text stringlengths 0 2.93k |
|---|
பனித்துளி கூட சுடுகிறதே |
மலரே மலரே உந்தன் வாசம் |
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே |
அழகே அழகே உந்தன் பார்வை |
என்னைக் கட்டி இழுக்கிறதே |
பெண்ணே உன் வாய்மொழிகள் |
நான் கண்ட வேதங்களா |
கண்ணே உன் ஞாபகங்கள் |
நான் கொண்ட சாபங்களா |
அறியாத பெண்ணைப் பார்த்தால் |
அறியாமல் காதல் பூக்குதே |
காதல் பூக்குதே |
(ஒற்றைக் கண்ணாலே) |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
எனக்கென யாரும் இல்லயே |
எங்கே உன் பூமுகம் |
எங்கே உன் பூமுகம் எங்கே உன் நியாபகம் |
கண்ணே உன் தரிசனம் |
எந்தனாளிலும் எதிரி போலாகும் |
காற்றோடு சொல்லி போனாயே |
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே |
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய் |
உந்தன் மீதி பார்வையில் |
நீ என் உயிரை திருடினாய் |
கண் காது நாசியாவிலும் |
கலகங்கள் நிறைய செய்கிராய் |
என் ஜாணில் புகுந்து |
கொண்டு நீ இரங்காமல் |
உரைய வைக்கிராய் |
ஏனென்னை சீரழித்தாய்.................. |
காற்றோடு சொல்லி போனாயே |
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே |
கருப்பான விடியல் கிடையாது |
சிவப்பான நதிகள் கிடையாது |
திதைத்தாலும் தேங்கிபோகும் நிமிசம் கிடையாது |
செதுக்காமல் சிலைகள் கிடையாது |
எடுக்காமல் புதயல் கிடையாது |
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது |
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது |
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது |
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது |
வண்டின்றி புஸ்பத்தில் தேன் சொட்டாது |
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது |
காற்றோடு சொல்லி போனாயே |
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே |
உதட்டோர சுழியில் தொலைந்தேனா |
உருத்தாதா அழகில் தொலைந்தேனா |
இமைத்தாயே கூச்சத்தோடு |
அதிலே தொலைந்தேனா |
இனிப்பான பகையில் தொலைந்தேனா |
இயல்பான வகையில் தொலைதேனா |
தொலைந்தாயே நீ என்னோடு |
அதனால் தொலைந்தேனா |
வண்ணங்கள் வண்ணங்கள் |
இல்லாமல் வாழ்ந்தேனே |
தந்தாயே நிரமெல்லாம் அதானால்தானா |
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக |
கண்டேனே நான் உன்னை அதனால்தானா |
எதனாலே காதல் பிச்சை கேட்க்கும் பக்தன் நானா |
காற்றோடு சொல்லி போனாயே |
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே |
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய் |
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருடினாய் |
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிராய் |
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இரங்காமல் |
உரைய வைக்கிராய் |
ஏனென்னை சீரழித்தாய்.................. |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
புத்தம் புது பாட்டு வந்தா |
நீ என் தோழியா |
நீ என் தோழியா இல்லை காதலியா |
நீ என் தோழியா இல்லை காதலியா |
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன் |
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன் |
நீ என் தோழியா இல்லை காதலியா |
நீ என் தோழியா இல்லை காதலியா |
என் உயிரை எத்தனை முறை |
வென்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள் |
ஆனால் என்னை உடனே |
உன் தான் உயிரில் காதலியாய் |
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள் |
நீ என் தோழியா இல்லை காதலியா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.