text stringlengths 0 2.93k |
|---|
அனலின்றி குளிர் வீசும் |
இது எந்தன் சிறை வாசம் |
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ... |
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை |
நிலவினில் கண்டேன் நடமாட |
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை |
வதைக்கிறாய் என்னை மெதுவாக |
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் |
கேட்டாலும் வருமா கேட்காத வரமா |
இது போதுமா இதில் அவசரமா |
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா |
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா |
உயிர் தாங்குமா |
நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே |
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே |
நிறை மாத நிலவை காணும் |
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே |
(நிஜமெல்லாம்) |
ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும் |
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும் |
மோதல்கள் தகராது பெண்ணே போதும் |
பெண்ணே போதும் |
ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா |
நான் மட்டும் ஏன் ஓரம் |
யேதேதோ நெஞ்சுகுள் வச்சிருக்க நான் வாரேமா |
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா |
தாங்காத என் கூடு மா |
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா |
ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது |
வெவரம் புரியாம விளக்கும் அழுது |
என் பந்தாவை பக்காத பெண்ணே போதும் |
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும் |
போதைகள் தகராது பெண்ணே போதும் |
நிஜமெல்லாம் மறந்து போச்சு |
நிறை மாத நிலவை காணும் |
பெண்ணே உன்னாலே... |
உயிரே உயிரே உயிரின் உயிரே, |
உயிரே உயிர் உ.. உ.. உயிரே..! |
விழியே விழியே விழியின் விழியே, |
விழியே விழி வி.. வி.. விழியே..! |
உயிரே.. விழியே.. |
விழியின் உ.. உ.. உயிரே..!! |
இதுப் போதை நேரம், |
எதுவும் பேசாதே.. |
தடுமாறினாலும், |
தயக்கம் காட்டாதே.. |
இதுப் போதை நேரம், |
எதுவும் பேசாதே..! |
தடுமாறினாலும், |
தயக்கம் காட்டாதே..!! |
அடியே.. அடியே.. |
உன் வானில் தள்ளாதே..! |
அடியே.. அடியே.. |
விழித் தூக்கம் கொல்லாதே..! |
அடியே.. அடியே.. |
இளமை விழியே..! |
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்..!! |
தீராதப் பேச்சு ஓ.. ஓ.., |
காதுக்குள் மூச்சு ஓ.. ஓ..! |
கன்னத்தில் முத்தம் ஓ.. ஓ.., |
முத்தத்தின் சத்தம் ஓ.. ஓ..! |
மாறாதப் பார்வை ஓ.. ஓ.., |
மார்போடு நானும் ஓ.. ஓ..! |
பொய்யான கோபம் ஓ.. ஓ.., |
பொல்லாத கைகள் ஓ.. ஓ..! |
உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ.. ஓ.., |
ஒன்றோடு ஒன்றாகும் வேலை ஓ.. ஓ....! |
சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ.., |
தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ.. ஓ..! |
என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ.., |
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ.. ஓ..! |
அடியே.. அடியே.. |
உன் வானில் தள்ளாதே..! |
அடியே.. அடியே.. |
விழித் தூக்கம் கொல்லாதே..! |
அடியே.. அடியே.. |
இளமை விழியே..! |
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்..!! |
உயிரே உயிரே உயிரின் உயிரே, |
உயிரே உயிர் உ.. உ.. உயிரே..! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.