id int64 0 167k | translate dict |
|---|---|
166,008 | {
"en": "Public sector strikes are to become illegal, unless 20 percent of all public sector workers in their sector vote for it in a secret ballot, e.g., Fifty workers may have a gripe with management, but they can not strike unless a further 10,000 civil servants approve.\n",
"ta": "அரசாங்க தொழில்களில் பணியாற்று... |
96,977 | {
"en": "These Weather reports cover every small detail from every nook and corner of the country while highlighting extreme weather conditions across the country, temperatures of various places from Kashmir to Kanyakumari, Gilgit to Guwahati, Baltistan to Port Blair.\n",
"ta": "இந்த வானிலை அறிக்கைகளில் நாட்டின் ஒவ... |
60,125 | {
"en": "However, I think that its the beginning of a long journey for you people.\n",
"ta": "எனினும், மக்களாகிய உங்களுக்கான நீண்ட பயணத்தின் தொடக்கமாகவே இதனை நான் கருதுகிறேன்.\n"
} |
152,532 | {
"en": "The stark resemblance of the current campaign against Iran at the UN to the one initiated by Washington three years ago against Iraq was referred to explicitly Thursday by Russia's foreign minister.\n",
"ta": "ஐ.நா.வில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஈராக்கிற்கு எதிராக தொடக்கப்பட்ட பிரச்சாரத்தை பெரிதும் ஒத்... |
92,202 | {
"en": "We roar all like bears, and mourn sore like doves: we look for judgment, but there is none; for salvation, but it is far off from us.\n",
"ta": "நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைத் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எ... |
105,132 | {
"en": "It also swept the West Bank, winning all nine seats in Hebron, four of the five seats in Ramallah, and secured a majority in Nablus, Jenin, Qalqilyah, and Tulkarm.\n",
"ta": "அது மேற்குக் கரையிலும், ஹெப்ரோனில் உள்ள ஒன்பது தொகுதிகளையும் மற்றும் ரமல்லாவில் ஐந்தில் நான்கையும் வென்று பெருமளவில் வெற்றி பெற்றத... |
73,567 | {
"en": "It has been estimated that India wa facing a shortage of 600,000 doctors and two million nurses.\n",
"ta": "தற்போதைய நிலையில், நாட்டில் ஆறு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுவதாகவும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.\n"
} |
105,763 | {
"en": "For two weeks after the peak of the heat wave in mid-August, the French administration refused to release any official figures, insisting it could not gather accurate estimates.\n",
"ta": "ஆகஸ்ட் நடுவில் வெப்ப அலை உச்சகட்டத்தில் இருந்ததற்கு பிரான்ஸ் நிர்வாகம் இறப்புக்கள் குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வமான ... |
152,240 | {
"en": "Human beings feel deeply and sense the truth about many things in ways that never reach the level of conscious thought.\n",
"ta": "நனவான சிந்தனையின் மட்டத்தை ஒருபோதும் அடையாத வழிகளில் பலதைப் பற்றிய உண்மையை மனித குலம் ஆழமானமுறையில் உணர்வதுடன், புலன் உணர்வால் அறிந்துகொள்கிறது.\n"
} |
10,994 | {
"en": "And he called his ten servants, and delivered them ten pounds, and said to them, Occupy till I come.\n",
"ta": "புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.\n"
} |
18,540 | {
"en": "The study estimated that at least 1,000 children between the ages of six and eight had suffered crush injuries, which, because of the lack of adequate and timely medical care, have in many cases resulted in amputations.\n",
"ta": "குறைந்தது 1,000 குழந்தைகள் 6ல் இருந்து 8 வயது வரை இருப்பவை நசுக்கப்பட்ட காயங... |
144,540 | {
"en": "This discriminatory policy was not just restricted to jobs, but also extended to denying social security benefits.\n",
"ta": "இந்த பாரபட்சமான கொள்கை வேலைகளில் நியமனம் செய்வதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் சமூக பாதுகாப்பு பயன்களை மறுப்பதிலும் விரிவடைந்துள்ளது.\n"
} |
51,109 | {
"en": "In addition to the stellar Republican-Democrat line-up, Israeli Vice Premier Shimon Peres scheduled time out from waging war against Lebanon to make a speech on 'Islam and the West.'\n",
"ta": "இந்த நட்சத்திர வகை ஜனநாயக-குடியரசு வரிசையைத்தவிர, இஸ்ரேலிய துணைப் பிரதமர் ஷைமன் பெரெஸும் லெபனால் போரில் இருந்து ... |
138,873 | {
"en": "Many members of the commission expressed shock at the existence of such legislation in India.\n",
"ta": "இந்தியாவில் அத்தகைய சட்டம் இருப்பது குறித்து UNHRC ன் பல உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\n"
} |
64,619 | {
"en": "Far from being endowed with great strength, the Burmese junta is acting from a position of weakness.\n",
"ta": "உயர்ந்த பலத்துடன் வலுப்படுத்தப்படுவதற்கு அப்பால், பர்மிய இராணுவ ஆட்சி பலவீனமான ஒரு நிலையில் இருந்தே செயற்படுகின்றது.\n"
} |
152,243 | {
"en": "Right from the outset, there are sharp disagreements between the LTTE and the SLMC.\n",
"ta": "ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ.ல.மு.கா மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தெளிவான உடன்பாடின்மைகள் இருந்து கொண்டுள்ளன.\n"
} |
109,128 | {
"en": "They shall call the people to the mountain; there they shall offer sacrifices of righteousness: for they shall suck of the abundance of the seas, and of treasures hid in the sand.\n",
"ta": "ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே ம... |
4,301 | {
"en": "Silk Nil 5 5 2.\n",
"ta": "பட்டு இல்லை 5% 5% 2.\n"
} |
71,711 | {
"en": "And just as importantly, he has argued that the only way to maintain a \"popular constituency\" in favor of \"reform\" - that is support for the bourgeoisie's drive to transform India into a cheap-labor producer of world capitalism - is by maintaining very high growth.\n",
"ta": "அதேபோன்ற முக்கியத்துவத்தி... |
16,777 | {
"en": "All participating country delegations described the meeting as a major milestone in regaining the momentum of transport facilitation in the subregion.\n",
"ta": "இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும், இப்பிராந்தியத்தில் போக்குவரத்து வசதியை உருவாக்கும் நடவடிக்கையில் இக்கூட்டம் முக்கிய... |
118,057 | {
"en": "And there was given to him a mouth speaking great things and blasphemies; and power was given to him to continue forty and two months.\n",
"ta": "பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.\n"
} |
98,181 | {
"en": "In some instances, he explained, 'You have to be selective about the facts....\n",
"ta": "இன்றும் சில சந்தர்பங்களில் அவர் கூறும்போது ''தகவல்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்....\n"
} |
77,406 | {
"en": "As the military struggle intensified in January, the Rajapakse government even ordered aid workers to withdraw from the remaining LTTE-controlled areas, despite the critical lack of social services.\n",
"ta": "ஜனவரி மாதம் இராணுவ மோதல்கள் உக்கிரம் கண்ட போது, சமூக சேவைகளில் தீவிர பற்றாக்குறை நிலவிய போதும்... |
100,465 | {
"en": "Gorbachev emerged as the leader of the bureaucracy who laid the foundations for the beginning of capitalist reforms, while Yeltsin, as an \"escapee\" from the nomenclature, took over from him the responsibility for implementing the capitalist programme.\n",
"ta": "கோர்பச்சேவ், முதலாளித்துவ சீர்திருத்தங்கள... |
18,427 | {
"en": "( Base fare 1.2 times for 1st 6 months ) Single Ticket Fare Weekly Season Ticket Fortnightly Season Ticket Monthly Season Ticket From To 1st Class Ac Local 1st Class Ac Local 1st Class Ac Local 1st Class Ac Local CCG MMCT 50 60 NA 285 NA 430 345 570 CCG DDR 70 85 NA 445 NA 630 490 820 CCG BA 70 85 NA 445 NA... |
28,596 | {
"en": "In the 21st century some people are propagating violence in the world just to place one's beliefs as superior to the others'.\n",
"ta": "இந்த 21-ஆம் நூற்றாண்டில் மற்றவர்களுடையதைவிட, தங்களின் நம்பிக்கைகளை உயர்வான இடத்தில் வைப்பதற்காக சில பேர் உலகத்தில் வன்முறையை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\n"
} |
8,711 | {
"en": "Now, Lafontaine's plans have been thwarted by the collapse of the international financial system and the consequent economic crisis.\n",
"ta": "இப்பொழுது லாபொன்டைனின் திட்டங்கள் சர்வதேச நிதியமுறையின் சரிவினாலும் அதையொட்டிய பொருளாதார நெருக்கடியினாலும் தகர்க்கப்பட்டுள்ளன.\n"
} |
119,803 | {
"en": "Vijay liked the story.\n",
"ta": "விஜய்க்கு கதை பிடித்திருக்கிறது.\n"
} |
29,006 | {
"en": "Ministry of Tourism Ministry of Tourism has sanctioned 4 projects under the theme of Tribal Circuit: Shri K. J. Alphons Tribal Circuit is one of the fifteen thematic circuits identified for development under Swadesh Darshan Scheme of Ministry of Tourism.\n",
"ta": "சுற்றுலா அமைச்சகம் பழங்குடிப் பகுதி நோக்க... |
134,182 | {
"en": "The Japanese Communist Party (JCP) issued a statement insisting the Chinese government release the results of its investigation 'as soon as possible' and admit its responsibility for the incident.\n",
"ta": "ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி (JCP) ஒரு அறிக்கை வெளியிட்டது. சீன அரசாங்கம் அதன் விசாரணை முடிவை முடிந்தவ... |
162,872 | {
"en": "This was obviously the revenge exacted by the CDU for Thierse's imposition of a fine of â¬20 million on the party during his term as parliamentary speaker.\n",
"ta": "20 மில்லியன் யூரோக்கள் அபராதத்தை Thierse பாராளுமன்ற சபாநாயகராக இருந்தபோது சுமத்தியதற்காக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் எடுத்த பழிவாங்கும் படலமா... |
113,987 | {
"en": "There was no credible rationale, given what the newspaper knew at the time, to withhold the existence of the domestic spying program from the public - especially on the eve of an election.\n",
"ta": "இல்லாவிடில் புஷ் நிர்வாகம் தகவலை வெளியடக்கூடாது என்று கடும் உறுதியுடன் இருப்பானேன்? அந்தக் காலக்கட்டத்தில் ... |
74,494 | {
"en": "The Economic Census provides disaggregated information on various operational and structural variables of all establishments of the country.\n",
"ta": "7-வது பொருளாதார கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான களப்பணிகளை நாடு முழுவதும் கணக்கு சேகரிப்பாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்.\n"
} |
66,206 | {
"en": "After the script was ready, Ajith was the first hero who was told the story.\n",
"ta": "ஸ்கிரிப்டெல்லாம் பக்காவாக ரெடியானதும் கதை சொல்லப்பட்ட முதல் நாயகன் அஜித்தான்.\n"
} |
36,369 | {
"en": "If these districts develop, then automatically the goal of social justice will be accomplished.\n",
"ta": "இத்தகைய மாவட்டங்கள் முன்னேற்றம் அடைந்தால், சமூக நீதியை அடைவதற்கான இலக்கு தானாகவே எட்டப்பட்டுவிடும்.\n"
} |
54,546 | {
"en": "And a claim amount of nearly Rs. 3 crore has already been disbursed under these schemes.\n",
"ta": "இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே, சுமார் ரூ.3 கோடி காப்பீடு தொகை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.\n"
} |
62,570 | {
"en": "The MoU intends to promote closer cooperation for exchange of knowledge and experience in detection, resolution and prevention of security-related incidents between India and Morocco.\n",
"ta": "இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது, பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்த அறிவு பரிமாற்றம் மற்றும் கண்டுபிடித்... |
166,743 | {
"en": "Instead, they are saying the next administration will have to rule from the \"center\" and rely on a bipartisan alliance with the Republicans.\n",
"ta": "மாறாக, அவர்கள் அடுத்த நிர்வாகம் \"மையத்தில் இருந்து\" ஆட்சி நடத்த வேண்டும், குடியரசுக் கட்சியுடன் இருகட்சி முறை என்ற வகையில் உடன்பாட்டை நம்பியிருக்க வேண்... |
134,877 | {
"en": "The Sri Lankan government and military have responded to growing evidence of their war crimes with a series of lies.\n",
"ta": "தமது யுத்தக் குற்றங்கள் தொடர்பாக வளர்ச்சி கண்டுவரும் ஆதாரங்களுக்கு இலங்கை அரசாங்கமும் இராணுவமும் ஒரு தொகை பொய்களின் மூலம் பதிலளித்துள்ளன.\n"
} |
33,148 | {
"en": "Chennai rights for 'Gajini' have been bought by Surya.\n",
"ta": "கஜினியின் சென்னை உரிமையை சூர்யா வாங்கியிருக்கிறார்.\n"
} |
21,114 | {
"en": "Ministry of Agriculture Farmers Welfare Shri Gajendra Singh Shekhawat meets Parliamentary Delegation led by the President of the Chamber of Deputies of the Republic of Chile, Mr.\n",
"ta": "விவசாயத்துறை அமைச்சகம் திரு. ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத், சிலி குடியரசின் நாடாளுமன்ற பிரதிநிதிகளை அக் குழுவின் தலைவர்... |
38,515 | {
"en": "Prime Minister's Office Delegation of SGPC with Minister of Food Processing Industries calls on Prime Minister A delegation led by Union Minister for Food Processing Industries Smt.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியினர் பிரதமருடன் சந்திப்பு மத்திய உணவுப் பதனீட்டுத் தொழில்கள்... |
7,781 | {
"en": "And said to the children of Israel, Thus said the LORD God of Israel, I brought up Israel out of Egypt, and delivered you out of the hand of the Egyptians, and out of the hand of all kingdoms, and of them that oppressed you:\n",
"ta": "இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்... |
16,566 | {
"en": "This award has given me further motivation and encouragement.\n",
"ta": "இந்த விருது எனக்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து இருக்கிறது.\n"
} |
26,042 | {
"en": "Attending the briefing were unions affiliated to all the parties making up the ruling Peoples Alliance (PA), including the Stalinist Communist Party and the Lanka Sama Samaja Party (LSSP), as well as unions led by the opposition United National Party (UNP), and the JVP.\n",
"ta": "இந்தக் கூட்டத்தில் ஆளும் ... |
82,810 | {
"en": "The success stories of lives which have changed under the aegis of the Himayat Programme, truly touch the heart\n",
"ta": "திறன்மேம்பாட்டுத் திட்டத்தால் தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்ட வேளையில், என் மனதில் உள்ளபடியே நெகிழ்ச்சி ஏற்பட்டது.\n"
} |
28,009 | {
"en": "Those who thought the President of Directors Association S A Chandrasekhar would give a fitting reply, were in for a surprise.\n",
"ta": "இதற்கு இயக்குனர்கள் சார்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ சந்திரசேகர் பதிலடி கொடுப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.\n"
} |
158,258 | {
"en": "Writing in the Scotsman in April, Jeffrey Sachs, director of the Earth Institute at Columbia University, New York, said, 'The first year after the Gleneagles meeting, aid numbers were padded by misleading accounting on debt cancellation....\n",
"ta": "Scotsman ல் ஏப்ரல் மாதம் எழுதிய, நியூ யோர்க் கொலம்பிய... |
138,063 | {
"en": "The author of the brief report was Michael Isikoff, who played a key role in the Lewinsky affair, serving as a go-between connecting Linda Tripp, who taped Lewinsky's conversations about her relations with Clinton, and the office of Independent Counsel Kenneth Starr.\n",
"ta": "இந்த சுருக்க அறிக்கையின் ஆசி... |
160,460 | {
"en": "The intensifying civil war in Sri Lanka is provoking widespread anger in the neighbouring southern Indian state of Tamil Nadu over the plight of the Tamil minority in the conflict and the Indian government's support for the Sri Lankan army.\n",
"ta": "இலங்கையில் தீவிரமாகி வரும் உள்நாட்டுப்போர் ஓர் அண்டை இ... |
32,537 | {
"en": "All highways with over ten thousand PCU road density are being upgraded to four lanes, those with over twenty thousand PCU traffic units to six lanes and those with over thirty thousand PCU to eight lanes.\n",
"ta": "கட்கரி குறிப்பிட்டார். இந்தியாவின் பொருள் போக்குவரத்து, காப்பீட்டுத் தேவைகள் மற்றும் பொருள... |
103,443 | {
"en": "After doing 'Evano Oruvan,' I have changed my mind.\n",
"ta": "'எவனோ ஒருவன்' படத்துக்கு பின், என் எண்ணம் மாறிவிட்டது.\n"
} |
158,438 | {
"en": "In a recent op-ed piece entitled 'A Kosovo for Euskadi?' veteran El Pais journalist Miguel Angel Aguilar contrasted Kosovo's 'gloomy panorama' with the Basques' 'exemplary system of regional autonomy.' He warned that if Ibarretxe's proposals bore 'any resemblance to the abyss of Kosovo, then the Basques woul... |
120,464 | {
"en": "This was a left-wing atmosphere, with the Communist Party exercising a considerable influence.\n",
"ta": "இது ஒரு இடதுசாரி சூழ்நிலை; இங்கு கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான செல்வாக்கை செலுத்தியிருந்தது.\n"
} |
47,427 | {
"en": "Ministry Of Law Justice WAN Connectivity to district and subordinate courts One of the important components of eCourts Mission Mode Project Phase-II (2015-19) is establishment of Wide Area Network (WAN) connecting all District and Subordinate court complexes, spread across the country.\n",
"ta": "சட்டம் ம... |
3,173 | {
"en": "And when they were come into the ship, the wind ceased.\n",
"ta": "அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.\n"
} |
59,390 | {
"en": "The denial of the right to vote to convicted felons is one of the major techniques of political disenfranchisement.\n",
"ta": "குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பது அரசியல் அடிப்படையில் மிக பிரதானமான வாக்குரிமை பறிக்கும் ஒரு திட்டமாகும்.\n"
} |
92,583 | {
"en": "Migratory beekeeping was facilitated by requesting states to allow intra and interstate movement.\n",
"ta": "தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் தேன் கூடுகளை கொண்டுசெல்ல அனுமதிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.\n"
} |
108,932 | {
"en": "During this period 64.82 lakh MT of Urea (67 higher as compared to last year), 22.46 lakh MT of DAP (100 higher than last year), and 24.32 lakh MT of COMPLE Fertilizers ( 120 higher than last year) were sold to farmer community.\n",
"ta": "இந்தக் காலகட்டத்தில் 64.82 லட்சம் மெட்ரிக் டன் யூரியா (கடந்த ஆண்... |
62,614 | {
"en": "Cultural show: Super star's songs 3.\n",
"ta": "கலைநிகழ்ச்சி: சூப்பர்ஸ்டாரின் பாடல்கள் நிழல் மற்றும் நிஜமாக 3.\n"
} |
97,890 | {
"en": "He, however, added that orders for more than 400 promotions were already issued in January this year.\n",
"ta": "இந்த ஆண்டு ஜனவரி மாதம் 400க்கும் மேற்பட்ட பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n"
} |
2,210 | {
"en": "PM will also distribute sanction letters to beneficiaries of PM Awas Yojana.\n",
"ta": "பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கல் ஆணை கடிதத்தை பிரதமர் வழங்குகிறார்.\n"
} |
128,651 | {
"en": "Sweeping aside the label of 'lame duck president' universally used to describe him in Germany, Bush stated ominously that his administration would conduct a 'sprint to the finish.'\n",
"ta": "ஜேர்மனியில் அவரை குறிப்பிட பயன்படும் \"நொண்டி வாத்து ஜனாதிபதி\" எனும் அடைமொழியை சர்வதேச அளவில் துடைக்கும் பொருட்... |
120,614 | {
"en": "A Pew poll showed the Democrats with 51 percent support compared to 41 percent for the Republicans.\n",
"ta": "Pew கருத்துக்கணிப்பு குடியரசு கட்சியின் 41 சதவீதத்தோடு ஒப்பிடும் பொழுது ஜனநாயகக் கட்சிக்கு 51 சதவீத ஆதரவு இருப்பதாக காட்டியுள்ளது.\n"
} |
50,442 | {
"en": "This was a critical year in the life and fortunes of the Vatican.\n",
"ta": "இவருடைய வாழ்விலும், வத்திகனுடைய நலன்களிலும் இது ஒரு மிக நெருக்கடியான ஆண்டாக இருந்தது.\n"
} |
32,526 | {
"en": "On the same evening, he will attend a civic reception at Amar Mahal, Jammu.\n",
"ta": "அதேநாள் மாலையில் ஜம்முவில் உள்ள அமர் மஹாலில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார்.\n"
} |
16,901 | {
"en": "We fled to a school, but then even that was hit.' He spent four days walking some 30 kilometres across country to reach the camp at Kantale.\n",
"ta": "நாங்கள் ஒரு பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்தோம், ஆனால், அதுவும் தாக்குதலுக்குள்ளாகியது.\" அவர் கந்தளாய் முகாமை அடைவதற்காக நான்கு நாட்கள் சுமார் 30 கிலோமீட்டர... |
118,051 | {
"en": "It was Karl Marx, more than 140 years ago, who developed the 'Theory of Increasing Misery' to explain this inherent feature of capitalist production.\n",
"ta": "140 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த முதலாளித்துவ உற்பத்தியின் உள்ளார்ந்த இயல்புகளை விவரிக்க \"அதிகரிக்கும் வறுமைக்கான கோட்பாடுகளை\" கார்ல் மார்க்ஸ் வ... |
16,061 | {
"en": "The Democrat Kerry voted for the war in 2002, then posed as an opponent in order to win support within the Democratic Party from those who mistakenly believed that this capitalist party could be turned into a means of curbing imperialism.\n",
"ta": "அதற்குப்பின்னர் ஜனநாயகக் கட்சிக்குள் தனக்கு ஆதரவை வென்றெட... |
126,663 | {
"en": "And within the oracle he made two cherubim of olive tree, each ten cubits high.\n",
"ta": "சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.\n"
} |
570 | {
"en": "He said water is reaching Saurashtra with the blessings of the River Narmada.\n",
"ta": "நர்மதா நதியின் ஆசியுடன் தான் இந்த நீர் இப்போது சவுராஷ்ட்ரா பகுதியை அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
45,239 | {
"en": "It was attended by several world leaders, including Jordan's King Abdullah II, Lebanese President Emile Lahoud, Syrian President Bashar al-Assad, Pakistan's Prime Minister Shaukat Aziz, South Africa's President Thabo Mbeki and Zimbabwe's Robert Mugabe.\n",
"ta": "இதில் ஜோர்டனின் அரசர் இரண்டாம் அப்துல்லா, ... |
138,116 | {
"en": "The US already has the support of most of the so-called P5+1 - the permanent members of the UN Security Council plus Germany - for further sanctions.\n",
"ta": "அமெரிக்கா ஏற்கனவே P5+1 என்று அழைக்கப்படும் குழுவின் (ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனி) ஆதரவை இன்னும் அதிக தடை... |
123,042 | {
"en": "This means they are confined to their non air-conditioned cells in fierce tropical heat for all but 30 minutes each week, unless they are called to an interrogation session, which can happen at any time of the day or night.\n",
"ta": "Camp Delta கைதிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் தான் வெளியில் வர முடியும்... |
93,985 | {
"en": "The training contents of the course include Basics of COVID, clinical management, ICU care management, infection prevention and care, usage of PPE, quarantine and isolation, training for NCC cadets, management of COVID 19 cases, laboratory sample collection and testing, psychological care of patients, paedia... |
4,867 | {
"en": "And when they had passed over, they came into the land of Gennesaret, and drew to the shore.\n",
"ta": "அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள்.\n"
} |
50,273 | {
"en": "Speaking on the occasion, the President said that the 29th Accountants General Conference is the right occasion and opportunity to introspect and deliberate on what needs to be done to further our mission of promoting accountability, transparency and good governance.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய குடியரசு... |
37,532 | {
"en": "As Singapore shapes a new future for itself, India emerges as the new global frontier of opportunities.\n",
"ta": "சிங்கப்பூர் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியா புதிய உலக வாய்ப்புகள் மிகுந்த நாடாக உருவெடுத்துள்ளது.\n"
} |
143,558 | {
"en": "They participated in the Italian Stalinist Rifondazione Communista, which was a major component of Prodi government between 2006 and 2008.\n",
"ta": "இத்தாலிய ஸ்ராலினிச Rifondazione Communista வில் அவை பங்கு பெற்றன; அது பிரோடி அரசாங்கத்தின் முக்கிய அங்கமாக 2006ல் இருந்து 2008 வரை இருந்தது.\n"
} |
5,173 | {
"en": "Apart from Tamil, Jyotirmayi is busy in 3 Malayalam films too.\n",
"ta": "தமிழ் தவிர, மலையாளத்திலும் மூன்று படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஜோதிர்மயி.\n"
} |
45,679 | {
"en": "He stayed in opposition for so long, yet his ideals remained untouched, the Prime Minister said.\n",
"ta": "அவர் நீண்டகாலம் எதிர்க்கட்சியிலேயே இருந்தார். இருந்தபோதிலும், அவரது கொள்கைகளில் உறுதியுடன் திகழ்ந்தார் என்று திரு.\n"
} |
141,551 | {
"en": "Soon 'Sonia Sonia' will be released.\n",
"ta": "‘விழியில் விழுந்தவள்’ இதுதான் அஜாஸ் எடுக்கும் படத்தின் பெயர்.\n"
} |
141,744 | {
"en": "Nothing could be more dangerous than complacency.\n",
"ta": "இந்த சந்தர்ப்பத்தில் தன்னிறைவைப் போல் ஆபத்தானது வேறு ஒன்றும் இல்லை.\n"
} |
166,001 | {
"en": "Trade unions estimate that from 2005 to 2007 some 12,000 to 15,000 jobs will be eliminated.\n",
"ta": "தொழிற்சங்கங்களின் மதிப்பீட்டின்படி 2005-லிருந்து 2007 வரை 12,000 முதல் 15,000 வேலைகள் அழிக்கப்பட்டுவிடும்.\n"
} |
158,389 | {
"en": "Howard insisted that his government had to retain the right to intervene directly into the region, and no public criticisms were made - a result that was hailed by Australian Foreign Minister Alexander Downer as a victory of Australian diplomacy.\n",
"ta": "ஹோவர்ட் தன்னுடைய அரசாங்கம் அப்பகுதியில் நேரடியாக... |
61,863 | {
"en": "After that, this government only has laid the foundation stone and has also inaugurated the building.\n",
"ta": "இந்த அரசு பதவி ஏற்ற பின்னர்தான், அடிக்கல் நாட்டப்பட்டது.\n"
} |
148,122 | {
"en": "According to the Italian philosopher Gianni Vattimo: Berlusconi 'sacrifices the political participation of the citizen on the altar of efficiency.' He appeals 'constantly to his experience as an employer, i.e., as property holder.' However, when one 'seeks to run a state or a political institution such as Eu... |
99,166 | {
"en": "But antagonisms continue to deepen.\n",
"ta": "ஆனால் விரோதப் போக்குகள் தொடர்ந்து ஆழமடைகின்றன.\n"
} |
114,390 | {
"en": "After \"Maja,' Vikram was to act in a Telugu film directed by Gunasekaran who directed 'Okadu,' the original version of 'Gilli.'\n",
"ta": "'மஜா'வுக்குப் பிறகு விக்ரம், 'கில்லி'யின் ஒரிஜினல் 'ஒக்கடு'வை இயக்கிய குணசேகரின் இயக்கத்தில் தெலுங்கு படமொன்றில் நடிப்பதாக இருந்தது.\n"
} |
123,050 | {
"en": "Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,\n",
"ta": "இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் அசீர்.\n"
} |
47,820 | {
"en": "Ministry of Tourism Cabinet approves signing of MoU between India and Malta for strengthening cooperation in the field of Tourism The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved signing of the Memorandum of Understanding (MoU) between India and Malta for strengthening cooperation ... |
70,050 | {
"en": "Last dates of poll in column (2) are based on reports of Election Commission.\n",
"ta": "இரண்டாம் வரிசையில் உள்ள இறுதி நாட்கள் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலானவை.\n"
} |
102,866 | {
"en": "Lagardère Group - a conglomerate with interests in media, publishing, retail and aeronautics/defense, whose CEO Arnaud Lagardère is a close associate of President Nicolas Sarkozy - owns 17 percent of Le Monde Group and 34 percent of Le Monde Interactif.\n",
"ta": "செய்தி ஊடகம், பதிப்பித்தல், சில்லறை விற்பன... |
47,474 | {
"en": "In his opening remarks at the Global Mobility Summit 2018 here today, he said that despite changing global trends, consumption of petrol and diesel in India is growing in excess of 5 per annum.\n",
"ta": "புதுதில்லியில் உலகளாவிய போக்குவரத்து உச்சிமாநாடு 2018ல் உரையாற்றிய அவர், மாறிவரும் உலகளாவிய போக்குகளுக... |
30,704 | {
"en": "The hunt for heroine is on, but Vadivelu has already been signed on for the comedy track.\n",
"ta": "கதாநாயகி தேர்வு நடந்துவரும் நிலையில் காமெடி டிராக்கிற்கு வடிவேலுவை ஃபிக்ஸ் பண்ணிவிட்டார்களாம்.\n"
} |
24,538 | {
"en": "The number of people, who had filed Income Tax returns increased from 6.47 crore in 2014-15 to 8.27 crore at the end of 2016-17.\n",
"ta": "2014-15-ம் ஆண்டில் 6.47 கோடியாக இருந்த வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை, 2016-17-ம் ஆண்டின் முடிவில் 8.27 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்த... |
129,546 | {
"en": "Part of the Crime and Disorder Act, targeting 'nuisance' families and individuals, Asbos enable action to be taken against named individuals, even if they are not guilty of a criminal offence.\n",
"ta": "இந்த கட்டளைகளில் குறிப்பிட்டுள்ள தனிமனிதர்கள் ஒரு கிரிமினல் குற்றத்தை செய்திருக்காவிட்டால்கூட அவர்கள் ம... |
17,682 | {
"en": "Twelfth, knowledge sharing processes must be streamlined.\n",
"ta": "பனிரெண்டாவதாக, விவசாயம்சார் அறிவுத் தகவல்கள் பகிர்வு முறைப்படுத்தப்பட வேண்டும்.\n"
} |
51,180 | {
"en": "The SSP's claim that it is appealing to a widespread nationalist belief amongst Scottish workers that independence is the way forward is a distortion of reality.\n",
"ta": "SSP, ஸ்கொட்டிஷ் தொழிலாளர்களிடையே தேசியவாதம் பற்றிய நம்பிக்கையை பரந்த அளவில் பரப்புவது என்பதும், அதையொட்டிய சுதந்திரம் பெறுதல் என்பத... |
133,943 | {
"en": "More than 200,000 Chinese troops invaded northern Vietnam, leading to bitter fighting in which tens of thousands of soldiers and even more Vietnamese civilians died.\n",
"ta": "கடுமையான யுத்தத்திற்கு இட்டு சென்ற இந்நடவடிக்கையில், ஆயிரக்கணக்கான வீரர்களும், பல வியட்நாம் குடிமக்களும் கூட உயிரிழந்தனர்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.