text stringlengths 0 2.93k |
|---|
( ) . |
நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன் |
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி.. |
நாட் குறிப்பில் தினம் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனெதன்ன தேனா |
' |
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே |
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் |
) |
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம் இரண்டும் தீர்வதெப்போ |
நிழலை திருடும் மழலை நானோ |
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கை சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் |
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய் வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ.. |
.. .. .. .. |
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன் மன்னிப்பாயா அன்பே |
பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்துப் போறாயே நீ அடியே... அடியே.. |
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா |
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில் விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி அசையும் இமையின் இசையில் எதுவும் இனிமையடி |
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம் |
நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா |
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் |
நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே.. முன்பே வா என் அன்பே வா.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.