text stringlengths 0 2.93k |
|---|
உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள..., |
வீணாக இவன் மனசை கிள்ளாதே.... |
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள... |
நீயாக இவன் மனசை கொல்லாதே... |
நீ கொல்லாதே... |
வெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன் |
வெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே... |
கட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்.. |
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே... |
புதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னேடய பார்வையாலே.... |
என்ன சொல்ல போறாய்....நீ |
என்ன சொல்ல போறாய்.... |
எப்ப சொல்ல போறாய்... நீ |
எப்ப சொல்ல போறாய்... |
உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள..., |
வீணாக இவன் மனசை கிள்ளாதே.... |
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள... |
நீயாக இவன் மனசை கொல்லாதே... |
நீ கொல்லாதே... |
மெல்லினமே மெல்லினமே |
மேகம் மேகம் |
கண்ணதாசா கண்ணதாசா |
யாரது...யாரது யாரது... |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் : யாரது...யாரது யாரது... |
படம்: காவலன் |
இசை: வித்யாசாகர் |
பாடியவர்கள்: கார்த்திக் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
யாரது...யாரது யாரது... |
யார் யாரது சொல்லாமல் |
நெஞ்சத்தை தொல்லை செய்வது |
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது |
யாரது...யாரது யாரது...யாரது |
நெருங்காமல் நெருங்கி வந்தது |
விலகாமல் விலகி நிற்பது |
விணையாக கேள்வி தந்தது |
தெளிவாக குழம்ப வைத்தது |
யாரது...யாரது யாரது...யார் யாரது |
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு |
காலை மாலை நடக்கிறதே |
கண்ணில் தினம் கதக்களி கதக்களி |
தூங்கும் போதும் தொடர்கிறதே |
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு |
காலை மாலை நடக்கிறதே |
கண்ணில் தினம் கதக்களி கதக்களி |
தூங்கும் போதும் தொடர்கிறதே |
இரவிலும் அவள் பகலிலும் அவள் |
மனதினை தொடுவது தெரிகிறதே |
கனவிலும் அவள் நினைவிலும் அவள் |
நிழலென தொடர்வது புரிகிறதே |
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே |
யாரது...யாரது யாரது...யார் யாரது |
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு |
வேதாளம் போல் இறங்குகிறாள் |
என்னுள் அவள் இறங்கிய திமிரினில் |
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள் |
அவள் இவள் என எவள் எவள் என |
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள் |
அவளது முகம் எவளையும் விட |
அழகிலும் அழகென உணர்த்துகிறாள் |
இருந்தாலும் இல்லாமல் |
அவள் கலகம் செய்கிறாள் |
யாரது...யாரது யாரது...யார் யாரது |
சொல்லாமல் நெஞ்சத்தை |
தொல்லை செய்வது |
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது |
யாரது...யாரது யாரது...யாரது |
நெருங்காமல் நெருங்கி வந்தது |
விலகாமல் விலகி நிற்பது |
விணையாக கேள்வி தந்தது |
தெளிவாக குழம்ப வைத்தது |
தள்ளிப் போகாதே.. |
தங்கமே உன்னத்தான் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
பச்சை வண்ண பூவே |
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.