text stringlengths 0 2.93k |
|---|
சங்கீத ஜாதிமுல்லை |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் |
தள்ளிப் போகாதே.. |
பாடல் : தள்ளிப் போகாதே.. |
படம் : அச்சம் என்பது மடமையடா |
வரிகள் : தாமரை |
இசை : ஏ.ஆர். ரகுமான் |
பாடியவர் : சிட் ஸ்ரீராம் , அபர்ண்ணா |
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& |
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. |
ஏனோ வானிலை மாறுதே |
மணித்துளி போகுதே |
மார்பின் வேகம் கூடுதே |
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே |
கண்ணெல்லாம்.. நீயேதான்.. |
நிற்கின்றாய்.. விழியின்மேல் |
நான் கோபம் கொண்டேன்.. |
இமை மூடிடு என்றேன்.. |
நகரும் நொடிகள் கசையடிப் போலே |
முதுகின் மேலே விழுவதினாலே |
வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள் |
எழுதா மொழிகள் எனது.. !! |
கடல் போல பெரிதாக நீ நின்றாய்.. |
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் |
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. |
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று |
நான் வந்து நீராடும் நீரூற்று |
ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் |
ஓசைகள் இல்லாத இரவே.. |
ஓ.. நான் மட்டும் தூங்காமல் |
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே.. |
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே.. |
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்.. |
ஏன் அதில் தோற்றேன்.? ஏன் முதல் முத்தம் |
தர தாமதம் ஆகுது.? தாமரை வேகுது..! |
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. (2) |
தள்ளிப் போகாதே.. |
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. |
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே |
(தள்ளிப் போகாதே.. |
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.. |
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே ) |
தேகம் தடை இல்லை என நானும் |
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.. |
ஆனால் அது பொய் தான் என நீயும் |
அறிவாய் என்கின்றேன்.. அருகினில் வா.. |
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... |
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ... |
கனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்.. |
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்.. |
கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்.. |
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. |
நொடி நொடியாய் நேரம் குறைய.. |
என் காதல் ஆயுள் கறைய.. |
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. |
விதியின் சதி விளையாடுதே.. |
எனை விட்டுப் பிரியாதன்பே.. |
எனை விட்டுப் பிரியாதன்பே.. |
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ |
ஏனோ ஏனோ அன்பே.. |
நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது |
கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ |
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன |
கைதாக்கிட நான் நினைச்சேனே |
கண்ணீருல ஒரு மை போலவே |
உன்னோடு சேர துடிச்சேனே |
மனசுல பூங்காத்து |
நீ பாக்கும் திசையில் வீசும் போது |
நமக்குன்னு ஒரு தேசம் |
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம் |
கண்ணால கண்ணால என் மேல என் மேல |
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால |
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட |
கண்ணால கண்ணால என் மேல என் மேல |
தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால |
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட |
காதல் ராகம் நீ தானே |
உன் வாழ்வின் கீதம் நான் தானே |
காதலோடு வாழ்வேனே |
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும் |
மறந்ததில்லை என் இதயம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.