text stringlengths 0 2.93k |
|---|
கிழிஞ்சல்கள் ஆகிறேன் |
நான் குழந்தை ஆகிறேன் |
நான் உன்னை அள்ளி |
கையில் வைத்து பற்றி கொள்கிறேன் |
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ ஓஹோ |
ஹோசானா என் மீது அன்பு கொள்ள |
ஹோசானா என்னோடு சேர்ந்து செல்ல |
ஹோசானா உம் என்று சொல்லு போதும் |
ஹோசானா |
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே |
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே |
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே |
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே |
கேளடி கண்மணி |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
தோழியா என் |
கரிகாலன் காலைப் போல |
என் காதல் சொல்ல நேரம் இல்லை |
என் காதல் சொல்ல நேரம் இல்லை |
உன் காதல் சொல்ல தேவை இல்லை |
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை |
உன்னை மறைத்தாலும் மறையாதடி |
உன் கையில் பேரை ஏந்தவில்லை |
உன் தோளில் சாய ஆசை இல்லை |
நீ போன பின்பு சோகம் இல்லை |
என்று பொய் சொல்ல தெரியாதடி |
உன் அழகாலே உன் அழகாலே |
என் வெயில் காலம் அது மழை காலம் |
உன் கனவாலே உன் கனவாலே |
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும் |
(என் காதல் ..) |
காற்றோடு கை வீசி நீ பேசினால் |
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே |
வயதோடும் மனதோடும் சொல்லாமலே |
சில எண்ணங்கள் வலை வீசுதே |
காதல் வந்தாலே கண்ணோடு தான் |
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ |
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி |
இந்த விளையாட்டை ரசித்தேனடி |
உன் விழியாலே உன் விழியாலே |
என் வழி மாறும் கண் தடுமாறும் |
அடி இது ஏதோ புது ஏக்கம் |
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும் |
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி |
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே |
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி |
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே |
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன் |
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் |
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது |
உன்னை கண்டாலே குதிகின்றதே |
என் அதிகாலை என் அதிகாலை |
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும் |
என் அந்தி மாலை என் அந்தி மாலை |
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் |
(என் காதல் ..) |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
கண்டேன் கண்டேன் |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
சரியா இது தவறா |
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா |
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா |
உன் சகுந்தலா தேடி வந்தா |
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை |
உன் சகுந்தலா மீண்டும் தந்தா |
கள்ள பெண்ணே |
என் கண்ணை கேட்கும் கண்ணே |
என் கற்பை திருடும் முன்னே |
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன் |
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் |
என் நெஞ்சை கொத்தி தின்றாய் |
எனக்கு உன்னை நினைவில்லையே |
பூங்காவில் மழை வந்ததும் |
புதர் ஒன்று குடை ஆனதும் |
மழை வந்து நனைக்காமலே |
மடி மட்டும் நனைந்தாய் |
மறந்தது என்ன கதை |
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா |
உன் சகுந்தலா தேடி வந்தா |
அழகான பூக்கள் பூக்கும் |
தேன் ஆற்றங்கரையில் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.