id
int64
0
167k
translate
dict
33,454
{ "en": "The economic stability of American capitalism and, with it, the vast fortunes accumulated by its ruling elite in the course of the speculative boom on Wall Street became dependent, or, one might say, addicted, to depressed wage levels in the United States and the continuing supply from overseas of cheap raw ...
42,889
{ "en": "Areas of discussion in the JCM include cooperation in space, renewable energy, start-up, SMEs, food security, including durable foods and packaging, services sector,tourism sector, exchange of ideas and visit of young entrepreneurs.\n", "ta": "குழுக் கூட்டத்தில் விண்வெளி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, தொடக்...
152,676
{ "en": "Supporters of the PSG and WSWS handed out thousands of copies of the PSG election program at the rally.\n", "ta": "PSG, WSWS உடைய ஆதரவாளர்கள் ஊர்வலத்தில் PSG தேர்தல் அறிக்கையின் பிரதிகளை ஆயிரக்கணக்கில் வினியோகித்தனர்.\n" }
33,008
{ "en": "Comments have been sought from the public within 60 days of the uploading of the draft Notification .\n", "ta": "இந்த வரைவு அறிவிக்கை குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் 60 நாட்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.\n" }
107,932
{ "en": "During the last 24 hours, a total of 12,010 COVID-19 patients have been cured.\n", "ta": "கடந்த 24 மணி நேரத்தில், 12,010 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர்.\n" }
109,091
{ "en": "The meeting was also attended by Minister of State for Home Affairs, Shri Nityanand Rai and senior official of concerned ministries and agencies.\n", "ta": "இக்கூட்டத்தில், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்தராய் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் முகமைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்....
98,592
{ "en": "The SEP - and its forerunner the Revolutionary Communist League (RCL) - has a long history at the campus, which was a hotbed of political ferment in the late 1960s and early 1970s, particularly during the anti-Vietnam war protests.\n", "ta": "1960களின் கடைப்பகுதியிலும் மற்றும் 1970களின் முற்பகுதியிலும், கு...
86,406
{ "en": "But Wickremesinghe was able to rely on the NSSP and USP - parties that claim to be socialist and even, at times, Trotskyist.\n", "ta": "ஆனால், சோசலிஸ்டுகள் என்றும் சில சமயங்களில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்றும் கூட சொல்லிக்கொள்ளும் நவசமசமாஜக் கட்சியிலும் ஐக்கிய சோசலிச கட்சியிலும் விக்கிரமசிங்கவால் தங்கியிரு...
88,016
{ "en": "The leaders reviewed the excellent progress in bilateral relations.\n", "ta": "இருதரப்பு உறவுகளின் மிகச் சிறப்பான முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.\n" }
152,154
{ "en": "Meanwhile, the Hindu reports that the people of Mukram, a village of about 50 houses near the ambush site, have fled into the forest for fear of reprisals from CRPF personnel who accuse Mukram's residents of having provided information to the Maoists that made the ambush possible.\n", "ta": "இதற்கிடையில், ...
5,895
{ "en": "After seven years in opposition, the rightwing United National Party (UNP) has returned to power in Sri Lanka after winning a slim majority in the country's December 5 general election.\n", "ta": "இலங்கையில் டிசம்பர் 5ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஏழு வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் ...
34,388
{ "en": "Jagapathy Babu's car went on but Meera's being a little slower, was caught in the midst of miscreants at Konamarg, where protests are being held over the Amarnath temple land issue.\n", "ta": "ஜெகபதிபாபுவின் கார் முன்னே சென்றுவிட சற்று தாமதமாக சென்ற மீரா ஜாஸ்மினின் கார், கலவரக்காரர்களிடம் சிக்குண்டது. கோணா...
102,329
{ "en": "And you have removed my soul far off from peace: I forgot prosperity.\n", "ta": "என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.\n" }
40,026
{ "en": "They are also illegal.\n", "ta": "அவர்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள்.\n" }
17,729
{ "en": "The only way out of the bloody crisis created by US imperialism and Zionism lies in the fight to unite Arab and Jewish workers in a common struggle against capitalism and for the building of a socialist society.\n", "ta": "அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிசமும் உருவாக்கியுள்ள இரத்தக்களரி நெருக்கடியை போக்கு...
42,534
{ "en": "Out of work, Paine had to go to London and petition for reinstatement.\n", "ta": "வேலையில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் பணியில் அமர்வதற்காக லண்டனுக்கு சென்று மனு அளிக்க வேண்டியிருந்தது.\n" }
22,750
{ "en": "Even one day after the election, leading members of the Left Party were indicating their willingness to lever the SPD back into power in Hesse.\n", "ta": "தேர்தல் நடந்து மறுநாளே, இடது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஹெஸ்ஸவில் சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் பதவிக்கு வருவதற்கு உதவத் தயாராக இருப்பதை குறித்தனர்....
107,069
{ "en": "A fire goes before him, and burns up his enemies round about.\n", "ta": "அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.\n" }
67,512
{ "en": "The government responded ferociously to the pilot's challenge, accusing them of treachery.\n", "ta": "விமானிகளின் சவாலுக்கு அரசாங்கம் மிகுந்த ஆத்திரத்தோடு பதில் அளித்தது, அந்த விமானிகள் துரோகம் செய்து விட்டதாக கூறியது.\n" }
47,662
{ "en": "The mission aims to reduce the level of stunting, under-nutrition, anemia and low birth weight babies.\n", "ta": "குழந்தைகள் மத்தியில் வயதுக்கு ஏற்ற உயரம் வளராதது, ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை மற்றும் குறைந்த எடையுடன் பிறத்தல் ஆகியவற்றை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\n" }
137,696
{ "en": "Laws and constitutions stressed 'the social responsibilities bound up with property ownership' and the necessity of collaboration between workers and capital as 'social partners.'\n", "ta": "சட்டங்களும், அரசியல் நிர்ணயச்சட்டங்களும், ''சொத்துடைமையோடு பிணைக்கப்பட்டிருக்கிற சமூகப்பொறுப்புக்கள்'' பற்றி வலிய...
26,254
{ "en": "Gyanendra's decision announced on February 1 was immediately followed by a crackdown on political parties, student organisations and other opposition groups.\n", "ta": "க்யானேந்திராவின் முடிவு பெப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிக் குழுக்கள் என்று பல...
116,430
{ "en": "Shri Naidu said the Prime Minister, Shri Narendra Modis mantra of Reform, Perform and Transform could be an inspiring backdrop for all their actions as they start innovating and becoming better than the best governance leaders in the world.\n", "ta": "”சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் உருமாற்றம்” என்ற பிர...
34,756
{ "en": "\"There are totally 6 songs in this music album.\n", "ta": "\"இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.\n" }
31,720
{ "en": "This is an international phenomenon.\n", "ta": "இது ஒரு சர்வதேச போக்காகும்.\n" }
47,635
{ "en": "Ninety percent of the workers who come to Canada under these programs come to work in Ontario's agricultural industry.\n", "ta": "இத்திட்டத்தின்கீழ் கனடாவுக்கு வரும் 90 சதவிகித தொழிலாளர்கள், ஒன்டாரியோ விவசாய தொழில்துறைக்கு பணிக்கு செல்கின்றனர்.\n" }
98,771
{ "en": "He advised on following the authentic information available on the websites and twitter handles of the Ministry of Health and Family Welfare, ICMR, Ministry of Information and Broadcasting, and the Press Information Bureau.\n", "ta": "மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆரா...
65,904
{ "en": "Prime Minister will lay the foundation stone of 1640 m span double lane bridge over River Chenab at Sajwal.\n", "ta": "சஜ்வாலில் ஜீனப் ஆற்றின் குறுக்கே 1640 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள இருவழி பாலத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.\n" }
27,410
{ "en": "However, Kerala is allotted 140 MW 133 MW share of electricity from KKNPS Units-12 (21000 MW) respectively.\n", "ta": "எனினும் கேரள மாநிலத்திற்கு கேகேஎன்பிஎஸ் பிரிவுகள் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து முறையே 140 மெகாவாட் மற்றும் 133 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படுகிறது.\n" }
18,925
{ "en": "Work will start after Dhanush completes 'Polladhavan' and 'Yaaradi Nee Mohini.'\n", "ta": "இன்னொன்றில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை விளையாட்டாக வெற்றியை சுவைத்த வெங்கட்பிரபு இயக்குவார் என தெரிகிறது.\n" }
38,131
{ "en": "Support the election campaign of the SEP\n", "ta": "சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருக\n" }
50,030
{ "en": "All the scholarships would be deposited in the students bank account on every 1st day from next December onwards, he added.\n", "ta": "இது வரும் டிசம்பரில் அமலாகிறது” என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியை ஒட்டி, கல்லூரியின் இணையதளத்தை மறுவெளியீடு செய்த அமைச்சர் திரு.\n" }
25,912
{ "en": "Those who attended displayed a keen interest in the internationalist perspective presented by Dias and Peter Symonds, a member of the WSWS International Editorial Board and the Australian SEP.\n", "ta": "கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், டயஸ் மற்றும் WSWS சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரும், ஆஸ்திரேலிய SEP உற...
114,971
{ "en": "The kins of employees deceased from Covid so far will also get protected.\n", "ta": "கோவிட் காரணமாக இதுவரை உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினரும் பாதுகாக்கப்படுவார்கள்.\n" }
93,186
{ "en": "Although he was still too young to grasp the political issues, Nathan and his entire local were expelled from the Communist Youth Federation (KJVD) in 1926.\n", "ta": "அரசியல் பிரச்சினைகளை நன்கு புரியக் கூடிய வயதில்லாவிடினும், நத்தானும் அவருடைய முழு கிளையும் (Local) கம்யூனிஸ்ட் இளைஞர் கூட்டமைப்பில் (KJVD) ...
93,945
{ "en": "The Süddeutsche Zeitung recently warned in an editorial that 'the peace will soon be over,' as 'the crisis will reach its third phase in the coming months: the social security system will start to totter.' This will have a devastating effect, especially for workers on reduced hours now barely getting by on u...
107,861
{ "en": "Besides, today, thousands of artisans have been provided with modern machines and toolkits.\n", "ta": "இத்துடன், ஆயிரக் கணக்கான கைவினைஞர்களுக்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.\n" }
27,105
{ "en": "Is this a statue for a good actor?\n", "ta": "ஒரு நடிகனுக்கு வைத்த சிலையா?\n" }
95,786
{ "en": "The Minister informed that alternative academic calendar for Classes I and II and subject areas will be released very soon.\n", "ta": "பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான மாற்று கல்வி நாள் காட்டியை மற்றும் பாடப் பகுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.\n" }
59,800
{ "en": "They even take the development of the country as a mockery.\n", "ta": "நாட்டின் வளர்ச்சியைக் கூட அவர்கள் பரிகாசம் செய்வார்கள்.\n" }
85,181
{ "en": "Addressing the Conclave, the Prime Minister said that the highlight of the 3rd conclave is that Potato Conference, AgriExpo and Potato Field Day are all happening at the same time.\n", "ta": "மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உருளைக்கிழங்கு மாநாடு, வேளாண் கண்காட்சி மற்றும் உருளைக்கிழங்கு சா...
74,109
{ "en": "In Michigan, the Bush administration itself intervened, arguing in federal court against a Democratic challenge to the rules established by the state's Republican secretary of state, which restricts the counting of provisional ballots in the same manner as Florida.\n", "ta": "மிக்சிகனில் புஷ்- நிர்வாகமே தல...
83,235
{ "en": "State level Monitoring Committees have been formed in many of the States.\n", "ta": "பல மாநிலங்களில், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n" }
82,693
{ "en": "Ministry of Shipping Cabinet grants ex-post facto approval to Agreement between India and Sweden on Recognition of Seafarer Certificates The Agreement will be beneficial to both the countries as Sweden is a ship owning nation while India is a net seafarers supplying nation.\n", "ta": "கப்பல் போக்குவரத்து அ...
146,169
{ "en": "Continuing the role charted by the Muslim League prior to independence, the Pakistani bourgeoisie only more abjectly and openly aligned itself with imperialism than did its Indian rival during the Cold War.\n", "ta": "சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம் லீக் ஏற்படுத்தியிருந்த பங்கை தொடர்ந்த வகையில், பாக்கிஸ்தா...
19,699
{ "en": "Manoj is a good actor, singer and music composer.\n", "ta": "\"மனோஜ் நல்ல நடிகன். நல்ல பாடகன், இசையமைப்பாளன்.\n" }
142,689
{ "en": "These measures had an effect.\n", "ta": "இந்த நடவடிக்கைகள் விளைவை கொடுத்துள்ளன.\n" }
81,977
{ "en": "Huge increases in military spending, along with soaring oil prices, have created runaway inflation, now at 26 percent, putting basic commodities beyond the reach of ordinary people.\n", "ta": "அதிகரித்துவரும் எண்ணெய் விலையுடன் இராணுவச் செலவிலான பிரமாண்டமான அதிகரிப்பு மாற்றமில்லாத பணவீக்கத்தை உருவாக்கிவிட்ட...
93,481
{ "en": "Pakistani Defence Minister Ahmed Mukthar told Indian television CBN-IBN on Tuesday that Lashkar-e-Taiba (LeT) leader Zaki-ur-Rehman Lakhvi had been arrested along with others.\n", "ta": "பாக்கிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி அஹ்மத் முக்தர் இந்தியத் தொலைக்காட்சி CBN-INN இடம் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தல...
157,588
{ "en": "The newspaper wrote: 'The way the Greens, under the leadership of Fischer, abruptly switched from dismayed horror to cheerful agreement in the days after the announcement - is something that one rarely witnesses on the political stage.' The paper noted that 'Fischer, Roth and Bütikofer [all Green Party leade...
18,191
{ "en": "City based RD Clusters are being created to bring together all Science and Technology partners from Academia to Institutes, to Industries to Startups.\n", "ta": "நகர அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்குதாரர்களான கல்...
89,345
{ "en": "The launch of the film took place this morning at AVM Studios amidst tight security.\n", "ta": "பட தொடக்கவிழா ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது.\n" }
2,678
{ "en": "All arrangements are being made by Radhika Sarath Kumar's company Radaan.\n", "ta": "இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம்.\n" }
92,155
{ "en": "Ambedkar The President of India, Shri Ram Nath Kovind has greeted fellow-citizens on the eve of the birth anniversary of Dr.\n", "ta": "அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து டாக்டர்.\n" }
73,703
{ "en": "By creating their user accounts on the website, candidates will receive email alerts about the online application submission window.\n", "ta": "எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதி...
118,283
{ "en": "The initiative is being taken up under the aegis of the Fit Indian Movement.\n", "ta": "ஆரோக்கிய இந்திய இயக்கத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\n" }
149,307
{ "en": "And, behold, you are risen up in your fathers' stead, an increase of sinful men, to augment yet the fierce anger of the LORD toward Israel.\n", "ta": "இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர் மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங...
77,355
{ "en": "Pogroms, Prime Minister Imran Khan Niazi, are not a phenomenon of todays vibrant democracies.\n", "ta": "பிரதமர் இம்ரான்கான் நியாசி அவர்களே, இக்கால துடிப்புமிக்க ஜனநாயகத்தில் இனப்படுகொலை என்பதெல்லாம் நடைமுறையே அல்ல.\n" }
102,509
{ "en": "The farmers are also restricted to sell the produce only to registered licensees of the State Governments.Further, Barriers exist in free flow of agriculture produce between various States owing to the prevalence of various APMC legislations enacted by the State Governments.\n", "ta": "மாநில அரசுகள் போன்ற ...
99,709
{ "en": "PIB Headquarters Swayam online classes bridging the digital divide Offers well prepared lessons to students from 9th class to post graduation SWAYAM online classroom portal , a programme initiated by Government of India in 2017, has proved to be an useful digital guru to students and teachers across the coun...
133,491
{ "en": "They had received a combined mandate of nearly three million votes, expressing opposition to both the official left and right-wing camps.\n", "ta": "அவர்கள் கிட்டத்தட்ட முப்பது லட்சம் வாக்குகள் கொண்ட, உத்தியோகபூர்வமான இடது மற்றும் வலது ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் இணைந்த உரிமைக் கட்டளையைப்...
126,160
{ "en": "Despite the fact that one of the principal objectives of the treaty is to accumulate enough force to overcome the protectionist barriers imposed by the European countries and by the United States, thus opening a path for exports to continue growing and increasing the profits of the big commodity producers, t...
129,168
{ "en": "Firefighters had to demolish walls with the help of cranes to gain proper access.\n", "ta": "சரியான வழிகளை அடைவதற்கு தீ அணைக்கும் படையினர் கிரேன்களின் உதவியுடன் சுவர்களை உடைக்கவேண்டி இருந்தது.\n" }
141,796
{ "en": "In contrast, 'America's softer labour laws' have made it easier for Boeing to cut away the fat.\n", "ta": "அவைதாம் இன்னும் கடுமையான வேலை வெட்டுக்களுக்கு குறுக்கே இருப்பதாக அது கூறியுள்ளது.\n" }
64,285
{ "en": "When the military report was made public, she immediately held talks with its author - Jaffna commander Fonseka - and Army Commander L. Balagalle.\n", "ta": "இராணுவ அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதும் அவர் உடனடியாக அதனது ஆசிரியருடனும் -யாழ்ப்பாணத் தளபதி பொன்சேகா- இராணுவத் தளபதி எல். பலகல்லவுடனும் பேச்சுவார்...
41,047
{ "en": "Gates added that the US would deploy 68,000 US troops to Afghanistan, rather than the 59,000 announced thus far by Obama.\n", "ta": "மேலும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட 59,000 த்தை விடஅதிகமாக 68,000 துருப்புகளைப் பயன்படுத்தும் என்று கேட்ஸ் கூறினார்.\n" }
7,760
{ "en": "I had highs and lows and am finally an actor,\" says Aditya who has also done a round in Malayalam films.\n", "ta": "அதன் பலனாக இப்போது நடிகராகியுள்ளேன்\" என்னும் ஆதித்யா மலையாளத்திலும் ஒரு ரவுண்ட் அடித்து வருகிறாராம்.\n" }
25,455
{ "en": "If so many good things come together, you may wonder why they should choose Shreya Reddy for the role.\n", "ta": "இத்தனை நல்ல விஷயங்கள் ஒரு படத்தில் கூடி வரும்போது நல்ல நடிகையை தேர்ந்தெடுப்பதற்கு பதில் ஸ்ரேயா ரெட்டியையா கூப்பிடுவார்கள் என குசும்பாக நீங்கள் கேட்பது புரிகிறது.\n" }
136,916
{ "en": "Earlier this month Arafat said, 'Right now, the Israelis do whatever they want, and their sole aim is to strangle us.\n", "ta": "''இப்போது இஸ்ரேலியர்கள் தங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொள்கிறார்கள், அவர்களுடைய ஒரே குறிக்கோள் நம் கழுத்தை நெரிப்பதுதான்.\n" }
83,982
{ "en": "And the remnant were slain with the sword of him that sat on the horse, which sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh.\n", "ta": "மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திர...
110,437
{ "en": "Out of 4.51 lakh rural households in Manipur, 0.32 lakh (7.17) are provided with FHTCs.\n", "ta": "மணிப்பூரில் உள்ள 4.51 லட்சம் கிராமப்புற வீடுகளில், 0.32 லட்சம் (7.17%) வீடுகளுக்கு செயலுக்கு வந்துள்ள குடிநீர்க் குழாய் இணைப்பு (எஃப்.எச்.டி.சி) வழங்கப்பட்டுள்ளது.\n" }
93,890
{ "en": "It appeared in December, but Martin Indyk, the former American ambassador to Israel, disclosed recently that they were already prepared to put it before the parties in August or September.'\n", "ta": "இது டிசம்பரில் வெளியானது. ஆனால் Martin Indyk எனும் முன்னாள் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்டு மற்றும் செ...
71,187
{ "en": "Then, the number of CDU/CSU members of Parliament was six times that of the FDP, whereas now it is just two and a half to one.\n", "ta": "அப்பொழுது CDU/CSU பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை FDP ஐப் போல் ஆறு மடங்கு என்று இருந்தது; இப்பொழுது இது இரண்டரைக்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது.\n" }
43,382
{ "en": "Ministry of Home Affairs Reforms undertaken under the leadership of Prime Minister Shri Narendra Modi to push India among the worlds top economies: Shri Rajnath Singh Union Home Minister inaugurates National Traders Conclave The Union Home Minister Shri Rajnath Singh has said economic reforms undertaken by t...
72,722
{ "en": "100 per quintal respectively. The highest percentage return to farmers over their cost of production is for Bajra (85) followed by urad (64) and tur (60).\n", "ta": "5,090 ஆக இருக்கும். நடுத்தர இழை பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.105 அதிகரிக்கப்பட்டிருப்பதால் இந்தப் பருவத்தில் அதன் விலை குவிண்டாலுக்க...
104,619
{ "en": "On Sunday Singh announced he had initiated cross-party talks to create a new federal anti-terrorism agency and 'a new legal framework' to fight terrorism.\n", "ta": "ஞாயிறன்று சிங் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாகும் பயங்கரவாதத்துடன் போராடுவதற்கு \"ஒரு புதிய சட்ட பூர்வ வடிவம் கொடுத்து\" ...
65,984
{ "en": "Work is afoot to employ displaced Kashmiris in 3000 posts, he added.\n", "ta": "இத்தகையோரை பணியில் அமர்த்த 3,000 பதவிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\n" }
19,058
{ "en": "Belgium has called a summit on European defence for April 29, with the support of France and Germany.\n", "ta": "பிரான்ஸ், ஜேர்மனி ஆதரவுடன் ஐரோப்பிய பாதுகாப்பிற்கான உச்சிமாநாட்டை ஏப்ரல் 29ம் தேதி கூட்ட பெல்ஜியம் அழைப்புவிடுத்துள்ளது.\n" }
98,670
{ "en": "Kumaratunga appears to be trying to use the JVP as a means of pressuring the UNF to reach an accommodation.\n", "ta": "குமாரதுங்க ஒரு சமரசத்தை அடைவதன் பேரில் ஐ.தே.மு வை நெருக்குவதற்காக ஜே.வி.பி யைப் பயன்படுத்த முயற்சித்தார்.\n" }
104,015
{ "en": "In T V Chandran's Tamil re-make of Malayalam film 'Aadum Koothu,' she has three character roles, one of them with clean shaven head.\n", "ta": "இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மலையாள இயக்குனர் டி.வி. சந்திரன் தமிழில் இயக்கும் 'ஆடும் கூத்து'படத்தில் நவ்யாவுக்கு மூன்று கேரக்டர்கள். அதில் ஒன்று மொட்டை.\n" }
30,684
{ "en": "Since it's a film about spirituality, did anything surprising happen?\n", "ta": "ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கதையாயிற்றே அதிசயம் ஏதாவது நடந்ததா?\n" }
32,261
{ "en": "I will urge upon other states and Id also urge upon Shivraj Ji to send a copy of the booklet to each state of India to guide them how to protect their natural resources by giving example of Madhya Pradesh so that they can prepare their schemes accordingly.\n", "ta": "நான் இதனை மற்ற மாநிலங்களுக்கும் வலியுறு...
95,382
{ "en": "And he also needed the JVP, which, unlike the SLFP, still has a significant active base, as the raw material for the election campaign.\n", "ta": "மற்றும் ஸ்ரீ.ல.சு.க யைப் போலன்றி இன்னமும் குறிப்பிடத்தக்க செயற்திறம் வாய்ந்த அடித்தளம் கொண்டுள்ள ஜே.வி.பி யை தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு மூலப்பொருளாக அவர் ...
16,492
{ "en": "In another article, published on Monday and entitled 'Saddam's Oil,' the Journal bluntly asserted that 'the best way to keep oil prices in check is a short, successful war on Iraq that begins sooner rather than later.'\n", "ta": "திங்களன்று வெளியிடப்பட்ட, \"சதாமின் எண்ணெய்\" எனத் தலைப்பிடப்பட்ட இன்னொரு கட...
120,965
{ "en": "Likewise the second also, and the third, to the seventh.\n", "ta": "அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.\n" }
60,063
{ "en": "We have announced the launch of a new scheme under the name of RISE - Revitalising Infrastructure and Systems in Education - in this budget.\n", "ta": "RISE - கல்வியில் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளுக்கு புத்துயிரூட்டுதல் - என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்திருக்கிறோம்.\n"...
58,785
{ "en": "Thousands of people have found themselves trapped overnight in their cars on motorways due to snow and ice bringing them to a standstill.\n", "ta": "ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இரவில் தங்கள் கார்களுடன் கார் நெடுஞ்சாலைகளில் பனிப்பொழிவில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்; ஆங்காங்கு அப்படியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளத...
70,191
{ "en": "Shri Krishan Pal 6.\n", "ta": "கிஷன் பால் புஜல் 6.\n" }
96,495
{ "en": "The trial has been 'a calamity,' Cohen claims, because it has obscured the 'only redeeming element' of the Iraq war, 'its moral component - the desire of some people to do good by ridding the world of a thug and his regime.' Instead, the trial has become a 'sputtering charade,' which has provided Hussein 'th...
19,716
{ "en": "This requires that women farmers should have enhanced access to resources like land, water, credit, technology and training which warrants critical analysis in the context of India.\n", "ta": "இதற்கு நிலம், நீர், கடன், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி போன்ற வளங்கள் பெண்களுக்கு அதிகம் கிடைக்கச் செய்ய வேண்டியுள...
95,925
{ "en": "If she ever joins politics, Nila has a bright future!\n", "ta": "அரசியலில் இந்தியாவின் லகான் டெல்லியில் இருப்பது போல, டெல்லியிலிருந்தே தமிழ் ஆள்களை ஆட்டி வைத்திருக்கிறார் நிலா.\n" }
79,712
{ "en": "The second is the use of modernity to serve traditional livelihood craft and third is a scientific proof for ingenuity of our civilization.\n", "ta": "இரண்டாவது அம்சம், பாரம்பரிய வாழ்வாதார கைத்தொழிலுக்கு நவீனமயத்தைப் பயன்படுத்துவது, மூன்றாவது அம்சம் நமது நாகரீகம் பற்றிய புத்திக் கூர்மைக்கான அறிவியல் ஆதாரமா...
35,915
{ "en": "Indias message to the world has been peace, inclusion, co-existence and harmonious development of individuals and society as a whole constantly nurture, he added.\n", "ta": "அமைதி, அனைவரையும் அரவணைத்தல், சகவாழ்வு, இணக்கம் ஆகியவற்றை தனிநபர்களாகவும், சமூகமாகவும் நிலையாக வளர்த்து மேம்படுத்துவது உலகத்திற்கு இந...
100,341
{ "en": "The funds will be deployed by NBPCL for setting up hydroelectric projects of 225 MW and power components of 12 major multipurpose projects in Madhya Pradesh.\n", "ta": "மத்தியப் பிரதேசத்தில், 225 மெகாவாட் நீர்மின் திட்டங்கள் மற்றும் மின் உபகரணங்களுக்கான 12 பெரிய பல்நோக்குத் திட்டங்களுக்கு என்பிபிசிஎல் நிதி...
34,542
{ "en": "But this was not enough for the organizers of the Berlin rally.\n", "ta": "ஆனால் பேர்லின் அணிவகுப்பு அமைப்பாளர்களுக்கு இது போதவில்லை போலும்.\n" }
12,678
{ "en": "On March 7, CPI-M parliamentarian Jibon Roy withdrew his resolution to oppose the war on Iraq in deference to External Affairs Minister Yashwant Sinha, who repeated the government's well-rehearsed position that India opposes any unilateral operation against Baghdad.\n", "ta": "மார்ச் 7 அன்று, சிபிஐ(எம்) பா...
59,805
{ "en": "People who tear and throw away the cabinet papers do not believe in showing respect for laws passed by the Parliament with majority.\n", "ta": "அமைச்சரவைத் தாள்களைக் கிழித்து எறிந்தவர்கள், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மதிப்பு தருவதில் நம்பிக்கை இல்லாதவர்கள்.\n" }
21,901
{ "en": "On August 2, the French National Assembly passed a new law requiring public transport workers to maintain a minimum level of service.\n", "ta": "பிரான்சின் பாராளுமன்றம், பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு குறைந்த அளவு சேவையை பராமரிக்க வேண்டிய புதிய சட்டம் ஒன்றை ஆகஸ்ட் 2ம் தேதி இயற்றியது.\n" }
40,819
{ "en": "Speaking on the occasion, Union Minister for Railways, Coal, Finance and Corporate Affairs, Shri Piyush Goyal congratulated all stakeholders, including State leaderships involving different political parties, officers, trade and industry, who have strived hard in making GST a success.\n", "ta": "நிகழ்ச்சிய...
95,394
{ "en": "Far from supporting the Maoist insurgency, Beijing denounced the rebels and provided arms for the Nepali military.\n", "ta": "மாவோயிச எழுச்சிக்கு ஆதரவு தருவதற்கு பதிலாக பெய்ஜிங் எழுச்சியாளர்களை கண்டித்து நேபாள இராணுவத்திற்கு ஆயுதங்களைத்தான் கொடுத்தது.\n" }