text stringlengths 0 2.93k |
|---|
காலைல அடிக்கிற மோருணுல.. |
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது |
குப்புன்னு அடிச்ச பீரினில.. |
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும் |
காலைல அடிக்கிற மோருணுல.. |
குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே.. |
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி.. |
கண்ணழகா, காலழகா, |
பொன்னழகா, பெண் அழகா |
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா |
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா |
உயிரே உயிரே உனைவிட எதுவும் |
உயரில் பெரிதாய் இல்லையடி |
அழகே அழகே உனைவிட எதுவும் |
அழகில் அழகாய் இல்லையடி |
எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய் |
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் |
உன்னக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன் |
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன் |
இதழும் இதழும் இணையட்டுமே |
புதியதாய் வழிகள் இல்லை |
இமைகள் மூடி அருகினில் வா |
இதுபோல் எதுவும் இல்லை |
உனக்குள் பார்க்கவா , உள்ளதை கேட்கவா |
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா |
கண்ணழகே, பேரழகே, |
பெண் அழகே, என்னழகே |
உயிரே உயிரே உனைவிட எதுவும் |
உயரில் பெரிதாய் இல்லையடி |
இரு உயிரோடு உயிராய் அவதரிக்க |
இரு தினைக்கும் கதிராய் உருக்குலைக்க |
விழி எழும்முன் உயிரை உரையவைக்க |
பிலிரிடும் இவனிடம் திரம் உன்னை மிரட்ட |
கடகடவென இதயம் துடித்திட |
தகதகவென மனதினில் கொதித்திட |
பறபறவென கரங்களும் புடைத்தள்ள |
விறுவிறுவென அடைமழை அனல்விட |
உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா |
கணக்குல ஒரு கழித்தலே நடக்குமடா |
விடை தெரியிறவரை நீ இருந்துக்கடா |
தெரிஞ்சதும் நீ எரியிற சுல்லியடா |
கொடி கொடி கொடி கொடி கொடி |
நான் பறக்குற நேரம் இதுடா |
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி |
தரை பொலக்குற வேக நடையா, கொடி |
எங்க இருக்க தேடி வரன்டா, கொடி |
தலை நிமிர்ந்தா, கொடி, தலை சிறந்த, கொடி |
இவன் காத்துல, கொடி, புடிக்காதவன் தலைநிமிர்ந்தா |
உயரத்துல எதையும் தலைசிறந்த மனுஷனுக்குப் புரியும் |
இவன் காத்துல எப்பவுமே மழைடா |
புடிக்காதவன் தூர நின்னு |
தூர நின்னு, தூர நின்னு, தூர நின்னு ம் தூர நின்னு |
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா |
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா |
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா |
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறுடா |
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை |
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை |
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை |
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை |
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை |
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை |
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள் |
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா |
இது போதுமா , இதில் அவசரமா |
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா |
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா |
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி |
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை |
நிலவினில் கண்டேன் நடமாட |
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை |
வதைக்கிறாய் என்னை மெதுவாக |
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் |
கேட்டாலும் வருமா கேட்காத வரமா |
நிழல் தரும் இவள் பார்வை |
வழி எங்கும் இனி தேவை |
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால் |
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.