text stringlengths 0 2.93k |
|---|
அட கருப்பா கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட |
கண்ணும்மண்ணு ஒண்ணும் புரியல |
அடி கருப்பும் வெளுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா |
ப்ளாக்கன் ஒய்ட்டு அழகுப்பாருப்புள்ள |
( கருப்பு பேரழகா ) |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
புத்தம் புது பாட்டு வந்தா |
ஆத்தாடி மனசுதான் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : ஆத்தாடி மனசுதான் |
படம்: கழுகு |
இசை: யுவன் ஷங்கர் ராஜா |
பாடியவர்கள்:பிரியா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது |
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது |
அக்கம் பக்கம் பாத்து பாத்து |
ஆசையாக வீசும் காத்து |
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே |
அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே |
அழகா இந்த கொலுசுதான் |
தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே |
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது |
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது |
கிட்ட வந்து நீயும் பேசும் போது |
கிட்ட தொட்ட கண்ணு வேர்த்து போகும் |
மூச்சே…. காய்ச்சலா மாறும்.. |
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது |
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் |
மனசே… மார்கழி மாசம்.. |
அருகில் உந்தன் பாசம் இந்த காத்தில் வீசுது |
விழி தெருவில் பார்க்கும் உனை உறவை தேடுது |
பாவி நெஞ்ச என்ன செஞ்ச |
உந்தன் பேர சொல்லி கொஞ்ச |
என்ன கொன்னாலும் அப்போது உன் பேர சொல்வேன்டா |
ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல |
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள |
பேச தைரியம் இல்ல… |
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள |
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள |
இருந்தும்… வெட்கத்தில் செல்ல… |
காலம் யாவும் நாளும், உன்ன பார்த்தே வாழனும் |
உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே ஆகனும் |
உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும் |
நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா |
எங்கேயோ பார்த்த |
ரகசிய கனவுகள் |
கல்யாண மாலை |
ஏன் எனக்கு மயக்கம் |
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் :அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ |
படம்: நண்பன் |
இசை: ஹரிஸ் ஜெயராஜ் |
பாடியவர்கள்:விஜய் பிரகாஸ் , சின்மயி |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ |
ஐ அஸ்த் அஸ்த் லைபே.. |
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா |
இஷ்க் இஷ்க் மைலே.. |
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ |
ஒரு காதல் உந்தன் மேலே.. |
அஸ்க் அஸ்க்… |
அத்தனை மொழியிலும் வார்த்தை |
ஒவ்வொன்றும் கொயதேன் |
மொத்தமாய் கோர்த்துத்தான் |
காதல் செண்டொன்று செய்தேன் |
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்.. |
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!! |
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!! |
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ |
ஐ அஸ்த் அஸ்த் லைபே.. |
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா |
இஷ்க் இஷ்க் மைலே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.