text stringlengths 0 2.93k |
|---|
என்னை தாங்கி |
கொண்டாயே |
தேவதை தேட |
தேவை இல்லையே |
நீ |
என்னுடைய தேவதை |
பொய்யே இல்லயே |
தம் தம் தம்தம் தம்தம் |
தம் தம் ஆனந்தம் தம் |
தம் தம் தம்தம் தம்தம் |
தம் தம் ஆரம்பம் பம் |
எங்கேயும் தான் எப்போதும் தான் |
நம் வாழ்வே சந்தோஷம் தான் |
எங்கேயும் தான் எப்போதும் தான் |
கொண்டாடு கொண்டாட்டம் தான் |
ஆகாயம் பார் நம் கையில் வேகம் தரும் |
பூலோகம் பார் நம் பையில் பூக்கள் தரும் |
தீராத விளையாட்டுப் பிள்ள |
தெருவில் வந்தாலே தேவதைங்க தொல்ல |
போடாத வம்பு சண்ட இல்ல |
அட ஆனாலும் நாங்க நல்ல புள்ள |
தம் தம் தம்தம் தம்தம் |
தம் தம் ஆனந்தம் தம் |
தம் தம் தம்தம் தம்தம் |
தம் தம் ஆரம்பம் பம் ( இசை ) |
ஏலேலோ யோ யோ ஏலேலோ யோ யோ |
ஏலேலோ ஏலேலோ ஏலே...லோ... |
பட்டாம்பூச்சி தேடி வந்தா |
தட்டாம தோள் மேல ஏத்திக்கடா |
பூப் பூலத் தான் பொண்ணு வந்தா |
ஓன் நெஞ்ச நூலாக மாத்திக்கடா |
அழகான பொண்ணுக்கு அப்பன் வந்தா |
அடிக்காம ஓன் தம்ம மறச்சுக்கடா |
ஹய்யோ அவ தம்பி வந்தா |
அவனத் தான் மச்சானா மாத்திக்கடா |
தீராத விளையாட்டுப் பிள்ள |
தெருவில் வந்தாலே தேவதைங்க தொல்ல |
போடாத வம்பு சண்ட இல்ல |
அட ஆனாலும் நாங்க நல்ல புள்ள |
பொண்ணு ஒண்ணு பாத்துப் புட்டா |
பாக்காம பாஸ் மார்க்க நாம் போடுவோம் |
அதே பொண்ணு பார்க்கா விட்டா |
வேறென்ன டாஸ்மாக்கில் நாம் ஓடுவோம் |
ஃப்ரெஷ் ஆக ஒரு ஃப்ரெண்டு மாட்டிக்கிட்டா |
பில் கட்டும் பில்கேட்ஸா நாம் மாத்துவோம் |
ஹய்யோ அவன் வருத்தப்பட்டா |
அப்போதே ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணுவோம் |
தீராத விளையாட்டுப் பிள்ள |
தெருவில் வந்தாலே தேவதைங்க தொல்ல |
போடாத வம்பு சண்ட இல்ல |
அட ஆனாலும் நாங்க நல்ல புள்ள |
தம் தம் தம்தம் தம்தம் |
தம் தம் ஆனந்தம் தம் |
தம் தம் தம்தம் தம்தம் |
தம் தம் ஆரம்பம் பம் |
அடி அழகே அழகே |
மெதுவாய் தொலைந்தேன் நானே |
என் இதயம் உருக |
தீயை வைத்தாய் |
நீயே |
ஓ தேவதையை |
தேட |
தேவை இல்லையே |
நீ என்னுடைய |
தேவதை |
பொய்யே இல்லயே |
கண்ணெதிரே என்னை |
காணவில்லையே |
இன்று என்னை தேட |
எனக்கு தோணவில்லையே |
பூ போல நீயும் பேச |
பெண்ணே நானும் தூங்கலயே |
தீ போல பார்வை வீச |
திணறி போனேன் தாங்கலையே |
நோயாக பெண்ணே |
என் உள்ளே வந்தாயே |
தாயாகி பின்னே |
என்னை தாங்கி கொண்டாயே |
யாரிடமும் நெஞ்சம் |
சாயவில்லையே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.