text stringlengths 0 2.93k |
|---|
மத்துக் கடைவது தயிரைத்தான் |
மையல் கடைவது உயிரைத்தான் |
இன்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே |
பன்றிக்காய்ச்சல் மாதிரி பருவக்காய்ச்சல் தானடி |
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேட்கும் |
படுக்கை சுத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி |
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி |
ஒதுங்கி நின்னது காளை தான் |
உரசி வந்தது கரவை தான் |
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா |
என்னை சும்மா சும்மா நின்னா தாக்குவே |
க்ரிக்கெட் என்பது ஃபிக்ஸிங்தான் |
காதல் என்பது மிக்ஸிங்தான் |
இங்க்ய் பெட் மேலே பெட் கட்டி தினம் ஆடலாம் |
பந்தக் கண்டதும் கேட்சுதான் |
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான் |
விடியும் மட்டுலும் வெளுத்து கட்டுவ பேட்டில் |
எனக்கு வாச்சது பிச்சுதான் |
உனக்கு வைக்கணும் இச்சுதான் |
இளமை பிகரு ட்வெண்டி ஓவரு போதுமா |
அடிச்சு ஆடுற தோணிதான் |
அதுக்கு ஏங்குற மேனிதான் |
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு |
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை தேடுதே |
ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா |
அத செய்வது உன் டூட்டியடி |
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா |
உன் இஷ்டம் போல லூட்டியடி |
நூடாலை நிக்காத இடுப்பு ஓ |
நீதான் என் தோதான உடுப்பு ஓ |
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற |
நானா நானா வந்து மோதுறேன் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
தங்கமே உன்னத்தான் |
விளம்பர இடைவெளி மாலையில் |
எனக்கென யாரும் இல்லயே |
காஞ்சனமாலா காஞ்சனமாலா |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : காஞ்சனமாலா காஞ்சனமாலா |
படம்: வந்தான் வென்றான் |
இசை: S தமன் |
பாடியவர்கள்: கார்த்திக், பிரியா ஹிமேஷ் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள |
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள |
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல |
செல்ல செல்ல செல்ல செல்ல |
காஞ்சனமாலா காஞ்சனமாலா காஞ்சனமாலா |
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா |
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க |
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க |
காஞ்சனமாலா |
பெண்ணே என் உள்ளங்காலில் மின்சாரங்கள் ஓடுதே |
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே |
மாளிகை போலே வீடுகள் கட்டி |
மார்கழி நாளில் நான் தரவா |
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் |
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே |
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி |
சந்திரன் காண காத்திருந்தேன் |
நீ வரவில்லை நீ வரவில்லை |
விடிஞ்சே போச்சே என் செய்வேன் |
காஞ்சனமாலா காஞ்சனமாலா |
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா |
காஞ்சனமாலா |
போகும் தூரம் என்ன சொல்லு வானம் வானம் |
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு நீ தான் மேகம் |
நீ தேட சொல்லும் காடானால் தேடி பாது |
நீ தூங்க செய்யும் வீடானால் |
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே |
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே |
மாளிகை போலே வீடுகள் கட்டி |
மார்கழி நாளில் நான் தரவா |
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் |
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே |
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி |
சந்திரன் காண காத்திருந்தேன் |
நீ வரவில்லை நீ வரவில்லை |
விடிஞ்சே போச்சே என் செய்வேன் |
காஞ்சனமாலா |
கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய் கற்று கொண்டாய் |
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.