text stringlengths 0 2.93k |
|---|
பாடல் : நெஞ்சில் நெஞ்சில் இதோ |
படம்:எங்கேயும் காதல் |
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடியவர்கள்:ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ |
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ |
மாலை வானம் வேலை காட்டுதோ |
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ |
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ |
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ |
மாலை வானம் வேலை காட்டுதோ |
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ |
நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ |
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில் |
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ |
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ |
மாலை வானம் வேலை காட்டுதோ |
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ |
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில் |
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி |
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி |
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம் |
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன் |
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன் |
உருகாதே உயிரே விலகாதே மனதே |
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ |
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ |
மாலை வானம் வேலை காட்டுதோ |
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ |
பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும் |
உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது |
ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய் |
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே |
விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே |
விடியாதே இரவே முடியாதே கனவே |
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க |
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ |
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ |
மாலை வானம் வேலை காட்டுதோ |
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ |
நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ |
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில் |
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது |
பூவே ஓடாதே |
காதல்தேனை சாப்பிடும் போது |
பேசக் கூடாதே |
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது |
பூவே ஓடாதே |
காதல்தேனை சாப்பிடும் போது |
பேசக் கூடாதே |
யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம் |
ஏற்றும் தங்கத்தின் விலை நீயே |
காதல் வீசிய வலை நீயே |
என்னைக் கட்டி இழுத்தாயே |
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது |
பூவே ஓடாதே |
காதல்தேனை சாப்பிடும் போது |
பேசக் கூடாதேஎதைத்த தருவது தானென்று |
எதைப் பெறுவது தானென்று |
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல |
இதயம் குதித்தோட |
தலையசைக்குது உன் கண்கள் |
தவிதவிக்குது என்நெஞ்சம் |
ஒரு தீ போல ஒருத்தி வந்து |
உயிரைப் பந்தாட |
ஞாபகம் உன் ஞாபகம் |
அது முடியாத முதலாக |
பூமுகம் உன் பூமுகம் |
அது முடியாத முதல் பாகம் |
இவள்தானே உன் இதழால் படிப்பாயோ |
கண்ணிமையால் எனை |
மூடி காதல் திறப்பாயோ |
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது |
பூவே ஓடாதே |
காதல்தேனை சாப்பிடும் போது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.