text stringlengths 0 2.93k |
|---|
நூல் பொம்மை நாம் |
முடியும் வரை |
ஆட்டமிடு |
விடியும் வரை |
வாழ்வோம் இங்கு |
வெள்ளை தாளைப் போலே |
வாழ்க்கை என்றும் |
இருந்து விட்டால் |
வண்ணமில்லை |
துன்பம் இன்றி |
இன்பம் இல்லை நெஞ்சே |
தவறு இன்றி |
பாடம் இல்லை |
வழிகளிலே |
வழிந்தாலென்ன |
நதியனைத்தும் |
கடல் சேருமே |
விதியதன் கைகளில் |
நூல் பொம்மை நாம் |
முடியும் வரை |
ஆட்டமுண்டு |
விடியும் வரை |
வாழ்வோம் இங்கு |
வருத்தமென்ன |
இளங்கிளியே |
யார் கங்கை இதில் |
பாவ அழுக்கின் |
சுமை வைத்தது |
யார் கண்கள் இதில் |
ஈரம் கசிய |
தீ வைத்தது |
யார் நெஞ்சம் இதை |
ஐயோ |
அழ வைத்தது |
விதியதன் கைகளில் |
நூல் பொம்மை நாம் |
ஆ: யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது |
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது |
பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது |
இன்று பேசாமல் கண்கள் பேசுது |
ஆ: நகராமல் இந்த நொடி நீள |
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே |
பெ: குளிராலும் கொஞ்சம் அணலாலும் |
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே |
ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது |
வண்ணம் நூறானது வானிலே... |
(ஆ: யார் இந்த) |
தீர தீர ஆசையாவும் பேசலாம் |
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம் |
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்க்கலாம் |
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம் |
ஆ: என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் |
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன் |
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது |
அது பறந்தோடுது வானிலே... |
(பெ: யார் எந்தன்) |
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே |
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே |
பெ: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே |
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே |
ஆ: கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி |
பெ: என் பாதையில் இன்று உன் காலடி |
ஆ: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும் |
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி |
(ஆ: யாரு இந்த) |
பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது |
இன்று பேசாமல் கண்கள் பேசுது |
ஆ: நகராமல் இந்த நொடி நீள |
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே |
(பெ: குளிராலும்) |
ஆ: எந்தன் ஆறானது இன்று வேறானது |
வண்ணம் நூறானது வானிலே... |
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே |
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே |
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ... |
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள் |
நெஞ்சை கிளிக்குறாள் ஒ.. |
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள் |
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள் |
என்னை எதோ செய்தாள்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.