text stringlengths 0 2.93k |
|---|
ராசாத்திய ராத்திரி பாத்தேன், |
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன், |
ரகசியமா ரூட்டப் போட்டு.. |
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன! |
வாய்மூடியே வாயப் பொளந்தேன், |
வெறும்காலுல விண்வெளி போனேன்! |
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்.. |
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன! |
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே! |
அவ face அட டட டட டா, |
அவ shape அப் பப் பப் பா, |
மொத்தத்துல ஐ யை யை யை ஓ, |
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன! |
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே, |
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..! |
ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரிநான் உன்னப் பாக்கலையே..! |
நான் பேசும் காதல் வசனம்,உனக்குதான் கேக்கலயே..! |
அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே, |
கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே! |
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும், |
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்! |
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும், |
நீ இல்லாம நான் இல்லடி! |
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே, |
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..! |
ராசாத்திய ராத்திரி பாத்தேன், |
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன், |
ரகசியமா ரூட்டப் போட்டு.. |
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன! |
வாய்மூடியே வாயப் பொளந்தேன், |
வெறும்காலுல விண்வெளி போனேன்! |
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்.. |
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன! |
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே! |
அவ faceஉ அட டட டட டா, |
அவ shapeஉ அப் பப் பப் பா, |
மொத்தத்துல ஐ யை யை யை ஓ, |
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!! |
உன் பார்வை |
உனக்காகதானே |
எங்கே உன் பூமுகம் |
அழகு குட்டி |
என்ன சொல்ல, ஏது சொல்ல... |
பாடல் : என்ன சொல்ல ஏது சொல்ல, |
படம் :தங்கமகன் |
வரிகள் : தனுஷ் |
இசை : அனிருத் |
பாடியவர் : சுவேதா மேனன் |
###############888888888888################## |
என்ன சொல்ல, ஏது சொல்ல, |
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! |
என்னென்னவோ உள்ளுக்குள்ள, |
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! |
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச! |
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச! |
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க! |
புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றாகும் நாள்..! (2) |
சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர; |
நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே! |
இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை; |
கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே! |
சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள், |
உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..! |
தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள், |
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே! |
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச! |
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச! |
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க! |
புத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றாகும் நாள்..! (2) |
ஆகாசத்த நான் பாக்குறேன் |
ஆறு கடல் நான் பாக்குறேன் |
ஆகாசத்த நான் பாக்குறேன் |
ஆறு கடல் நான் பாக்குறேன் |
கண்ணால எதையோ காணாத இமை தான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.