id int64 0 167k | translate dict |
|---|---|
31,042 | {
"en": "The Union Government has planned the setting up of 20 State Cancer Institutes and 50 Tertiary Care Cancer Centres in different parts of the country.Proposals can be approved, for eligible institutions, upto Rs.\n",
"ta": "நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 மாநிலங்களில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகங்களையும், 50 ப... |
5,205 | {
"en": "Background: (ii) A cess 1 on central taxes, called the \"Secondary and Higher Education Cess\" was levied through Finance Act, 2007 to \"fulfil the commitment of the Government to provide and finance secondary and higher education\" (Section 136 of the Act).\n",
"ta": "பின்னணி: (ii) இடைநிலைக் கல்வி மற்றும... |
20,463 | {
"en": "The call sheet Padmapriya gave Samy for 'Mirugam' is over but the shooting is not yet complete.\n",
"ta": "'மிருகம்' படத்துக்கு பத்மப்ரியா கொடுத்த கால்ஷீட் முடிந்த பிறகும் படப்பிடிப்பை முடிக்கவில்லை சாமி.\n"
} |
109,694 | {
"en": "At that time, the Greens' arguments played a key role in overcoming the broad popular resistance to military interventions.\n",
"ta": "அந்த நேரத்தில் இராணுவ தலையீட்டிற்கு பரந்த பொதுமக்கள் எதிர்ப்பை சமாளிப்பதில் பசுமைகளின் வாதங்கள் ஒரு முக்கிய பங்கை வகித்தன.\n"
} |
163,429 | {
"en": "But you shall in any wise let the dam go, and take the young to you; that it may be well with you, and that you may prolong your days.\n",
"ta": "தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய், உன் நாட்களும் நீடித்திருக்கும்.\n"
} |
165,087 | {
"en": "The vote for the TNA would have been even higher if the security forces had not prevented voters from LTTE-held areas from going to polling booths.\n",
"ta": "விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதை பாதுகாப்புப்படை தடுக்காதிருந்தால் தமிழ் தேசிய முன்ன... |
126,420 | {
"en": "Russia is also expanding its military strength in the region.\n",
"ta": "தன்னுடைய இராணுவ வலிமையை இப்பகுதியில் ரஷ்யாவும் விரிவாக்கிக் கொண்டுள்ளது.\n"
} |
43,712 | {
"en": "There was nothing that was particularly sophisticated in the government's propaganda campaign.\n",
"ta": "அரசாங்கத்துடைய பிரச்சார நடவடிக்கைகளில் எந்தவிதமான நவீனமயப்படுத்தலும் காணப்படவில்லை.\n"
} |
129,915 | {
"en": "In Germany the government decided just this week to cut contributions for unemployment insurance beginning next year by around 0.5 percent.\n",
"ta": "ஜேர்மனியில் அரசாங்கம் இந்த வாரம் வேலையின்மை காப்புறுதி தொகைக்கான அளிப்பை அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து 0.5 சதவிகிதம் குறைப்பதாக முடிவெடுத்துள்ளது.\n... |
75,316 | {
"en": "Still, I am delighted that it got recognition from the govt, said Bharatiraja adding praise that, This govt is doing good to everyone and fulfilling its duties in a formal way. Only Laila did not praise Amma.\n",
"ta": "இந்தப்படத்துக்கு அரசு கவுரவம் அளித்ததற்கு நன்றி\" என்று கூறிய பாரதிராஜா அப்படியே, \"இந்... |
56,797 | {
"en": "Labour market reforms have produced large numbers of temporary workers - up from 27 percent of total workforce in 2001 to 37 percent in 2004.\n",
"ta": "தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் ஏராளமான தற்காலிக தொழிலாளர்களை உருவாக்கிவிட்டது-----இவர்கள் 2001-ல் 27 சதவீதமாக இருந்து 2004-ல் 37 சதவீதமாக அதிகரித்துவி... |
95,195 | {
"en": "The New York Times reported Wednesday that the recession 'has drained hundreds of millions of dollars and thousands of workers from the state and local health departments that are now the front line in the country's defense against a possible swine flu pandemic.'\n",
"ta": "நியூயோர்க் டைம்ஸ் புதனன்று மந்த... |
12,551 | {
"en": "That presumes that there was already a coherent nation there and all that is needed is a little time and security for it to be rebuilt.\n",
"ta": "மற்றும் அங்கே தேவைப்படுவதெல்லாம் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரு சிறிய கால அவகாசமும் பாதுகாப்பும்தான்.\n"
} |
84,180 | {
"en": "The other imprisoned revolutionaries, on who cases were foisted by the British in connection with Alipore Bomb case, Nasik Conspiracy, Lahore Conspiracy Case and Chittagong Armory Raid Case, were given life sentences and had faced a lot of brutality and hardship.\n",
"ta": "அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு,... |
137,257 | {
"en": "Justifying the JVP's stance, JVP leader Somawansa Amarasinghe told the press on Saturday: 'A UNP triumph would have a catastrophic impact on the ongoing security forces campaign against the LTTE.\n",
"ta": "ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி, அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க சனிக்கிழமை ஊடகங்களுக்குத் ... |
118,536 | {
"en": "The Prime Minister said that 7 crore poor families were given free gas cylinders, more than 80 crore people were provided free food with or without ration cards, about 90 thousand crores were directly transferred to bank accounts. Garib Kalyan Rojgar Abhiyan has also been started to provide employment to poo... |
29,506 | {
"en": "Ministry of Social Justice Empowerment A total of 120 entries containing castes, their synonyms and sub-castes have been notified in the Central List of Other Backward Classes in the last three years.\n",
"ta": "சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கடந்த மூன்றாண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் மத்தி... |
157,442 | {
"en": "Edwards summed up the position by declaring: 'trying to go back and reevaluate what we would have done, had we had, hypothetically, had this information or that information, is not useful to us now.'\n",
"ta": "எட்வார்ட்ஸ் நிலைப்பாட்டை சுருக்கிக் கூறினார்: \"என்ன செய்திருக்கிறோம், இந்தத் தகவலை அல்லது அந்த... |
10,891 | {
"en": "It is for this reason that the WCD Ministry has made efforts to make the setting up of Internal Complaint Committees mandatory at all workplaces, the Minister explained.\n",
"ta": "இதன் காரணமாகவே, அனைத்துப் பணியிடங்களிலும் உள்முக புகார் குழுக்களை அமைப்பதற்கான முயற்சிகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு... |
58,733 | {
"en": "The MoU on the Joint Issue of Postage Stamp was signed on 24th July 2018.\n",
"ta": "கூட்டு அஞ்சல்தலை வெளியீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று கையெழுத்தானது.\n"
} |
20,343 | {
"en": "There are six heroines in the film.\n",
"ta": "படத்தில் மொத்தம் ஆறு ஹீரோயின்கள்.\n"
} |
66,020 | {
"en": "Speaking on the legal perspective, Justice Govinda Raj said the media plays a vital role in disseminating the information on cancer to people.\n",
"ta": "கோவிந்தராஜ், புற்றுநோய் பற்றிய தகவல்களை மக்களுக்கு பரப்புவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுவதாக கூறினார்.\n"
} |
81,597 | {
"en": "And the rest of the acts of Azariah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?\n",
"ta": "அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n"
} |
95,643 | {
"en": "In this regard, Lambert was, without doubt, extremely 'successful,' as testified by the numerous obituaries in the French press.\n",
"ta": "இந்த விதத்தில் லம்பேர்ட் சந்தேகத்திற்கு இடமின்றி \"வெற்றிகரமானவர்\" என்று பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் இருந்து வெளிவந்துள்ள ஏராளமான இரங்கற்குறிப்புக்கள் சான்று கூறுகின்றன... |
87,966 | {
"en": "However today, India is neutral by forging friendship and moving together.\n",
"ta": "இப்போதும் நட்புறவை உருவாக்கி, முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இந்தியா நடுநிலையாகவே இருக்கிறது'' என்று கூறினார்.\n"
} |
56,504 | {
"en": "Can we prepare a timetable till 14th April to monitor the progress of 115 districts\n",
"ta": "அந்த நாளை ,இந்த 115 மாவட்டங்களின் முன்னேற்றத்தை கணகாணிக்கும் காலக்கெடுவாக நாம் நிர்ணயிக்கலாமா?\n"
} |
47,093 | {
"en": "It is aimed at creating awareness about GeM, train the buyers and sellers, get them registered in GeM and increase the procurement through GeM.\n",
"ta": "அரசு இ சந்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வாங்குவோர் மற்றும் விற்போருக்கு பயிற்சி அளிப்பது, பதிவு செய்வது மற்றும் இந்த சந்தை மூலம் கொள்முதலை அத... |
50,412 | {
"en": "For this demographic dividend to be effectively realized, quality education is a necessary precondition.\n",
"ta": "இந்த மக்கள் தொகைப் பகிர்வு சிறப்பான யதார்த்தமாக ஆக வேண்டும் என்றால் தரமான கல்வி அவசியமான முன்நிபந்தனையாகும்.\n"
} |
53,391 | {
"en": "Thousands of years ago, the Indian thinkers said in Sanskrit texts: \"Vasudhaiva kutumbakam\", meaning that the whole world is a family.\n",
"ta": "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய சிந்தனையாளர்கள் வடமொழி நூல்களில் தெரிவித்திருந்தனர்: “வசுதைவ குடும்பகம்” அதாவது உலகம் முழுவதுமே ஒரு குடும்பம் என்பத... |
102,923 | {
"en": "Now she's to act in a Marathi film 'Thamp Lakshmi Thamp' and she is the goddess Lakshmi!\n",
"ta": "பெயர் 'தாமப் லட்சுமி தாம்ப்'. இந்தப் படத்தில் லட்சுமி தேவியாக ரசிகர்களுக்கு அருள்பாலிக்கிறார் நக்மா.\n"
} |
118,157 | {
"en": "He encouraged the doctors and healthcare workers themselves to come up in large numbers on the eve of Independence Day to donate blood and save lives of patients.\n",
"ta": "மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் விடுதலை நாளையொட்டி பெருமளவில் தாமாகவே முன்வந்து இரத்த தானம் அளிக்கவேண்டும் என்றும், நோ... |
125,985 | {
"en": "The Syrians and the Palestinian leadership had for years appealed for support to Nasser, looking to him because of his overthrow of the Egyptian monarchy, his expulsion of the British from the Suez Canal, and his espousal of pan-Arab nationalism.\n",
"ta": "எகிப்திய முடியாட்சியை அவர் அகற்றியதாலும், சூயஸ் க... |
67,363 | {
"en": "He will unveil the statue of Pandit Madan Mohan Malaviya and murals of Varanasi Ghats in BHU.\n",
"ta": "பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பண்டிட் மதன்மோகன் மாளவியாவின் சிலையையும் வாரணாசி மலையின் சுவர் ஓவியங்களையும் அவர் திறந்து வைப்பார்.\n"
} |
5,243 | {
"en": "This would help ensure quality in the reports, he added.\n",
"ta": "இதன் மூலம் பரிசோதனை அறிக்கைகளின் தரம் உறுதி செய்யப்படும் என்றார்.\n"
} |
57,279 | {
"en": "Another is mergers and takeovers whereby one section of capital tries to wipe out another, or seize control of its assets and bring down costs through economies of scale, or attempt to gain access to a particularly lucrative cash flow that can be used to finance another takeover.\n",
"ta": "மற்றொரு வடிவமெ... |
102,982 | {
"en": "They took the question of war off the table, he said, so it could not be discussed and decided upon by the American people.\n",
"ta": "அமெரிக்க மக்களால் விவாதிக்கவும் முடிவு எடுக்கப்படவும் செய்யாத வகையில், போர் பற்றிய பிரச்சினையை விவாதத்திற்கு வைக்காமல் அவர்கள் எடுத்து விட்டார்கள்.\n"
} |
15,327 | {
"en": "He is the one who made actress Shalini sing in 'Amarkalam' and introduced her sweet voice to the music field.\n",
"ta": "இவர்தான் நடிகை ஷாலினியையும் 'அமர்க்களம்' படத்தில் பாடவைத்து அவரது இனிய குரலை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n"
} |
18,816 | {
"en": "After the entertainment, the felicitation will take place.\n",
"ta": "கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் கலைஞர்க்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.\n"
} |
54,825 | {
"en": "As far as Pentagon planners are concerned, the invasion of Syria makes military sense.\n",
"ta": "பென்டகனில் உள்ள திட்டமிடுபவர்களைப் பொறுத்தவரை சிரியா மீது ஆக்கிரமிப்பது இராணுவ அடிப்படையில் பொருத்தமானது என்ற வாதம் வைக்கப்படுகின்றது.\n"
} |
27,985 | {
"en": "Pakistan itself was forced to recognise the special character of its border areas and to grant a form of political autonomy to the five million people living in the region.\n",
"ta": "பாகிஸ்தான் அரசாங்கமே தனது எல்லைப்பகுதியில் தனித்தன்மையை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த மண்டலத்தில் ... |
107,442 | {
"en": "On Sunday, Bush turned up in the Albanian capital of Tirana, where he promised independence for Kosovo to a jubilant crowd.\n",
"ta": "ஞாயிறன்று புஷ் அல்பானிய தலைநகரான டிரானாவிற்குச் சென்று, கோசோவோ சுதந்திரம் பற்றி களிப்புடன் இருந்த கூட்டத்திற்கு உறுதியளித்தார்.\n"
} |
46,284 | {
"en": "(The US Green Party, which backed Nader's candidacy in 2000, tacitly supported the 1999 US war in Kosovo, and according to its 2000 platform, declared that the United States 'must maintain a viable American military force, prudent foreign policy doctrines, and readiness strategies that take into account real... |
13,002 | {
"en": "Since this is his dream film, Priyadarshan is doing his research well and paying great attention to the script.\n",
"ta": "தனது கனவுப் படம் என்பதால் வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து மிக நுணுக்கமாக ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கிறார் ப்ரியதர்ஷன்.\n"
} |
44,464 | {
"en": "Ministry of Textiles Schemes for Welfare of Weavers Ministry of Textiles is implementing various schemes for welfare of weavers and development of handloom sector across the country.\n",
"ta": "ஜவுளித்துறை அமைச்சகம் நெசவாளர் நலனுக்கான திட்டங்கள் நாடுமுழுவதும் உள்ள நெசவாளர்கள் நலனுக்காகவும், கைத்தறித் துறைய... |
51,809 | {
"en": "All these locations will also connect with Delhi, for the main event, which will include a special address by the Prime Minister.\n",
"ta": "நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் திரு.\n"
} |
79,099 | {
"en": "It cannot reimpose colonial shackles upon the masses of the Middle East.\n",
"ta": "மத்திய கிழக்கு வெகுஜனங்கள் மீது அது மீண்டும் காலனித்தவ விலங்குகளை பூட்ட முடியாது.\n"
} |
1,498 | {
"en": "The films will be shown in Little Anand, and Anand theatres and the Film Chamber.\n",
"ta": "திரைப்படங்கள் ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் பிலிம்சேம்பரில் திரையிடப்படுகின்றன!\n"
} |
85,125 | {
"en": "Along with Britain and Germany, Russia has indicated its backing.\n",
"ta": "பிரிட்டன், ஜேர்மனியுடன் ரஷ்யாவும் தன் ஆதரவைக் குறிப்பிட்டுள்ளது.\n"
} |
17,634 | {
"en": "And Enoch lived sixty and five years, and begat Methuselah:\n",
"ta": "ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.\n"
} |
85,108 | {
"en": "AgriExpo will be organized during 28 to 30 January, 2020, to showcase the status of potato-based industries and trade, processing, seed potato production, biotechnology, public-private partnership in technology transfer and farmers related products etc.\n",
"ta": "வேளாண் கண்காட்சி 2020 ஜனவரி 28 முதல் 30 வர... |
135,749 | {
"en": "Khomeini invoked anti-imperialist and Third Worldist rhetoric as a means of harnessing the popular upsurge against the Shah and using it to pressure imperialism.\n",
"ta": "ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மூன்றாம் உலகிற்கு ஆதரவு என்ற வனப்புரைகளை கோமெய்னி பயன்படுத்தி ஷாவிற்கு எதிரான மக்கள் எழுச்சியை இயக்கி, ... |
9,003 | {
"en": "The whole city centre was hermetically sealed off and snipers were stationed on the roofs in all those areas where official motorcades passed.\n",
"ta": "முழு நகர மையப்பகுதியும் மூடப்பட்டதோடு, ஆயுதமேந்திய வீரர்கள் உத்தியோகபூர்வ மோட்டார் வாகனத்தொடர்கள் கடக்கும் பகுதிகள் முழுவதும் கூரையில் இருந்து கண்காண... |
34,724 | {
"en": "The devastation of schools by the December 26 tsunami was a heavy blow to ordinary people, especially to students in this district along Sri Lanka's eastern coast.\n",
"ta": "டிசம்பர் 26 சுனாமியால் படசாலைகள் அழிவுக்குள்ளாகியமை சாதாரண மக்களுக்கு, குறிப்பாக கிழக்கு கரையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ஒர... |
5,002 | {
"en": "Describing his vision for New India, the Prime Minister said that people would be the driving force behind the establishment, rather than the other way around Tantra se Lok nahin, Lok se tantra chalega.\n",
"ta": "புதிய இந்தியா குறித்த தனது தொலைநோக்கை விவரித்த பிரதமர் மக்கள்தான் அரசின் உந்துசக்தியாக இருப்... |
106,634 | {
"en": "After this, Yuvan will produce a film that will be directed by his friend Vishnuvardhan.\n",
"ta": "இதனைத் தொடர்ந்து தனது நண்பரும் இயக்குனருமான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கயிருக்கிறார் யுவன்.\n"
} |
33,995 | {
"en": "The Journal editorial denounces the UN weapons inspectors for siding with Iraq, particularly Mohammed ElBaradei, head of the International Atomic Energy Agency, which inspects nuclear facilities.\n",
"ta": "குறிப்பாக, அணு ஆயுத வசதிகளை சோதனையிடும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் முஹம்மத் எல்பரடாய் ஐ கண்ட... |
91,848 | {
"en": "They are then thrown in at the deep end to teach under the same conditions as experienced teachers.\n",
"ta": "அதன் பின் அவர்கள் அனுபவமிக்க ஆசிரியர்களை போல் உடனே கற்பிக்க வேண்டும்.\n"
} |
106,147 | {
"en": "Union Minister said that due to the COVID pandemic, the sector has seen unique challenges and has been playing a very important role in ensuring that the lockdown was successful.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, உணவு பதப்படுத்தும் தொழில் துறை பல்வேறு பிர... |
374 | {
"en": "The Spanish newspaper El Mundo reported that three Latin American countries, El Salvador, Honduras and the Dominican Republi,c will provide a further 1,000 troops.\n",
"ta": "ஸ்பெயின் நாட்டு பத்திரிகையான எல்முன்டோ (El Mundo) தந்திருக்கிற தகவலின்படி லத்தீன் அமெரிக்க நாடுகளை எல் சால்வடார், ஹோண்டுராஸ் மற்று... |
136,932 | {
"en": "Tax deductions for homeowners are to be cut next year and, from January 1, 2006, tax deductions for transition payments for workers losing their jobs will be axed.\n",
"ta": "அடுத்த ஆண்டில் இருந்து வீட்டுச் சொந்தக்காரர்களுக்கான வரிச்சலுகைகள் குறைக்கப்படும்; ஜனவரி 1, 2006ல் இருந்து தொழிலாளர்கள் ஒரு வேலையி... |
134,519 | {
"en": "From a strictly legal standpoint, rather than being 'terrorists,' these prisoners should be considered victims of kidnapping at gunpoint by the government of the United States.\n",
"ta": "சட்டபூர்வமாக பார்க்கப்போனால் கைதிகள் \"பயங்கரவாதிகள்\" என்பதைவிட, துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டவர்களாகவே கருதப்படவேண... |
89,572 | {
"en": "As a result, Kumaratunga's pronouncements on the peace talks are full of dramatic twists and turns.\n",
"ta": "இதன் விளைவாக, சமாதான பேச்சுக்கள் பற்றிய குமாரதுங்கவின் பிரகடனங்கள் நாடகபாணியிலான திரிபுக்களாலும் திருப்பங்களாலும் நிறைந்து போயுள்ளன.\n"
} |
114,218 | {
"en": "Both the Ministers committed themselves to further strengthen bilateral cooperation in these areas and take them to the next level of deliverables.\n",
"ta": "இரு அமைச்சர்களும் அடையாளம் காணப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அவற்றை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் உறுதிபூண்... |
101,471 | {
"en": "As an important step in graded restoration of passenger train services, Indian Railways will start tomorrow 200 trains in addition to the existing Shramik Special trains being to run w.e.f. 01st May and Special AC trains (30 trains) being run since 12th May 2020.\n",
"ta": "பயணிகள் ரயில் சேவையைப் படிப்படிய... |
27,679 | {
"en": "Pattammals father encouraged her to record her music on three discs by a gramophone company when she was thirteen.\n",
"ta": "அவருக்கு 13 வயதாக இருந்தபோதே மூன்று இசைத்தட்டுக்களைப் பதிவு செய்ய பட்டம்மாளின் தந்தை அவருக்கு ஊக்கமளித்திருந்தார்.\n"
} |
143,901 | {
"en": "This refers to the 1936-1938 Popular Front government that included the Socialist Party and the bourgeois Radical Party and had the support of the PCF.\n",
"ta": "இது 1936-38 மக்கள் முன்னணி அரசாங்கத்தைக் குறிக்கிறது; அதில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிரப்போக்கு கட்சி ஆகியவை அடங்கியிருந்தன; இத... |
148,241 | {
"en": "In his hand are the deep places of the earth: the strength of the hills is his also.\n",
"ta": "பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.\n"
} |
156,678 | {
"en": "I am proud that I will be playing her in the film,\" says Shabana Azmi.\n",
"ta": "அவரது வேடத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்\" என்றார் ஷபனா ஆஸ்மி.\n"
} |
105,061 | {
"en": "Owing to this, he said, the coal sector lacked investment and its efficiency was also questionable.\n",
"ta": "இதன் காரணமாக, நிலக்கரித் துறை, போதிய முதலீடுகளின்றியும், செயல்திறனை வெளிப்படுத்த முடியாமலும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\n"
} |
110,451 | {
"en": "The state coup carried out by Yeltsin in the fall of 1993 denuded the new regime of even the fig leaf of democracy: the new presidential prerogatives exceed the aspirations of some dictators.\n",
"ta": "1993-ம் ஆண்டு இலையுதிர்காலத்தில், எல்ட்சின் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்புசதி, புதிய ஆட்சியின் ஜனநாயகம் என்க... |
113,324 | {
"en": "Similarly, the work of connecting the capitals of every state of the North East with a rail network is going on at a fast pace for the last 2 years.\n",
"ta": "அதேபோன்று, வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத் தலைநகரையும் ரயில்பாதை மூலம் இணைக்கும் திட்டம், கடந்த 2 ஆண்டுகளாக அதிவேகமாக நடைபெற்று வருக... |
106,709 | {
"en": "For other borrowers, the scheme would commence w.e.f.\n",
"ta": "முக்கியமான விளைவு எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள ஒரு சூழலைச் சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\n"
} |
19,802 | {
"en": "'That led to a 10-year nightmare, the death of 58,000 Americans and two million Vietnamese,' Ritter said.\n",
"ta": "\"அது பத்து ஆண்டுகள் சிம்ம சொப்பனமான வியட்நாம் போருக்கு வழிவகுத்தது, 58,000 -அமெரிக்கர்கள் பலியானார்கள்.\n"
} |
118,652 | {
"en": "Earlier this morning, the President visited the memorial of Shri Atal Bihari Vajpayee - Sadaiv Atal to pay homage to the former Prime Minister on his second death anniversary.\n",
"ta": "முன்னதாக இன்று காலை, முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பேயி-யின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடம... |
62,362 | {
"en": "After the expansion of metro in Thane, it will provide a better connectivity to Mumbai, Thane and other nearby regions.\n",
"ta": "தானேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்திய பிறகு, மும்பை, தானே, மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு நல்ல போக்குவரத்து இணைப்பு கிடைத்துவிடும்.\n"
} |
4,306 | {
"en": "Thus, the GST rate structure for the Textiles Sector enables ease of classification and determination of rate.\n",
"ta": "வரிவிகிதம் இவ்வாறாக, ஜவுளித் துறைக்கான ஜி.எஸ்.டி.\n"
} |
30,269 | {
"en": "Prime Minister's Office PM addresses CPSE Conclave The Prime Minister, Shri Narendra Modi, attended the CPSE Conclave at Vigyan Bhawan in New Delhi today.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாட்டில் பிரதமர் உரை புதுதில்லியில் இன்று (09.04.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய ப... |
21,028 | {
"en": "Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary food.\n",
"ta": "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.\n"
} |
13,628 | {
"en": "What a disgusting effort!\n",
"ta": "ஆகவே, அதற்கு பொறுப்பேற்று தான் ஆகவேண்டும்.\"\n"
} |
46,355 | {
"en": "The CTU, desperate to cover up its own role, has denounced the other unions as 'the pets' of the rulers and declared that the 'struggle will determinedly be carried forward'.\n",
"ta": "இப்போது பிரகடனம் செய்கின்றது. தமது செயற்பாட்டை மூடிமறைக்க அவநம்பிக்கையுடன் முயலும் இ.ஆ.ச., ஏனைய தொழிற்சங்கங்களை ஆட்சியா... |
29,807 | {
"en": "I am my own competition.\n",
"ta": "நான் மட்டுமே போட்டி.\n"
} |
141,475 | {
"en": "My idol in politics is our former President Abdul Kalam.\n",
"ta": "அதுபோல், அரசியலில் எனக்கு குருவாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைதான் ஏற்று கொண்டுள்ளேன்.\n"
} |
97,533 | {
"en": "What is the basis of his success? He has, according to some, a good smile, and he is able to move comfortably in ruling class circles.\n",
"ta": "அவரின் வெற்றியின் அடிப்படை என்ன? சிலரின் கருத்துப்படி அவர் ஒரு நல்ல புன்னகையைக் கொண்டுள்ளார்; அவர் அதிகார வர்க்க வட்டாரங்களில் வசதியான முறையில் நடமாடக் கூடியவரா... |
66,384 | {
"en": "Yesterday, had requested you all to share pictures of your visits to the Northeast on Instagram using MagnificentNortheast.\n",
"ta": "உங்களின் வடகிழக்குப் பயணப் புகைப்படங்களை MagnificentNortheast என்ற இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திப் பகிர்ந்து கொள்ளுமாறு உங்களிடம் நேற்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.\n"... |
116,845 | {
"en": "There were large demonstrations by students and university professors in Barcelona demanding the preservation and improvement of the public education system; construction workers throughout Spain went on strike against the worsening of work conditions, the high-handedness of employers and the increase in fat... |
44,505 | {
"en": "Under Thota Tharani's art direction, a grand police station set is being put up at Mohan Studios.\n",
"ta": "கலை இயக்குனர் தோட்டாதரணியின் கைவண்ணத்தில் மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான காவல் நிலையம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.\n"
} |
78,795 | {
"en": "And the charge of the sons of Gershon in the tabernacle of the congregation shall be the tabernacle, and the tent, the covering thereof, and the hanging for the door of the tabernacle of the congregation,\n",
"ta": "ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும்... |
89,009 | {
"en": "Non-compliance of minimum residency in India for a period of at least 182 days by at least one director of every company, under Section 149 of the Companies Act, shall not be treated as a violation.\n",
"ta": "ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்த பட்சம் ஒரு இயக்குனராவது குறைந்தது 182 நாட்களாவது இந்தியாவில் வசிக்... |
18,947 | {
"en": "This is a year of milestones.\n",
"ta": "இச்சூழலில் இந்த ஆண்டு ஒரு மைல்கல்லாகும்.\n"
} |
76,450 | {
"en": "They will take around 30 decisions with actions that aim to strengthen land-use policies worldwide and address emerging threats, such as forced migration, sand and dust storms, and droughts.\n",
"ta": "உலக அளவில் நிலப் பயன்பாடு குறித்த கொள்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் க... |
44,498 | {
"en": "This seems to have been bypassed in the case of 'Black.'\n",
"ta": "'பிளாக்' விஷயத்தில் இந்த விதி மீறப்பட்டுள்ளது.\n"
} |
104,038 | {
"en": "I am confident that when you celebrate 100 years of your establishment, when the country celebrates 75 years of its independence, our country would have moved forward on the path of self-reliant India.\n",
"ta": "உங்கள் அமைப்பின் நூறாண்டு விழாவை நீங்கள் கொண்டாடும் தருணத்திலும் சரி, நமது நாடு அதன் விடுதலையி... |
94,611 | {
"en": "And you my flock, the flock of my pasture, are men, and I am your God, said the Lord GOD.\n",
"ta": "என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\n"
} |
156,000 | {
"en": "Significantly retired US General Anthony Zinni - former head of Central Command and special US envoy to the Middle East - has been present at most negotiating sessions, including in May when Jakarta outlined its autonomy plan.\n",
"ta": "முக்கியமாக, முன்னாள் தளபதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு அ... |
47,055 | {
"en": "We should clean the masks each time a patient is nebulised, but workloads sometimes prevent us and so infections are easily transmitted from one patient to another.\n",
"ta": "அவ் இயந்திரம் எந்நேரமும் உபயோகத்தில் இருந்த வண்ணமே உள்ளது. ஒரு நோயாளிக்கு மருந்துகளை உட்செலுத்திய ஒவ்வொரு தடவையும் நாம் முகமூடிக... |
60,776 | {
"en": "Several MLAs would have been elected several people would have become MPs on the basis of this promise.\n",
"ta": "பல சட்டமன்ற உறுப்பினர்களும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். பலரும் இந்த உறுதிமொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் கூட ஆகியிருப்பார்கள்.\n"
} |
62,842 | {
"en": "There were the standard expressions of 'regret' and 'sadness,' as though such empty phrases legitimized the policy that produced this latest crime and the countless others that preceded it.\n",
"ta": "சமீபத்திய குற்றத்தையும் இதற்குமுன் நிகழ்த்தப்பட்ட கணக்கிலடங்கா குற்றங்களையும் தோற்றுவித்த கொள்கையை முறைம... |
21,041 | {
"en": "The above three projects likely to start production by 2020, the Minister added.\n",
"ta": "மேற்குறிப்பிடப்பட்ட மூன்று ஆலைகளிலும் உற்பத்தி 2020ம் ஆண்டு தொடங்கக் கூடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.\n"
} |
22,550 | {
"en": "Smt.\n",
"ta": "மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் திருமதி.\n"
} |
19,890 | {
"en": "Speaking to World Socialist Web Site reporters, CJ and May said they had marched against the war in February and March of this year, but it was 'obvious they [Bush and Blair] weren't going to listen and were not interested in democracy.'\n",
"ta": "அவருக்கு வரவேற்பு இல்லை'' என்ற முழக்கம் அடங்கியிருந்தது. உ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.