text stringlengths 0 2.93k |
|---|
முழிச்சு பாருங்கடா |
பாருங்கடா |
பாருங்கடா |
காடெல்லாம் கொறஞ்சு போச்சு |
பச்ச மரமெல்லாம் பட்டுப்போச்சு |
மண்ணுல வாசம் விட்டு போச்சு |
மயக்கம் தெளிஞ்சு |
முழிச்சு பாருங்கடா |
பாருங்கடா |
பாருங்கடா |
ஹே ஏ |
மழ தண்ணி |
மழுங்கி போச்சு |
மூச்சு காற்று |
பொகையில் போச்சு |
மழ தண்ணி |
மழுங்கி போச்சு |
மூச்சு காற்று |
பொகையில் போச்சு |
காதல் கூட விலைக்கு |
போச்சுதடா |
கலிகாலம் முத்திபோச்சி |
மனுசன் மனசு மாறி போசி |
ஹே ஏ ஏ |
கள்ளமில்லா உள்ளமடா |
கவலையின்றி |
திரிந்ததடா |
கனவுகளை சுமந்ததடா |
நட்புக்கும் காதலுக்கும் |
நடுவில் ஒரு |
கோடு தானடா |
அத நீதான் |
புரிஞ்சிக்கடா |
ஹே ஏ ஏ |
காட்டு வழியும் |
ரோட்டு வழியும் |
கட்ட தரையும் |
குண்டு குழியும் |
விழ மட்டும் |
சக்கரம் சுத்துதடா |
சாதி மத சங்கடமெல்லாம் |
நட்புக்கு ஒரு |
தடையே இல்லடா |
காடெல்லாம் கொறஞ்சு போச்சு |
பச்ச மரமெல்லாம் பட்டுப்போச்சு |
மண்ணுல வாசம் விட்டு போச்சு |
மயக்கம் தெளிஞ்சு |
முழிச்சு பாருங்கடா |
பாருங்கடா |
மழ தண்ணி |
மழுங்கி போச்சு |
மழ தண்ணி |
மழுங்கி போச்சு |
மூச்சு காற்று |
பொகையில் போச்சு |
காதல் கூட விலைக்கு |
போச்சுதடா |
கலிகாலம் முத்திபோச்சி |
மனுசன் மனசு மாறி போச்சி |
நாய தர்மம் கொறஞ்சு போச்சு |
மயக்கம் தெளிஞ்சு |
முழிச்சு பாருங்கடா |
மயக்கம் தெளிஞ்சு |
முழிச்சு பாருங்கடா |
மயக்கம் தெளிஞ்சு |
முழிச்சு பாருங்கடா |
முழிச்சு |
முழிச்சு பாருங்கடா |
கதைகளை பேசும் விழி அருகே |
எதை நான் பேச என்னுயிரே |
காதல் சுடுதே காய்ச்சல் வருதே |
கதைகளை பேசும் விழி அருகே |
எதை நான் பேச என்னுயிரே |
காதல் சுடுதே காய்ச்சல் வருதே |
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் |
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே |
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் |
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே |
கதைகளை பேசும் விழி அருகே |
எதை நான் பேச என்னுயிரே |
காதல் சுடுதே காய்ச்சல் வருதே |
கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது |
வருகிற வாசனை நீயல்லவா |
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் |
சர்க்கரை தடவிய நொடியல்லவா |
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை |
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை |
வெறும் கரையில் படுத்துக்கொண்டு |
விண்மீன் பார்ப்பது யோகமடா |
உன் மடியில் இருந்தால் |
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.