text stringlengths 0 2.93k |
|---|
எண்ணைய தேச்சு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை... |
கண்ணுக்கு முன்னால நடப்பதெல்லாம் கனவுமில்லை... |
வாடக வீட்டுல வீசுற காதுக்கு கட்டணம் உண்டாடா |
இருப்பதுதான் போதும் என்பவம் ஒருத்தன் உண்டாடா |
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான் பாத்தவன் உண்டா |
வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைகுமே ஒரு சம்பந்தமில்லை... |
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை... |
பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா.... ஆ..... |
நீ நாதஸ்வரம் போல வந்தா நாவி கமலம் நானா |
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டா ஸ்வரம் நானா |
எட்டா ஸ்வரம் நானா |
(இசை...) |
ஆண்: வளையபட்டி தவிலே தவிலே |
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே |
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே |
என்ன மயக்குறியே |
குழு: மயக்குறியே |
ஆண்: மயக்குறியே |
குழு: மயக்குறியே |
ஆண்: வளையபட்டி தவிலே தவிலே |
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே |
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே |
என்ன மயக்குறியே |
குழு: மயக்குறியே (நீ நாதஸ்வரம்...) |
(இசை...) |
ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி |
உன் சிரிப்போ சிந்து பைரவி... |
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி |
நீ பார்க்கும் போது பாக்ய ஸ்ரீ |
நீ கொஞ்சும் போது நீலாம்பரி |
பெண்: நான் திருவைய்யாறு கச்சேரி... |
குழு: பாக்யஸ்ரீ |
பெண்: நான் திருவையாறு கச்சேரி |
நீ தாளம் போட வேப்பேரி |
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி |
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி |
குழு: வளையபதி தவிலே தவிலே |
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே |
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே |
என்ன மயக்குறியே |
(இசை...) |
பெண்: நீ பாக்கும் போத... |
நீ பாக்கும் போதே பத்திக்குதே |
சொந்த ஊரு சிவகாசியா |
பேசும் போதே ஜில்லிங்குதே |
உங்க ஊரு சிரபுஞ்சியா |
ஆண்: நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே |
உங்க ஊரு கல்பாக்கமா |
நரம்பெல்லாம் முறுக்கேறுதே |
மணப்பாறையா |
குழு: நீ கை கால் முளச்ச மத்தளமா |
உன்ன வாசிக்க பின்னால் சுத்தணுமா |
நீ ஹார்மோனிய கட்டையம்மா |
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா... |
பெண்: நான் வாலிபம் திருடும் வீணையடா |
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா |
நான் வயதுக்கு வந்த வயலினா |
என்னை மைனர் போல வாசியடா (வளையபட்டி...) |
குழு: மயக்குறியே மயக்குறியே மயக்குறியே |
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை |
உனக்கு ஈடு இல்லையே.. |
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை |
இருந்தும் ஓட வில்லையே |
வங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும் |
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும் |
பர பர பரவென பரபரக்கும் |
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும் |
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை |
உனக்கு ஈடு இல்லையே.. |
பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும் |
தெரு சுத்தி எங்கும் concrete காடு இருக்கும் |
மூச்சு முட்ட நெரிசலில் road இருக்கும் |
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும் |
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும் |
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்.. |
வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை |
உனக்கு ஈடு இல்லையே.. |
கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும் |
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.