text stringlengths 0 2.93k |
|---|
பூங்காற்றுமே போய் சொல்லுமோ |
வேண்டாம் உன் தூண்டாகவே ஓர்ப்பார்வை போதும் |
உன் பார்வைக் கள்ளாகுதே என் கால்கள் தள்ளாடுதே |
கொண்டாடு கொண்டாடு அன்பே |
தேணுண்ட வண்டாகிறேன் |
நீ தூண்ட தேன் ஆகிறேன் |
கொண்டாடித் திண்டாடு அன்பே |
ஹே ஹே ஹே |
யாரோ இவள் இவள் யாரோ |
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ |
காற்றோடு நான் கேட்கிறேன் |
உன் வாசனை மூச்சாகுமோ |
உன் சுவாசக்காற்றோடுதான் என் சுவாசம் வீசும் |
கனவோடு நான் கேட்கிறேன் |
உன் காலடி தினம் கேட்குமோ |
கனவென்ன நிஜமாகவே என் கைகள் தீண்டும் |
ஹே ஹே உன் பாதி நானாகவே என் பாதி நீயாகவே |
கொண்டாடு கொண்டாடு அன்பே |
ஒருப்பிள்ளை அணைப்போடுதே |
மறுப்பிள்ளை எனைக்கூறுதே |
கொண்டாடித் திண்டாடு அன்பே |
ஹே ஹே ஹே |
யாரோ இவள் ... |
என் செல்லம் |
ஆஹா… |
என் செல்லம் |
ஆஹா.. |
யாருக்கும் சொல்லாம உன் |
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன் |
உன்னால தன்னால |
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள |
சிக்கி தவிச்சேன் |
முன்னால பின்னால |
என் மனசுக்குள்ள |
தங்கம் செல்லம் வெல்லம் |
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட |
மெல்ல சாச்சிப்புட்ட |
தங்கம் செல்லம் வெல்லம் |
அய்யோ என்ன தவிக்கவிட்ட |
நெஞ்ச துடிக்கவிட்ட… |
யாரோ நீ யாரோ |
உன் பேர சொல்லித்தானே |
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட |
ஏ தொட்டு தொட்டு தொட்டு |
உன் நெஞ்ச தொட்டு தொட்டு |
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா… |
விட்டு விட்டு விட்டு |
ஒரு காய்ச்சல் வந்து விட்டு |
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா… |
யாருக்கும் சொல்லாம உன் |
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன் |
உன்னால தன்னால |
உன் அழக.. உன் அழக… உன் அழக |
உன் அழகப் பாத்து மனச பாத்து |
மயங்கிப் போனேன் நானே |
அடி கிழக்க பாத்து மேற்கே பாத்து |
தனியா நின்னேனே |
உன் அழகப் பாத்து மனச பாத்து |
மயங்கிப் போனேன் நானே |
அலையில்லா கடலப் போல |
அசையாம நின்னேனே நானே |
கரை மேல உன்னப் பாத்து |
திசைமாறி வந்தேனே |
எனக்குள்ள என்னைத் தேடி |
புதுசாக பிறந்தேனே |
யாரோ நீ யாரோ |
உன் பேர சொல்லிடத் தானே |
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட |
அடி வளையப்பட்டி தவுலு சத்தம் |
மனசுக்குள்ள கேட்டேன் |
அது அங்க தட்டி இங்க தட்டி |
ஆட்டம் போடாதே |
அடி வளையப்பட்டி தவுலு சத்தம் |
மனசுக்குள்ள கேட்டேன் |
மழை பெய்ச தரையைப் போல |
புது வாசம் தந்தாயே |
புரியாத வாசம் இந்த |
பெண் வாசம் என்றாயே |
தடையில்ல மின்சாரம் போல் |
தினந்தோறும் வந்தாயே |
யாரோ நீ யாரோ |
உன் பேர சொல்லிடத் தானே |
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட |
என் செல்லம் |
ஆஹா… |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.