text
stringlengths
0
2.93k
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
VIP டீக்கடை ராஜா நாங்க
VIP நாளைய இந்தியா தாங்க
VIP புரியாத சரித்திரம் நாங்க
VIP ஆமா திமிருதான் போங்க
VIP டீக்கடை ராஜா நாங்க
VIP நாளைய இந்தியா தாங்க
VIP புரியாத சரித்திரம் நாங்க
VIP ஆமா திமிருதான் போங்க
VIP VIP VIP VIP
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
டீக்கடை ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
VIP இன்றைய ராஜா நாங்க
VIP நாளைய இந்தியா தாங்க
VIP புரியாத சரித்திரம் நாங்க
VIP ஆமா திமிருதான் போங்க
ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நடந்த இடம் சேரும் வரை நிக்காமலே ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு எல்லாம் எங்கிருக்கு தேடு
ஏ நிக்காம ஓடினா தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா வானம் தான் எல்லையே
ஓயாம ஓடிவிடு உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை என்றும் தான் ஈடு
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே எந்த நாலு பேரும் நண்பந்தாண்டா
ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ பள்ளம் மேடு பாத்திடாம பாஞ்சு பாஞ்சு ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
நீ எட்டு மேலே எட்டு வச்சு எட்டாதத தேடு
நிக்காம ஓடுதே நம்மோட பூமியே
எப்போதும் ஓடியே நீதானே விந்தையே
நில்லென்று சொன்னாலும் நில்லாது நில்லாது உன்னோட காலம்
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே அந்த நாலு பேரும் நண்பந்தாண்டா
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
What a க் What a க What a கர் What a கர் …
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
போதும்பா Off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி Off பண்றேன் பாரேன்
Brother Calm Down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து What is I am Saying
ஏ காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது
லவ்வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ்வு போச்சா விட்டுடுடா
ஏ லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க