text stringlengths 0 2.93k |
|---|
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை |
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை |
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை |
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை |
எனக்கு எதுவுமில்லை |
(அவள்..) |
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை |
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை |
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை |
அந்த அக்கரைப்போல வேறு இல்லை |
அவள் வாசம் ரோஜா வாசமில்லை |
அவள் இல்லாமல் சுவாசமிலை |
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை |
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை |
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை |
எனக்கு எதுவுமில்லை |
(அவள்..) |
துளி துளி துளி மழையாய் வந்தாளே |
சுட சுட சுட மறைந்தே போனாளே |
பார்த்தால் பார்க்க தோன்றும் |
பேரை கேட்க தோன்றும் |
பூபோல் சிரிக்கும்போது |
காற்றாய் பறந்திட தோன்றும்.... |
செல் செல் அவளுடன் செல் என்றே |
கால்கள் சொல்லுதடா... |
சொல் சொல் அவளுடன் சொல் |
என்றே நெஞ்சம் கொள்ளுதடா... |
அழகாய் மனதை பறித்து விட்டாளே.. |
துளி துளி துளி மழையாய் வந்தாளே... |
சுட சுட சுட மறைந்தே போனாளே... |
தேவதை அவள் ஒரு தேவதை |
அழகிய பூமுகம் காணவே |
ஆயுள்தான் போதுமோ! |
காற்றிலே அவளது வாசனை |
அவளிடம் யோசனை |
கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ! |
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது |
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், |
பார்வை ஆளை தூக்கும்... |
கன்னம் பார்த்தால் முத்தங்களால் |
தீண்ட தோன்றும்... |
பாதம் ரெண்டும் பார்க்கும்போது |
கொலுசாய் மாறதோன்றும்... |
அழகாய் மனதை பறித்து விட்டாளே.... |
செல் செல் அவளுடன் செல் |
என்றே கால்கள் சொல்லுதடா... |
சொல் சொல் அவளுடன் சொல் |
என்றே நெஞ்சம் கொள்ளுதடா... |
சாலையில் அழகிய மாலையில் |
அவளுடன் போகவே ஏங்குவேன் |
தோள்களில் சாயுவேன்.. |
பூமியில் விழுகிற வேளையில் |
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன், |
நெஞ்சிலே தாங்குவேன், |
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள், |
காயமின்றி வெட்டி போட்டாள்.. |
உயிரை ஏதோ செய்தாள்... |
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் |
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்... |
கனவில் கூச்சல் போட்டாள்... |
அழகாய் மனதை பறித்து விட்டாளே... |
செல் செல் அவளுடன் செல் |
என்றே கால்கள் சொல்லுதடா... |
சொல் சொல் அவளுடன் சொல் |
என்றே நெஞ்சம் கொள்ளுதடா... |
துளி துளி துளி மழையாய் வந்தாளே... |
சுட சுட சுட மறைந்தே போனாளே... |
துளி துளி துளி மழையாய் வந்தாளே... |
சுட சுட சுட மறைந்தே போனாளே.... |
எந்தன் வானமும் |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
எல்லோரும் சொல்லும் |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
சிறகுகள் வந்தது |
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல |
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல |
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே! |
கனவுகள் பொங்குது எதிலே அள்ள |
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள |
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே! |
உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல |
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம் |
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ! |
உன்னை உன்னைத் தேடித் தானே |
இந்த ஏக்கம் இந்தப் பாதை |
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.