id
int64
0
167k
translate
dict
56,712
{ "en": "IICC will help the country's businessmen and industrialists to showcase and establish their products in the international market.\n", "ta": "நமது நாட்டின் வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் தங்கள் பொருட்களை உலகச் சந்தையில் காட்சிப்படுத்துவதற்கும் இந்த மையம் உதவி செய்யும்.\n" }
107,394
{ "en": "After independence, we should have made efforts in the defence sector, taking advantage of our prior experience....\n", "ta": "சுதந்திரத்திற்குப் பின்னர், பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நமது கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய பாடம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொ...
22,884
{ "en": "The Nalanda University (Amendment) Bill,2013.\n", "ta": "நாளந்தா பல்கலைக்கழகத் (திருத்த) மசோதா 2013 36.\n" }
120,177
{ "en": "'It's the capitalists stuffing their pockets at the workers' expense.\n", "ta": "''சட்டப்படி பணியாற்றுவோம் என்ற மூலோபாயத்தின் மீது எனக்கு சந்தேகங்கள் உண்டு.\n" }
36,649
{ "en": "Prime Minister's Office PM to visit Jammu and Kashmir on May 19, 2018 The Prime Minister, Shri Narendra Modi, will be on a day-long visit to Jammu and Kashmir on May 19, 2018.\n", "ta": "பிரதமர் அலுவலகம் 2018 மே 19ம் தேதி பிரதமர் ஜம்மு காஷ்மீர் பயணம் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக 2018 மே 19ம் ...
115,754
{ "en": "\"We have cut physical interface and made the life of taxpayers easy.\n", "ta": "\"நேரடி இடையீட்டை நீக்கியதன் மூலம் வரி செலுத்துவோரின் வாழ்க்கையை நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.\n" }
154,913
{ "en": "It pointed in particular to the remarks of former US ambassador to the UN, John Bolton, that 'regime change or the use of force are the only available options to prevent Iran from getting a nuclear weapons capability, if they want it'.\n", "ta": "தூதரான ஜோன் போல்டன், அவர்கள் விரும்பினால் \"ஆட்சி மாற்றம் ...
102,829
{ "en": "The recovery rate is 48.27 amongst COVID-19 patients.\n", "ta": "கொவிட் நோயாளிகளில் குணமடைந்தவர்களின் விகிதம் 48.27 சதவீதம்.\n" }
94,296
{ "en": "The officers also appreciated the Governments efforts in containing the pandemic through various measures and also shared their views on the possible exit plan post lockdown to kick start the economy.\n", "ta": "காணொளிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக்கொள்வது, நிர்வாகத்த...
30,647
{ "en": "Najeeb Mohammed Al Ali, Executive Director, Dubai Expo 2020 Bureau on behalf of Expo 2020 at the Expo site in the presence of Shri Navdeep Suri, Ambassador of India to UAE, Shri Vipul, Consul General of India, Dubai and Dr.\n", "ta": "நஜீப் முகமது அல் அலி கையெழுத்திட்டார். இந்த கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தி...
61,402
{ "en": "Then stood up on the stairs, of the Levites, Jeshua, and Bani, Kadmiel, Shebaniah, Bunni, Sherebiah, Bani, and Chenani, and cried with a loud voice to the LORD their God.\n", "ta": "யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய...
54,710
{ "en": "Our once thriving economy which owned a lions share in world trade was looted and plundered for centuries..\n", "ta": "சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான சூழலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படுத்த வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான கவுன்சில் (Council for Trade Development and P...
62,068
{ "en": "Later in the day, the Prime Minister will lay a wreath at the Martyrs Column at Port Blair.\n", "ta": "பிறகு போர்ட்பிளேரில் உள்ள தியாகிகள் தூணுக்கு மலரஞ்சலி செலுத்துவார்.\n" }
11,927
{ "en": "Then came the offer for me to host the \\x91Houseful\\x92 game show.\n", "ta": "இந்த சமயத்தில் 'ஹவுஸ்புல்' நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள்.\n" }
118,635
{ "en": "The different types of labs include: Real-Time RT PCR based testing labs: 754 (Govt: 450 Private 304) TrueNat based testing labs: 598 (Govt: 485 Private: 113) CBNAAT based testing labs: 117 (Govt: 34 Private: 83) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and othe...
8,061
{ "en": "(vi) Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) is being implemented from Kharif 2016 season and is available to the farmers at low rates of premium.\n", "ta": "2016 கரீஃப் (குறுவை) பருவத்திலிருந்து பிரதம மந்திரியின் ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்) அமலாக்கப்படுகிறது.\n" }
29,222
{ "en": "Number of nominees from States and UTs in NMC increased from 3 to 6: Responding to the demands from States to increase their representation in the NMC, thenominees of States and UTs in the NMC have been increased from 3 to 6.\n", "ta": "தேசிய மருத்துவ ஆணையத்தில் பிரதிநிதித்துவம் 3லிருந்து 6 ஆக அதிகரிப்பு: ...
25,874
{ "en": "When two million people took to the streets of London on February 15 in opposition to war with Iraq, he responded by stating that he would be guided by what he believed to be right.\n", "ta": "இரண்டு மில்லியன் மக்கள் போரை எதிர்த்து தெருவிற்கு வந்து லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது, தான் எது சரிய...
108,141
{ "en": "The German SPD and other Social Democratic parties throughout Europe have been thoroughly discredited.\n", "ta": "ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி ( SPD) மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் செயல்பட்டுவரும் சமூக ஜனநாயகக் கட்சிகள் அனைத்துமே இன்றைய தினம் தங்கள் செல்வாக்கை முற்றிலுமாக இழந்து நிற்கின்றன.\n" }
6,398
{ "en": "This kind of economic nationalism only serves to play off one workforce of a state or worksite against the others.\n", "ta": "இத்தகைய பொருளாதார தேசிவாதம் ஒரு நாட்டின் அல்லது ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர் பிரிவை பிறருக்கு எதிராக ஏவுவதைத்தான் செய்யும்.\n" }
127,108
{ "en": "Although the government subsidised price for a 50 kg bag of urea is 550 rupees, a farmer can pay up to 650 or 700 rupees.\n", "ta": "அரசாங்கம் 50 கிலோ உரத்திற்கு 550 ரூபாய் உதவித் தொகை கொடுத்தாலும் விவசாயிகள் 650 அல்லது 700 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும்.\n" }
140,245
{ "en": "Secretary of State Powell has repeatedly emphasized that whatever the intensity of the current fighting, talks between the two sides must ultimately take place.\n", "ta": "வெளிநாட்டு அமைச்சரான பெளல் தற்போதைய யுத்தம் எவ்வளவிற்கு தீவிரமாக நடந்தாலும், இரு பிரிவினருக்கும் இடையில் உடனடியாக இடம்பெறவேண்டும் என வ...
82,921
{ "en": "In Ljubljana, Slovenia, there were anti-war demonstrations in front of the US embassy.\n", "ta": "சுலோவேனியா தலைநகர் லிஜூபில்ஜனாவில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னர் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\n" }
20,864
{ "en": "Rathores recent indication that the Government is revamping the incentives scheme to encompass all coaches who have been instrumental in an athletes journey from the early days through the development stage to international acclaim.\n", "ta": "கர்னல் ரத்தோர் சமீபத்தி்ல் குறிப்பிட்டபடி, தடகள விளையாட்டு வீரர...
103,247
{ "en": "Valoy and Darmaëlle from the Lycée Maurice Ravel said they were \"against Darcos, because the law may have been pushed back a bit, but it's still there.\"\n", "ta": "Lycée Maurice Ravel இல் இருந்து வந்துள்ள Valoy, Darmaelle இருவரும் \"டார்க்கோசிக்கு எதிர்ப்பு.\n" }
99,366
{ "en": "And if the household be too little for the lamb, let him and his neighbor next to his house take it according to the number of the souls; every man according to his eating shall make your count for the lamb.\n", "ta": "ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற...
122,590
{ "en": "As a result of the dramatic decline in the PCF's electoral fortunes in recent years, divisions and intrigues within the party have intensified.\n", "ta": "அண்மைய வருடங்களில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அதிருஷ்டங்களில் திடீர் வீழ்ச்சியின் விளைவாக, கட்சிக்குள்ளே பிளவுகள் மற்றும் மறைவான உள் சூழ்ச்ச...
87,549
{ "en": "The army has readjusted its defence lines north of Elephant Pass.' According to the Defence Ministry, casualties amounted to just 8 officers and 80 soldiers dead and 457 injured, including 19 officers, while the LTTE had sustained at least 150 dead.\n", "ta": "இராணுவம் பாதுகாப்பு பிராந்தியத்தை ஆனையிறவுக்கு...
89,757
{ "en": "The spectrum of steps include modification of passenger coaches as isolation coaches, equipping the existing Railway Hospitals to meet the COVID needs, earmarking of hospital beds to meet the contingencies, recruitment of additional doctors paramedics etc.\n", "ta": "பயணிகள் ரயில் பெட்டிகளை, தனிமைப்படுத்த...
76,970
{ "en": "In these years our two nations have taken the relationships to new heights.\n", "ta": "கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளின் உறவும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.\n" }
24,840
{ "en": "Defence Secretary Geoff Hoon told parliament that up to 31,000 military personnel, including 29,000 ground troops, are to be deployed to the region in the next weeks.\n", "ta": "அடுத்த வாரங்களில் அந்தப் பிராந்தியத்திற்கு 29,000 தரைப்படை உட்பட, 31,000 இராணுவத்தினர் அனுப்பப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஜ...
155,933
{ "en": "'We envision that there will be a role for the United States military for some time to come in Haiti,' said the Pentagon press secretary, adding that the presence of US troops in the country demonstrated that the military is 'a force for good,' working 'to provide assistance to those who need it around the w...
71,735
{ "en": "Otherwise for the 4-5 hours they had been going on with the same questions.\n", "ta": "இல்லையெனில் 4-5 மணி நேரங்கள் இதே கேள்விகளை அவர்கள் எழுப்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.\n" }
81,357
{ "en": "While they benefit from the alienation felt by millions of people from the official political establishment, the Greens are not an alternative to it.\n", "ta": "அதிகாரபூர்வமான அரசியல் நிர்வாகத்தின் மீது மில்லியன் கணக்கான மக்கள் வெறுப்புக் கொண்டிருப்பதை பயன்படுத்தி அவர்கள் பயன்பெறுகிறார்கள், ஆனால் அவற்றிற்...
100,509
{ "en": "This is despite the fact that the country has technical prowess as well skilled manpower. These things need to change.\n", "ta": "நாட்டில் தொழில்நுட்ப அறிவும், தொழில்திறன் படைத்தவர்களும் உள்ள நிலையிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது என்று கூறிய அவர், இவையெல்லாம் மாற வேண்டும் என்று கூறினார்.\n" }
54,945
{ "en": "This will definitely benefit the people who are in need.\n", "ta": "இது தேவைப்படுகிறவர்களுக்கு நிச்சயமாகபயனளிக்கும்.\n" }
43,220
{ "en": "She reported that the lycée was blockaded by the students.\n", "ta": "மாணவர்களால் தன்னுடைய பள்ளி முற்றுகையிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\n" }
56,331
{ "en": "Outdoor shooting as well as programs shot in Malaysia will also form part of the 96 hour marathon presentation, not seen hitherto.\n", "ta": "வண்ணமயமான உள் அரங்குகள், வெளிப்புற படப்பிடிப்புகள், மலேசியா நாட்டிற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என்று தொலைக்காட்சி வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு ...
26,483
{ "en": "The Union Minister for Commerce Industry, Shri Suresh Prabhakar Prabhu and other dignitaries were present on the occasion.\n", "ta": "மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபாகர் பிரபுவும் மற்றும் பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\n" }
88,342
{ "en": "In their streets they shall gird themselves with sackcloth: on the tops of their houses, and in their streets, every one shall howl, weeping abundantly.\n", "ta": "அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறர்கள்.\n" }
156,244
{ "en": "Serbia has consistently claimed that the bodies were those of Kosovo Liberation Army (KLA) combatants who had died in earlier armed conflicts and were then gathered together for propaganda purposes.\n", "ta": "சேர்பியாவானது இறந்த சடலங்கள் கொசோவா விடுதலைப் படையைச் (KLA) சார்ந்தவை என திரும்ப திரும்பக் கூறி...
21,360
{ "en": "I thank BAI and its president Dr Himanta Biswa Sarma and all his colleagues.\n", "ta": "இந்திய பாட்மிண்டன் சங்கம், அதன் தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அவருடைய சக அலுவலர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.\n" }
53,845
{ "en": "Surya or Vikram is the choice of Amir Khan to do Amir's role in the film.\n", "ta": "அமீர்கான் நடித்த வேடத்தில் சூர்யா, அல்லது விக்ரம் நடிக்கலாம்.\n" }
152,139
{ "en": "'I just want you to know that I think you have an excellent staff of writers and to keep up the good work,' one student said.\n", "ta": "''உங்களிடம் ஒரு அற்புதமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புவதுடன், உங்கள் இந்த மாபெரும் வேலையை என்றும் தொடரவேண்டு...
54,768
{ "en": "Friends, there were only 83 thousand common service centers in the country before 2014.\n", "ta": "நண்பர்களே, 2014-ம் ஆண்டுக்கு முன்பாக, நாட்டில் 83 ஆயிரம் பொது சேவை மையங்கள் மட்டுமே இருந்தன.\n" }
4,505
{ "en": "This represents a turn in French foreign policy from when then-President Jacques Chirac broke relations and held Damascus responsible for the assassination of ex-Lebanese Prime Minister Rafic Hariri.\n", "ta": "இது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் உறவுகளை முறித்துக் கொண்டு டமாஸ்கஸ்தான் பழைய லெபனிய பிரதமர் ர...
100,243
{ "en": "PIB Headquarters DECISION TO ETEND VALIDITY OF MOTOR VEHICLE DOCUMENTS WIDELY WELCOMED Union Ministry of Road Transport and Highways had issued an order that there will not be any late fee for various motor vehicle permit and other related charges till July 31.\n", "ta": "PIB Headquarters மோட்டார் வாகன ஆவண...
142,159
{ "en": "And it came to pass about ten days after, that the LORD smote Nabal, that he died.\n", "ta": "கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.\n" }
48,936
{ "en": "Till date, I have choreographed for more than 100 films in many languages.\n", "ta": "இதுவரை எல்லா மொழிகளிலும் சேர்த்து நூறு படங்களுக்கு மேல் நடனம் அமைத்துவிட்டேன்.\n" }
107,287
{ "en": "The researchers say that high carbon emissions provide more favourable environment for extreme rainfall events in the Chennai region.\n", "ta": "கார்பன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சென்னைப் பகுதியில் அசாதாரணமான மழைப் பொழிவு நிகழ்வுகளுக்கு உகந்த சூழ்நிலைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n" ...
132,325
{ "en": "The report calls for the removal of all price controls on consumer goods, particularly by abrogating the 1996 Loi Galland.\n", "ta": "இந்த அறிக்கை, நுகர்வோர் பொருட்களின் மீது அனைத்து விலைக் கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது; குறிப்பாக 1996ம் ஆண்டு Galland விதிகள் அகற்றப்பட வேண...
103,045
{ "en": "Media reports lopsided, sensational and misleading It has come to light that some section of media has presented the figure of tiger deaths in the country, in a manner which is a lopsided view of tiger conservation in the country and has apparently attempted to malign efforts of the Government of India in th...
107,574
{ "en": "Shri Pokhriyal also shared information about efforts of HRD Ministry to promote digital learning during Covid-19 crisis.\n", "ta": "கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தின் போது டிஜிட்டல் வழி கற்றலை மேம்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்த தகவல்களை திரு பொக்ரியால் கூட்டத்தின...
156,471
{ "en": "He attempted to paint Fonseka as the 'lesser evil' to Rajapakse, who had made no progress toward a political solution.\n", "ta": "கைப்பற்றப்பட்ட L.T.T.E யின் பிரதேசத்தில் சிங்கள குறியேற்றங்களை செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் அவர் விமர்சித்தார்.\n" }
56,127
{ "en": "We all will die starving.\n", "ta": "பட்டினியால் நாம் அனைவரும் மடிந்து விடுவோம்.\n" }
14,465
{ "en": "Other Israeli politicians compared the Iranian president with Hitler and attacked the UN for inviting him.\n", "ta": "மற்ற இஸ்ரேலிய அரசியல்வாதிகள் ஈரானிய ஜனாதிபதியை ஹிட்லருடன் ஒப்பிட்டு, அவரை வரவழைத்ததற்காக ஐ.நா.வைத் தாக்கிப் பேசினர்.\n" }
78,851
{ "en": "And even today postage stamps and coins have been released here.\n", "ta": "இன்று கூட அஞ்சல் தலைகளும், நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\n" }
97,131
{ "en": "French proposals to participate in NATO in exchange for control of NATO's Southern Command in Naples, which oversees the Mediterranean, have also fallen through.\n", "ta": "நேட்டோவில் பங்கு பெறுவதற்கு மத்தியதரைக் கடல் பகுதியை கண்காணிக்கும் நேபிள்ஸில் உள்ள நேட்டோவின் தெற்கு ஆணையகத்தை கட்டுப்படுத்துவதற்காக...
47,872
{ "en": "The MoU will provide impetus to explore newer research activities in ground station operations and training on space technology applications.\n", "ta": "தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் புதிய ஆய்வு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் கிடைக்கவும், விண்வெளித் தொழில்நுட்பப் பயன்பாடுகளில் உரிய பயிற்சிக்கும் இந்தப் புரிந்த...
22,124
{ "en": "In current financial year, 12 catering contracts have been terminated for complaints or other contractual deficiencies.\n", "ta": "நடப்பு நிதியாண்டில் இது குறித்து வந்துள்ள புகார்கள் அடிப்படையிலும் ஒப்பந்தப்படி சேவைகளைப் காரணத்தினாலும் வழங்காத உணவு வழங்கும் 12 நிறுவனங்களான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்...
1,493
{ "en": "The cost of the project is Rs.1123 crore and it will be set up under the Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY).\n", "ta": "1123 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த கல்வி நிலையம் பிரதம மந்திரி சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். இந்த புதிய கல்வி நிறுவனம் மத்திய அரசு ஒப்புதல் அளித்த ந...
143,562
{ "en": "A tent of about 20 square metres was divided into two sections and eight people told to stay in each section.\n", "ta": "ஒரு கூடாரம் 20 சதுர அடி அளவானது.\n" }
69,243
{ "en": "That's because Tamil music fans are open to new attempts.\"\n", "ta": "அதற்கு காரணம் தமிழ் ரசிகர்கள் புதிய முயற்சிக்கு வரவேற்பு கொடுப்பார்கள்” என்றார்.\n" }
67,121
{ "en": "One woman was feeding her one-year-old son inside her thatched hut when we spoke to her.\n", "ta": "அப்பொழுது நாங்கள் அவரிடம் பேசினோம்.\n" }
116,549
{ "en": "The amendment Regulations are effective from today.\n", "ta": "திருத்த விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.\n" }
17,895
{ "en": "It is not worth losing one more life for the reckless militarist agenda of the Bush White House.\n", "ta": "புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் பொறுப்பற்ற இராணுவ செயற்பட்டியலுக்காக இன்னும் ஓர் உயிரைக் கூட இழத்தல் கூடாது.\n" }
6,895
{ "en": "The project comprises a 182 metre tall statue, an exhibition hall, a memorial garden, and a Visitor Centre.\n", "ta": "இத்திட்டத்தில், 182 உயர சிலை, கண்காட்சி கூடம், நினைவுப்பூங்கா மற்றும் விருந்தினர் மையம் ஆகியவை அடங்கும்.\n" }
43,015
{ "en": "To perpetrate this fraud and to prop up his minority government, Singh will crucially rely on the Left Front, led by the Communist Party of India-Marxist (CPI-M).\n", "ta": "இந்த மோசடியை நிலைநாட்டவும், சிறுபான்மை அரசாங்கத்தை தாங்கிப்பிடிக்கவும், சிங் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தலைமையிலா...
106,653
{ "en": "The Indian Military not only fought on all fronts, but also ensured delivery of goods along the Southern, Trans-Iranian Lend-Lease route, along which weapons, ammunitions, spare parts for equipment and food went to the Soviet Union, Iran and Iraq.\n", "ta": "அது மட்டுமல்லாமல் தெற்கு, ஈரானிய வழிப்பாதை, லெண்...
112,764
{ "en": "The spectacle of giant US financial institutions going hat in hand to the oil sheiks and the government investment agencies of China, Taiwan and Singapore is one indicator of the deteriorating world position of American capitalism.\n", "ta": "மாபெரும் அமெரிக்க நிதிய அமைப்புக்கள் கையில் தொப்பியை ஏந்தி எண்ண...
103,902
{ "en": "Friends, our solidarity, the spirit of facing the biggest disasters together, our determination and our willpower are the greatest strength as a nation.\n", "ta": "நண்பர்களே, நமது ஒற்றுமை, மிகப்பெரும் பேரிடர்களை ஒன்றாக எதிர்கொள்ளும் உணர்வு, நமது தீர்மானம், நமது சக்தி ஆகியவையே நாட்டின் மிகப்பெரும் பலமாக உள்...
134,120
{ "en": "Mr. Volcker said everyone had been contacted but he also said he only just found out that I was the Foreign Minister of India.\n", "ta": "ஒவ்வொருவரும் தொடர்புகொள்ளப்பட்டனர் என்று வோல்க்கர் கூறுகிறார்; ஆனால் இப்பொழுதுதான் நான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்று கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார...
102,548
{ "en": "As on 3rd June 2020, a total of 4197 Shramik Special trains have been operationalized from various states across the country.\n", "ta": "நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து ஜூன் 3ஆம் தேதி வரை, மொத்தம் 4197 ‘‘ஷ்ரமிக் சிறப்பு’’ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.\n" }
111,735
{ "en": "This program is dedicated to deliver affordable products to the nation with an aim to improve the health standards of Indias population.\n", "ta": "இது போன்ற ஆராய்ச்சி முயற்சிகள் தற்போதைய தொற்றுக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று வர நேரிட்டால், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும், நாட்டிற்கு ...
152,361
{ "en": "Some of these companies are pleased to report that their estimated payouts will be around $US100 million.\n", "ta": "சில கம்பெனிகள் தாங்கள் செலுத்தவேண்டிய இழப்பீடு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்குதான் இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.\n" }
51,007
{ "en": "And Jesus answering spoke to the lawyers and Pharisees, saying, Is it lawful to heal on the sabbath day?\n", "ta": "இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.\n" }
135,038
{ "en": "BJP leaders even mocked the Left Front for its support, declaring that 'the Left flaunts red flag only outside (the) Parliament and waves green flag inside.'\n", "ta": "\"இடதுசாரிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் செங்கொடியேந்துகின்றனர், மற்றும் நாடாளுமன்றத்திற்குள் பச்சைக்கொடி காட்டுகின்றனர்\" என்று BJ...
47,745
{ "en": "By virtue of higher neutron flux, this reactor will increase indigenous production or radio-isotopes for medical application by about fifty percent and would also be extensively used for research in nuclear physics, material science and radiation shielding.\n", "ta": "இதில் உள்ள உயர் நியூட்ரான் அடர்த்தி கா...
82,170
{ "en": "A key factor in this 'environment' is the US government's political, financial and military support for the Musharraf regime.\n", "ta": "இந்த ''சூழ்நிலையில்'' ஒரு பிரதான காரணி என்னவென்றால், முஷாரஃப் ஆட்சிக்கான அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல், நிதி மற்றும் இராணுவ ஆதரவாகும்.\n" }
3,770
{ "en": "This album will be directed by Bharathbala who directed Aishwarya Rai in 'Tajmahal.' While 'Vande Mataram' extolled the virtues of patriotism, the new one will elaborate on human values.\n", "ta": "இந்த ஆல்பத்தை ஐஸ்வர்யாராய் நடித்த 'தாஜ்மஹால்' படத்தை இயக்கிய பரத்பாலா இயக்குகிறார். 'வந்தே மாதரம்' தேசப்பற்றை...
148,558
{ "en": "For weeks beforehand the government had faced mounting criticism over the failure to find any weapons of mass destruction in Iraq.\n", "ta": "அதற்குப் பல வாரங்கள் முன்பு, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாதது பற்றி வளர்ந்து வந்த விமர்சனங்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\n" }
13,687
{ "en": "The LCR exploits the political inexperience of young people attracted to the organisation by Besancenot. Instead of training them politically, the LCR encourages contempt for the historical traditions of the workers' movement and educates them to be mindless opportunists.\n", "ta": "இளைஞர்களின் அரசியல் அனு...
109,473
{ "en": "Two Marine battalions that have withstood the worst of the fighting in Fallujah abandoned buildings they had taken from the insurgents and bulldozed impromptu fortifications they had thrown up during the three-week siege.\n", "ta": "பல்லூஜாவில் கடுமையான போரை எதிர்கொண்டிருந்து, எழுச்சியாளர்களிடம் இருந்து ...
75,384
{ "en": "And when he is come, he will reprove the world of sin, and of righteousness, and of judgment:\n", "ta": "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.\n" }
101,307
{ "en": "Summer is on the rise, so do not forget to facilitate water for the birds.\n", "ta": "வெப்பம் அதிகரித்து வருகிறது, பறவைகளுக்கு நீர்வார்க்கும் ஏற்பாடுகளை மறந்து விடாதீர்கள்.\n" }
135,368
{ "en": "But it quickly arrived at a policy prescription not far removed from the White House's: 'The United States is increasingly left with bad options.\n", "ta": "ஆனால் வெள்ளை மாளிகையில் இருந்து அதிகம் வேறுபட்டிருக்காத ஒரு கொள்கைக்குத்தான் இதுவும் விரைவில் வந்தது: \"அமெரிக்கா பெருகிய முறையில் பல மோசமான விருப்ப...
55,877
{ "en": "No such issues will be raised before the joint congressional investigation into September 11.\n", "ta": "மேற்கூறப்பட்ட எந்த பிரச்சனைகளும் செப்டம்பர் 11 தாக்குதலை விசாரிக்கும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டு விசாரணைக் குழு முன்பு எழுப்பப்படமாட்டாது.\n" }
152,267
{ "en": "The audio release took place this morning at Prasad Studios.\n", "ta": "இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டூடியோவில் இன்று காலை நடந்தது.\n" }
7,904
{ "en": "The Prime Minister addressed a public meeting in Gandhinagar, which included a large number of IIT-ians.\n", "ta": "கல்வி நிறுவனத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “நீங்கள் பயிற்சி பெற்றது ஐஐடி.\n" }
31,614
{ "en": "Do you look on things after the outward appearance? If any man trust to himself that he is Christ's, let him of himself think this again, that, as he is Christ's, even so are we Christ's.\n", "ta": "வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்கு...
56,306
{ "en": "The attraction towards India could be changed into an opportunity and to her benefit.\n", "ta": "இந்தியா மீதான ஈர்ப்பு ,ஒரு வாய்ப்பாக மாறி ,நாட்டுக்கு பெரும் பயனை ஈட்டியுள்ளது.\n" }
57,487
{ "en": "Development of MSME sector is a priority for us as this is the back-bone of our industries.In this years budget we are giving a big relief to MSMEs by reducing rate of income tax to 25 on companies reporting a turn-over of up to Rs. 250 crore.\n", "ta": "இந்த ஆண்டு பட்ஜெட்டில் ,ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வி...
77,454
{ "en": "He addresses the media at Chennai International Airport.\n", "ta": "சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\n" }
142,002
{ "en": "I am grateful to everyone to have come at this hour to welcome me,\" said Rehman\n", "ta": "இந்த இரவு நேரத்திலும் எனக்கு வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்றார்\n" }
5,255
{ "en": "Scheme, Medical First Aid, Personal Safety Social Responsibilities courses in the institute.\n", "ta": "மேற் குறிப்பிட்டுள்ள படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வணிக கடற்படையில் பணிபுரிவதற்கான சென்னை ஸ்கூல் ஆப் ஷிப் மேனெஜ்மென்ட் வழங்கும் சான்றிதழ்கள் செல்லாது என்று கப்பல் அமைச்சகத்தின் வணிக கப்பல் துறையின் ...
100,275
{ "en": "Regarding non-COVID essential health services, States were reminded that immediate measures need to be taken to continue essential health programs for TB, Leprosy, COPD, Non-communicable diseases like hypertension, diabetes, treatment for injuries and trauma due to accidents need to be continued.\n", "ta":...
79,642
{ "en": "The Principal Advisor to the Prime Minister Shri P. K. Sinha, Cabinet Secretary, Secretary, Environment, Forest and Climate Change, Secretary, Agriculture, Chairman, Central Pollution Control Board, Director General of India Meteorological Department and Chief Secretaries of Punjab, Haryana and Delhi along w...
81,938
{ "en": "Debate, discussion and dissent are essential parts of democracy but, never has damage to public property and disturbance of normal life been a part of our ethos. Narendra Modi (narendramodi) December 16, 2019 The Citizenship Amendment Act, 2019 was passed by both Houses of Parliament with overwhelming suppor...
39,567
{ "en": "The Vice President said that India believes in resolving differences through negotiations in an atmosphere of trust and good will and added that no problem or issue is beyond solution if the intentions are right.\n", "ta": "நம்பிக்கை மற்றும் நல்லெண்ணச் சூழலில் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் த...
74,075
{ "en": "He said that in the last five years, while work has proceeded at a fast pace for next-generation infrastructure, the forest cover in the country has also grown.\n", "ta": "கடந்த 5 ஆண்டுகளில், அடுத்த தலைமுறையினருக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட்டதுடன், நாட்டின் வனப்பரப்பளவும் அதிகரித்து...