text stringlengths 0 2.93k |
|---|
முட்களின் தொடலா? காயம் தானா? |
கானல் அலையா? வெறும் காட்சி பிழையா? |
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா? |
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா? |
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா? |
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா? |
காலடியில் சருக்கிடும் சருகா? |
காதல் கனவதன் கனவா? |
தவங்களில் தவமா? வரங்களின் வரமா? |
இந்த காதல் கடவுளின் இனமா? |
அசுரனின் குணமா? விடைகள் இல்லை.. |
காதல் பிறவியின் பயனா? |
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா? |
இந்த காதல் இம்சையின் மகனா? |
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை.. |
பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா? |
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா? |
யாக நிலையா? பொய் பேசும் கலையா? |
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா? |
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா? |
காலடியில் சருக்கிடும் சருகா? |
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா? |
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா? |
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா? |
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா? |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
நெஞ்சோரமா ஒரு காதல் |
தள்ளிப் போகாதே.. |
கூடமேல கூட வெச்சு |
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள |
படம்: காஞ்சனா |
இசை: தமன் |
பாடியவர்கள்: சுஜித் ,தர்ஷணா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா |
கிழிஞ்சிப்புட்டேன் நாரா .....(2) |
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல |
நீ கண்ணனோட புள்ள |
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய திண்ணுப்புட்டு |
உங்கம்மா பெத்தாளா |
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற |
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா |
அட கருப்புக்கண்ணா வாடா |
நான் காத்திருக்கேன் சூடா |
ஒரசிப்புட்டு போடா |
இனி கருப்பு வெள்ளப்படம் |
ஏ செக்கச்செக்கச் செவப்பி |
நீ சேலக்கட்டுன குலுஃபி |
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம் |
(கருப்பு பேரழகா) |
நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே |
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே |
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே |
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே |
கரு மேகம் மட்டுந்தரும் பூமியில மழத்தூவும் |
அழகு மழத்தூவும் |
கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் |
தெனமும் வரும் போகும் |
அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால் |
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி |
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான் |
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி |
(கருப்பு பேரழகா ) |
சூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு |
அவரோட ரசிகன் நீயும் கருப்பு |
ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு |
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு |
உன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான் |
மாயக்கண்ணன் நீ என்னப்பண்ணா |
தலைமேல உள்ள ஓடைப்பக்கம் இறைக்கிவச்சா |
மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.