text stringlengths 0 2.93k |
|---|
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற |
சிற்பம் போலதான் கை காலே |
நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன் |
மிளகா கடிச்சா தாங்காதே |
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன் |
அளவா இளைச்ச தேக்காக |
என் மாமாவே நீ மயக்காதே |
அட இதுதான் சாக்காக |
நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா |
ரங்கு ராட்டின கண்ணாலே |
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன் |
வெட்கம் விட்டு வா பின்னாலே |
கூந்தலை வாரும் போது |
குங்குமம் பூசும் போது |
நீ வரக்கூடாதான்னு |
நெஞ்சம் தடுமாறும் |
Already காதல் செஞ்ச |
ஆட்களை கூட்டி வந்தேன் |
Idea கேட்டுக் கேட்டு |
உள்ளம் உசுப்பேறும் |
ராத்திரிப் பூரா மாமா |
உன்னை எண்ணித்தான் |
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான் |
என்னிடம் சிக்கத்தான் |
பெத்தான் உங்கப்பன் |
சேவலே காவல் காக்கும் வா... |
சேமியா மீசை வச்சேன் சேலையில் ஆசை வச்சேன் |
மாமியாரா ஆக உங்க Mummy Ready தானா |
அ....கோலத்தில் புள்ளி வச்சேன் கோபத்தை தள்ளி வச்சேன் |
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா |
Family Man-a என்னை மாறவையேண்டி |
Bachelor வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி |
ஹே...ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா |
Jolly ஆ Escape ஆவோம் வாயா ஆ...ஆ... |
நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா |
ரங்கு ராட்டின கண்ணாலே |
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன் |
வெட்கம் விட்டு வா பின்னாலே |
வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே |
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே |
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை |
மனசை Robbery செஞ்சாலே |
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற |
சிற்பம் போலதான் கை காலே |
நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன் |
மிளகா கடிச்சா தாங்காதே |
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன் |
அளவா இளைச்ச தேக்காக |
என் மாமாவே நீ மயக்காதே |
அட இதுதான் சாக்காக...! |
ஆ: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட |
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட |
உன்னை காதல் என்ற வார்த்தைலே |
சொல்லி சொல்லி நான் பாட |
பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு |
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு |
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே |
வாழ வேண்டும் உன்னோடு |
ஆ: ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி |
உனை கண்டேன் ஒரு நோடி |
அது காதல் முதற் படி |
பெ: மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி |
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி |
(ஆ: வெள்ளை) |
பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு |
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு |
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே |
வாழ வேண்டும் உன்னோடு |
ஆ: பூங்காவனம் தூங்காது வானம் |
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும் |
பெ: ராக்கோழியாய் கூவுது முச்சு |
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு |
ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே |
விதை என மூடி வைக்கவா |
மதம் பிடித்தாடும் யானையாய் |
மனக்குள்ளும் வெண்நீரான |
பின்பு கூட பூ பூக்குதே |
பெ: மூன்றாம் பிறை முன்நூறு மேகம் |
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும் |
ஆ: ஆனவரை ஆனந்த மோகம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.