text stringlengths 0 2.93k |
|---|
பேரழகி உன்னை கண்டேன் |
மீழவில்லையே |
யாரிடமும் நானும் |
தோற்க்க வில்லையே |
பார்வையாலே தாக்கி சென்றாய் |
தாங்கவில்லையே |
நீ பேசும் பொம்மையா |
என் வாழ்வின் நன்மையா |
நீ காதல் தெய்வமா |
அன்பில் செய்த வரமா |
அடி அழகே அழகே |
மெதுவாய் |
தொலைந்தேன் |
நானே |
காலை நேரம் இன்னும் |
மாறவில்லையே |
கண்கள் ஓரம் |
உன் கனவு |
தீரவில்லையே |
வேலையேதும் செய்ய |
தோணவில்லையே |
உன்னுடைய எண்ணம் |
நெஞ்சில் |
நீங்கவில்லையே |
முதல் |
காதல் என்பதே |
ஒரு வழி அல்லவா |
அது தந்த வழியோ |
கொஞ்சம் சுகம் அல்லவா |
என் இதயம் |
உருக |
தீயை வைத்தாய் |
நீயே |
பூ போல நீயும் பேச |
பெண்ணே நானும் |
தூங்கலையே |
தீ போல |
பார்வை வீச |
திணறி போனேன் |
தாங்கலையே |
நோய் ஆக பெண்ணே |
என் உள்ளே வந்தாயே |
தாயாகி பின்னே |
என்னை தாங்கி |
கொண்டாயே |
தேவதை தேட |
தேவை இல்லையே |
நீ |
என்னுடைய தேவதை |
பொய்யே இல்லயே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே |
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே |
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே |
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே |
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே |
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம் |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
அந்நாளில் ஆப்பிள் தின்றதடி ஏவாள் முத்தம் |
பின்னாளில் நாங்கள் வம்சத்திலே அதனால் யுத்தம் |
எந்நாளும் கேட்டும் நிறுத்தாமல் முத்த சத்தம் |
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தம் |
நம் ஆதியும் அண்டமும் முத்தமே முத்தமே |
முத்தம் தா முத்தம் தா கண்மணி ஓ |
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே |
முத்தத்தால் மேகம் அது மின்சாரமே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
அன்பென்ற வேதம் சொல்லுமடி அன்னை முத்தம் |
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம் |
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம் |
அதனால்தான் நெஞ்சம் கேட்குதடி வெற்றிச் சத்தம் |
என் வாழ்க்கையே மாற்றுதே முத்தமே முத்தமே |
முத்தம்தா முத்தம் தா கண்மணி ஓ |
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே |
உன் முத்தத்தால் அந்த மேகம் ஒரு மின்சாரம் ஆகும் |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே |
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.