text
stringlengths
0
2.93k
குப்பமேட்டில் போயி நீயும் குப்புற படுத்து கிடக்கியா
திக்குன்னு திக்குன்னு திக்குன்னு அடிக்கிது ஓடாத நீ பாப்பா
சட்டுன்னு கிட்டுன்னு மாட்டிக்க போற போடணும் உன்ன தாப்பா
கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி
கரும்புக்காட்டில் இருக்கியா கம்பங்கொல்லையில் இருக்கியா
கோழி திருடன் கோனையன் கொழம்பு சட்டியில் மிதப்பியா
கையில நீயும் கிடைப்பியா கிடைச்சா திரும்ப பரப்பியா
கோயிலுக்கு நேந்தத கூட இருந்தே பரப்பிய
சத்தம் கித்தம் போடாம நீ படுத்து தூங்கு பாப்பா
அத்த கித்த பாத்தாங்கன்னா அப்புறம் உன்ன கேப்பா
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற(2)
என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
Super Star படட்ம் நம் பட்டம்
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
Super Star படட்ம் நம் பட்டம்
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
மீனாக்ஷி அம்மனை பாத்தாக்கா கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதனை பாத்தாக்க தல காவேரியை அடிக்கடி வரச்சொல்லு
நேற்று என்ன நாளி என்ன இன்று மட்டும் உள்ளது
என் இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து
காத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா வீசுதே
தும்பி இல்லை நம்ம பட்டம் பருந்து..
நூலோட போட்ட இந்த மாஞ்சா யாரோடும் டீலு போடுமே
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
Super Star படட்ம் நம் பட்டம்
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
ஏத்தி விட்டதை மறந்தாக்கா அந்த நன்றி என்னும் வார்த்தைகொரு அர்த்தமில்ல
காத்திலிருந்தே தலையாட்டி நீ நூலுக்குதான் நன்றி சொல்லு மெல்ல மெல்ல
பள்ளிகூடம் படிக்கல கல்லூரிய மிதிக்கல
பட்டம் மட்டம் வாஙிபுட்டோம் பாருடா
புத்தகத்தில் கூட இல்ல எத்தனையோ பாடஙளை
சொல்லும் பட்டம் வாத்தியாரு தானடா
காத்துக்கு வேலி போட யாரு காத்தாடி போல பறப்போம்
கொக்கு பற பற கோழி பற பற மைனா பற பற மயிலே பற
என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
Super Star படட்ம் நம் பட்டம்
பாஞ்ச்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்
Super Star படட்ம் நம் பட்டம்
ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
(இசை...)
ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
(இசை...)
ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே
பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே
ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா
ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள
பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல
ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
(இசை...)
பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..
ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...