id
int64
0
167k
translate
dict
145,964
{ "en": "I welcome this opportunity to speak on behalf of those many millions of Americans who are irreconcilably opposed to the occupation of Iraq, loathe the Bush administration and everything it stands for, and are deeply ashamed of what has been done and is being done by the US government in the name of the Ameri...
57,485
{ "en": "We have made most of the processes based on internet through Shram Suvidha portal.\n", "ta": "ஷ்ரம் சுவிதா வலைதளத்தின் மூலமாக பெரும்பாலும் இணையம் சார்ந்த நடைமுறைகளை நாம் பின்பற்றி வருகிறோம்.\n" }
27,837
{ "en": "He said about 2.75 lakh solar pumps have reached farmers in the last three years.\n", "ta": "கடந்த மூன்றாண்டுகளில் 2.75 சூரிய மின்சார நீர் இறைக்கும் பம்புகள் விவசாயிகளை அடைந்துள்ளது என்றார் அவர்.\n" }
57,536
{ "en": "10,000 crore has been started in order to strengthen the power sector and intra-state transmission and distribution in this region.\n", "ta": "இந்தப் பிராந்தியத்தில், மின்சாரத்துறையை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையிலான மின்பாதைகள் மற்றும் விநியோகத்தை ஏற்படுத்தவும், ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான...
58,657
{ "en": "'The most important single action of the (Reagan) administration in helping the anti-inflation fight,' he maintained, 'was defeating the air traffic controllers' strike.'\n", "ta": "\"(றேகன்) நிர்வாகத்தின் மிக முக்கியமான ஒற்றை நடவடிக்கை பணவீக்க எதிர்ப்பு பற்றிய போராட்டத்திற்கு உதவும் வகையில் விமானப்போக்க...
72,156
{ "en": "Today, Bütikofer embodies the smugness and complacency of the Greens - acting as an advisor to the powers that be and maintaining close relations with various business organisations that regard him and his party as partners.\n", "ta": "இன்று Butikofer பசுமைக்கட்சியின் சுயதிருப்தி மற்றும் அசமந்தபோக்கு ஆகிய...
91,132
{ "en": "He condemned the chauvinist campaign being waged against the joint mechanism established between the Kumaratunga government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to distribute tsunami aid.\n", "ta": "அவர் சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் குமாரதுங்க அரசாங்கத்திற...
111,974
{ "en": "He used to work in his house and make gold items for some families.\n", "ta": "தனது வீட்டிலேயே பணியாற்றும் அவர், சில குடும்பத்தினருக்கு தங்கத்திலான பொருட்களை செய்து கொடுத்தார்.\n" }
76,635
{ "en": "The recently released 'Poo' directed by Sasi, has been adapted from 'Veyilodu Poy' short story.\n", "ta": "தற்போது சசி இயக்கத்தில் வெளியாகிய 'பூ' படமும் தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதைதான்.\n" }
143,672
{ "en": "On the day before the strike, JVP member Harindra Kuruppu, the secretary of the Government Pharmacists Association (GPA), appeared on TNL, a private television channel, to urge health workers not to participate.\n", "ta": "வேலை நிறுத்தத்திற்கு முந்தைய தினம், டீ.என்.எல் தனியார் தொலைக்காட்சி சேவையில் தோன்ற...
28,622
{ "en": "That resolution should be for the welfare of the society, of the country and for enhancing the country's pride.\n", "ta": "அந்த தீர்மானம் நமது சமூகத்தின், நமது நாட்டின் நலனுக்கானதாகவும், நாட்டின் பெருமையை விரிவுபடுத்துவதற்காகவும் இருக்க வேண்டும்.\n" }
67,287
{ "en": "And these are the countries which the children of Israel inherited in the land of Canaan, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel, distributed for inheritance to them.\n", "ta": "கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்...
38,767
{ "en": "The Spanish press is generally supportive of the decision to withdraw.\n", "ta": "ஸ்பெயின் பத்திரிகைகள் பொதுவாக படைகளை விலக்கிக்கொள்ளும் முடிவை வரவேற்றன.\n" }
56,558
{ "en": "It continued: \"The Treasury said it intended to hire one company as a ‘financial agent' to set up the basic system, which would include running the auctions, keeping track of the various portfolios, and overseeing all the operational issues.\"\n", "ta": "அது தொடர்ந்து கூறியதாவது: \"ஒரு நிறுவனத்தை \"நிதிய...
20,923
{ "en": "The crisis is far from over for the Chirac-Raffarin government.\n", "ta": "சிராக்-ரஃபரன் அரசாங்கத்திற்கு நெருக்கடி தீர்ந்துவிடவில்லை.\n" }
154,421
{ "en": "The Socialist Equality Party (Australia) officially launched its campaign for the March 19 Werriwa by-election with a successful public meeting in Ingleburn on Friday night.\n", "ta": "</a> சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) மார்ச் 19-ல் நடைபெறவிருக்கும் வெரிவா இடைத்தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை இரவு...
91,307
{ "en": "Suggestions were given by the leaders on extending the Lockdown and on a phased exit after Lockdown ends.\n", "ta": "முடக்கநிலை முடிவுக்கு வரும் நிலையில் அதை நீட்டிப்பது குறித்தும், முடக்கநிலை முடிவுறும் போது படிப்படியாக விதிகளை தளர்த்துவது பற்றியும் அவர்கள் ஆலோசனைகள் கூறினர்.\n" }
27,698
{ "en": "In Der Spiegel, Christian Malzahn gushed jubilantly, 'Bravo Mr. President!' He reproached all critics saying, 'The scandal is that the truths spoken by Koehler were not expressed 15 years ago.'\n", "ta": "Der Spiegel - TM Christian Malzahn மிக உற்சாகப்பெருக்கோடு ''ஜனாதிபதி அவர்களே உங்களது துணிவைப் பாராட்ட...
5,104
{ "en": "Again, when the wicked man turns away from his wickedness that he has committed, and does that which is lawful and right, he shall save his soul alive.\n", "ta": "துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.\n" }
85,370
{ "en": "The Union Minister for Finance Corporate Affairs, Smt. Nirmala Sitharaman tabled the Economic Survey 2019-20 in Parliament today.\n", "ta": "2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தா...
67,296
{ "en": "PM said that these projects will usher in connectivity and development in the region and soon Dhule will give competition to Surat in terms of development.\n", "ta": "பிரதமர் கூறுகையில், இந்த்த் திட்டங்கள் இப்பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். மேலும், விரைவில் துலே நகரம் வளர்ச்சிய...
90,799
{ "en": "He said that doctors, nurses, and the healthcare workers deserve our respect, support and cooperation to keep the fight going. Dr Harsh Vardhan urged the people of India to observe the lockdown in letter and spirit and to treat it as an effective intervention to cut down spread of COVID-19.\n", "ta": "டாக்...
1,506
{ "en": "The National Waterways Act, 2016 for developing and maintaining the existing five NWs and new 106 NWs has been passed by Parliament and is now enforced.\n", "ta": "ஏற்கனவே உள்ள 5 தேசிய நீர்வழிப் பாதைகளை பராமரிக்கவும், 106 புதிய தேசிய நீர்வரிப் பாதைகளை உருவாக்கவும், தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2016 உருவா...
103,108
{ "en": "Communist party leader Nallakannu, Ramanarayan, the President of Producers Association, actors Sarath Kumar, Sibi, Surya, Vikram, Parthiban, Jayaram, Jeeva, Prasanna, Livingstone, Prakashraj and others were present to pay homage.\n", "ta": "ஜீவாவின் உடலுக்கு இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்...
165,838
{ "en": "The person who gave this news did not say who the director will be or who will play the heroine (Nayantara?).\n", "ta": "வருட இறுதியில் நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்கிறார் சிம்பு. இந்த தகவலை சொன்னவர் யார் இயக்குனர், ஹீரோயின் யார் (நயன்தாரா?\n" }
88,455
{ "en": "Friends, We need to put in all our capacity and capability in protecting ourselves from the Corona virus.\n", "ta": "நண்பர்களே, கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமது அனைத்துத் திறன்களையும் நாம் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.\n" }
162,842
{ "en": "And both in the European Union and in NATO, Germany pursues its own interests increasingly egotistically.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவிற்குள் ஜேர்மனி தன்னுடைய நலன்களை பெரும் தன்முனைப்புடன் தொடர்கிறது.\n" }
14,889
{ "en": "The areas close to coast would continuously monitored using DO aircraft from Kochi.\n", "ta": "மேலும் கொச்சியில் இருந்து பறந்த டி.ஓ விமானத்தின் மூலம் கடற்பகுதி முழுவதும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது.\n" }
116,214
{ "en": "Too many working people still remember the impact of 'Reaganomics' on their lives, which was entirely for the worse.\n", "ta": "மிக அதிகான உழைக்கும் மக்கள் \"றேகனாமிக்ஸ்\" என்று வழங்கப்பட்ட இவருடைய பொருளாதாரக் கொள்கைகளினால் தங்கள் வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று இன்னமும் நினைவில் கொண்டுள்னர்; அதுவு...
104,130
{ "en": "As long as the European Union was capable of absorbing internal contradictions by means of a policy of generous subsidies and support, it did not represent an obstacle to European integration.\n", "ta": "தாராளமான மானியத் தொகைகள், மற்றும் ஆதரவு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு EU உள்முரண்பாடுகளை ஈர்த்துக்கெ...
118,027
{ "en": "The recoveries exceed the active cases (6,53,622) by more than 10 lakh.\n", "ta": "குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைவிட (6,53,622) 10 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.\n" }
72,952
{ "en": "Many commentators have concluded, therefore, that Westerwelle's demagogic move to dominate the headlines is his attempt to rectify the FDP's plunging support.\n", "ta": "எனவே வெஸ்டர்வெல்லேயின் தலைப்புக்களில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஜனரஞ்சன கருத்துக்களைக் கூறுவது தாராளவாத ஜனநாயக கட்சிக்கு சரியும் ஆதரவை...
84,090
{ "en": "In fact, the Maoists in Nepal are simply the latest in a long line of nationalist guerrilla movements, which in the 1990s abandoned their anti-imperialist rhetoric and, under the auspices of the major powers, cut a deal to enter mainstream capitalist politics.\n", "ta": "உண்மையில், இந்த நேபாள மாவோவாதிகள்,...
100,482
{ "en": "Over 60 top economists signed a letter solidarising themselves with Chancellor Alistair Darling and Labour's intention to delay the impending budget cuts until 2011, when economic recovery will supposedly be secured.\n", "ta": "60 உயர்மட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் மேல் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்ட நிதி...
21,993
{ "en": "For months, the military and associated paramilitary groups have waged a covert war, aimed at undermining the 2002 ceasefire and provoking the LTTE into responding.\n", "ta": "பல மாதங்களாகவே இராணுவமும் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளும், 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை கீழறுக்கவும்...
114,798
{ "en": "Ischinger, who has worked for the foreign service for the past 30 years - including as chief of planning - has also filled the post of German ambassador to both the US and Great Britain during the last seven years.\n", "ta": "கடந்த 30 ஆண்டுகளாக வெளியுறவு பணியில் செயல்படும் இஷிங்கர் --திட்டம் இயற்றுதலில் தல...
65,362
{ "en": "Foreign nationals of 166 countries can now enjoy this facility at 26 airports and 05 seaports.\n", "ta": "166 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டின் 26 விமான நிலையங்கள், 5 கப்பல் துறைமுகங்கள் ஆகியவற்றில் மின்னணு விசா வசதியை பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n" }
114,544
{ "en": "Several articles have appeared in the US press mooting the possibility that Washington may join the European powers in offering economic incentives to Iran in exchange for dismantling its uranium enrichment facilities.\n", "ta": "அமெரிக்க செய்தி ஊடகங்களில் வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு...
160,147
{ "en": "And all the army of the Chaldees, that were with the captain of the guard, broke down the walls of Jerusalem round about.\n", "ta": "காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச்சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.\n" }
23,917
{ "en": "During the tenure of previous government its price was about Rs.\n", "ta": "முந்தைய ஆட்சிக்காலத்தில் இதன் விலை ரூ.300 முதல் ரூ.350 என இருந்தது.\n" }
115,058
{ "en": "Story, screenplay, dialogue and direction are by Thamizhvaanan.\n", "ta": "கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தமிழ்வாணன்.\n" }
46,777
{ "en": "The private TV channels remained closed.\n", "ta": "தனியார் தொலைக்காட்சி சேவைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.\n" }
22,062
{ "en": "Once again I offer my heartfelt tributes to Abu Omar.\n", "ta": "அபு ஓமருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியை நான் மீண்டும் செலுத்துகிறேன்.\n" }
94,802
{ "en": "The provision for a special withdrawal from the EPF Scheme to fight Covid-19 pandemic is part of the PMGKY scheme announced by the government and an urgent notification on the matter was made to introduce a para 68 L (3) of the EPF Scheme on 28th March, 2020.\n", "ta": "பொதுத்துறை நிறுவனங்களில், டேராடூன் ஓ...
108,195
{ "en": "But, with his coffers empty and most of his special forces bogged down in the civil war in Yemen, Nasser did not want a war with Israel.\n", "ta": "ஆனால் அவருடைய கருவூலம் காலியான நிலையில், யேமன் உள்நாட்டுப்போரில் அவருடைய சிறப்புப் படைகள் பின்தங்கியிருந்த நிலையில், நாசர் இஸ்ரேலுடனும் ஒரு போரை விரும்பவில்ல...
141,787
{ "en": "Recently, a song sequence with Vikramaditya and the 2 actresses was shot in Hyderabad by Veera.\n", "ta": "சமீபத்தில் இவரும் விக்ரமாதித்யாவும் நடித்த பாடல் காட்சியொன்றை ஹைதரபாத்தில் படமாக்கினார் வீரா.\n" }
118,084
{ "en": "The ratio of bad loans to lending on the books of China's four largest banks has fallen since the government transferred some $US170 billion worth of debt to asset-management companies in 1998-1999.\n", "ta": "சீனாவின் நான்கு பெரிய வங்கிகளில் வராக்கடன்களின் அளவைக் குறைப்பதற்காக 1998-1999-ல் 170 பில்லியன் ட...
91,672
{ "en": "A Daily Mirror editorial on June 23 denounced workers, stating: 'It might be necessary for the government to even consider some action under the Public Security Act, though some groups suggest the Prevention of Terrorism Act, because some of these unions are acting in a manner that borders on terrorising pat...
21,434
{ "en": "This fellowship scheme is key to realizing his vision of development through innovation.\n", "ta": "புத்தாக்கத்தின் மூலம் மேம்பாட்டை மேற்கொள்வது என்ற கனவை நனவாக்குவதற்கு இந்த நிதியுதவித் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.\n" }
145,846
{ "en": "But Lakshmi Movie Makers have the courage to produce this Gautham-Simbu film.\n", "ta": "ஆனாலும் தைரியமாக கவுதம்- சிம்பு இணையும் படத்தை தயாரிக்கிறார்கள் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.\n" }
10,900
{ "en": "The event, organized by International Federation of Organic Farming Movements (IFOAM) and OAFI, will see the participation of 1,400 representatives from 110 countries, and 2000 Indian delegates.\n", "ta": "இந்த மாநாட்டினை சர்வதேச பசுமை விவசாய கூட்டமைப்பு இயக்கம் (ஐ.எப்.ஓ.எம்.,) மற்றும் ஓ.ஏ.எப்.ஐ., அமைப்பு ...
96,809
{ "en": "Lipulekh route had a trek of 90 Km through high altitude terrain and the elderly yartris faced lot of difficulties.\n", "ta": "லிப்புலேக் வழித்தடம் 90 கி.மீ அதிக உயரம் கொண்ட மலைஉச்சி ஏறும் பயணமாக இருந்ததால் வயதான யாத்ரீகர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.\n" }
103,299
{ "en": "It was also highlighted that along with COVID-19 management efforts, care needs to be given to the regular and essential health services that are also available for the citizens.\n", "ta": "கோவிட்-19 நிர்வாக முயற்சிகளின் ஊடாகவே, குடிமக்களுக்கு வழக்கமாக கிடைக்கக் கூடிய முக்கியமான சுகாதாரச் சேவைகள் கிடைப்பதற...
62,220
{ "en": "Although he was on the right wing of the party, he did not leave it in 1981 when others did.\n", "ta": "கட்சிக்குள் வலதுசாரிப் பிரிவில் இருந்த போதிலும்கூட அவர் 1981ஆம் ஆண்டு மற்றவர்கள் நீங்கியதுபோல் கட்சியைவிட்டு நீங்கவில்லை.\n" }
86,880
{ "en": "Today, all of them together manufacture 150 pairs of slippers a day.\n", "ta": "இப்போது இவர்கள் அனைவருமாக இணைந்து நாள் முழுவதும் 150 ஜோடிக் காலணிகளைத் தயாரிக்கிறார்கள்.\n" }
77,879
{ "en": "The state-of-the-art energy efficient ENT Hospital will significantly expand access to quality health-care and benefit the people in addition to being the first paperless E-Hospital in Mauritius.\n", "ta": "அதிநவீன காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை தரமான மருத்துவ வசதியை குறிப்பிடத்தக்க அளவு விரிவாக்கும் என்...
91,612
{ "en": "Ministry of Labour Employment EPFO settles 1.37 Lakh EPF withdrawal claims to fight Covid-19 in less than 10 days Employees Provident Fund Organisation (EPFO), an statutory body under Union Ministry of Labour Employment has processed about 1.37 lakh claims across the country disbursing an amount of Rs.\n",...
81,652
{ "en": "Moreover, the Conference was taken out of Delhi and organized in different parts of the country.\n", "ta": "மேலும், இந்த மாநாடு தில்லியில் மட்டும் என்பதில் இருந்து மாறுபட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.\n" }
7,526
{ "en": "There is no upfront allocation of fund under the scheme.\n", "ta": "இத்திட்டத்தின்படி முன்பண நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை.\n" }
24,732
{ "en": "Ministry of Science Technology CSIR signs MoU with IORA: CSIR-CIMAP to host coordinating center on medicinal plants Council of Scientific Industrial Research (CSIR) has entered into a MoU with the Regional Center for Science and Technology Transfer (RCSTT) of Indian Ocean Rim Association (IORA) for designa...
108,462
{ "en": "This joint venture in Bangladesh would be a catalyst of socio-economic change through increase in access to clean cooking fuel in Bangladesh, he further added.\n", "ta": "வங்கதேசத்துடனான இந்தக் கூட்டுத்தொழில் ஒப்பந்தம் வங்கதேசத்தில் மாசு ஏற்படுத்தாத சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சமூகப் பொருள...
108,004
{ "en": "The film is expected to cost a whopping 130 crores.\n", "ta": "மொத்தம் 130 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளராம்.\n" }
31,473
{ "en": "We were told that basically Saddam Hussein had weapons of mass destruction.\n", "ta": "சதாம் ஹுசேனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக நமக்குக் கூறப்பட்டது.\n" }
71,871
{ "en": "Within hours, an electricity transmission cable in another of Russia's southern border regions, Karachayevo-Cherkessiya, was brought down by an explosion.\n", "ta": "சில மணி நேரத்திற்குள்ளாகவே, ரஷ்யாவின் மற்றொரு தெற்கு எல்லைப் பகுதியான Karachayevo-Cherkessiya விலும் மின்சாரம் எடுத்துச் செல்லும் கேபிள் ஒன்...
22,350
{ "en": "Economic strength was more broadly based, with virtually all advanced industrial countries growing at above-trend in 2006 and all major emerging markets advancing.\n", "ta": "அனைத்து தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளிலும் பொதுப் போக்கிற்கு மேலாக 2006ல் வளர்ந்திருப்பதால், அனைத்து முக்கிய எழுச்...
109,344
{ "en": "In this regard, the Department of Agriculture, Cooperatives and Farmers Welfare launched an app Kisanrath.\n", "ta": "இதற்காக கிஷன்ராத் என்ற செயலியை வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.\n" }
67,861
{ "en": "Jospin and his party played the law-and-order card in the election campaign, assisting Chirac and Le Pen by whipping up the more backward elements of the population against immigrant youth, in particular.\n", "ta": "சிராக்கிற்கும், லு பென்னிற்கும் உதவிசெய்ததுடன் குறிப்பாக வெளிநாட்டு இளைஞர்களுக்கு எதிராக பி...
90,597
{ "en": "Call flow is about 15,000 to 20,000 per day.\n", "ta": "நாளொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அழைப்புகள் வரை வந்து கொண்டிருக்கின்றன\n" }
79,523
{ "en": "DBT has ended the culture of middlemen and inefficiency.\n", "ta": "டிபிடி ஆனது இடைத்தரகர்களையும், சீரியமற்ற தன்மையையும் முடிவுக்கு கொண்டு வந்தது.\n" }
116,647
{ "en": "He advised everybody to take kabasurakudineer by boiling one or two gram kabasurakudineer in 100 ml water .\n", "ta": "ஒன்று அல்லது இரண்டு கிராம் கபசுரக்குடிநீர்ப் பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து கபசுரக் குடிநீரை எடுக்குமாறு அனைவருக்கும் அவர் அறிவுறுத்தினார்.\n" }
122,399
{ "en": "Bertrand, in his first year at the Lycée Rodin in Paris said, 'Pressure from the streets made Darcos back down.' He said the youth were capable of fighting like they did in the past but thought that there could be no solution through the present unions and political parties.\n", "ta": "பாரிசில் Lycée Rodin...
62,891
{ "en": "It is now provided at 697 stations.\n", "ta": "தற்போது இது 697 நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n" }
93,301
{ "en": "The latter will forever be identified with the \"Volcker Shock\" of the early 1980s, when he raised interest rates to 20 percent, deliberately precipitating the destruction of millions of manufacturing jobs and a sharp reduction in the living standards of the American working class.\n", "ta": "1980 களில் இ...
161,395
{ "en": "Gross Domestic Product grew a mere 2.7 percent last year, which barely outpaced the 2.6 percent rise in the population.\n", "ta": "கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறுமனே 2.7 வீதத்தினால் வளர்ச்சி கண்டது.\n" }
141,950
{ "en": "But know that the LORD has set apart him that is godly for himself: the LORD will hear when I call to him.\n", "ta": "பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.\n" }
3,708
{ "en": "Highlighting the efforts of the Shipping Ministry for promoting cruise tourism, Dr Alok Srivastava, Special Secretary (Shipping), informed that e visa, e-landing and incentives like minimum rebate of 30 on all cruise vessel related charges and additional rebate of 25 for coastal cruise movement have already ...
148,692
{ "en": "Hanging on in the party after this would land him further in the soup, so Sarath resigned from the party and moved out.\n", "ta": "இதற்கு மேலும் கட்சியில் இருந்தால் சூப்பு போட்டு குடித்துவிடுவார்கள் என்று சுப்ரீம் ஸ்டாருக்கு தோன்றியதால், கருணாநிதிக்கு கடிதம் எழுதிவிட்டு கட்சியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிற...
97,380
{ "en": "An American official did not rule out US troops being used to hunt down the PKK.\n", "ta": "PKK படைகளை வேட்டையாடுவதில் அமெரிக்கப்படைகள் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.\n" }
70,781
{ "en": "India first tested an atom bomb in Pokhran, then Pakistan did the same.\n", "ta": "பொக்ரானில் முதலாவது அணுகுண்டை இந்தியா சோதனை செய்தது, பின்னர் பாக்கிஸ்தான் அதையே செய்தது.\n" }
64,337
{ "en": "But if he will at all redeem it, then he shall add a fifth part thereof to your estimation.\n", "ta": "அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.\n" }
66,259
{ "en": "This would also generate significant employment in the IFSCs in particular as well as financial sector in India as a whole.\n", "ta": "இதனை அடுத்து இந்தியாவில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் மேலும் மேம்பாடு அடைய உத்வேகம் கிடைக்கும்.\n" }
81,559
{ "en": "However, many of them which heard the word believed; and the number of the men was about five thousand.\n", "ta": "வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.\n" }
99,320
{ "en": "Therefore thus said the Lord GOD; Because you have made your iniquity to be remembered, in that your transgressions are discovered, so that in all your doings your sins do appear; because, I say, that you are come to remembrance, you shall be taken with the hand.\n", "ta": "ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்...
19,531
{ "en": "The Sri Lankan military claimed the boats were smuggling arms for the LTTE and made a formal complaint to the monitoring mission (SLMM) set up by Norway.\n", "ta": "இலங்கை இராணுவம், இந்தப் படகுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டியதோடு, நோர்வேயால் ஸ்தாபிக்கப்பட்ட கண்காணிப...
112,421
{ "en": "Work is also underway to enhance flexible operations of coal power plants needed to address increased renewable energy penetration and variable power demand to minimize operating costs and failure risks.\n", "ta": "செயல்பாட்டிற்கான செலவுகள், தோல்விக்கான அபாயங்கள் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் மறுசுழற்சி எ...
70,065
{ "en": "These included telephone calls from H.E. Maithripala Sirisena, President of Sri Lanka H.M. Salman bin Abdulaziz Al Saud, the King of Saudi Arabia H.E. Donald Trump, President of the United States and H.E.\n", "ta": "இவற்றில், இலங்கை அதிபர் மேதகு திரு.மைத்ரிபாலா சிறீசேனா: சவுதி அரேபியா அரசர் எச்.எம்.சல்மான்...
150,088
{ "en": "Lincoln was attending a comedy at Ford's Theater in Washington when John Wilkes Booth, a well-known actor, entered his box and shot him in the back of the head.\n", "ta": "வாஷிங்டனில் இருந்து போர்ட்ஸ் நாடக அரங்கில் ஒரு நகைச்சுவை நாடகத்தை லிங்கன் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர்களில் ஒருவரான ஜோன் வில்...
30,741
{ "en": "The Headquarters Agreement will institutionalize the functional arrangements between India and ISA.\n", "ta": "இந்தியா மற்றும் சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு இடையே செயல்பாட்டு ஏற்பாடுகளை இந்தத் தலைமையிட ஒப்பந்தம் உருவாக்கும்.\n" }
107,173
{ "en": "For farmers, MSP has been increased and made sure they get the right price.\n", "ta": "விவசாயிகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டு அவை சரியான விலையைப் பெறுவதை உறுதிசெய்தன.\n" }
143,343
{ "en": "Obama's selection for White House chief of staff - Rahm Emanuel, the chairman of the Democratic Caucus in the House of Representatives - gives an indication of the reactionary social types he is assembling for his administration.\n", "ta": "பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி காகசின் தலைவராக இருக்கும் Rahm...
146,518
{ "en": "But there seem to be more women in the audience than men!\n", "ta": "ஆனால் 'போக்கிரி' ஓடும் தியேட்டரிகளில் ஆண்களைவிட பெண்கள் கூட்டம்தான் அதிகமாயிருக்கிறது.\n" }
161,193
{ "en": "From info received, one is a normal role.\n", "ta": "மற்ற மூன்றும் வித்தியாசமான கெட்டப்புகள்.\n" }
69,143
{ "en": "He added that work is progressing on 800 km of metro network throughout the country.\n", "ta": "நாடு முழுவதிலும் தற்போது 800 கிலோமீட்டர் அளவிற்கான மெட்ரோ சேவைக்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\n" }
60,037
{ "en": "Im confident that India will be able to demonstrate this to the entire world by achieving this goal by 2025.\n", "ta": "2025க்குள் இந்த இலக்கை அடைந்து, உலக நாடுகள் மத்தியில் தன்னுடைய வல்லமையை இந்தியா பறைசாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\n" }
117,516
{ "en": "The scene shot was Dhanush and villain Daniel Balaji clashing.\n", "ta": "தனுஷ் - வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.\n" }
29,203
{ "en": "This is aimed at bringing synergy with programmes of other Union Ministries and avoiding of duplication through process of SFC.\n", "ta": "மத்திய அரசின் மற்ற துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிலையான நிதிக்குழு மூலமும் செயல்படுத்துவதை தடுக்க இந்த நடைமுறை ஏற்படுத்தப்படும்.\n" }
160,654
{ "en": "The party's campaign in Gujarat is being led by S. Vaghela, who is a former president of the BJP's state branch and a member of the RSS.\n", "ta": "குஜராத்தில் கட்சியின் பிரச்சாரம், முன்னாள் பி.ஜே.பி-ன் மாநில தலைவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான எஸ். வகேலாவினால் வழி நடத்தப்பட்டது.\n" }
36,216
{ "en": "The 45.89 kilometre 2-laning with paved shoulders of the Munak-Jhakhal-Budhlana section of NH-144B will be completed in 18 months at a cost of Rs 293 crore.\n", "ta": "தேசிய நெடுஞ்சாலை 144பி-ன் முனக்-ஜாகால்-புத்லானா பிரிவுப் பணி 18 மாதக் காலத்தில் ரூ.293 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. ===========\...
131,098
{ "en": "The intense infighting between Rajapakse and Fonseka following the election is a symptom of wider factional warfare in the country's ruling elites as the island confronts a deepening economic and social crisis.\n", "ta": "நாடு ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற நிலையில், நா...
116,020
{ "en": "The fact is that the war and subsequent occupation of Iraq was not directed against the regime of Saddam Hussein, but at seizing control of the nation's oil reserves.\n", "ta": "ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், இந்தப் போரும் சதாம் ஹூசைன் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்டதல்ல. ஆனால் நாட்டின் எண்ணெய் வளத்தை அபகரித்து...