text stringlengths 0 2.93k |
|---|
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட.. பார்க்காத என்ன பார்க்காத.. |
இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதிகள் வரைமுறைகள் புரியவில்லை இதய தேசத்தில் இறங்கி போகயில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை. |
இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிரியது காலையில் தினமும்... |
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா |
உந்தன் ஒற்றை அணைப்புக்கு விருதுகள் நிகரில்லை நீ இல்லாத உலகில் இந்த வெற்றிகளில் பொருளில்லை " ".". |
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். |
என் கண்ணீர் சிரிப்போடு உன் வாழ்க்கை தொலைத்தாய் நான் இன்று மரமானேன் நீ தானே விதைத்தாய் அம்மா |
மேலும் மேலும் உருகி உருகி.. உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்.. |
அவள் புருவத்துக் குவியலில் மலைச் சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதைப் பார்த்தேன் துப்பாக்கி () |
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா |
நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு ஜூன் போனால்.. |
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்டால் அது காதல் இல்லை.. |
மாற்றம் தேடியே தினமொரு நேற்றைத் தோற்கிறோம் வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம் |
பெண்ணையும் ஆணையும் படைக்கிறது பிரம்மனோட வேலஉன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது மூடிலிருந்தான் போல |
, , |
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து உன்னோடு நான் நீந்த விடுவேன் நீ குளித்து முடித்துத் துவட்டத்தான் என் காதல் மடித்துத் தந்திடுவேன் |
( ) |
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக் கொண்டிரு எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே |
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே.. |
) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.