text stringlengths 0 2.93k |
|---|
சூழ்ந்து கொண்ட |
மேகமாய் |
அனைத்தையும் |
மறைத்து விடுகிறாய் |
நீ நினைவாகி |
நானேவுன் ரசனையென்று |
மல்லிகையும் |
காத்திருக்கு |
மன்னவனுன் |
கரங்களினால் |
குடியேற கூந்தலில் |
உன் கிறக்கத்தில் |
கிறுக்குவதெல்லாம் |
கவிதையாகின்றது |
சிறகடிக்கும் |
நம் நினைவுகளை |
சிதறாமல் |
கோர்க்கின்றேன் |
உன் அன்பெனும் |
நார்க்கொண்டு |
உதிர்ந்திடாத |
மாலையாய் |
இயந்திரமாய் |
சுழலும் வாழ்க்கையில் |
என் இதயமும் |
சில எதிர்பார்புகளோடு |
வாழ்ந்துக்கொண்டு |
இருக்கென்றால் |
அது நீகாட்டும் |
அன்பினால் மட்டுமே |
உனக்காக |
கரையும் நிமிடத்தில் |
அழகாய் வளர்கின்றது |
நம் காதல் |
விழிகளில் |
ஜீவனும் ஏது |
நீ விடைபெறும் |
போது உனைக்காண |
அன்பை விட |
சண்டையே |
அதிகம் என்றாலும் |
மனம் சலிக்காமல் |
தேடுகிறதே |
விட்டு விட்டால் |
மறைந்து போகும் |
என்பதாலோ |
நினைவில் |
என் நிழலில் |
என அனைத்திலும் |
நீயாகிப்போனாய் |
சாய்ந்து கொள்ள |
தோள் தேடினேன் |
ஏந்தி கொண்டாய் |
அன்பாய் |
எங்கும் நிறைந்தவனாய் |
நினைவாகி |
ஆள்கின்றாய் |
அன்பில் வாழ்கின்றேன் |
மன மகிழ்வாய் |
ஓரிடத்தில் |
மையம் கொண்ட |
புயலாய் |
உன்னை சுற்றியே |
சுழல்கிறது என்னுலகம் |
இரு மனங்கள் |
இணைந்தபின் |
இடைவெளியும் |
அழகுதான் |
மௌனத்தில் |
உரையாடும் |
காதல் மொழியில் |
காணாத தூரத்தில் |
இருந்தாலும் |
எனை கடத்தி |
கொண்டிருக்கின்றாய் |
நினைவில் |
உன்னுலகம் |
பெரிதாக இருக்கலாம் |
ஆனால் |
எனக்கான உலகம் |
நீ மட்டுமே |
எனக்கென்று |
பயணங்கள் இல்லை |
உன் தொடரலுக்காகவே |
நடை போடுது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.