text stringlengths 0 2.93k |
|---|
இசை : சி.விஷால் |
பாடியவர் : வருண் விஷ்வா |
##############HHHHHHHHHHH############### |
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி |
கட்டிபுட்டாளே என்ன இருக்கி |
மனசகட்டி போட மறுத்தாளே |
ஹய்யோ... ஹய்யையோ....(2) |
யேன்காதுல எசை போல |
பேசுர உன்கொரலாலே |
எசை போல நீயும் பேசவே |
எப்போவுமே ரசிக்கிறேன் நானே |
ஏதோ ஏதோ பாடுறேன் நானே |
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி |
கட்டிபுட்டாளே என்ன இருக்கி |
மனசகட்டி போட மறுத்தாளே |
ஹய்யோ... ஹய்யையோ... |
குத்தாலத்து சாரலபோல் நல்லசிரிக்க என் தேன்மொழி |
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி |
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால |
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல |
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே |
பித்தனாதான் ஆகிறேன் நானே... |
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி |
கட்டிபுட்டாளே என்ன இருக்கி |
மனசகட்டி போட மறுத்தாளே |
ஹய்யோ... ஹய்யையோ... |
வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி |
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி |
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது |
உன்னெஞ்சில ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது |
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே |
பித்தனாதான் ஆகிறேன் நானே... |
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி |
கட்டிபுட்டாளே என்ன இருக்கி |
மனசகட்டி போட மறுத்தாளே |
ஹய்யோ... ஹய்யையோ... |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
உப்புகல்லு தண்ணீருக்கு |
அழகு குட்டி |
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி |
உன் பார்வை போதும் |
பாடல் : அன்பே அன்பே |
படம் : டார்லிங் |
வரிகள் : நா.முத்துக்குமார் |
இசை : ஜீவி.பிரகாஷ் |
பாடியவர் : ஜீவி.பிரகாஷ் |
#########HHHHHHHHHHHH########### |
அன்பே அன்பே... |
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை |
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் |
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் |
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் |
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை |
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
காதல் என்பது பொல்லாத தீ தான் |
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான் |
கண்கள் முழுதும் நீ வந்த கனவு |
விடிந்தாலும் முடியாதடி |
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும் |
ஜென்மம் ஈடேருமே |
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால் |
நெஞ்சில் வலி கூடுமே |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் |
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் |
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் |
யாரும் வந்து போகாத கோவில் |
தீபம் போலே என்னை மாற்றும் காதல் |
என்று முடியும் நான் தேடும் தேடல் |
நீ இன்றி நான் ஏதடி |
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும் |
எங்கே என் தேவதை |
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும் |
கரையும் என் நாழிகை |
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் |
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய் |
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய் |
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.