id
int64
0
167k
translate
dict
105,554
{ "en": "It is worth noting that the three criteria set by Kerry for success in Iraq would describe the regime of former president Saddam Hussein.\n", "ta": "ஈராக்கில் வெற்றிக்காக கெர்ரியால் நிர்ணயிக்கப்படும் மூன்று அளவீடுகள் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேனின் ஆட்சியை விவரிப்பதைக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகும்.\n...
9,913
{ "en": "This amounts to 31.2 percent of all stunted children in what the UN defines as the 'developing world.' In terms of absolute numbers, China is second, with 12.6 million.\n", "ta": "\"அபிவிருத்தியடையும் உலகம்\" என்று ஐ.நா. வரையறுத்துள்ள நாடுகளில் இருக்கும் வளர்ச்சிக் குறைவான குழந்தைகளின் மொத்தத்தில் இது 31....
147,937
{ "en": "It also served to frighten and disorient the public, and condition it to accede to a 'preemptive' war against Iraq.\n", "ta": "பொதுமக்களை பயமுறுத்தவும், குழப்பவும், ஈராக்கிற்கெதிரான ''முன்கூட்டிய'' போரை ஏற்றுக்கொள்ள செய்வதற்கு இது சேவை செய்தது.\n" }
146,351
{ "en": "After 'Bheema,' it is this film that has had the best opening.\n", "ta": "சமீபத்தில் 'பீமா' வுக்கு அடுத்தபடி இவ்வளவு பெரிய ஓபனிங் வேறு எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை.\n" }
50,797
{ "en": "Big business profits will benefit in the first place from the lowering of the employers' rate of contribution to unemployment insurance (by approximately 2 percent, to 4.5 percent).\n", "ta": "பெருவணிக இலாபங்கள் முதலில் பயன்பெறும்; ஏனெனில் வேலைகொடுப்பவர்கள் வேலையின்மை காப்புறுதிக்காகக் கொடுக்கும் பங்கு க...
101,804
{ "en": "This will help in attracting investments and creating more jobs in the MSME sector.\n", "ta": "குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும்.\n" }
87,793
{ "en": "Jesus said to them, If you were blind, you should have no sin: but now you say, We see; therefore your sin remains.\n", "ta": "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது என்றார்.\n" }
32,428
{ "en": "Global warming is causing the Arctic ice cap to melt, making exploration and drilling for oil and gas easier, while high oil prices and growing instability in the main hydrocarbon exporting regions of the Middle East and Central Asia are making the Arctic reserves attractive, despite the high costs involved ...
20,241
{ "en": "I wanted a story that didn't overdramatise things, but which contained real drama.\n", "ta": "முற்றிலும் நாடகபாணியில் இல்லாத, ஆனால் நிஜ வாழ்க்கையைக் கொண்டிருக்கும் ஒரு கதையை நான் விரும்பினேன்.\n" }
66,244
{ "en": "The SPD caused the whole mess.\n", "ta": "இந்த முழு ஒழுங்கீனங்களையும் ஏற்படுத்தியதே SPD தான்.\n" }
23,128
{ "en": "In 2002, however, reflecting concerns in ruling circles about the impact of the war on the economy, the UNP signed a ceasefire and began peace talks with the LTTE.\n", "ta": "ஆயினும் 2002ல், யுத்தம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையிட்டு ஆளும் வட்டாரத்தில் தோன்றிய கவலைகளுக்குப் பிரதிபலித்த யூ.எ...
142,988
{ "en": "Their flaunting of portraits of Nicolas Sarkozy and other imperialist leaders only tends to isolate Tamil protestors from the working class of these countries.\n", "ta": "நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஏனைய ஏகாதிபத்திய தலைவர்களின் உருவப்படங்களை அவர்கள் பகட்டாரவாரமாய் காட்டுதல், இந்நாடுகளில் உள்ள தொழிலாள வர...
43,387
{ "en": "You dont need an economist to steer the country you only need a realist visionary to realise the potential of our economy, he said.\n", "ta": "“நாட்டை வழிநடத்த ஒரு பொருளாதார வல்லுநர் உங்களுக்குத் தேவையில்லை; நமது நாட்டின் வளங்களை அறிந்து, உண்மையானத் தொலைநோக்குப் பார்வை உடையவர் மட்டுமே உங்களுக்குத் தேவை” என...
7,950
{ "en": "One Iraqi detainee told investigators that a soldier 'continued to abuse him by striking his broken leg and ordered him to curse Islam.\n", "ta": "ஒரு ஈராக் கைதி விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் தரும்போது ஒரு இராணுவத்தினர் உடைந்தகாலில் தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருப்பார்.\n" }
101,931
{ "en": "Events Dates Issue of Notifications 02nd June, 2020 (Tuesday) Last date of making nominations 09th June, 2020 (Tuesday) Scrutiny of nominations 10th June, 2020 (Wednesday) Last date for withdrawal of candidatures 12th June, 2020 (Friday) Date of Poll 19th June, 2020 (Friday) Hours of Poll 09:00 am to 04:00 p...
16,188
{ "en": "The bill is based on a very broad definition of terrorism.\n", "ta": "இம்மசோதாவானது பயங்கரவாதம் என்ற மிகப் பரந்த வரையறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.\n" }
52,044
{ "en": "He said that the jawans, through their commitment and discipline, are also helping to spread the sense of security and fearlessness among the people.\n", "ta": "இந்த வீரர்கள் அவர்களின் கடமை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி பயத்தை நீக்குகின்றனர்.\n" }
3,036
{ "en": "Similarly, catering, including any mid-day meals scheme sponsored by the Central Government, State Government or Union territory, to an educational institution providing education upto higher secondary school or equivalent, are also exempt from GST.\n", "ta": "அதைப் போன்றே மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் ...
40,867
{ "en": "A group of high school pupils from the Robert de Luzarches Lycée told the WSWS that they opposed the University Autonomy Law and all of Sarkozy's policies.\n", "ta": "Robert de Luzarches Lycee மாணவர்களின் குழு WSWS இடம் அவர்கள் பல்கலைக் கழக தன்னாட்சி சட்டத்தையும் சார்க்கோசியின் அனைத்துக் கொள்கைகளையும் எத...
106,477
{ "en": "My visit to Moscow is the first foreign visit from India of an official delegation after the COVID pandemic.\n", "ta": "மாஸ்கோவிற்கான எனது வருகை, கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் இந்தியாவிலிருந்து செல்லும் முதல் அதிகாரபூர்வத் தூதுக்குழுவின் வெளிநாட்டு விஜயம் ஆகும்.\n" }
70,493
{ "en": "The economic speakers in parliament of the Social Democratic Party and of the combined faction of the conservative parties, the Christian Democratic Union and Christian Social Union, Rainer Wend and Laurenz Meyer, warned the train drivers against conducting a 'struggle for sectional interests.' Wend called o...
116,580
{ "en": "Business Process Outsourcing services and other medium and large enterprises will also reap the benefits of better connectivity.\n", "ta": "வணிக நடைமுறை அவுட்சோர்சிங் சேவைகள் மற்றும் நடுத்தர, பெரிய நிறுவனங்களும், இந்தச் சிறந்த தொடர்பு வசதியைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டும்.\n" }
96,910
{ "en": "One American study, for example, conducted in San Antonio discovered that among low income earners, 16.1 percent of men and 21.1 percent of women had diabetes, compared to 6.2 percent and 4.0 percent respectively among upper income earners.\n", "ta": "ஒரு அமெரிக்கன் ஆராட்சி ஒன்று செனர் அன்ரோனியோவில் செய்...
82,825
{ "en": "The navy, which has a major base on the island, has imposed tight controls.\n", "ta": "தீவுப் பகுதிகளில் பெரும் தளங்களை கொண்டுள்ள கடற்படை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\n" }
48,851
{ "en": "Nevertheless, crowds of supporters greeted his lawyer as he emerged from the court after the verdict and pulled his carriage through the streets of London.\n", "ta": "இருந்தபோதினும், தீர்ப்புக்கு பின்னர் அவரின் வழக்கறிஞ்ஞர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்து தனது வாகனத்தில் லண்டன் தெருக்களில் வந்தபோதும் ஆதரவ...
52,431
{ "en": "His illustrious career and the long list of his accomplishments in public life bear testimony to the selfless service he offered to our country.\n", "ta": "அவரது நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் ஒப்பற்றவராக பல்வேறு சாதனைகளை படைத்து, நன்மதிப்பை பெற்றதுடன், நாட்டிற்காக தன்னலமற்ற முறையிலும் சேவையாற்றியவர் ஆவார்.\...
60,815
{ "en": "CPI cadres influenced by Maoist theories of protracted peasant-based guerrilla warfare as the means of leading the democratic revolution to victory participated in the founding of the CPM.\n", "ta": "CPI உறுப்பினர்களில் மாவோயிச கோட்பாடுகளான நீடித்த விவசாயிகளை அடிப்படையாக கொண்ட கெரில்லா போர்தான் ஜனநாயகப...
112,088
{ "en": "The authors of the biggest financial catastrophe in world history - executives and traders at US investment and commercial banks - will see their year-end bonuses rise by an average of 40 percent compared to last year, according to a report issued Wednesday by Johnson Associates, a Wall Street-based compensa...
16,796
{ "en": "The results are already visible on the ground.\n", "ta": "அதற்கான பலன்கள் கண்முன்னே தெரிகின்றன.\n" }
58,840
{ "en": "And Hilen with her suburbs, Debir with her suburbs,\n", "ta": "ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,\n" }
56,930
{ "en": "It has a lot of potential.\n", "ta": "இங்கு ஏராளமான வளங்கள் இருக்கின்றன.\n" }
68,999
{ "en": "Ministry of Textiles Cabinet approves Scheme to Rebate State and Central Embedded Taxes to Support the Textile Sector The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the Scheme to Rebate State and Central Embedded Taxes to Support the Textile Sector.\n", "ta": "மத்திய அமைச்சரவை ஜவுளி...
11,015
{ "en": "The anti-Howard online organisation GetUp!, which modeled itself on the anti-Bush MoveOn.org, does not mention the conflict as one of its ongoing 'campaigns'.\n", "ta": "GetUp! என்னும் ஹோவர்ட்-விரோத அமைப்பு, புஷ்-எதிர்ப்பு MoveOn.org மாதிரியில் தன்னை அமைத்துக் கொண்டது, அதன் நடைபெற்று வரும் \"பிரச்சாரங்க...
62,259
{ "en": "Prime Minister François Fillon stated that the government would fast-track this legislation, even though such a law could be ruled unconstitutional and contrary to the European Convention of Human Rights.\n", "ta": "அத்தகைய சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது, ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையை மீறியது என...
78,147
{ "en": "This is also the main principle of India-Bangladesh relations.\n", "ta": "இதுவே இந்தியா-பங்களாதேஷ் நட்புறவின் முக்கிய அம்சமாகும்.\n" }
9,955
{ "en": "The Vice President appealed the medical fraternity to educate and create awareness on the dangers of modern lifestyle diseases and the need to adopt preventive measures.\n", "ta": "நவீன வாழ்கை முறை சார்ந்த நோய்களின் அபாயம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ சமூகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\n" ...
149,937
{ "en": "But a majority within the party does not translate into popular support in the country.\n", "ta": "ஆனால் கட்சிக்குள் பெரும்பான்மை என்பது நாட்டின் வாக்களார்களுடைய ஆதரவு என்று மாறிவிடாது.\n" }
13,087
{ "en": "The APA Scheme endeavours to provide certainty to taxpayers in the domain of transfer pricing by specifying the methods of pricing and setting the prices of international transactions in advance.\n", "ta": "பரிமாற்ற பிரைசிங் களத்தில் பிரைசிங் வகைகளைக் குறிப்பிட்டுக் காட்டுவது, முன் கூட்டியே சர்வதேசப் பரிவர...
9,827
{ "en": "The film was to be shot in Pakistan, but the Pak govt denied permission.\n", "ta": "ஆனால், பாகிஸ்தான் அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.\n" }
29,226
{ "en": "If the foundations be destroyed, what can the righteous do?\n", "ta": "அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்?\n" }
52,041
{ "en": "Prime Minister's Office PM celebrates Diwali with jawans in Harsil, Uttarakhand The Prime Minister, Shri Narendra Modi, today celebrated Diwali with jawans of the Indian Army and ITBP, at Harsil in Uttarakhand.\n", "ta": "பிரதமர் அலுவலகம் உத்தராகண்ட் ஹர்ஸிலில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்...
73,684
{ "en": "The aircraft is used for maritime surveillance, Search and Rescue Operations and to provide targeting data to weapon platforms.\n", "ta": "இங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள டார்னியர் விமானங்கள், இந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.\n" }
42,856
{ "en": "He was addressing the gathering at the Founders Day Celebrations of Andhra Education Society and also at the Virtual-Inauguration of New School Building at Andhra Education Society School of R.K. Puram , here today.\n", "ta": "புரத்தில், இன்று (15.07.2018) ஆந்திரா கல்வி சொசைட்டியின் நிறுவனர் நாள் நிகழ்ச்சி...
110,038
{ "en": "He that has my commandments, and keeps them, he it is that loves me: and he that loves me shall be loved of my Father, and I will love him, and will manifest myself to him.\n", "ta": "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என்...
95,143
{ "en": "As in every other industrialized country, the American state responded to the financial crash of 2008 by taking on the debts of its banks and essentially bankrupting its treasury in order to preserve the wealth of its financial elite.\n", "ta": "எல்லாத் தொழில்துறை முன்னேற்றம் அடைந்து நாடுகளைப் போலவே, அமெ...
7,533
{ "en": "You simply display your own ignorance when you mock the SEP's struggle and the heavy price its cadre have had to pay.\n", "ta": "வின் போராட்டத்தையும் அதன் காரியாளர்கள் கொடுத்த விலையையும் கேலி செய்வதனூடாக நீங்கள் உங்களது அறியாமையை சாதாரணமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.\n" }
52,836
{ "en": "Israel has received accolades in new irrigation techniques.\n", "ta": "பாசனத் தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் பாராட்டுகளை பெற்றுள்ளது.\n" }
39,886
{ "en": "The demonstrations held on the eve of war were larger than anything held even at the height of the antiwar movement during the Vietnam era.\n", "ta": "போர் அரம்பத்தில் நடைபெற்ற போர் எதிர்ப்பு இயக்கம் வியட்நாம் போர் யுகத்தில் நடைபெற்ற கண்டனப் பேரணிகளைவிட மிகப்பெரியது.\n" }
19,657
{ "en": "It is not a good sign for good directors to lie low for such long periods of time.\n", "ta": "நல்ல இயக்குனர்கள் இப்படி நீண்ட விடுப்பில் செல்வது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமல்ல.\n" }
89,010
{ "en": "These are those which were numbered of the children of Israel by the house of their fathers: all those that were numbered of the camps throughout their hosts were six hundred thousand and three thousand and five hundred and fifty.\n", "ta": "இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரர...
71,102
{ "en": "A bathtub scene was being shot at Kutralam for 'Jambavan.' Nila says she asked for clean water as the water in the tub was dirty.\n", "ta": "தொட்டி தண்ணீரில் நிலா குளிப்பதாக காட்சி. தண்ணீர் அழுக்காக இருக்கிறது வேறு தண்ணீர் தாருங்கள் என கேட்டாராம் நிலா.\n" }
44,876
{ "en": "French officials have sponsored renewed contacts with Great Britain, with whom relations were very strained at the beginning of the war.\n", "ta": "போரின் தொடக்கத்தில் பிரிட்டனுடன் உறவுகள் மிகவும் நலிந்த நிலையில் காணப்பட்டதால், தற்பொழுது அதனுடன் தொடர்புகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் பிரெஞ்சு அதிகாரி...
41,400
{ "en": "Political instability not only endangers specific business interests but threatens to undermine Australia's dominant economic position in the region.\n", "ta": "அரசியலில் உறுதியற்ற தன்மை குறிப்பிட்ட வர்த்தக நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆஸ்திரேலியப் பொருளாதார ஆதிக்கத்த...
90,793
{ "en": "Singer/actor Harris Raghavendra loved and married Umadevi from Malaysia in 2003.\n", "ta": "பாடகரும் நடிகருமான ஹரீஸ் ராகவேந்திரா மலேசியாவை சேர்ந்த உமாதேவியை 2003-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.\n" }
153,457
{ "en": "However, \"In the face of a stubborn slump in demand of the great magnitude, the short-term measures at our disposal are no longer sufficient,\" stated Continental board member Nikolin.\n", "ta": "ஆனால், \"மிக அளவில் தேவைக் குறைவு உறுதியாக இருப்பதை எதிர்கொள்ளும் வகையில், நாங்கள் கடைபிடித்துவரும் குறுகிய க...
126,184
{ "en": "No one has claimed responsibility for the attack.\n", "ta": "இந்தத் தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.\n" }
61,370
{ "en": "That is why I am directing this film. This film has now grown to satisfy those who grieve it is a long time since I have watched a film with the family.\n", "ta": "என்று ஏக்க பெருமூச்சு விடுபவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'திருடி' வளர்ந்துள்ளது.\n" }
106,311
{ "en": "This has proved to be a much needed panacea in these distressing times of Covid-19 pandemic, which has disrupted lives and livelihoods of tribals.\n", "ta": "கொவிட்-19 பெருந்தொற்று பழங்குடிகளின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ள துன்பமான காலகட்டத்தில் மிகவும் தேவையான மருந்தாக இது அமைந்தது.\n" }
162,739
{ "en": "From 1996 to 1998, a 'Third' or United Front coalition formed India's government, with the CPM providing 'outside support.' This government continued the neo-liberal reforms of its Congress Party predecessor, thereby opening the door for the BJP to come to power at the head of a multi-party coalition in Marc...
44,509
{ "en": "Ministry of Commerce Industry Indias Footwear Industry has huge potential for export employment generation: Suresh Prabhu Suresh Prabhu speaking at the inauguration of the 4th India International Footwear Fair 2018 Indian footwear Industry has a huge potential for export and employment generation said Unio...
128,693
{ "en": "It is also significant that the PSG was also able to win substantially more support than another party which calls itself socialist - Germany's Maoist organization, the MLPD (Marxist-Leninist Party of Germany).\n", "ta": "தன்னை சோசலிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் வேறு எந்தக் கட்சியையும்விட PSG கணிசமான அளவி...
24,611
{ "en": "PM urged the people of Daman to continue giving topmost importance to cleanliness as the opportunities in tourism increase when there is cleanliness.\n", "ta": "தூய்மையாகப் பராமரிக்கப்படும் இடங்களில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், டாமனில் தூய்மைப் பணிகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம...
44,930
{ "en": "2453 of 2007, 2454 of 2007, 2456 of 2007 filed by States of Tamil Nadu, Karnataka and Kerala against the award of Cauvery Water Disputes Tribunal (CWDT) on the allocation of water to them, and the award of CWDT has now merged with the judgement of the Supreme Court dated the 16th February, 2018.\n", "ta": ...
157,480
{ "en": "Election promises by leading government representatives about security for artists and those working within the field of culture have also proved to be nothing but hot air.\n", "ta": "கலைஞர்களுக்கும் பண்பாட்டுத் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று முக்கிய அரசாங்கப் பிரதிநிதிகள் தேர்...
108,555
{ "en": "Once again, the fundamental contradictions of capitalism - between world economy and the nation-state system, and between the development of socialized production and the private appropriation of wealth - have exploded to the surface, threatening humanity with catastrophe.\n", "ta": "மீண்டும் ஒருமுறை உலகப்...
38,321
{ "en": "Tuned in the classical mode, one wonders how the remix version would be.\n", "ta": "கிளாஸிக்கல் டச்சில் அமைந்த இந்தப் பாடலை எப்படி ரீ-மிக்ஸ் செய்யப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.\n" }
101,720
{ "en": "General Rick Lynch, one of Petraeus's commanders, reported in June that Sunni tribal leaders in Anbar province were bluntly telling him: 'We hate you because you are occupiers, but we hate Al Qaeda worse, and we hate the Persians [i.e., Iran and the Iraqi Shiite parties] even more.'\n", "ta": "பெட்ரியசின் ...
55,655
{ "en": "The union statements ignore the global economic and financial crisis, which is driving governments all over the world to impoverish the working class and the youth to enable their capitalists to compete on the world arena.\n", "ta": "தொழிற்சங்கங்களின் அறிக்கைகள் உலகப் பொருளாதார, நிதிய நெருக்கடியைப் புறக்...
14,079
{ "en": "That is why the Indian Ocean has a special place in the policies of the Government, he added.\n", "ta": "அதனால்தான், இந்திய ஆட்சி அரசியலில் இந்தியப் பெருங்கடல் முக்கிய இடத்தை வகிக்கிறது” என்றார்.\n" }
7,435
{ "en": "The city's abandoned factories, distressed neighborhoods and nation-leading unemployment rate are an indictment of the capitalist system and symbolic of the deindustrialization carried out by America's financial elite, as it increasingly turned to speculation to enrich itself.\n", "ta": "நகரத்தின் கைவிடப்ப...
13,172
{ "en": "Speak to the children of Israel, and say to them, When either man or woman shall separate themselves to vow a vow of a Nazarite, to separate themselves to the LORD:\n", "ta": "நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்க...
88,458
{ "en": "It is critical that in this environment of a global pandemic, humanity emerges victorious, India emerges victorious\n", "ta": "இந்த உலக அளவிலான தொற்றுநோய் பரவும் சூழலில், மனிதநேயம் வெற்றிகரமாக உருவெடுப்பதும் இந்தியா வெற்றிகரமாக உருவெடுப்பதும் முக்கியமாகும்.\n" }
18,099
{ "en": "Ministry of Railways Provision For Railways Fund In Budget The amount allocated and utilized for passenger safety, capital and development work, cleanliness and finance and accounting reforms in Railways in the financial year 2016-17 is indicated below :- (Rs in crore) Items Revised Estimate 2016-17 Actual E...
50,819
{ "en": "As a Parliamentarian, I am glad that I have got the opportunity to present before you the development and the work that have been done.\n", "ta": "நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து உங்களிடம் தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதுகி...
94,348
{ "en": "Joschka Fischer has now responded to this concerted rejection of the US demand by the German government with his own personal appeal to Chancellor Merkel.\n", "ta": "அதிபர் மேர்க்கெலுக்கு தமது சொந்த மேல்முறையீட்டை அளித்ததன் மூலம் ஜொஸ்கா பிஷ்ஷர், அமெரிக்காவின் கோரிக்கை மீதான ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த ஒர...
87,807
{ "en": "Harsimrat Kaur Badal in New Delhi. The projects were sanctioned under the Agro Processing Cluster Scheme of KisanSampadaYojana of MoFPI.\n", "ta": "புதுதில்லியில் 4 மார்ச், 2020 அன்று நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் கிசான் சம்பத யோஜனா திட்டத்தின், உணவு பதப்படுத்தும் தொகு...
108,750
{ "en": "Today, all the pretexts for war have been exposed as lies.\n", "ta": "இன்றையதினம், போருக்கான சாக்குபோக்குகள் அத்தனையும் பொய்யானவை என்று அம்பலத்திற்கு வந்து விட்டன.\n" }
32,044
{ "en": "I am privileged to have been given this opportunity.\n", "ta": "இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதற்காகப் பெருமிதம் கொள்கிறேன்.\n" }
75,158
{ "en": "My visit to France reflects the strong strategic partnership, which our two countries deeply value, and share.\n", "ta": "எனது பிரான்ஸ் பயணம் நம் இரு நாடுகளும் ஆழமாக மதிக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வலுவான யுக்திசார்ந்த பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது.\n" }
9,250
{ "en": "Villepin declared July 27 that the proposed anti-terrorist measures 'will in no way infringe upon the fundamental principles of our laws.' The prime minister distanced himself from the British 'shoot-to-kill policy,' indicating that 'no authorisation will be given to the security forces to shoot except in le...
4,400
{ "en": "This information was given by the Minister of State (HRD), Dr.\n", "ta": "இத்தகவலை இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்து வடிவிலான பதிலளிக்கையில் மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர்.\n" }
81,514
{ "en": "But for as much as he had not to pay, his lord commanded him to be sold, and his wife, and children, and all that he had, and payment to be made.\n", "ta": "கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீ...
116,562
{ "en": "Following this the Joshi group threatened her with red card.\n", "ta": "இதனைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு ரெட் கார்டு போடுவோம் என்று ஜோஷி தரப்பில் பூச்சாண்டி காட்டிப் பார்த்தனர்.\n" }
87,552
{ "en": "In the coming times, these rural haats will become new centers of agricultural economy, he added.\n", "ta": "வரும் காலங்களில் வேளாண் பொருளாதாரத்தில் கிராமப்புற சந்தைகள் புதிய மையங்களாக உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.\n" }
22,320
{ "en": "Union Minister for Chemicals Fertilizers, Shri Ananthkumar will inaugurate the three-day event and address the distinguished gathering in the presence of dignitaries such as Union Minister for Health and Family Welfare, Shri J.P. Nadda, Chief Minister of Karnataka, Shri Siddaramaiah and Shri Mansukh L. Mand...
20,844
{ "en": "This must be part of a far broader counteroffensive by the working class and young people against the poisonous atmosphere of chauvinism and militarism that dominates official politics and every aspect of life in Sri Lanka.\n", "ta": "ஆகியவை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன. இது இலங...
1,384
{ "en": "And that the passages are stopped, and the reeds they have burned with fire, and the men of war are affrighted.\n", "ta": "அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.\n" }
25,128
{ "en": "The summary of the Index of Eight Core Industries (base: 2011-12) is given at the Annexure. 2.\n", "ta": "எட்டு முக்கியத் தொழில்துறைகளின் குறியீடு (அடிப்படை 2011-12) கீழே கொடுக்கப்பட்டுள்ளன: வருடாந்திர குறியீடு மற்றும் வளர்ச்சி விகிதம் அடிப்படை ஆண்டு: 2011-12=100 குறியீடு துறை எடை 2012-13 2013-14 2014-15 2...
65,066
{ "en": "There could hardly be a dearth of action in a film directed by a stunt master.\n", "ta": "ஸ்டண்ட் மாஸ்டர் படத்தில் ஆக்‌ஷனுக்கா பஞ்சமிருக்கும்?\n" }
95,723
{ "en": "Two other activities have been allowed with restrictions: Taxis and cab aggregators are permitted, with one driver and two passengers only.\n", "ta": "மேலும் இரண்டு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன: ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே கொண்டு டாக்சிகள் இயங்க அனுமதிக்கப்படும்.\n" }
68,255
{ "en": "In May 2002, he delivered a speech to the Heritage Foundation broadening Bush's 'axis of evil' to include Cuba, Syria and Libya, all of which he branded as 'rogue states' bent on developing weapons of mass destruction and aiding terrorists, the same pretexts developed to justify the war on Iraq.\n", "ta": ...
153,202
{ "en": "The SEP is the only party fighting in this election to mobilise the working class and oppressed masses independently of all factions of the ruling class in the struggle for a workers' and farmers' government based on socialist policies.\n", "ta": "<span lang=\"EN-GB\"> சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொ...
25,381
{ "en": "Fear of all-out war has caused a growing stream of refugees to flee the Trincomalee district.\n", "ta": "ஒட்டு மொத்த யுத்தம்பற்றிய பீதி அதிகரித்துவரும் எண்ணிக்கையிலான அகதிகளை திருகோணமலை மாவட்டத்திற்கு இடம்பெயரச் செய்தது.\n" }
48,721
{ "en": "Then the glory of the LORD departed from off the threshold of the house, and stood over the cherubim.\n", "ta": "கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.\n" }
62,903
{ "en": "The overall growth in Coal production during April- November, 2018 was 9.8.\n", "ta": "2018 ஏப்ரல்-நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சி 9.8% ஆகும்.\n" }
114,028
{ "en": "On the eve of Global Tiger Day,2020, Union Environment Minister, Shri Prakash Javadekar will be releasing the detailed report of the fourth All India Tiger Estimation-2018.\n", "ta": "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், இந்த சாதனையை 2020 உலகப் புலிகள் தினத்தன்று நமது நாட்டு மக்களுக்கு அர்ப்...
94,904
{ "en": "Some in the media believe it is time that the public consider what is to come after the election.\n", "ta": "செய்தி ஊடகத்தில் இருப்பவர்களில் சிலர் தேர்தலுக்கு பின்னர் என்ன வர உள்ளது என்பதை மக்கள் கருதவேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கின்றனர்.\n" }
144,187
{ "en": "Ajith is particular that once this film is complete, he should be ready to start on his next project.\n", "ta": "ஒரு படம் வெளியாகும்போது அடுத்தப்படத்தை தொடங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்.\n" }
81,244
{ "en": "The Somali was arrested by African peacekeeping troops on November 13 and never succeeded in getting on the plane.\n", "ta": "சோமாலி நபர் ஆபிரிக்க சமாதானப் படைகளால் நவம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார்; விமானத்தில் ஏறும் முயற்சியில் வெற்றிபெறவில்லை.\n" }
120,216
{ "en": "Our party is intervening in this election to fight for a break with the Democrats and the two-party system and for the independent political mobilization of the working class.\n", "ta": "ஜனநாயகக் கட்சியினர் மற்றும் இரு-கட்சி முறை இவற்றில் இருந்து முறித்துக் கொள்ளப் போராடவும், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனம...