text stringlengths 0 2.93k |
|---|
செல்லம் பிரியம் இம்சை |
இதில் யாவுமே நீதான் எனினும் |
உயிர் என்றே உனை சொல்வேனே |
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் |
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம் |
(நிலா..) |
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா |
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே |
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே |
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே |
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே |
அன்புள்ள படவா அன்புள்ள திருடா |
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா |
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே |
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே |
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால் |
என்ன தான் சொல்ல சொல் நீயே |
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட |
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட |
நிலா நீ வானம் காற்று |
மழை என் கவிதை மூச்சு |
இசை துளி தேனா மலரா |
திசை ஒலி பகல் .... |
பொத்திவச்ச மல்லிக |
உன்னை காதலி என்று |
ஓ இந்த காதல் |
கண்டேன் கண்டேன் |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
விட்டு விடு கண்ணாம்பூச்சி |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
விட்டு விடு கண்ணாம்பூச்சி |
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ |
அடி தத்தி தத்தி நீ ஓடுன |
இப்ப சுத்தி சுத்தி என்னை தேடுற |
இன்னும் என்னடி தயங்குற ஓடிவா ஓடிவா |
வாரே வா வா வா வா |
நாமதான் சூப்பர் ஜோடி சேர்ந்துதான் |
கட்டி கிட்டு ஒட்டிக்கிட்டு கூத்துக்கட்டலாம் |
வாரே வா வா வா |
உன் பேச்சை கேட்டல |
என்னோட வெட்கம் எல்லாமே |
லீவுப்போட்டு ஓடிப்போச்சுடா |
கடகட ரயிலப்போட தடத்த்ட சத்தம் போட்டு |
நெஞ்சுக்குள்ளா சுத்தி வந்தாயே ஏனோ |
புறப்படும் ஊரும் நீதான் சேர்ந்திடும் ஊரும் நீதான் |
உனக்குள்ள சுத்திவந்தேனே நானே |
யே பசிக்கிற நேரம் பார்க்குறேன் உன் முகம் |
என்ன விட ஒன்னத்தானே ரொம்ப பிடிக்கும் |
வாரே வா வா வா வா |
உந்தன் மூச்சு பட்டாலே |
மூளையில் ரோஜா தோட்டம் பூக்கும் |
வாசம் ஆளை தூக்கும் |
வாரே வா வா வா வா |
நீதான் எங்கே போனாலும் |
கூடவே போ போ என்று |
காதல் நெஞ்சம் கெஞ்சி கேட்கும் |
விடு விடு சொல்லி பார்த்தேன் |
விடுமுறை கேட்டு பார்த்தேன் |
விடவில்ல ஒன்னா என் நெஞ்சம் ஏனோ |
எதுருள்ள நிக்கும்போதும் |
எங்கோ தள்ளி போகும்போதும் |
பிரியவே இல்லை இன்னும் ஏனோ |
உனக்காக பூமியிலே பொறந்தவ நானடா |
ஒரு குரல் காட்டுக்குள்ளே கேட்கிறதே |
வாரே வா வா வா |
ஒரு காத்தாடி போல |
உன் சேல நூலில் மாட்டி வாலை ஆட்டி |
வானில் போனேனே |
வாரே வா வா வா என்னை காப்பாத்த வாடா |
உன்னோட முத்த காற்று |
ஏறும் பாட்டு சூடா ஆனேனே |
இறகைப்போலே அலைகிறேனே |
உந்தன் பேச்சைக் கேட்கையிலே |
குழந்தைபோலே தவழ்கிறேனே |
உந்தன் பார்வை தீண்டயிலே |
தொலையாமல் தொலைந்தேனே |
உன் கைகள் என்னைத்தொட்டதும் |
கரையாமல் கரைந்தேனே |
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும் |
அனியாயக் காதல் வந்ததே |
அடங்காத ஆசைத் தந்ததே |
எனக்குள்ளே ஏதோ மின்னல் |
போலே தொட்டுச்சென்றதே |
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் |
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் |
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் |
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.