text stringlengths 0 2.93k |
|---|
போகுச்சானு பார்க்க வெச்சான் |
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் |
கோடு போட்டு ஆட வெச்சான் |
ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே |
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே |
அப்போ கானா தான் புடிக்குமே |
இப்போ மெலொடியும் புடிக்குதே |
குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன் |
கண்ண நிமிர்ந்து தான் பாக்குரேன் |
காதல் என்பது ஆந்தைய போலே |
நைட்டு முழுவதும் முழிக்கும் |
கம்பன் வீட்டு நாயை போலே |
கவிதையா அது கொரைக்கும் |
அவ தும்மல் அழகுடா |
பிம்ப்பில் அழகுடா |
சோம்பல் அழகுடா |
வசந்த முல்லை |
வசந்த முல்லை போலே வந்து |
அசைந்து ஆடும் பெண் புறாவே |
வசந்த முல்லை போலே வந்து |
அசைந்து ஆடும் பெண் புறாவே |
மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா |
வசந்த முல்லை போலே வந்து |
அசைந்து ஆடும் பெண் புராவே |
அ ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கல்லா |
அ ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ல ல ல |
அ ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கல்லா |
அ ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ஜிங்கட ல ல ல |
நம்பியாரை போல் இருந்தனே |
எம்.ஜி.ஆர்-ஐ போல் மாத்திட்டா |
கம்பி எண்ணியே வளர்ந்தேனே |
தும்பி பிடிக்கவே மாத்திட்டா |
காதல் என்பது காபியை போலே ஆறி போன கசக்கும் |
காஞ்சி போன மொளகா பஜ்ஜி கேக்க போலவே இனிக்கும் |
தாடி வெச்சிருக்கும் |
கேடி ரௌடி முகம் |
லேடி இவளைப்போல் தெரியுது மாப்பு |
வசந்த முல்லை போலே வந்து |
ஆடிடும் வெண் புறா |
வசந்த முல்லை போலே வந்து |
ஆடிடும் வெண் புறா |
உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல |
போகுச்சானு பார்க்க வெச்சான் |
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் |
கோடு போட்டு ஆட வெச்சான் |
ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே |
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
எவள அடிச்சாலும் தாங்குவான்டா |
அவன் தான்டா Fபிரெண்டு |
ரெம்பில் ரண்ண போல ஓடுவான்டா |
உன்னத் தூக்கிக் கொண்டு |
Fபிரெண்டு இல்லா வாழ்கை யெல்லாம் |
காசு இல்ல பெர்சப் போல |
பீவெருனா Fபிரென்டே வருவான் |
ஊசி குத்த நேர்சப் போல |
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க |
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்து குடிசவங்க |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
ரோச்சர் பண்ணிதான் அட தினம் தோறும் |
Fபிரென்டு நம்மள உயிர் எடுப்பான் |
டேன்சர் என அந்த நேரதில அவன் |
ப்பிலட்ட கொடுத்து தான் உயிர் கொடுப்பான் |
காதல் நேரதில கண்கள் மூடிக்கொள்ள |
Fபிரென்டா மறகிரோம் பல நேரம் |
கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர |
Fபிரென்டிடம் இறக்குறம் மனபாரம் |
நண்பா ஓநண்பா என்ன தாங்கிக்கோ நீ தெம்பா |
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க |
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்தே குடிசவங்க |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
மாமா நீ சொந்தகாரன் இல்ல |
மச்சான் ஒரு சிஸ்ரர் எனகில்ல |
ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்பம் |
அப்பப்ப முட்டிகிட்டும் நிப்பம் |
காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மகால் உண்டு |
நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா |
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க |
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்தே குடிசவங்க |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு |
வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே |
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே |
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை |
மனசை Robbery செஞ்சாலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.