id int64 0 167k | translate dict |
|---|---|
106,751 | {
"en": "Villages across all districts of Uttar Pradesh will join this program through the Common Service Centers and Krishi Vigyan Kendras, maintaining the norms of social distancing in the wake of the Covid-19 pandemic.\n",
"ta": "உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் பொதுச் சேவை மையங்கள், கிருஷி வி... |
116,348 | {
"en": "(See: '<a href=\"/articles/2009/sep2009/slpl-s09.shtml\">A socialist program for Sri Lankan plantation workers')\n",
"ta": "(பார்க்க: \"இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு\")\n"
} |
58,476 | {
"en": "And I came to Jerusalem, and understood of the evil that Eliashib did for Tobiah, in preparing him a chamber in the courts of the house of God.\n",
"ta": "எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிரகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.... |
105,448 | {
"en": "Sample testing has been doubled immediately following decisions taken by Shri Amit Shah.\n",
"ta": "திரு அமித் ஷா மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து மாதிரிகள் பரிசோதனை எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது.\n"
} |
163,860 | {
"en": "Hooge declared that any such decision on cooperation with other parties should be made by the members and not the party leadership.\n",
"ta": "பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்த இதுபோன்ற எவ்விதமான முடிவும் கட்சி தலைமையால் அல்லாமல் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என ஹூஜ் தெரிவித்தார்.\n"
} |
99,517 | {
"en": "These efforts failed and the United States was compelled to withdraw its expeditionary force.\n",
"ta": "இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன மற்றும் அமெரிக்கா தனது விஷேட படைகளை திரும்ப பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n"
} |
65,186 | {
"en": "To keep US ally Turkey on side, the US has branded the PKK as a terrorist organisation, but not the PJAK.\n",
"ta": "அவ்வாறிருக்கையில் புஷ் நிர்வாகத்தின் கபடத்தன்மை மற்றும் வெறுப்பு மட்டுமே இதில் வெளிப்படுகின்றது.\n"
} |
154,149 | {
"en": "The SEP has appealed to workers, youth and intellectuals to intensify the campaign for their immediate and unconditional release.\n",
"ta": "தொழிலாளர், இளைஞர்கள் புத்திஜீவிகளை அவர்களின் நிபந்தனையற்ற உடனடி விடுதலைக்காக பிரச்சாரத்தை தீவிரமாக்க அழைப்பு விடுக்கின்றது.\n"
} |
59,682 | {
"en": "My dear brothers and sisters who are present here in large numbers, Four years ago you gave me an opportunity to serve the country with your immense support.\n",
"ta": "இங்கே பெருமளவில் கூடியிருக்கும் என் அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே , நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அளவற்ற ஆதரவை அளித்து நாட்டுக்கு சேவையா... |
102,626 | {
"en": "They must be a SHG member to get assistance.\n",
"ta": "இந்த உதவியைப் பெறுவதற்கு அவர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கவேண்டும்.\n"
} |
100,013 | {
"en": "Both figures exclude the impact of a war with Iraq.\n",
"ta": "அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரும் பற்றாக்குறையாகும்.\n"
} |
10,342 | {
"en": "* For democracy and the rights of immigrants\n",
"ta": "* புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காவும் ஜனநாயகத்திற்காகவும்\n"
} |
108,846 | {
"en": "The Edinburgh concert marked the end of a truly massive media event.\n",
"ta": "உண்மையிலேயே மிகப் பெரிய செய்தி ஊடக நிகழ்வாக எடின்பரோ இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது.\n"
} |
78,237 | {
"en": "More number of women in police force will have a huge positive impact in policing as well as nation building, PM added.\n",
"ta": "தேசத்தின் கட்டமைப்பிலும், காவல் பணியிலும் பெண் அதிகாரிகள் மிகப் பெரிய, ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
34,708 | {
"en": "You see MNREGA, MNREGA has its one unique aspect, it was devised to provide employment to the poor people of rural areas.\n",
"ta": "MNREGA-வைப் பாருங்கள். MNREGA-ல் ஒரு தனித்துவமான அம்சம் இருக்கிறது. கிராமப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.\n"
} |
61,875 | {
"en": "'We've received nine letters altogether from David in the last year, including two just recently to my daughter.\n",
"ta": "''கடந்த ஆண்டு டேவிட்டிடம் இருந்து மொத்தம் ஒன்பது கடிதங்கள் வந்தன. அவற்றில் இரண்டு அண்மையில் எனது புதல்விக்கு டேவிட் எழுதியது.\n"
} |
149,127 | {
"en": "At the G8 summit earlier in the month, Germany, France and Russia had already indicated their willingness to accede to US demands on Iran and North Korea, making some form of IAEA action a foregone conclusion.\n",
"ta": "இம் மாதத் துவக்கத்தில் G8 உச்சிமாநாட்டின்போது ஜேர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை அமெரிக்... |
100,905 | {
"en": "On every continent mass struggle was the rule, not the exception.\n",
"ta": "ஒவ்வொரு கண்டத்திலும் வெகுஜனப் போராட்டம் ஒரு விதியாக இருந்ததே அன்றி, விதிவிலக்காக அல்ல.\n"
} |
150,232 | {
"en": "Paech's arguments had 'deeply appalled' her.\n",
"ta": "பீச்சின் வாதங்கள் அவரை ''ஆழமாக திகைப்படையச் செய்தது''.\n"
} |
87,761 | {
"en": "Teams of Specialist doctors were sent to all the airports to ensure effective screening and arrangement for isolation in the attached hospitals.\n",
"ta": "பரிசோதனை நடைமுறைகள் செம்மையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து விமான நிலையங்களுக்கும் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.... |
76,910 | {
"en": "Saying Everything is fine in multiple Indian languages,Prime Minister said that this unity in diversity is the strength of our vibrant democracy.\n",
"ta": "“எல்லாம் நன்றாகவே இருக்கிறது” என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கூறிய பிரதமர் இத்தகைய பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமைதான் நமது உயிர்த்துடிப்புள்ள ஜனநாயக... |
34,761 | {
"en": "Among those who met with him were JiI leader, Liaqat Baloch, and JUI leader, Maulana Fazlur Rehman.\n",
"ta": "குறைந்த பட்சம் அவர்களுடைய எதிர்ப்பையாவது திசை திருப்ப முயல்கிறார்.\n"
} |
87,044 | {
"en": "PIB Headquarters Appointment of Direct Agent for PLI Elegibility Conditions ualification : 12th pass.\n",
"ta": "PIB Headquarters அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் – நேரடி நியமனம் அஞ்சல் துறையின் சென்னை மாநகர மத்திய கோட்டத்தில், அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பொறுப்புக்கு, “நேரடி ஆட்தேர்வு” 04.03.2020 அன்று நடைபெ... |
149,485 | {
"en": "From the sociopolitical point of view, this is the one film of Kazan's, if one can make such narrow distinctions, that might be characterized as anti-Stalinist, not anticommunist.\n",
"ta": "சமூகஅரசியல் கண்ணோட்டத்தில், இது காசனின் ஒரு திரைப்பட்டம், ஒரு குறுகிய முறையில் வேறுபடுத்திக் காட்டலாம் என்றால், அதன... |
152,860 | {
"en": "It is widely assumed in financial circles that bailouts will not resolve the underlying economic problems that provoked the debt crisis, and European officials and media are increasingly discussing state bankruptcy or the end of the common European currency, the euro.\n",
"ta": "பிணை எடுப்புக்களானது கடன் ந... |
9,686 | {
"en": "Since we have already written about Trisha's good market in Telugu, let's talk now about the next in line.\n",
"ta": "த்ரிஷாவின் தெலுங்கு மார்க்கெட்டை தேவையான அளவுக்கு விவாதித்து விட்டதால் அடுத்த நடிகைக்கு வருவோம்.\n"
} |
138,453 | {
"en": "According to the scene, the villain has to shoot Prakashraj and he has to fall down wounded.\n",
"ta": "காட்சிப்படி வில்லன் துப்பாக்கியால் சுட, ரத்த காயத்துடன் பிரகாஷ்ராஜ் கீழே விழ வேண்டும்.\n"
} |
59,621 | {
"en": "Most controversially, they are demanding that the ethnically-mixed city of Kirkuk, along with Iraq's main northern oil fields, be included in the Kurdish zone.\n",
"ta": "குர்தீஸ் கட்சிகள் புதிய ஈராக்கின் அரசியல் சட்டம் கூட்டாட்சி அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், தங்களது கட்டுபாட்டிலுள்ள மாகாணங்கள் தன்ன... |
18,639 | {
"en": "This was the principle of fraternity.\n",
"ta": "இதுதான் தோழமை கொள்கை.\n"
} |
135,864 | {
"en": "Important roles are played by our Siddarth and Madhavan from Tamilnadu.Since the quality of acting, production, message, music and technical expertise is high in 'Rang De Basanti,' it scored over other films as being India's entry to the Oscars.\n",
"ta": "படத்தின் கருத்து, இசை, நடிப்பு என அனைத்து துறைகளும... |
49,733 | {
"en": "Now I want to act in award winning films.\n",
"ta": "\"இனி விருது படங்களில் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.\n"
} |
123,494 | {
"en": "Indian officials have accused Pakistani military intelligence - the Inter-Services Intelligence agency (ISI) - of making the call to divert attention from the Mumbai attacks.\n",
"ta": "மும்பை தாக்குதல்களில் இருந்து கவனத்தைத் திருப்புவதவற்காக ISI எனப்படும் பாக்கிஸ்தானின் இராணுவ உளவுத்துறை அத்தகைய தொலைபேசி... |
98,418 | {
"en": "Selvaraghavan is considering starting work in June.\n",
"ta": "ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் செல்வராகவன் கூறியுள்ளார்.\n"
} |
105,852 | {
"en": "The Two-day Workshop was jointly conducted by the Ministry of External Affairs, Department of Administrative Reforms and Public Grievances and National Centre for Good Governance with the objective of disseminating Indias good governance practices in fighting the COVID-19 pandemic to ITEC countries.\n",
"t... |
54,725 | {
"en": "At a time when we as a nation are taking flight and making efforts to narrow the gap between the available and required skills, it is heartening to note NIA Skill Foundation is offering training programs to build capacities and capabilities among the youth to make them industry-ready.\n",
"ta": "ஒழுங்குமுற... |
9,870 | {
"en": "For the past few days, the shooting for 'Singakutty' featuring Junior Sivaji, Thalaivasal Vijay and others, has been taking place at Mayiladuthurai.\n",
"ta": "மயிலாடுதுறை பகுதியில் ஜூனியர் சிவாஜி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கும் 'சிங்கக்குட்டி' என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது.\... |
22,030 | {
"en": "The film was launched with a pooja this morning at AVM Studios.\n",
"ta": "படத்தின் தொடக்கவிழா ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது.\n"
} |
102,845 | {
"en": "The scientists have shown that Molybdenum dioxide (MoO2) nanomaterials annealed in hydrogen atmosphere can act as efficient catalysts to reduce the energy input to bring about water splitting with great efficiency.\n",
"ta": "ஹைட்ரஜன் வளிமண்டலத்தில் இணைக்கப்பட்ட மாலிப்டினம்ர் டை ஆக்சைடு (MoO2) மீநுண் பொருள... |
19,224 | {
"en": "But the Clinton administration restored Aristide to power, after extracting from him a commitment to impose the restructuring policies demanded by the IMF, including privatizations, cuts in public spending, and the elimination of tariff barriers to US agricultural exports.\n",
"ta": "ஆனால் கிளிண்டன் நிர்வா... |
44,674 | {
"en": "This was the way of farsighted reformers such as Adi Shankaracharya, Sri Narayana Guru and Ayyankali.\n",
"ta": "இவை தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனாவாதிகளான ஆதி சங்கராச்சாரியார், திரு. நாராயண குரு மற்றும் அய்யம்களி ஆகியோரின் வழிகாட்டுதலாகும்.\n"
} |
83,510 | {
"en": "It identified the health and rail sector trade unions in particular.\n",
"ta": "அது விசேடமாக சுகாதார மற்றும் புகையிரதத் துறை தொழிற்சங்கங்களை சுட்டிக்காட்டியது.\n"
} |
48,799 | {
"en": "Show me a token for good; that they which hate me may see it, and be ashamed: because you, LORD, have helped me, and comforted me.\n",
"ta": "கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.\n"
} |
106,729 | {
"en": "Shri Gowda and Shri Mandaviya suggested that the modalities of selection of locality of parks as well as of beneficiaries under PLI scheme should be based on some well-defined objective criteria to ensure orderly development of the parks.\n",
"ta": "மாண்டவியா ஆகியோர் பூங்காக்கள் அமையவுள்ள இடங்கள், திறன் அட... |
40,787 | {
"en": "He also stated that within the next two weeks, the Fair and Remunerative Price (FRP) for sugarcane for the sugar season of 2018-19, will also be announced.\n",
"ta": "2018-19 ஆம் ஆண்டுக்கான சர்க்கரைப் பருவத்தில் கரும்புக்கு நியாயமான, லாபகரமான விலையும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று பிர... |
119,241 | {
"en": "Despite the efforts of the security forces, hundreds of people - Tamils, Muslims and Sinhalese - attended the funeral.\n",
"ta": "பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அவரது இறுதிக்கிரியையில் பங்குபற்றினர்.\n"
} |
141,874 | {
"en": "Such measures are asocial and mean only exploitation and the wiping out of social gains.'\n",
"ta": "இத்கைய நடவடிக்கைகள் சமூக விரோதமானவை, சமூக நலன்களை அகற்றி தொழிலாளர்களை சுரண்டும் தன்மை உடையவை.\" என்று பாடன்-வூர்ட்டெம்பேர்க்கில் இருந்து வந்த அல்பிரெட் கூறினார்.\n"
} |
121,236 | {
"en": "He that has received his testimony has set to his seal that God is true.\n",
"ta": "அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.\n"
} |
50,584 | {
"en": "Until 2016, apart from the general consumer and property laws in the country, there was no specific statute to regulate and govern this sector. Therefore, this Government passed The Real Estate (Regulation and Development) Act, 2016.\n",
"ta": "அதனால், மத்திய அரசு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட... |
86,335 | {
"en": "Prime Minister exhorted the scientific community at CSIR to work towards improving the quality of life of the common man.\n",
"ta": "சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்கு சிஎஸ்ஐஆர் அறிவியல் சமூகம், பாடுபட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.\n"
} |
78,011 | {
"en": "The LORD looked down from heaven on the children of men, to see if there were any that did understand, and seek God.\n",
"ta": "தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.\n"
} |
18,135 | {
"en": "We salute the skills, strengths and fortitude of the girl child.\n",
"ta": "பெண் குழந்தையின் ஆற்றல், வலிமை மற்றும் மன உறுதிக்கு நாம் தலை வணங்குவோம்.\n"
} |
132,300 | {
"en": "Meanwhile, industry analysts predict a wave of bankruptcies and mergers by auto and auto-related companies to eliminate the so-called \"glut\" in production capacity - a process that will destroy millions of jobs.\n",
"ta": "இதற்கிடையில் தொழில்துறை பகுப்பாய்வாளர்கள் திவால் அலைகள், நிறுவன இணைப்புக்கள் என்ற... |
122,091 | {
"en": "Though he spare it, and forsake it not; but keep it still within his mouth:\n",
"ta": "அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,\n"
} |
41,341 | {
"en": "The Crew Escape System is an emergency escape measure designed to quickly pull the crew module along with the astronauts to a safe distance from the launch vehicle in the event of a launch abort.\n",
"ta": "விண்கலத்தை விண்ணில் செலுத்தும் போது கோளாறு ஏற்பட்டால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை பாதுகாப்பான தூரத்த... |
74,551 | {
"en": "A report by the Joint Economic Committee of Congress found that the war thus far has cost an average American family of four $16,900, an amount projected to rise to $37,000 by 2017.\n",
"ta": "சட்டமன்றத்தின் கூட்டு பொருளாதாரக் குழு கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, இதுவரை போர் சராசரியாக நான்கு பேர் கொண்ட... |
74,068 | {
"en": "This is the first time an animation film is being made in India based on a real actor.\n",
"ta": "இந்திய நடிகர் ஒருவரை வைத்து அனிமேஷன் படம் தயாராவது இதுவே முதல்முறை.\n"
} |
83,350 | {
"en": "Antonio Costa, the only foreign Prime Minister to be a member of the Committee, also participated in the meeting.\n",
"ta": "அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.\n"
} |
102,856 | {
"en": "The only Republican victory in a close race was for the Tennessee seat vacated by Senate Majority Leader Bill Frist, won by Republican Bob Corker.\n",
"ta": "ஒரு நெருக்கமான வெற்றி பெற்ற ஒரே குடியரசுக் கட்சியின் வெற்றி டென்னசே மானில செனட் பதவியாகும்; அங்கு மன்றத்தின் பெரும்பான்மை கட்சி தலைவரான பில் பிரிஸ்ட்... |
156,304 | {
"en": "From the day it got released, 'Ajith's 'Billa' is topping box office returns.\n",
"ta": "வெளியான நாள்முதல் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது அஜித்தின் 'பில்லா.'\n"
} |
45,032 | {
"en": "But in the past week, people's movements in the city were almost completely restricted.\n",
"ta": "ஆனால் கடந்த வாரம், நகரில் மக்களின் நடமாட்டம் ஏறத்தாழ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.\n"
} |
25,948 | {
"en": "This information was given by Raksha Rajya Mantri Dr.\n",
"ta": "மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே, திரு.\n"
} |
19,336 | {
"en": "The Siachen Pioneers, Leh based Helicopter Unit carrying out casevac mission in Ladhak sector, at Leh on 19 Jan 2018.\n",
"ta": "லே பகுதியில் முகாமிட்டுள்ள “தி சியாச்சின் பயனீர்ஸ்” ன் ஹெலிக்காப்டர் பிரிவு லே –யின் லடாக் பகுதியில் 19 ஜனவரி 2018 அன்று பலத்த காயமடைந்தோர் மீட்கும் பணியை மேற்கொண்டது.\n"
} |
72,407 | {
"en": "The Minister also added that post-harvest loses have plagued the supply chain industry, and it is disheartening that every year, substantial produce is lost.\n",
"ta": "அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் உணவு விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அமைச்சர் திரு. ராமேஸ்வர் தேலி, ஆண்டுதோறும் கணிசம... |
82,054 | {
"en": "The sons of Gershon; Libni, and Shimi, according to their families.\n",
"ta": "அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.\n"
} |
125,267 | {
"en": "Just two years before, in the second round of the French presidential elections, Jacques Chirac had obtained a higher percentage of the votes in the Pacific territories (88 percent) than he did in most constituencies in France (82 percent).\n",
"ta": "இரண்டாண்டுகளுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் ... |
45,210 | {
"en": "They left us with a free India, but they also left us with unfinished tasks for the development of our society, for the empowerment of the proverbial last person, fortheirliberation from poverty, and social and economic inequality.\n",
"ta": "நமது சமுதாயத்தை மேம்படுத்தவும் கடைக்கோடி இந்தியருக்கும் அதிகாரம்... |
10,505 | {
"en": "But he that shall endure to the end, the same shall be saved.\n",
"ta": "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.\n"
} |
94,537 | {
"en": "If he wins this one I can't see where he will stop on all the other issues.'\n",
"ta": "இதில் அவர் வெற்றிபெற்று விட்டால், மற்றப் பிரச்சினைகளிலும் அவர் விடாப்பிடியாகத்தான் அவர் இருப்பார் என்று கருதுகிறேன்\" என்றார்.\n"
} |
16,218 | {
"en": "Such an Indian attack - the first of its kind - would certainly provoke a sharp reaction from Pakistan, posing the danger of war between the two nuclear-armed powers.\n",
"ta": "அத்தகைய இந்தியத் தாக்குதல்--அந்தவகையான முதலாவது தாக்குதல்--நிச்சயமாக பாக்கிஸ்தானை கடுமையாக பதிலடி கொடுப்பதற்கு தூண்டும், இது இவ்... |
156,861 | {
"en": "According to several mayors, Durn's targeting of local government officials is symptomatic of worsening relations between the population and elected officialdom across the political spectrum.\n",
"ta": "பல நகர பிதாக்களின் கருத்துப்படி, உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் டூர்ன் இனது இலக்காக இருந்ததானது, மக்களுக்கும... |
71,841 | {
"en": "For God sent not his Son into the world to condemn the world; but that the world through him might be saved.\n",
"ta": "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.\n"
} |
108,674 | {
"en": "ICMR has so far approved a total of 1,056 laboratories for COVID-19 testing.\n",
"ta": "கோவிட்-19 பரிசோதனைக்காக இதுவரை ஐசிஎம்ஆர் மொத்தமாக 1056 பரிசோதனைக் கூடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.\n"
} |
122,954 | {
"en": "* A reduction in personal income tax rates for the more privileged sections of the middle class.\n",
"ta": "* நடுத்தர வர்க்கத்தில் அதிக சலுகைமிக்க பிரிவினரின் தனிமனித வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.\n"
} |
23,855 | {
"en": "The Mahotsav will integrate the tangible and intangible heritage along the river-belt and will see the engagement of the academia, artists, artisans, writers, poets, environmental and cultural forums on the use of cultural expressions for conservation and protection of the river and the ancient city.\n",
"... |
19,043 | {
"en": "Among the personnel receiving Gallantry Awards, 38 are from JK Police, 35 from CRPF and 10 from Chhattisgarh.\n",
"ta": "இந்த வீரச்செயல் விருது பெறுபவர்களில் 38 பேர் ஜம்மு காஷ்மீர் போலீஸ் படை, 35 பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மற்ற 10 பேர் சட்டீஸ்கர் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.\n"
} |
114,708 | {
"en": "When 'Arindhum Ariyamalum' was released, a mischievous paper labeled her as looking like Navdeep's older sister.\n",
"ta": "'அறிந்தும் அறியாமலும்' படம் வெளியான நேரம், நவ்தீப்புக்கு அக்காபோல் இருக்கிறார் சமிக்ஷா என்று விஷமமாக விமர்சனம் செய்தது பிரபல தமிழ் பத்திரிகையொன்று.\n"
} |
16,182 | {
"en": "The report notes that AIG had 13 different bonus plans, the details of which executives themselves did not fully understand.\n",
"ta": "AIG 13 வெவ்வேறு மேலதிககொடுப்பனவு திட்டங்களைக் கொண்டிருந்தது என்றும், இதன் பல விவரங்களை நிர்வாகிகளே முழுமையாக அறியவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.\n"
} |
55,547 | {
"en": "It is already committed to participating in an American war on Iraq, an imperialist intervention that could destabilize the entire Middle East and lead to a more general inter-imperialist war.\n",
"ta": "அது முழு மத்திய கிழக்கையும் ஸ்திரமற்றதாக்கி ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான பொதுவான யுத்தத்துக்கு இட்டுச் ... |
100,169 | {
"en": "And the children of Dan sent of their family five men from their coasts, men of valor, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said to them, Go, search the land: who when they came to mount Ephraim, to the house of Micah, they lodged there.\n",
"ta": "ஆகையால் தேசத்தை உ... |
90,876 | {
"en": "This majority lacks any voice in official Hungarian politics.\n",
"ta": "இந்த பெரும்பான்மையினர் உத்தியோக ரீதியிலான அரசியலில் எவ்வித செல்வாக்கும் இல்லாதிருந்தனர்\n"
} |
3,110 | {
"en": "I am confident that the strength of these links, old and new, will hold us in good stead as we forge a partnership for the 21st century.\n",
"ta": "பழைய மற்றும் புதியதாக உள்ள இந்த இணைப்புகளின் பலம், நம்மிடையே 21-ம் நூற்றாண்டுக்கான நட்புறவை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.\n"
} |
52,095 | {
"en": "Their travelling allowance has also been limited and their entitlement to buy a car tax free ended.\n",
"ta": "அவர்களது பயண கொடுப்பனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு வரி இன்றி வாகனம் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு இருந்த சலுகைக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.\n"
} |
148,299 | {
"en": "He appears to view all matters from a very limited standpoint.\n",
"ta": "அவர் அனைத்துப் பிரச்சினையையும் மிக மட்டுப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பதாகக் காணப்படுகிறார்.\n"
} |
75,139 | {
"en": "Instead, there is an ongoing political crisis in Colombo that shows no sign of resolution and an upsurge of opposition from sections of the working class to the devastating social consequences of economic restructuring.\n",
"ta": "ஆனால், அதற்குப் பதிலாக கொழும்பில் தீர்வுக்கான அறிகுறிகளே தென்படாத ஒரு அரசிய... |
88,181 | {
"en": "It makes no claim whatever upon their emotions.\n",
"ta": "அவர்களுடைய உணர்வில் எவ்விதமான பங்கும் இந்த நிகழ்விற்கு இல்லை.\n"
} |
59,492 | {
"en": "The Paris crackdown serves this international campaign of the Sri Lankan Government.\n",
"ta": "இலங்கை அரசாங்கத்தின் சர்வதேசப் பிரச்சாரத்திற்கு பாரிசில் நடந்துவரும் கடும் நடவடிக்கைகள் உதவியுள்ளன.\n"
} |
18,206 | {
"en": "We cannot miss similar opportunities today.\n",
"ta": "இதே போன்ற வாய்ப்புகளை இன்று நாம் தவற விட முடியாது.\n"
} |
102,119 | {
"en": "For even the Son of man came not to be ministered to, but to minister, and to give his life a ransom for many.\n",
"ta": "அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.\n"
} |
24,037 | {
"en": "As you have played an active role in converting the clean India campaign by considering it your own, similarly please come forward in this journey of realsing the success through pledges.\n",
"ta": "அது மற்றவர்களை ஊக்குவிப்பதாக இருக்கட்டும். தூய்மை இந்தியா இயக்கத்தை உங்களுடைய சொந்த இயக்கமாகக் கருதிப் பரப்ப... |
116,624 | {
"en": "Shri Gadkari called upon the CII representatives to share ideas and suggestions for improving the overall economic condition of the country.\n",
"ta": "நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியக் கைத்தொழில் பிரதிநிதிகளின் கூட்டமைப்ப... |
112,257 | {
"en": "Due to above favourable meteorological conditions, rainfall distribution intensity is very likely to increase over the northern and northeastern parts of the country from 18th 19th July respectively.\n",
"ta": "மேலே குறிப்பிட்ட சாதகமான வானிலை சூழ்நிலைகள் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிக... |
66,544 | {
"en": "In an uncertain global economic environment, India has shown tremendous resilience as an anchor of the world economy.\n",
"ta": "எதையும் சரியாக கணிக்க முடியாத நிலையில் சர்வதேசப் பொருளாதாரம் உள்ளது. ஆனாலும் உலக பொருளாதாரத்தின் நங்கூரமாக இந்தியா வளர்ந்து வருகிறது.\n"
} |
27,437 | {
"en": "Prime Minister's Office Prime Minister Narendra Modi to address farmers at 'Krishi Unnati Mela' at IARI on March 17 Prime Minister to inaugurate the Jaivik Kheti portal and lay foundation stone of 25 Krishi Vigyan KendrasPrime Minister Shri Narendra Modi to also confer the Krishi Karman Award Pandit Deen Da... |
64,886 | {
"en": "Scientists at the University of Colorado studying the formation, transport and melting of Arctic sea ice have done work in estimating the age of the sea ice.\n",
"ta": "கொலராடோ பல்கலைக் கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆர்ட்டிக்கடல் உறைபனிக்கட்டி காலத்தை மதிப்பீடு செய்வதற்கான பணியில் ஆர்ட்டிக் கடல் உறைபனிக்கட்... |
116,398 | {
"en": "Sandhya has a good voice. Music composer Bharadwaj got her to sing a song in 'Manjal Veyil' produced by I Syed for Hasini Pictures.\n",
"ta": "நல்ல குரல்வளம் கொண்ட சந்தியாவை இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது இசையில், ஹாசினி சினிமாஸ் சார்பில் சையத்.ஐ. தயாரித்துவரும் 'மஞ்சள் வெயில்' படத்திற்காக பாட வைத்தார்.\n"
} |
25,190 | {
"en": "The US propped up the regimes of the hated and brutal Duvaliers, father and son, for thirty years, from 1957 to 1986.\n",
"ta": "மிகவும் வெறுக்கப்பட்ட, மிருகத்தனமான தந்தையும் மகனுமான கொள்ளைக்கார ஆட்சிகளை 1957ல் இருந்து 1986 வரை அமெரிக்கா அங்கு முட்டுக் கொடுத்து நிறுத்தியிருந்தது.\n"
} |
79,408 | {
"en": "The internationalist perspective on which the SEP fights is developed every day through the work of the International Committee of the Fourth International and the World Socialist Web Site to revive an international socialist culture in the world working class.\n",
"ta": "அனைத்துலக முன்னோக்கின் அடிப்படையி... |
21,698 | {
"en": "And Nebuzaradan captain of the guard took these, and brought them to the king of Babylon to Riblah:\n",
"ta": "அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.\n"
} |
156,553 | {
"en": "She declared: 'I don't think there is any doubt, if there was when this administration began, that the United States is back in Asia, but I want to underscore, we are back to stay.' She underlined earlier comments by US Defence Secretary Robert Gates that the US is 'not a visiting power in Asia, but a reside... |
105,241 | {
"en": "For many are called, but few are chosen.\n",
"ta": "அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.