id int64 0 167k | translate dict |
|---|---|
161,906 | {
"en": "Citing unnamed senior administration officials, the Times report indicates that the administration is aiming to exploit what it sees as a new opportunity opened up by last month's assassination of former Prime Minister Benazir Bhutto.\n",
"ta": "முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோ கடந்த மாதம் படுகொலை ... |
71,727 | {
"en": "I hate them with perfect hatred: I count them my enemies.\n",
"ta": "முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.\n"
} |
69,987 | {
"en": "Vladimir Putin, President of Russia Mr Emmanuel Macron, President of France Mr. Shinzo Abe, Prime Minister of Japan Mr.\n",
"ta": "நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபே தொலைபேசியில் வாழ்த்து 2019 பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு மகத்தான வெற்றித் தேடி கொடுத்தமைக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு... |
36,699 | {
"en": "Unless Colombo fulfills its demands, the business elite will 'relocate' the manufacturing industry, a sector that accounts for 17 percent of Sri Lanka's gross domestic product (GDP) and employs over 1.5 million workers.\n",
"ta": "தமது கோரிக்கைகளை கொழும்பு இட்டுநிரப்பாவிடில், வர்த்தக தட்டு உற்பத்திக் கைத... |
63,966 | {
"en": "My commitment is for the development of each of my countrymen.\n",
"ta": "எனது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மேம்பாடும்தான் எனது உறுதியான நோக்கம்.\n"
} |
100,755 | {
"en": "Now, I am happy that my film has been selected for the Indian Panorama Film Festival.\"\n",
"ta": "இப்போ இந்தியன் பனோரமாவிலும் தேர்ந்தெடுத்திருக்காங்க.\"\n"
} |
157,481 | {
"en": "Delegates from these committees should hold their own conference to decide on their demands and to map out a political and industrial campaign to fight for them.\n",
"ta": "வேண்டுகோள் விடுக்கிறது. கோரிக்கைகளை தீர்மானிக்கவும் அவற்றுக்காகப் போராட அரசியல் மற்றும் தொழிற்துறை பிரச்சாரங்களை திட்டமிடவும் இந்த... |
40,278 | {
"en": "Global confidence in Indias economy is rising.\n",
"ta": "இந்தியப் பொருளாதாரம் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருகிறது.\n"
} |
75,606 | {
"en": "And Bela the son of Azaz, the son of Shema, the son of Joel, who dwelled in Aroer, even to Nebo and Baalmeon:\n",
"ta": "யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபாமட்டும், பாகால்மெயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.\n"
} |
38,619 | {
"en": "There are shifts in global power, change in the character of global economy and daily disruption in technology.\n",
"ta": "உலகப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளில் மாற்றம் உருவாகிறது. தொழில்நுட்பத்தில் தினசரி பாதிப்புகள் ஏற்படுகின்றன.\n"
} |
32,833 | {
"en": "And I believe that in the future, in this area, especially in defense production, many new opportunities will be created for our cooperation.\n",
"ta": "எதிர்காலத்திலும் இந்தத் துறையில் குறிப்பாக பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அநேகம் புதிய வாய்ப்புகள் நமது ஒத்துழைப்புக்காக உருவாக்கப்படும் என்று நம்புகிறேன்... |
40,911 | {
"en": "While in Hawaii, Clinton met with Japanese Foreign Minister Katsuya Okada in an effort to patch up relations with the Democratic Party government that took power in September.\n",
"ta": "ஹவாயில் இருக்கும்போது கிளின்டன் ஜப்பானிய வெளியுறவு மந்திரி கட்சூயா ஒகாடாவைச் சந்தித்து செப்டம்பரில் அதிகாரத்திற்கு வந்த... |
88,717 | {
"en": "The platform is seeing an average time spent of nearly 5 minutes.\n",
"ta": "சராசரியாக ஒவ்வொரு முறையும் 5 நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளது.\n"
} |
45,544 | {
"en": "As the plane was solemnly unveiled in the presence of the French, British, Spanish and German heads of state, Chancellor Schröder of Germany alluded quite openly to US arguments used during the Iraq war.\n",
"ta": "அந்த விமானம் பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஜேர்மன் அரசு தலைவர்கள் முன்னிலையில் அறிமு... |
27,140 | {
"en": "Ministry of Labour Employment Rehabilitation of Rescued Bonded Labourers in the Country Though the bonded labour system has been abolished by the Bonded Labour System (Abolition) Act, 1976, instances do come to notice.\n",
"ta": "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாட்டில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழி... |
8,005 | {
"en": "At a public meeting, the Prime Minister launched the Intensified Mission Indradhanush, to accelerate progress towards the goal of full immunization coverage.\n",
"ta": "பொதுக் கூட்டத்திலும் பிரதமர் கலந்துகொண்டார். அப்போது, அனைவருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இலக்கை நிறைவேற்றும் பணிகளை வேகப்படுத்துவதற்காக ... |
90,307 | {
"en": "Ex-Servicemen are disciplined, motivated and well trained to operate in adverse situations and they have pan-India presence in all the districts and villages across the country.\n",
"ta": "பாதகமான சூழ்நிலைகளில் செயல்படுவதற்கு இவர்கள் ஏற்றவர்கள் ஆவர். ஏனெனில் முன்னார் படைவீரர்கள் கட்டுப்பாடு உடையவர்கள், குற... |
4,361 | {
"en": "There are so many positives that it is difficult to find negatives.'\n",
"ta": "இதில் மிகப்பல ஆக்கபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, எதிர்மறையான எந்த அம்சத்தையும் காண்பது கடினம்\" என்று குறிப்பிட்டார்.\n"
} |
36,542 | {
"en": "Students and NYKS youth can, now, continue to sign up for Swachh Bharat Summer Internship by logging on to the portal (www.sbsi.mygov.in).\n",
"ta": "நேரு யுவகேந்திரா இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தூய்மை இந்தியா கோடைக்கால பணிப் பயிற்சியில் சேர விரும்பினால், அவர்கள் www.sbsi.mygov.in என்ற வலைதளத்தில் பதிவு செ... |
68,546 | {
"en": "Cabinet Cabinet approves the Jammu and Kashmir Reservation (Amendment) Ordinance, 2019 The Union Cabinet, chaired by the Prime Minister Narendra Modi has approvedthe proposal of Jammu Kashmir Government to issue \"The Jammu and Kashmir Reservation (Amendment) Ordinance, 2019' by the President of India.\n",
... |
29,428 | {
"en": "They were followed loyally by the LCR, the PT and LO, which all rejected the WSWS's call for an active boycott of the second round.\n",
"ta": "அதைத் தொடர்ந்து விசுவாசமாக PT, LO ஆகியவை WSWS- விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.\n"
} |
28,859 | {
"en": "Remembering Mahatma Gandhiji, the Vice President asked students to shun: Knowledge without character, commerce without morality, science without humanity. Your actions in private and public life must be guided by a moral and ethical compass, he added.\n",
"ta": "தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை நினைவுகூர்ந்த... |
9,777 | {
"en": "India exports fish and fisheries products to about 95 countries.\n",
"ta": "மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் இந்தியாவில் இருந்து 95 நாடுகளுக்கு செல்கிறது.\n"
} |
62,226 | {
"en": "In this political climate, any compromise with the LTTE is denounced as treachery.\n",
"ta": "இத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலைக்குள் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு சமரசமும் காட்டிக்கொடுப்பு என்ற கண்டனத்திற்குள்ளாகின்றது.\n"
} |
63,410 | {
"en": "GSI has covered 30,900 sq. km by Landslide Susceptibility Mapping out of 77,000 sq. km target during Annual Programme 2018-19 till the end of November 2018.\n",
"ta": "2018-19 வருடாந்திர திட்ட இலக்கான 77,000 சதுர கிலோமீட்டரில் நவம்பர் 2018 இறுதிவரை 30,900 சதுர கிலோமீட்டரில் பணி நிறைவடைந்துள்ளது.\n"
} |
101,524 | {
"en": "The world seeks both care and cure from you.\n",
"ta": "உங்களிடம் இருந்து குணமாக்கலையும், கவனிப்பையும் உலகம் எதிர்நோக்குகிறது.\n"
} |
159,251 | {
"en": "The passenger tire plant in Clairoix, France, will be shut down by the end of March 2010, affecting 1,120 employees.\n",
"ta": "பிரான்சில் உள்ள கிளேய்ரோக்ஸியில் இருக்கும் பயணிகள் வாகன டயர் ஆலை மார்ச் 2010ஐ ஒட்டி மூடப்படும். 1,120 தொழிலாளர் பாதிக்கப்படுவர்.\n"
} |
17,929 | {
"en": "Sales reports from individual retailers already suggest the dimensions of the downturn in consumer spending, with Macy's reporting a 7.9 percent decline in same-store sales in December 2007, compared to December 2006.\n",
"ta": "தனிப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வந்துள்ள விற்பனை அறிக்கைகள் ஏற்கன... |
67,478 | {
"en": "Friends, In the last 10 years, our bilateral trade has more than doubled and have become in excess of US 3 billion.\n",
"ta": "நண்பர்களே, கடந்த 10 ஆண்டுகளில், நமது இருதரப்பு வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது. அதன் மதிப்பு 300 கோடி அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.\n"
} |
91,772 | {
"en": "Bush and the Republicans were able to exploit the political vacuum on the left provided by the right-wing, pro-war Kerry campaign, which was supported by the so-called 'anti-war' Democrats like Howard Dean and Dennis Kucinich, to narrowly recapture the White House and make gains in both houses of Congress.\n... |
60,290 | {
"en": "I am pleased to learn that more than 5000 participants from across India are attending this annual congress.\n",
"ta": "மாநாட்டின் தொடக்க விழாவில் நாடெங்கிலுமிருந்து 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\n"
} |
37,733 | {
"en": "Few people believe the regime's empty 'socialist' rhetoric.\n",
"ta": "ஆட்சியின் ''சோசலிச'' வெற்று வாய்வீச்சை எவரும் நம்பவில்லை.\n"
} |
94,543 | {
"en": "He argued that the workers were more than capable of performing courageously in industrial action, but that political understanding and direction were the most critical requirements.\n",
"ta": "தொழிற்துறை நடவடிக்கையில் மிக துணிச்சலாக செயல்படக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தொழிலாளர்கள் ஆனால் அரசியலை புரிந்து க... |
109,148 | {
"en": "Ministry of Science Technology A non-caloric natural sweetener that can make cancer therapy using magnetic nano particles more efficient Stevioside (STE), isolated from the leaves of Honey yerba and widely used as the non-caloric natural sweeteners, can sweeten our lives in more ways than one, say scientist... |
106,852 | {
"en": "500 saplings of Bambusa Tulda have been planted in each of the cities like Delhi, Varanasi and Kannauj apart from the latest plantation in Nashik to ensure local availability of raw material for Agarbatti manufacturers at a reasonable cost.\n",
"ta": "அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் கன்றுகள் மகாராஷ்... |
55,894 | {
"en": "Saakashvili is their man and Washington will not allow that fact to slip his mind even for a second.\n",
"ta": "சாகேஷ்விலி தாங்கள் நியமனம் செய்துள்ள நபர் என்பதை அவர் கணமேனும் மறப்பதற்கு வாஷிங்டன் அனுமதிக்காது.\n"
} |
2,206 | {
"en": "Direct connectivity between India and Afghanistan will usher prosperity.\n",
"ta": "இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நேரடி இணைப்பு வளமையைத் தரும்.\n"
} |
101,235 | {
"en": "As shooting started for the second schedule, Kajal Agarwal has been removed.\n",
"ta": "இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.\n"
} |
91,148 | {
"en": "Today on World Health Day, let us not only pray for each others good health and well-being but also reaffirm our gratitude towards all those doctors, nurses, medical staff and healthcare workers who are bravely leading the battle against the COVID-19 menace.\n",
"ta": "நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி வரும... |
109,468 | {
"en": "No global social problem - the AIDS pandemic or other diseases, pervasive poverty, the vulnerability of millions to natural events such as hurricanes or tsunamis - can be seriously addressed without addressing the concentration of wealth in the hands of a small elite.\n",
"ta": "செல்வமானது ஒரு சிறிய தட்டின... |
89,742 | {
"en": "Moreover, due to restrictions on movement of people and difficulty in timely sale and receipt of payment of their produce, farmers may be facing difficulties in repayment of their short term crop loans falling due during this period.\n",
"ta": "சொல்லப்போனால், மக்கள் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்த... |
37,988 | {
"en": "NATIONAL Tobacco Control Program Packaging and Labelling Rules: Size of specified health warnings on tobacco products enhanced w.e.f.\n",
"ta": "2016 ஜனவரியில் ஸ்மைல் திட்டம் நடத்தப்பட்டது. மொபைல் தொலைபேசி செயலி \"ஹிம்மத்\": தில்லி காவல் துறையினால் 2015 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த செயலி பெண்களின் தன்னம்ப... |
7,099 | {
"en": "'I would introduce a wealth tax forcing the rich to pay taxes here, even if they live abroad.\n",
"ta": "''பணக்காரர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் இங்கே செல்வ வரிகட்டுமாறு சட்டம் கொண்டுவர வேண்டும்.\n"
} |
134,544 | {
"en": "To him that stretched out the earth above the waters: for his mercy endures for ever.\n",
"ta": "தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.\n"
} |
128,300 | {
"en": "And it shall come to pass in that day, that I will seek to destroy all the nations that come against Jerusalem.\n",
"ta": "அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.\n"
} |
77,747 | {
"en": "Since Kalitas economic condition was poor it seemed impossible for his family to bear the treatment expenses.\n",
"ta": "கலிதாவின் பொருளாதார நிலைமையில், இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது அவரது குடும்பத்தினருக்கு சாத்தியமற்றதாக இருந்தது.\n"
} |
94,548 | {
"en": "Benet did so half-heartedly, passing off the incident as a joke in bad taste.\n",
"ta": "பெனட் அரைகுறை மனதோடு மன்னிப்புக் கேட்டார் அந்த சம்பவத்தை ஒரு கெட்ட உணர்வோடு வெளிப்படுத்திய கிண்டல் என்று முடித்துக்கொண்டார்.\n"
} |
16,312 | {
"en": "As the New York Times reported on July 19, 'American officials signaled that Ms. Rice was waiting at least a few more days before wading into the conflict, in part to give Israel more time to weaken Hezbollah forces.'\n",
"ta": "ஜூலை 19 பதிப்பில் நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது போல், \"இன்னும் கூடுத... |
90,896 | {
"en": "As the Socialist Equality Party explained in its statement: 'The unions will inevitably line up with the government and big business in sabotaging any struggle by plantation workers. The SEP calls on plantation workers to mobilise independently of the unions and form their own action committees.\n",
"ta": ... |
100,240 | {
"en": "A preliminary examination of these objections by the County Clerk's office has revealed that the vast majority of these objections are false and that I have more than enough signatures to qualify for ballot status.\n",
"ta": "கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் இந்த ஆட்சேபனைகளை பூர்வாங்கமாக ஆராய்ந்ததில் மிகப்பெரு... |
137,841 | {
"en": "Turn you to the strong hold, you prisoners of hope: even to day do I declare that I will render double to you;\n",
"ta": "நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.\n"
} |
33,398 | {
"en": "They condemned \"Recognition of our citizens of Kurdish roots as a separate nation and including this in the Constitution; establishment of autonomous administrations in some of our regions by strengthening local administration; pardoning the terrorist leader [Ocalan]' and also 'mother-tongue education, radi... |
36,872 | {
"en": "Pu Lalsawta and other dignitaries were present on the occasion.\n",
"ta": "லால் தன்ஹாவ்லா மற்றும் இதர பிரமுகர்கள் பங்கேற்றனர்.\n"
} |
88,708 | {
"en": "Actress Sukanya's contribution was substantial in the success of 'Walter Vetrivel.'\n",
"ta": "\" 'வால்டர் வெற்றிவேல்' பட வெற்றியில் சுகன்யாவுக்கு முக்கிய பங்கு உண்டு.\n"
} |
65,595 | {
"en": "Since 2006 the Sri Lankan military has won a series of relatively easy victories over the LTTE in the East, in large part because of the support given by the TMVP militia, previously known as the Karuna group.\n",
"ta": "2006ல் இருந்து இலங்கை இராணுவம் கிழக்கில் புலிகளை ஒப்பீட்டளவில் இலகுவாக வெற்றி கண்டது. ... |
109,792 | {
"en": "This included mainly emergency response components such as development and operations of dedicated COVID facilities with isolation wards, ICUs, etc including the training of the health professionals, augmenting testing capacity, procurements of PPEs, N-95 masks, ventilators testing kits and drugs, conversion... |
108,169 | {
"en": "Those not following the rules will need to be stopped and cautioned.\n",
"ta": "விதிகளை பின்பற்றாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட வேண்டும்.\n"
} |
5,395 | {
"en": "The reason is, the place is to be demolished and sold off as plots.\n",
"ta": "காரணம், ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்த குஷால்தாஸ் கார்டனை இடித்து ப்ளாட் போட்டு விற்கப் போகிறார்கள்.\n"
} |
65,354 | {
"en": "Left Wing Extremism (LWE) affected areas shrink, development beckons Over the last four years, there has been a substantial improvement in the LWE scenario.\n",
"ta": "இங்கு மேலும் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதம் கடந்த 4 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் பா... |
52,088 | {
"en": "Its purpose is to promote peace and stability in the world.\n",
"ta": "உலகில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.\n"
} |
50,020 | {
"en": "On April 4, a demonstration in Najaf against the arrest was fired on by coalition troops, killing 21 Iraqi protestors and wounding over 200, and an arrest warrant issued against Sadr himself.\n",
"ta": "இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக நஜாப் நகரில் ஏப்ரல் 4 ல் நடைபெற்ற கண்டனப்பேரணியில் கூட்டணிப்படைகள் ச... |
164,084 | {
"en": "She called the last presidential election early in 1999 and was publicly sworn into office in the same year.\n",
"ta": "இறுதியான ஜனாதிபதி தேர்தலை 1999ல் முன் கூட்டியே நடத்தியதோடு, அதே ஆண்டு பகிரங்கமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.\n"
} |
7,461 | {
"en": "I specially urge my young friends to travel across India see first hand the diversity of our vibrant nation. \" PM also shared a clip of what he said on tourism and its benefits during 36th episode of Mann Ki Baat last Sunday:\n",
"ta": "“எனது இளம் நண்பர்களை இந்தியா முழுவதும் பயணம் செய்யுங்கள் என்றும் உயி... |
515 | {
"en": "while the domestic requirement is around 25 million MT.\n",
"ta": "ஆனால், உள்நாட்டுத் தேவை சுமார் 2.5 கோடி மெட்ரிக் டன்னாக உள்ளது.\n"
} |
113,270 | {
"en": "Nagaland: In Nagaland, 9 new positive cases of COVID-19 have been confirmed.\n",
"ta": "கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,26,167 ஆகும்.\n"
} |
66,126 | {
"en": "The government has succeeded in building a strong foundation now but the work of constructing a robust structure on the foundation still remains.\n",
"ta": "எனினும், இந்த அடித்தளத்தில் வலுவான கட்டிடம் அமைக்கும் பணி எஞ்சியுள்ளது.\n"
} |
38,491 | {
"en": "Ministry of Rural Development MGNREGS Water Conservation Thrust transforming lives and livelihoods Durable Water Conservation assets have been a priority under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) over the last 3 years.\n",
"ta": "ஊரக வளர்ச்சி அமைச்சகம் மகாத்மா காந்தி தேசிய ... |
59,345 | {
"en": "Lafontaine's goal was to prevent the decline of the SPD.\n",
"ta": "லாபொன்டைனின் இலக்கு சமூக ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்தல் ஆகும்.\n"
} |
67,749 | {
"en": "In 1993, he was head of Alain Juppé's staff in the ministry of foreign affairs, and in 1995, became Chirac's secretary general at the Elysée palace.\n",
"ta": "1993ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் அலன் யூப்பே இன் அலுவலர்களின் தலைவராக இருந்தார்; 1995ம் ஆண்டு எலீசே அரண்மனையில் சிராக்கின் தலைமைச் செயலர... |
18,592 | {
"en": "Shri Arun Jaitley said that the initiative is a significant step towards driving accountability and transparency for corporate India.\n",
"ta": "பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் மத்திய நிதித் துறை மற்றும் கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.\n"
} |
115,831 | {
"en": "Kumaratunga's twists and turns might appear to be the antics of a lunatic.\n",
"ta": "குமாரதுங்கவின் திருகுதாளங்கள் மாற்றங்களும் கிறுக்கனின் கோமாளி நடவடிக்கைகளைப் போலவே உள்ளன.\n"
} |
67,401 | {
"en": "West- North Inter-Region Power Transmission Strengthening Project to ensure uninterrupted power supply to Western Uttar Pradesh was dedicated to the nation.\n",
"ta": "மேற்கு – வடக்கு பிராந்தியங்கள் இடையிலான மின் விநியோகத்தை வலுப்படுத்தும் திட்டமும் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\n"
} |
31,107 | {
"en": "Because of this apathy, many musical instruments and styles are on the verge of extinction.\n",
"ta": "இத்தகைய அக்கறையற்ற போக்கின் விளைவாகப் பல இசைக்கருவிகளும், இசைப்பாணிகளும் காணாமல் போகும் நிலை உள்ளது.\n"
} |
17,585 | {
"en": "Shri Sekhawat accompanied by the delegation also utilised their visit to Berlin for meeting Agriculture Ministers from 3 other countries Germany, Argentina and Uzbekistan.\n",
"ta": "இந்த, பெர்லின் பயண வாய்ப்பை பயன்படுத்தி, திரு செகாவத் தலைமையிலான குழு, ஜெர்மனி, அர்ஜெனடினா, உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வி... |
111,523 | {
"en": "Under such an arrangement, only those who agree to serve would be eligible to receive Pell Grants or to apply for subsidized student loans.'\n",
"ta": "அத்தகைய உடன்பாட்டின்படி, தேசிய சேவைக்கு உடன்படுவோர் மட்டுமே Pell Grants அல்லது மற்ற மாணவர்களுக்கான உதவித் தொகைகளை பெறத் தகுதியுடையவர்கள் என்று வைக்கலாம்.... |
3,517 | {
"en": "Israels cooperation in the agriculture sector can help India in the second green revolution.\n",
"ta": "விவசாயத் துறையில் இஸ்ரேலின் ஒத்துழைப்பு இரண்டாவது பசுமைப் புரட்சியில் இந்தியாவிற்குப் பெரிதும் உதவி செய்வதாக இருக்கும்.\n"
} |
13,565 | {
"en": "For we dare not make ourselves of the number, or compare ourselves with some that commend themselves: but they measuring themselves by themselves, and comparing themselves among themselves, are not wise.\n",
"ta": "ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும்... |
2,918 | {
"en": "She further mentioned that the Northern Extension of the ECEC from Vizag to Odisha and West Bengal is very important and ADB should accelerate the work thereon.\n",
"ta": "அவர் கிழக்குக் கரைப் பொருளாதாரப் பகுதியின் விசாகை முதல் ஓரின மேற்கு வங்கம் வரையான விரிவாக்கம் மிகவும் முக்கியமான ஒன்று என்றும், ஆசிய வள... |
108,661 | {
"en": "Will time heal the rift between this young couple?\n",
"ta": "காலம் இந்த இளம் ஜோடியை மீண்டும் சேர்த்து வைக்குமா?\n"
} |
39,142 | {
"en": "For the first time, weightages are assigned for CAS in respect of MOOCs and E-Content in Universities and Colleges.\n",
"ta": "முதல் முறையாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உயர் கல்விக்கான தரக் கவுன்சிலின் கீழ் திறந்தவெளி ஆன் லைன் படிப்பு, மின்னணு சேர்க்கை மூலம் தகுதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.... |
57,856 | {
"en": "Of these, 49 candidates are from Manipur State.\n",
"ta": "இவர்களில் 49 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகும்.\n"
} |
88,340 | {
"en": "There is no Iraqi authority left to count the dead and inform their families.\n",
"ta": "அதோடு இறந்தோரையும், காயமடைந்தோரையும் கணக்கெடுத்து, அவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த அரச அதிகாரம் எதுவும் ஈராக்கில் எஞ்சியிருக்கவில்லை.\n"
} |
69,969 | {
"en": "And the LORD delivered to me two tables of stone written with the finger of God; and on them was written according to all the words, which the LORD spoke with you in the mount out of the middle of the fire in the day of the assembly.\n",
"ta": "அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் ... |
114,862 | {
"en": "But the extraordinary measures were also a show of force to demonstrate India's military might in the region.\n",
"ta": "ஆனால் இந்த அசாதாரணமான நடவடிக்கைகள் பிராந்தியத்தில் இந்தியாவின் இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் காட்சியும் கூட.\n"
} |
125,051 | {
"en": "As soon as you be come into the city, you shall straightway find him, before he go up to the high place to eat: for the people will not eat until he come, because he does bless the sacrifice; and afterwards they eat that be bidden. Now therefore get you up; for about this time you shall find him.\n",
"ta":... |
159,284 | {
"en": "She is a presenter for Malayalam channel Amritha.\n",
"ta": "மஞ்சு ஹரிதாஸ் 'அம்ரிதா' தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார்.\n"
} |
155,321 | {
"en": "Major institutional investors California Public Employees' Retirement System (CALPERS) and New York City Employees' Retirement System (NYCERS), which together own around 7.5 million shares, and corporate governance body Proxy Voting Service recommended a 'yes' vote at the annual general meeting.\n",
"ta": ... |
73,655 | {
"en": "Then, it will perform a series of complex braking manoeuvers to soft land in the South polar region of the Moon on September 7, 2019.\n",
"ta": "ஆர்பிடெரிலிருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கி செலுத்தப்படும்.\n"
} |
86,934 | {
"en": "All this have I seen, and applied my heart to every work that is done under the sun: there is a time wherein one man rules over another to his own hurt.\n",
"ta": "இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை... |
83,127 | {
"en": "For some considerable time there has been a chorus of opinion from military and right-wing political circles that it is time the German army pulled off its kid gloves and conducted a 'proper' war in Afghanistan.\n",
"ta": "கணிசமான காலத்திற்கு இராணுவம் மற்றும் வலதுசாரி அரசியல் வட்டங்களில் ஜேர்மனிய இராணுவம் ... |
133,013 | {
"en": "In Galle and Ambalangoda, the government deployed police units to intimidate pickets who were seeking to prevent non-strikers entering depot premises.\n",
"ta": "வேலை நிறுத்தத்தில் இணையாதவர்கள் பஸ் வேலைத் தலங்களுக்குள் நுழைவதை தடுக்க முயற்சித்த அரசாங்கம், காலியிலும் அம்பலங்கொடையிலும் மறியல் போராட்டத்தில்... |
116,326 | {
"en": "I am confident that this timely conference will guide each one of us in leadership positions to creatively shape the future of our nation and ensure not only food security but also nutrition security and stable, rewarding livelihoods.\n",
"ta": "உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, சத்தான உணவுக்கான... |
35,429 | {
"en": "Please click here to access the detailed note related to Employment Outlook.\n",
"ta": "ஆகியவற்றின் நிர்வாக ஆவணங்கள் பயன்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.\n"
} |
159,833 | {
"en": "A good man out of the good treasure of his heart brings forth that which is good; and an evil man out of the evil treasure of his heart brings forth that which is evil: for of the abundance of the heart his mouth speaks.\n",
"ta": "நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டு... |
93,570 | {
"en": "(Those who are already eager to see her can check out 'Naran' where she plays the lead role with Mohanlal).\n",
"ta": "கேரள கத்ரினா! (அம்மணியை உடனே பார்க்க துடிப்பவர்கள் மோகன்லாலின் லேட்டஸ்ட் 'நரன்' பார்க்கவும்.\n"
} |
156,432 | {
"en": "In the wake of the defeat, Modi became the champion of the BJP hardliners who insisted that the only way of reversing the party's fortunes was to aggressively revive its Hindu chauvinist, or Hindutva, agenda.\n",
"ta": "இந்தத் தோல்வியின் தருவாயில் பிஜபி கடுங்கோட்பாட்டளர்களின் தலைவராக மோடி வந்தார். அவர் ... |
81,919 | {
"en": "The Constitution of India highlights both rights and duties of citizens.\n",
"ta": "குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை இந்திய அரசியல் சாசனம் சுட்டிக்காட்டியுள்ளது.\n"
} |
63,327 | {
"en": "India being a global leader in this respect has a very important role to play in South-South Cooperation in tax matters.\n",
"ta": "இவ்வகையில், உலகளாவிய தலைவரான இந்தியா, வரி விவகாரங்களில் தென்-தென் கூட்டுறவில் மிக முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.\n"
} |
71,772 | {
"en": "This perfectly explains the death threats towards militants of the SEP. ...\n",
"ta": "போராளிகள் மீதான மரண அச்சுறுத்தலை முழுமையாகத் தெளிவுபடுத்துகின்றது....\n"
} |
1,861 | {
"en": "And they shall put my name on the children of Israel, and I will bless them.\n",
"ta": "இவ்விதமாய் அவர்கள் என்நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.