id int64 0 167k | translate dict |
|---|---|
109,581 | {
"en": "One year on, the working class must draw the necessary lessons from this crisis.\n",
"ta": "இந்த ஓராண்டில், தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியிலிருந்து போதுமான படிப்பனைகளைப் பெற வேண்டும்.\n"
} |
105,033 | {
"en": "Modernized Bulk Processing Centre, which facilitates exclusive packaging and posting services for bulk customers and exporters was also inaugurated in Tiruchirapalli.\n",
"ta": "வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக பிரத்யேக பேக் செய்யும் வசதிகளுடன், நவீனமயமாக்கப்பட்ட மொத்த நடைமுறை மையம், த... |
64,124 | {
"en": "They will then proceed to Delhi on 25th January and witness the Republic Day Parade at New Delhi on 26th January 2019.\n",
"ta": "இதன்பிறகு ஜனவரி 25 ஆம் தேதி தில்லி புறப்படும் பங்கேற்பாளர்கள் ஜனவரி 26, 2019 புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின அணிவகுப்பை கண்டுகளிக்கவுள்ளனர்.\n"
} |
156,197 | {
"en": "There can be no democracy worthy of the name while grotesque levels of private wealth are wielded as a weapon against society, and while millions have no say over how their workplaces are run and a handful of corporate chiefs or city speculators can strip them of their livelihoods.\n",
"ta": "ஜனநாயகம் என்ப... |
157,675 | {
"en": "The backing that Live 8 has won from media mogul Rupert Murdoch is just one indication that a massive business machine has been set in motion.\n",
"ta": "செய்தி ஊடகப் பிரபு ரூபர்ட் முர்டோக் Live 8 க்குக் கொடுத்த ஆதரவு எந்த அளிவிற்கு வணிக எந்திரம் மகத்தான முறையில் இயக்கப்பட்டது என்பதற்கு ஒரு அடையாளமாகும்.... |
35,834 | {
"en": "And he reigned over all the kings from the river even to the land of the Philistines, and to the border of Egypt.\n",
"ta": "நதிதுவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.\n"
} |
59,235 | {
"en": "In addition to this, the facility of credit extended to them through Kisan Credit Cards, which was earlier restricted only to agriculture, now this credit facility will also be available to farmers for fisheries and animal husbandry.\n",
"ta": "முன்பு விவசாயத்துக்கு மட்டும் கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் ... |
109,730 | {
"en": "The Union Agriculture Minister said that under the leadership of Prime Minister Shri Narendra Modi, efforts have been made to bridge the gap between agriculture and other sectors.\n",
"ta": "நரேந்திர மோடியின் தலைமையில், விவசாயத்திற்கும் பிற துறைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்ப... |
155,587 | {
"en": "She was the heroine in 'Lage Raho Munnabhai.'\n",
"ta": "'லகே ரஹோ முன்னாபாய்' படத்தில் வித்யாபாலன்தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.\n"
} |
6,242 | {
"en": "Myanmar also appreciated Government of India for upholding the same principle.\n",
"ta": "அதேபோன்ற கொள்கையை இந்தியாவும் அமல்படுத்துவது குறித்து மியான்மர் நன்றி தெரிவித்துக் கொண்டது.\n"
} |
116,120 | {
"en": "At this time only their parting began.\n",
"ta": "இந்த காலகட்டத்தில் நண்பர்களுக்குள் பிரிவு தொடங்கியது.\n"
} |
83,852 | {
"en": "Because Prashant gave his call sheet for my first directorial venture, I got established as a director.\n",
"ta": "அதேபோல் எனது முதல் படத்துக்கு பிரசாந்த் கால்ஷீட் கொடுத்ததால்தான் நான் இயக்குனர் ஆனேன்.\n"
} |
53,289 | {
"en": "The Times editors also deleted the final sentence in the letter submitted by Burton, which read: 'The Times did not cover my campaign before the election.\n",
"ta": "டைம்ஸ் ஆசிரியர்கள், பேர்ட்டன் அனுப்பியிருந்த கடிதத்தின் கடைசி வரியையும் நீக்கி விட்டனர்.\n"
} |
36,266 | {
"en": "There are no subsequent surveys.\n",
"ta": "அதற்குப் பிறகு கணக்கெடுப்பு ஆய்வு ஏதும் நடைபெறவில்லை.\n"
} |
89,245 | {
"en": "Ministry of Science Technology DST launches nationwide exercise to map boost Covid19 solutions with RD, seed scale up support (SCTIMST), Trivandrum, an autonomous institute of DST has already started building 8 different prototypes to address Covid19 health challenges Rising to the National call to combat... |
164,564 | {
"en": "Menem has pledged to rule with an 'iron hand,' proposing to use the armed forces to police the streets.\n",
"ta": "தேவைப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தையும் பயன்படுத்துவேன் எனக் கூறுகிறார்.\n"
} |
73,299 | {
"en": "She also informed that a new series of coins of One Rupee, Two Rupees, Five Rupees, Ten Rupees and Twenty Rupees, easily identifiable to the visually impaired, were released by the Honble Prime Minister on 7th March, 2019.\n",
"ta": "பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையி... |
28,943 | {
"en": "Prime Minister's Office PM's message on World Tuberculosis Day Following is the text of Prime Minister, Shri Narendra Modis message on World Tuberculosis Day.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பிரதமரின் உலக காசநோய் நாள் செய்தி உலக காசநோய் நாளையொட்டி பிரதமர் திரு.\n"
} |
103,843 | {
"en": "We are launching first-ever commercial coal auctions in country on 18th June.\n",
"ta": "“நமது நாட்டில் முதன் முறையாக வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்க ஏலத்தை ஜூன் 18-ம் தேதியன்று துவக்குகிறோம்.\n"
} |
72,202 | {
"en": "The aim is to forge a power-sharing agreement that would rescue the pro-US regime from mounting popular unrest, while paving the way for the incursion of US forces into the tribal regions bordering Afghanistan, where the Taliban enjoys refuge and popular support.\n",
"ta": "தலிபான்கள் பெருமளவில் அடைக்கலமும... |
79,157 | {
"en": "Among those on welfare benefits who can claim it, a small cold weather payment of £25 is available, but only when the temperature falls below 0 Celsius for seven consecutive days.\n",
"ta": "அதைப் பெறக்கூடிய பொதுநல உதவி வாய்ப்பு உடையவர்களில், ஒரு சிறிய குளிர் காலக் கட்டணமான 25 பவுண்டுகள் பெறப்படமுடியும்;... |
6,357 | {
"en": "On August 22, Jim Goyjer of Snaptours Productions, a non-profit company dedicated to securing television airtime for other non-profit organizations, interviewed Burton.\n",
"ta": "ஆகஸ்ட் 22ம் தேதி, மற்ற இலாப நோக்கு இல்லாத அமைப்புக்களுக்கு தொலைக்காட்சி நேரத்தைப் பெற்றுத்தரும் அமைப்பு ஸ்னாப்டூர்ஸ் நிறுவனம்... |
113,434 | {
"en": "These emergency regulations were not aimed at assisting tsunami victims, many of whom have received little or no aid, but at the growing discontent over the disaster and more broadly deteriorating living standards.\n",
"ta": "இந்த அவசரகாலச் சட்டங்கள், சிறிய உதவிகளை அல்லது எந்த உதவிகளும் கிடைக்காமல் இருக்கி... |
105,834 | {
"en": "The Tied Grants are to be used for the basic services of (a) sanitation and maintenance of open-defecation free (ODF) status and (b) supply of drinking water, rain water harvesting and water recycling.\n",
"ta": "இணைப்பு மானியத்தை (a) துப்புரவு மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாமல் ஆக்குவதற்கான பராமரிப்... |
145,427 | {
"en": "Sangaree told the WSWS that on February 12 his driver had gone searching for his children after hearing gunshots and was detained.\n",
"ta": "பெப்பிரவரி 12, துப்பாக்கி சந்தங்களை கேட்ட பின்னர் தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமது வாகன சாரதி தடுத்துவைக்கப்பட்டதாக சங்கரி வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.\n"
} |
84,125 | {
"en": "The first is Indias celebration of harmony, diversity and brotherhood.\n",
"ta": "ஒன்று இணக்கத்தையும், பன்முகத்தன்மையையும். சகோதரத்துவத்தையும் இந்தியா கொண்டாடுவதாகும்.\n"
} |
8,448 | {
"en": " Additional Escalators sanctioned at stations of the Mumbai Suburban system having high footfall with the details to be finalised within 15 days.\n",
"ta": "அதிக எண்ணிக்கையில் பயணிகள் செல்லும் மும்பை புறநகர் ரயில் நிலையங்கள் கூடுதல் நகரும் படிக்கட்டுகள் அனுமதிக்கான விவரங்கள் 15 நாட்களுக்குள் இறுதிசெய்யப்பட... |
119,599 | {
"en": "A petition initiated by the Société des Auteurs et Compositeurs Dramatiques (SACD), an organization representing filmmakers in France, which demands the 'immediate release' of Polanski, has been signed by a number of prominent artists including Martin Scorsese, Woody Allen, Bertrand Tavernier, Michael Mann, ... |
20,515 | {
"en": "The Economist article, cited above, commented: 'The second point of convergence between Indian and American interests is one that may get no public mention on this visit.\n",
"ta": "'இக்கனோமிஸ்ட்' சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரை மேற்சொன்ன கருத்தைச் சுட்டிக் காட்டிக் கூறியதாவது: இந்திய, அமெரிக்க நலன்களுக்... |
132,501 | {
"en": "And when he had tarried among them more than ten days, he went down to Caesarea; and the next day sitting on the judgment seat commanded Paul to be brought.\n",
"ta": "அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்ப... |
55,810 | {
"en": "That is, the goods including that of fertilizers produced in the factories in UP and Purvanchal will directly reach the ports of Eastern India.\n",
"ta": "அதாவது, உத்திரப்பிரதேசம் மற்றும் பூர்வாஞ்சல்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்ட பொருட்கள், நேரடியாக கிழக்கு இந்திய துறைமுக... |
164,864 | {
"en": "When the ministry considered giving an 'A' certificate to films with smoking scenes, there was a lot of protest.\n",
"ta": "புகைபிடிக்கும் காட்சி உள்ள படங்களுக்கு 'ஏ' சர்ட்டிபிகெட் கொடுக்கலாமா என தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கருத்துகூற, எதிர்பார்க்காத அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\n"
} |
67,568 | {
"en": "'There is no battle.\n",
"ta": "''இங்கு சண்டை எதுவும் நடக்கவில்லை.\n"
} |
13,193 | {
"en": "Both Ministers also commended the progress made since the India-Singapore Defence Technology Steering Committee was set up in October 2006 to launch joint research projects.\n",
"ta": "இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக 2006-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு ... |
96,934 | {
"en": "We need to find the money to support them.\n",
"ta": "அவர்களைக்காப்பாற்ற பணம் தேவை.\n"
} |
40,001 | {
"en": "'It is,' he wrote, 'a fully fledged solvency crisis that has arisen because two giant and interlinked bubbles burst simultaneously - one in property, one in credit - leaving banks and investors on the brink of bankruptcy, some hanging on by their fingertips.\n",
"ta": "\"இது ஒரு முழுமையான கடனடைக்கும் தன்மை... |
160,935 | {
"en": "She had no connection with the refugee camp at Ain Saheb.\n",
"ta": "அய்ன் சாகேப் அகதி முகாமிற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.\n"
} |
10,026 | {
"en": "On completion of all these AIBP projects irrigation potential of 228 Th.Ha. will be created in Andhra Pradesh, 125 Th.\n",
"ta": "ஏஐபிபி திட்டங்கள் பூர்த்தி அடைந்தவுடன் ஆந்திராவில் 2 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் நீர்ப்பாசன வசதி உருவாகும் என்றார்.\n"
} |
109,078 | {
"en": "AMC has deployed 120 Dhanvantri Raths across the city.\n",
"ta": "அகமதாபாத் மாநகராட்சி நகரம் முழுமைக்கும் 120 தன்வந்திரி ரதங்களை இயக்கி வருகிறது.\n"
} |
110,782 | {
"en": "There is hardly any parallel of such a focused species oriented program like Project Tiger across the world, which started with 9 Tiger Reserves, with 50 tiger reserves currently.\n",
"ta": "9 புலிகள் பாதுகாப்பகங்களோடு தொடங்கப்பட்ட புராஜெக்ட் டைகர் என்பது இப்போது 50 புலிகள் பாதுகாப்பகங்களோடு செயல்படுகிறது.... |
119,571 | {
"en": "The refusal of the political system to air these differences does not mean that the sharp clash of social interests has disappeared.\n",
"ta": "இந்த வேறுபாடுகளைப் பற்றி வெளிப்படுத்த இந்த அரசியல் முறை மறுப்பதால் கூர்மையான சமுதாய வேறுபாடுகள் மறைந்துவிட்டன என்று கூறவதற்கில்லை.\n"
} |
104,819 | {
"en": "He also talked about spreading timely and correct information through the helplines and the need to build a team of young volunteers to run the helplines effectively.\n",
"ta": "உரிய நேரத்தில், சரியான தகவல்களை உதவி மையங்கள் மூலமாக அளிப்பது, உதவி மையங்களை சிறப்பாகக் கையாள்வதற்கு இளம் தன்னார்வலர்கள் கொண்ட கு... |
54,013 | {
"en": "The students worked on innovative concepts for exploring development of new prototypes in five sectors healthcare, space technology, clean technology, agri-technology and smart mobility.\n",
"ta": "சுகாதாரத்துறை, விண்வெளி தொழில்நுட்பத் துறை, தூய்மையான தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் திறமைவாய்ந்... |
42,141 | {
"en": "No plans have been announced for him to return early in light of the attack.\n",
"ta": "அவரது அவலுவலகத்தின் சார்பில் தொடக்கத்தில் ஓர் அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது.\n"
} |
46,087 | {
"en": "We encourage all supporters to become regular readers of the World Socialist Web Site and to help distribute our election statements as widely as possible.\n",
"ta": "நாம் அனைத்து ஆதரவாளர்களையும் உலக சோசலிச வலைத்தளத்தின் நாளாந்த வாசகர்கள் ஆகுமாறு ஊக்குவிக்கும் அதே வேளை, நம்முடைய தேர்தல் அறிக்கைகளைப் பரந்த... |
24,424 | {
"en": "When we empower the women in a family, we empower the entire house-hold.When we help with a woman's education, we ensure that the entire family is educated.When we facilitateher good health, we help keep the entire family healthy.When we secure her future, we secure the future of the entire home.\n",
"ta":... |
7,036 | {
"en": "His success has made two other people happy.\n",
"ta": "லிங்குசாமி அடுத்து இயக்கும் 'பீமா' படத்தில் விக்ரம்தான் ஹீரோ.\n"
} |
1,926 | {
"en": "And Abraham ran to the herd, and fetched a calf tender and good, and gave it to a young man; and he hurried to dress it.\n",
"ta": "ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.\n"
} |
7,379 | {
"en": "In his recent television interview, Senator Kerry specifically praised Dean's role in the presidential race after abandoning his own campaign for the nomination.\n",
"ta": "சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் செனட்டர் கெர்ரி குறிப்பாக டீனுடைய பங்கு, வேட்பாளர் பந்தயதைத் தான் கைவிட்டபின்னரும்கூட, ஜனாபதி... |
116,416 | {
"en": "In a speech on November 19, Labor leader Mark Latham called for a new basis to the 'economic purpose and legitimacy of the Labor movement.' There had to be a turn to what he called the 'new middle class' with its army of 'contractors, consultants, franchisees and entrepreneurs.' 'People have broken free from... |
88,792 | {
"en": "And once it begins to spread, it is very difficult to contain.\n",
"ta": "அது பரவத் தொடங்கிவிட்டால், கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்.\n"
} |
105,408 | {
"en": "Assam: Assam completed 2,58,797 COVID19 tests under Assam Targeted Surveillance Programme today in order to contain the spread of COVID19, said State Health Minister.\n",
"ta": "இதுபோன்று சேகரிக்கப்படும் தகவல்கள், ஏற்கனவே சுகாதாரத்துறையிடம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், காசநோய், எச்.ஐ.வி., சிறுநீரக டயாலிசிஸ் ம... |
73,587 | {
"en": "Others INTERNATIONAL YOUTH CONTEST OF SOCIAL ANTI-CORRUPTION ADVERTISING During the BRICS Anti-corruption Working Group meeting held in January 2019 at Tokyo, the Russian Federation suggested to organize Anti-corruption poster and video competition with the participation of all BRICS countries.\n",
"ta": "... |
1,912 | {
"en": "Whatever film he has acte din for another production company has not fared well.\n",
"ta": "வெளி கம்பெனி என்றால் கஷ்டலெட்சுமி! இவர் நடித்த வெளி தயாரிப்பாளர்களின் எந்த படமும் வெற்றி பெறவில்லை.\n"
} |
35,898 | {
"en": "To ensure that candidates are accommodated near to their home, not only schools affiliated to CBSE but the other institutions were also fixed as the centre as per following details:-details:- Affiliated To CBSE 1605 Kendriya Vidyalaya 234 Jawahar Navodaya Vidyalaya 01 Eng College 75 ICSC 02 Higher Education ... |
51,456 | {
"en": "Every life, every being is a source of inspiration.\n",
"ta": "ஒவ்வொருவரின் வாழ்க்கையும், ஒவ்வொரு மனிதரும் ஊக்கத்தின் பிறப்பிடமாக திகழ்கின்றனர்.\n"
} |
53,050 | {
"en": "Attali also raised eyebrows among members of the right-wing government party, the UMP (Union for a Popular Movement), with his invitation to encourage 250,000 more immigrants a year to fill jobs in sectors lacking manpower.\n",
"ta": "ஆண்டு ஒன்றுக்கு 250,000 கூடுதலான புலம்பெயர்ந்தோர்களை மனித ஆற்றல் தேவைப்... |
65,759 | {
"en": "Government is setting up museums in various States in the memory of the countrys tribal freedom fighters.\n",
"ta": " நாட்டின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மலைவாழ் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.\n"
} |
19,584 | {
"en": "The arrest of Polanski has drawn protests from an international community of filmmakers.\n",
"ta": "போலன்ஸ்கியின் கைது நடவடிக்கை, சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களிடையே போராட்டங்களை எழுப்பி இருக்கிறது.\n"
} |
1,235 | {
"en": "GARV Mobile App (garv.gov.in) was developed for monitoring progress of electrification in 18,452 un-electrified villages, in line with milestones.\n",
"ta": "முக்கிய திருப்புமுனை நடவடிக்கை என்ற வகையில் இதுவரை மின்வசதி பெறாமல் இருக்கும் 18,452 கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்படுவதைக் கண்காணிக்கும் வகையில... |
86,108 | {
"en": "Compare 90 thousand crore rupees with 3 lakh crore rupees More than 3000 kilometers of roads have been built in the North East in the last three-four years.\n",
"ta": "வடகிழக்கு என்பது நாட்டின் வளர்ச்சி எந்திரமாகும் “கடந்த 3 – 4 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சாலைகள் அமைக்... |
102,898 | {
"en": "It should be recalled that Ilayaraja had refused to compose music for the film since Periyar was an atheist.\n",
"ta": "இளையராஜா, நாத்திகவாதி பெரியார் பற்றிய படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்ன சர்ச்சைக்கு நடுவில் 'பெரியார்' ஆடியோ ரிலீஸாகிறது.\n"
} |
99,325 | {
"en": "Mindsets in industry need to set examples in handling workers in a way that is acceptable to all, stated the Finance Minister.\n",
"ta": "சுற்றி உள்ள சிறு நகரங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. உள்ளூரிலும் வேலை இல்லை.\n"
} |
29,282 | {
"en": "In 2003, only 58 percent of young people had been in permanent jobs over the previous four quarters, in comparison with 77 percent for the whole working population.\n",
"ta": "2003ல் மொத்த உழைக்கும் மக்கள் தொகையான 77 சதவீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் முந்தைய ஆண்டின் நான்கு கால்பகுதிகளில் 58 சதவீத இளவ... |
50,946 | {
"en": "Therefore we have filed a complaint on behalf of Tamilnadu Catholics Association against Father Jegat Casper with Tamilnadu Bishop Council\".\n",
"ta": "இதனால் தமிழ்நாடு கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு சார்பில் பாதர் ஜெகத் கஸ்பார் தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\"\n"
} |
69,127 | {
"en": "Let's take a small flashback.\n",
"ta": "விஷயத்திற்குள் புகும்முன் சின்ன பிளாஷ்பேக்.\n"
} |
40,369 | {
"en": "Expressing happiness in interacting with people who fought adversities and emerged much stronger, Prime Minister Shri Narendra Modi said that Social security schemes empower people.\n",
"ta": "கடும் இன்னல்களை எதிர்கொண்டு வலிமை கொண்டவர்களாக உருவெடுத்தவர்களுடன் கலந்துரையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பி... |
51,045 | {
"en": "He also inaugurated the Museum of National Police memorial and signed the visitors book.\n",
"ta": "தேசிய காவலர் அருங்காட்சியகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பார்வையாளர்கள் பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார்.\n"
} |
130,861 | {
"en": "Who is this King of glory? The LORD of hosts, he is the King of glory. Selah.\n",
"ta": "யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)\n"
} |
75,530 | {
"en": "Blue Economy and coastal resilience are a common priority for India and France.\n",
"ta": "நீலப் பொருளாதாரம் மற்றும் கடலோர விரிதிறன் ஆகியவை இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் பொதுவான நோக்கங்கள்.\n"
} |
66,188 | {
"en": "There is no one in her life now, but she likes a man who is of good character, has a helpful nature and is tall and brave.\n",
"ta": "இதுவரை அப்படி யாருமில்லை. நல்ல குணமுள்ள, உதவி செய்யும் மனமுள்ள, உயரமான வீரமான ஆண் மகன்தான் மாளவிகாவுக்கு பிடித்தமானவர்.\n"
} |
149,459 | {
"en": "Sri Lanka and East Timor came last - obtaining only 101 and 97 votes from the 192 countries eligible to cast a ballot.\n",
"ta": "வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 192 நாடுகளின் வாக்களிப்பில், இலங்கையும் கிழக்குத் தீமோரும் முறையே 101 மற்றும் 97 வாக்குகளை மட்டுமே பெற்று கடைசியில் தள்ளப்பட்டன.\n"
} |
143,139 | {
"en": "He said, 'If we're going to have a strong economic relationship that includes our ability to sell around the world, Europe has got to be a key...\n",
"ta": "\"உலகம் முழுவதும் நாம் விற்க வேண்டிய திறனை உள்ளடக்கியுள்ள வலுவான பொருளாதார உறவுகளை கொள்ள வேண்டும் என்றால், ஐரோப்பா ஒரு திறவு கோலாக இருக்கும்....\n... |
28,186 | {
"en": "As soon as the poll is over, the election pledges will rapidly vanish as the IMF insists that the benchmarks for its loan are met.\n",
"ta": "சர்வதேச நாணய நிதியம் கொடுத்த கடனுக்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அது வலியுறுத்தியுள்ள நிலையில், தேர்தல் முடிந்த உடனேயே இந்த தேர்தல் வாக்குறுதிகள் காணாமல... |
12,535 | {
"en": "And there is even a small but thriving Jewish community in Manipur and Mizoram.\n",
"ta": "மணிப்பூர், மிஜோரம் பகுதியில் யூத சமூகத்தினரும் உள்ளனர்.\n"
} |
102,226 | {
"en": "I want to give out this message to the industry today, and the country has the same expectation from you.\n",
"ta": "தொழில் துறைக்கு இன்றைய நாளில் நான் இந்தத் தகவலைத் தெரிவிக்க விரும்புகிறேன். நாடும் உங்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறது.\n"
} |
23,904 | {
"en": "It has permanently changed the lives of more than 3 crore rural women.\n",
"ta": "இது கிராமப்புறங்களைச் சேர்ந்த மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியுள்ளது.\n"
} |
5,569 | {
"en": "As per all India average retail price, the prices have increased from Rs. 15 per kg to Rs.\n",
"ta": "அகில இந்திய சராசரி சில்லரை விலைப்படி, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 15 ரூபாயிலிருந்து ரூ.28.94 ஆக உயர்ந்துள்ளது.\n"
} |
160,655 | {
"en": "The parliament must either accept or reject the commission as a whole, and is not empowered to vote on individual commissioners, who are put forward by each of the member states.\n",
"ta": "நாடாளுமன்றம், கமிஷனை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும். மற்றும், ஒவ்வொரு உறுப்பு... |
165,341 | {
"en": "In opposing the demand for a labor party, the CIO had the support of the American Communist Party, which was lined up behind the Stalinist bureaucracy which had consolidated power in the Soviet Union and purged the socialist elements who remained true to the perspective of socialist internationalism - the pr... |
84,460 | {
"en": "Apart from the City Centre ward, the other seven wards, which are home to 79,000 of the constituency's 89,000 population, are the poorest in the city, with indices far lower than the city average.\n",
"ta": "ஏனெனில் சராசரி விகிதங்கள் பெரும் சமூக சமத்துவமின்மையை மூடி மறைக்கின்றன. நகர மையப் பிரிவை தவிர, தொக... |
34,989 | {
"en": "Only Skill development can change the future of the country. Skill Development Ministers from Bihar, Maharashtra,Manipur, Rajasthan, Uttarakhand and other states participated.\n",
"ta": "90 சதவீத மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திறன்மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மேலு... |
95,607 | {
"en": "Le Monde on August 28 quoted René Baillain's work La Documentation française (2004): 'The intervention of the NGOs reveals weaknesses...lack of professionalisation especially in housing, weakness of financing ....' Above all, he wonders if the charitable organisations have not been 'drawn' to promote kinds ... |
37,065 | {
"en": "As far as the JVP was concerned, this was a monstrous concession to the LTTE, serving to strengthen its demand for a separate Tamil state.\n",
"ta": "ஜே.வி.பி யை பொறுத்தளவில் இது விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் அரசு கோரிக்கையை பலப்படுத்த சேவை செய்யும் ஒரு மிகப்பெரும் சலுகையும் நாட்டைக் \"காட்டிக்கொடுக்க... |
133,598 | {
"en": "The historical crisis of mankind is reduced to the crisis of the revolutionary leadership.' Less than a year later the world was dragged into a second devastating global war. <p style=\"margin-bottom: 0cm;\">\n",
"ta": "மனித குலத்தின் இந்த வரலாற்று நெருக்கடி, புரட்சிகர தலைமைத்துவ நெருக்கடியாக உருவாகியுள்ளத... |
15,578 | {
"en": "The Minister further said that a new agricultural exports policy is required that lays focus on increasing exports of value-added agricultural products so that farmers can access international markets and increase their income.\n",
"ta": "வேளாண் விளைபொருட்களின் மதிப்பு கூட்டல் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதற்... |
70,802 | {
"en": "The Bill will be introduced in ensuing session of Parliament.\n",
"ta": "நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.\n"
} |
76,997 | {
"en": "The respect for nature, the judicious use of resources, reducing our needs and living within our means have all been important aspects of both our traditions and present day efforts.\n",
"ta": "இயற்கையை மதிப்பது, வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவது, நமது தேவைகளைக் குறைப்பது, நமது வளங்களுக்கு உட்பட்டு ... |
17,547 | {
"en": "During the last about 3 years, under the Multi Sectoral Development Programme, in the minority dominated areas, 10649 drinking water facilities, 32, 000 additional class rooms, 1, 817 school buildings, 15 degree colleges, 169 ITIs, 48 polytechnics, 248 multi-purpose community hall Sadbhav Mandap, 1064 hostel... |
64,974 | {
"en": "Duchamp is by any reckoning a good place to start a survey of surrealism.\n",
"ta": "டுசாம்ப்பை எந்தவிதத்திலும் மதிப்பிடல் மிகையதார்த்த வாதத்தைப் பற்றிய மதிப்பீட்டினை ஆரம்பிப்பதற்கான சரியான இடமாகும்.\n"
} |
117,804 | {
"en": "Responsible Business. He also urged the professional institutes and business associations to carry out the advocacy campaign for BRSR and capacity building of their respective members.\n",
"ta": "பொறுப்புள்ள வணிகம் தொடர்பான அறிக்கையை முன்னெடுத்துச் செல்வதில், தொழில் நிறுவனங்களும், வணிக சங்கங்களும் பங்காற்ற... |
48,488 | {
"en": "Similar assessments have been published in the Washington Post and the Wall Street Journal, as well as numerous newspapers internationally.\n",
"ta": "இதேபோன்ற மதிப்பீடுகள்தான் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ேவால்ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் கணக்கிலடங்கா சர்வதேச செய்தித்தாட்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.\n"
} |
66,513 | {
"en": "Having dealt only in real estate till now, Rajesh has now entered the construction business.\n",
"ta": "இதுவரை ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் முதன்முறையாக கட்டுமான தொழிலிலும் காலடி எடுத்துவைத்துள்ளார்.\n"
} |
1,996 | {
"en": "It has opposed every form of Sinhalese chauvinism, while rejecting the politically bankrupt and reactionary separatist perspective of the LTTE.\n",
"ta": "தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்குரோத்தானதும் பிற்போக்கானதுமான பிரிவினைவாத முன்நோக்கினை நிராகரித்து வந்த அதேவேளை சகல வடிவிலான சிங்கள பேரினவாதத்தையும் அ... |
83,229 | {
"en": "Prime Minister conveyed his best wishes to Prime Minister Morrison and the people of Australia for the rest of the year 2020.\n",
"ta": "2020-ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலம் சிறப்பாக அமைய பிரதமர் மோரீசனுக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் பிரதமர் தமது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.\n"
} |
141,068 | {
"en": "The new justice minister Clemente Mastella, head of the Christian Democratic Union Democrats for Europe (UDEUR), is by no means inferior to Berlusconi in this respect.\n",
"ta": "புதிய நீதித்துறை அமைச்சர் (Clemente Mastella) கிளமண்ட் மாஸ்டெல்லா ஐரோப்பாவிற்கான கிருஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் (UDEUR) அ... |
106,173 | {
"en": "The Equatorial Spread-F (ESF) caused due to the F region plasma irregularities is a complex phenomenon encompassing a wide range of scale sizes of irregularities in electron and ion densities as well as in electric fields.\n",
"ta": "புவி காந்தப் புயல் உருவாகத் தொடங்கும் நேரத்தைப் பொறுத்து, இந்தப் புவி காந... |
29,797 | {
"en": "They are Spinning Mills Federation Ltd (SPINFED) in Bhubaneswar, Odisha, Haryana State Industrial and Infrastructure Development Corporation (HSIIDC) in Panipat and Industrial Infrastructure Development Corporation (IIDC) in Gwalior, Madhya Pradesh.\n",
"ta": "ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நூற்பாலை கூட்டமைப்ப... |
5,061 | {
"en": "The members of the original 'Payanangal Mudivadhillai' like producer Kovai Thambi, director R Sundarrajan, Mohan, Poornima Jayaram and S Ve Sekar participated in the function and lit the lamp.\n",
"ta": "இவ்விழாவில் அன்றைய பயணங்கள் முடிவதில்லை படத்தின் தயாரிப்பாளர் கோவைத்தம்பி, இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்,... |
21,376 | {
"en": "Opening up the Spanish Civil War to discussion is therefore an important part of the development of the historical consciousness that is so vital to class consciousness.\n",
"ta": "ஆகையால் ஸ்பானிய உள்நாட்டுப் போரை விவாத அரங்கிற்குக் கொண்டுவருவது என்பது வர்க்க நனவின் அபிவிருத்திக்கு மிகவும் தேவையான வரலாற்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.