text stringlengths 0 2.93k |
|---|
லக்கு போச்சா தள்ளிக்கடா |
ஓ பெருமாளே… |
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா |
வழி தேடி சுத்துறேனே நானே |
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல |
What a கருவாட் What a கருவாட் |
What a கருவாடு What a கருவாட் |
What a கருவாட் What a கருவாட் |
What a கருவாடு What a கருவாடு |
What a கருவாட் What a கருவாட் |
What a கருவாடு What a கருவாட் |
What a கருவாட் What a கருவாட் |
What a கருவாடு What a கருவாட் |
ஆ சுட்ட வட வட வட வட வட |
சுட்ட வட வட வட வட வட |
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட் |
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட் |
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட் |
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட் |
நான் கருத்து சொல்ல போறேண்டா |
எதுவரை போகலாம் ? |
என்று நீ |
சொல்ல வேண்டும் |
என்றுதான் |
விடாமல் கேட்கிறேன்… |
தேன் முத்தங்கள் |
மட்டுமே |
போதும் என்று சொல்வதால்… |
தொடாமல் போகிறேன்… |
யார்யாரோ கனாக்களில்…நாளும் |
நீ சென்று உலாவுகின்றவள் ! |
நீ காணும் |
கனாக்களில் வரும் |
ஓர் ஆண் என்றால் |
நான்தான் எந்நாளிலும்..! |
பூங்காற்றே நீ வீசாதே..! |
ஓ..ஓ..ஓ.. |
பூங்காற்றே நீ வீசாதே… |
நான் தான் இங்கே விசிறி..! |
என் வீட்டில்… |
நீ நிற்கின்றாய்..! |
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் ! |
தோட்டத்தில்… |
நீ நிற்கின்றாய்..! |
உன்னை பூவென்று எண்ணி |
கொய்யச் சென்றேன்..! |
புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்… |
நான் கண்டேன்…ஏன் உன் பின் வந்தேன்..? |
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்… |
வேண்டாமே |
நீ வேண்டும் என்றேன்… |
உயிரே..! |
நேற்றோடு… |
என் வேகங்கள் |
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் ! |
காற்றோடு… |
என் கோபங்கள் |
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் ! |
உனைப் பார்க்காத நாள் |
பேசாத நாள்… |
என் வாழ்வில் |
வீண் ஆகின்ற நாள்..! |
தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்… |
ஆனேன் நான் |
ஆனந்தப் பெண்பால்..! |
உயிரே ..! |
எதுவரை போகலாம்..? |
என்று நீ |
சொல்ல வேண்டும் |
என்றுதான் |
விடாமல் கேட்கிறேன்… |
தேன் முத்தங்கள் |
மட்டுமே போதும் |
என்று சொல்வதால் |
தொடாமல் போகிறேன்.. |
உன்போன்ற |
இளைஞனை… |
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…! |
கண்டேன் உன் |
அலாதித் தூய்மையை ! |
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..! |
பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ… |
பூங்காற்றே நீ வீசாதே… |
நான்தானிங்கே விசிறி..! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.