id
int64
0
167k
translate
dict
163,792
{ "en": "Malavika feels this song in 'Kuruvi' may change that.\n", "ta": "அந்தக் குறையை 'குருவி' பாடல் தீர்த்து வைக்கும் என்றார் மாளவிகா.\n" }
65,184
{ "en": "Since then, both countries have expressed their full support for the occupation of this oppressed country.\n", "ta": "அதற்குப்பின்னர் அந்த இரு நாடுகளும் ஒடுக்கப்பட்ட அந்த நாட்டை ஆக்கிரமித்துக்கொள்வதற்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தன.\n" }
54,025
{ "en": "Ibrohim Abdurakhmanov on the Uzbek side.\n", "ta": "இப்ரோஹிம் அப்துர்க்கமனோவும் கையெழுத்திட்டனர்.\n" }
20,101
{ "en": "The government in Baghdad is little more than a puppet regime.\n", "ta": "பாக்தாத்தில் இருக்கும் அரசாங்கம் ஒரு பொம்மை அரசாங்கத்தை விட மோசமாக இருக்கிறது.\n" }
130,303
{ "en": "The new mass deportation is the Bush administration's latest action targeting Arab and Muslim men in the wake of the 911 attacks.\n", "ta": "செப்டம்பர் -11 நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அரபு மற்றும் முஸ்லீம் ஆடவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதை புஷ் நிர்வாகம் தொடங்கியிருக்கிறது.\n" }
44,247
{ "en": "People need jobs to support their families, nothing else.\n", "ta": "தங்கள் குடும்பங்களை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு வேலைகள் வேண்டும், அது முக்கியம்.\n" }
64,696
{ "en": "(Nursing) seats.. Government Medical College Upgradation Projects PM will unveil the plaques to inaugurate Super Speciality Block of Rajaji Medical College, Madurai .\n", "ta": "அரசு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டுத் திட்டங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக ராஜாஜி மருத்துவ...
39,548
{ "en": "The signs of voter suppression in connection with the upcoming elections demonstrate that the 2000 vote scandal was by no means a peculiar or exceptional event.\n", "ta": "நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வாக்குப்பதிவு அமுக்கப்படலாம் என்ற அடையாளங்கள் 2000- தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் தனித்தன்மை கொண்டவைகள் அ...
22,628
{ "en": "As such, the Ministry is focusing on completion of all 61.39 lakh works which have been lying incomplete out of a total of 4.54 crore works that have been taken up since inception of the Programme.\n", "ta": "இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்ட 4.54 கோடி பணிக்ளில், முடிக்கப்படாத 61.39 லட்ச...
81,012
{ "en": "The Sarreguemines factory houses the head office of Continental's French operation.\n", "ta": "Sarreguemines ஆலையில் கொன்டினென்டல் பிரெஞ்சு செயற்பாடுகளின் தலைமையகம் உள்ளது.\n" }
105,750
{ "en": "Prime Minister Shri NarendraModi had urged the UN to celebrate International Yoga Day as the age old Indian therapy belongs to the world for its wonderful healing effect.\n", "ta": "இந்தியாவில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் யோகாசன பயிற்சிகள், அற்புதமான குணமாக்கல் திறன்களை உலகிற்கு அளிக்கும் என்பதால்...
157,972
{ "en": "The following statement was issued by the Partei für Soziale Gleichheit (Socialist Equality Party) for the upcoming elections to the European Parliament.\n", "ta": "  கீழ்க்காணும் தேர்தல் அறிக்கை வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களுக்காக சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit-PSG) யினால் ...
114,043
{ "en": "Earth science empowers us to think globally and act locally to make sound decisions about issues important in our lives as individuals and citizens, Dr Harsh Vardhan emphasised that People who understand how Earth systems work, can make informed decisions.\n", "ta": "தனிநபர்களாகவும் குடிமக்களாகவும் நமது வ...
92,240
{ "en": "A precondition for this fund, he added, was the 'restoration of ... basic freedoms.' Principal among them was that the Cuban government end its 'stranglehold on private economic activity.'\n", "ta": "இந்த நிதி, \"கியூபாவில் உள்ள பொருளாதார முயல்வோர்களுக்கு\" கடனாக வழங்கப்பட பயன்படுத்தப்படும் என்றும் தெரிவ...
116,541
{ "en": "Lessons of the Iraq war\n", "ta": "ஈராக்கியப் போரின் படிப்பினைகள்\n" }
97,105
{ "en": "Uttar Pradesh 4.\n", "ta": "உத்தரப் பிரதேசம் 4.\n" }
21,865
{ "en": "Ministry of Youth Affairs and Sports Haryanas rich haul takes them past Maharashtra on final day at Khelo India School Games Haryana buoyed by a rich final day haul pipped Maharashtra at the post in the race for Medals Tally at the first Khelo India School Games on Thursday.\n", "ta": "இளைஞர் நலன் மற்றும் ...
103,017
{ "en": "Smt Nageswari from Naganoor village Karur urged government to give continuous work under MGNREGA as it gives some income for her family.\n", "ta": "நாகேஸ்வரி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி தனது குடும்பத்துக்கு வருமானம் அளிப்பதால், தொடர்ந்து வேலையை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டா...
57,470
{ "en": "The new unit constitutes a 25 percent boost in Australian special forces units to 1,500 troops and will include additional weaponry and communications equipment.\n", "ta": "இப்புதிய பிரிவு அவுஸ்திரேலியாவின் சிறப்பு பிரிவுகளை 25% சதவிகிதம் அதிகமாக்கியுள்ளது. 1500 படைப்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ள படைப்பிர...
56,354
{ "en": "The government too keeps quiet and accepts the way things are moving.\n", "ta": "அரசும் மவுனமாக நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கும்.\n" }
56,179
{ "en": "I would also like to emphasize upon another aspect.\n", "ta": "நான் மற்றொரு அம்சத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன்.\n" }
139,709
{ "en": "If at all she can't control her cravings, chicken is always there.\n", "ta": "நாவை அடக்க முடியாதபோது இருக்கவே இருக்கிறது சிக்கன்.\n" }
19,808
{ "en": "There has been a fifty percent increase in the number of indirect taxpayers and a large increase in voluntary registrations, especially by small enterprises that buy from large enterprises and want to avail themselves the input tax credits.\n", "ta": "மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஐம்பது சதவீதம் அதிகரி...
105,173
{ "en": "It was also reported that I brought my own water supply and that I brought along with me special chefs as I did not like the food cooked by Indian chefs.\n", "ta": "நான் வெளி நாட்டில் உள்ள குடிநீரை கொண்டு வந்ததாகவும், இந்திய உணவு பிடிக்காததால் எனக்கென்று சமையல் ஆளை அழைத்து வந்ததாகவும் அதில் கூறப்பட்டு இருந...
51,367
{ "en": "Even more ominously, within days of Israel seeking to widen the conflict, Israeli and US officials have confirmed that US-supplied Harpoon cruise missiles armed with nuclear warheads are being deployed in Israel's fleet of three Dolphin-class submarines.\n", "ta": "இன்னும் அதிக அளவில் திகிலூட்டக்கூடிய வகைய...
165,267
{ "en": "The BJP's partners, however, have expressed concern that the VHP's actions will provoke another round of violent clashes, heighten political instability and jeopardise the government's already shaky voter base.\n", "ta": "ஆனால் பி.ஜே.பி-ன் கூட்டணிப் பங்காளர்கள், விஸ்வ இந்து பரிஷத்தின் செயல்கள் மற்றுமொரு வ...
119,285
{ "en": "The government was put onto the defensive by the reaction its indifference provoked.\n", "ta": "அரசாங்கத்தினுடைய அலட்சியப்போக்கு கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கியதும் அரசாங்கம் தற்காப்பு சமாதானங்களை சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.\n" }
19,236
{ "en": "The underlying oligarchic character of American society - in which a small elite monopolizes an ever-greater proportion of the national wealth - is finding its reflection in the growth of authoritarian tendencies in all of the institutions of the state.\n", "ta": "ஒரு சிலரின் கரங்களில் மட்டும் அதிகாரம் குவ...
93,917
{ "en": "Even though passenger flights have been stopped by the government, cargo flights are still operating at the Chennai airport.\n", "ta": "பயணிகள் விமான சேவைக்கு அரசு தடை விதித்துள்ளபோதிலும், சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமான சேவைகள் தொடர்கின்றன.\n" }
72,748
{ "en": "The trade deficit was USD183.96 billion during the period.\n", "ta": "இந்த காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை 183.96 அமெரிக்க டாலராக இருந்தது.\n" }
127,128
{ "en": "Now, in the name of 'national security', his government is riding roughshod over basic democratic rights and branding anyone who opposes its policies as a traitor.\n", "ta": "இப்போது அரசாங்கமானது \"தேசிய பாதுகாப்பு\" என்ற பெயரில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது இரக்கமின்றி சவாரி செய்வதோடு அதன் கொள்கைகளை எ...
114,005
{ "en": "There is the contrast between 'old' and 'new Europe' - i.e., between those countries that regard Europe as a counterweight to the US, and those that are prepared to subordinate themselves to Washington.\n", "ta": "\"பழைய\" மற்றும் \"புதிய\" ஐரோப்பாவிற்கிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன, அதாவது ஐரோப்பா அமெரிக...
49,967
{ "en": "It would provide a structured framework and enabling environment to the MSME sector of the two countries to understand each other's strengths, markets, technologies, policies etc.\n", "ta": "இருநாடுகளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் தங்களின் பலம், சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் கொள்...
139,442
{ "en": "Now, if you ask what will you do if you lose, then what is the point of fighting.' The next day, Yechury was even more explicit, saying, 'We do not think the need to support a Congress-led government will arise.'\n", "ta": "நாங்கள் தோற்றால் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கேட்டால், போரிடுவதால் பயன் என்ன ...
71,631
{ "en": "My brothers and sisters of Noida\n", "ta": "எனது நோய்டா சகோதர, சகோதரிகளே!\n" }
71,742
{ "en": "Now, it is time to fulfil the aspirations of the people.\n", "ta": "தற்போது, மக்களின் உணர்வினை நிறைவேற்ற வேண்டிய நேரம்.\n" }
73,924
{ "en": "The main concern of the leaders of these well-endowed organisations, which enjoy little credibility in the working class and represent only 8 percent of the workforce (the lowest rate in Western Europe), is the defence of their privileges and their bourgeois lifestyle.\n", "ta": "தொழிலாள வர்க்கத்திற்குள் ...
92,283
{ "en": "The anti-socialist character of the Green Party program, and of Nader, only emerged at the conference when Camejo was questioned by supporters of the Socialist Equality Party and the World Socialist Web Site.\n", "ta": "பசுமைக் கட்சி வேலைத்திட்டத்தில் உள்ள சோசலிச-எதிர்ப்புத் தன்மை, அதேபோல் நாடெரின் நிலைய...
16,198
{ "en": "The fall of the Wall initiated the end of a dictatorial regime that oppressed any sign of opposition, particularly from workers, employing a host of secret service agents.\n", "ta": "சுவரின் வீழ்ச்சி ஏராளமான இரகசியத்துறை முகவர்களின் உதவியுடன் எவ்விதமான எதிர்ப்பிற்கான அடையாளத்தையும் அடக்கிய, குறிப்பாகத் தொ...
75,437
{ "en": "Over the weekend, following the announcement of the preference deal between the Greens and the Labor Party, former Democrats leader, Meg Lees, who faces the immediate prospect of passing into political oblivion, commented that the Greens could force the government into a double dissolution if they obtained t...
22,584
{ "en": "One thing is sure…unlike the last two elections, this will be a tough one!\n", "ta": "கடந்த இரு தேர்தல்களை போல சுலபமாக யாரும் பதவிக்கு வரமுடியாது!\n" }
90,498
{ "en": "French daily La Croix claims that it was told by diplomats and officers that French soldiers had fought alongside Chadian government units at N'Djamena, coordinating an assault on the rebel column at Massaguet on February 1.\n", "ta": "பிரெஞ்சு நாளேடான La Croix, பிரெஞ்சு துருப்புக்கள் N'Djamena வில் சாட்டி...
105,161
{ "en": "States will also continue to get help from the District Mineral Fund.\n", "ta": "மாவட்டக் கனிம நிதியில் இருந்து மாநிலங்களுக்கும் தொடர்ந்து உதவி கிடைக்கும்.\n" }
18,961
{ "en": "The ASEAN-India partnership will play a defining role in both.\n", "ta": "ஆசியான் இந்தியா கூட்டு அதில் முக்கியப் பங்காற்றும்.\n" }
49,768
{ "en": "Nirmala Sitharaman participated in the Swachhta Hi Sewa campaign in Delhi Cantonment.\n", "ta": "நிர்மலா சீதாராமன், சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, மத்திய அரசின் 'தூய்மையே சேவை' இயக்கத்தை முன்னெடுத்து செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக கூறினார்.\n" }
23,731
{ "en": "The meeting concluded with generous donations to the SEP's party building fund totalling 3,670 rupees.\n", "ta": "கூட்ட முடிவில், சோசலிச சமத்துவக் கட்சி நிதிக்காக, 3670 ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டது.\n" }
114,515
{ "en": "The way things are going, looks like the openings for song lyricists will soon disappear.\n", "ta": "போகிறபோக்கை பார்த்தால் பாடலாசிரியர்களுக்கான துறையே அழிந்துவிடும்போல தோன்றுகிறது.\n" }
156,787
{ "en": "By day, he's a regular auto driver who transforms at night into a daredevil auto racer!\n", "ta": "பகலில் ஆட்டோ ஓட்டும் அதேநேரத்தில் இரவில் ரிஸ்க்கான ஆட்டோ ரேஸ் ஓட்டும் கேரக்டர் ஆர்யாவிற்கு.\n" }
79,789
{ "en": "Every note and cadence associated with our ancient music systems has to be preserved and propagated.\n", "ta": "நமது பழமையான இசை முறைமைகளின் ஒவ்வொரு பாடங்களும் பாதுகாக்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும்.\n" }
133,268
{ "en": "It's a new company and newcomers.\n", "ta": "புதுகம்பெனி, புதுமுகங்கள்தான்.\n" }
52,895
{ "en": "He mentioned the various other projects, including roads, and projects related to Namaami Gange, which were inaugurated, or for which the foundation stone was laid today.\n", "ta": "கங்கைப் பாதுகாப்பு திட்டங்கள், மற்றும் சாலைகள், உட்பட பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது திட்டங்களுக்கு...
76,947
{ "en": "Prime Minister's Office PM interacts with the members of Sikh community in Houston Prime Minister Shri Narendra Modi today interacted with the members of Sikh community in Houston, Texas.\n", "ta": "பிரதமர் அலுவலகம் ஹூஸ்டனில் சீக்கிய சமூக உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் டெக்சாசின் ஹூஸ்டனில் சீக்க...
40,781
{ "en": "They are an attack on Afghanistan's multicultural fabric.\n", "ta": "இது ஆப்கானிஸ்தானின் பன்முக கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.\n" }
19,644
{ "en": "Then the woman came and told her husband, saying, A man of God came to me, and his countenance was like the countenance of an angel of God, very terrible: but I asked him not from where he was, neither told he me his name:\n", "ta": "அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என...
126,370
{ "en": "A central element of the election campaign of the PSG will be its close collaboration with the US Socialist Equality Party, which is standing its own candidates in this year's presidential election.\n", "ta": "தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் PSG- யின் தேர்தல் பிரச்சாரம் அமெரிக்க சோசல...
101,901
{ "en": "All personnel were screened medically, allotted IDs and their baggage sanitised before boarding the ship.\n", "ta": "கப்பலில் ஏறுவதற்கு முன்பு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, உடைமைகள் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பாக அவற்றின் மீது கிருமிநாசினி தெளிக...
55,348
{ "en": "Evo Morales, the former leader of the coca growers and a deputy of the opposition MAS, or Movement towards Socialism, had proposed Mesa's election to the presidency as a 'constitutional solution' acceptable to Washington.\n", "ta": "கொக்கோ விவசாயிகளின் முன்னாள் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியான MAS- அல்லது ...
159,894
{ "en": "In his letter to Congress requesting the funding, Obama stressed the deteriorating situation for the US occupation in Afghanistan.\n", "ta": "காங்கிரஸிற்கு நிதி கோரி எழுதிய தன்னுடைய கடிதத்தில் ஒபாமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நிலைகுலைந்துகொண்டிருப்பதை வலியுறுத்தியுள்ளார்.\n" }
125,346
{ "en": "The case of the execution of 148 Shiite men at Dujail in 1982 was selected to be tried first because the victims were linked to Dawa, the party of Maliki and the preceding US-backed prime minister, Ibrahim Jafari, and because there was no direct US involvement.\n", "ta": "1982ல் டுஜயிலில் 148 ஷியைட் ஆண்கள்...
151,852
{ "en": "Edmond Hailey originally classified the cluster as a nebula, and it wasn't until the 1830s that John William Herschel recognized the cluster for what is truly is. It is also visible to the naked eye, which led the ancient Greek astronomer Ptolemy to believe that it was a single star.\n", "ta": "ஆனால் உண்மை...
45,978
{ "en": "And your elder sister is Samaria, she and her daughters that dwell at your left hand: and your younger sister, that dwells at your right hand, is Sodom and her daughters.\n", "ta": "உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமா...
126,733
{ "en": "To obtain badly needed international financial assistance, the UPFA is continuing the UNF's economic restructuring measures and attempting to restart peace talks.\n", "ta": "அவசரமாகத் தேவைப்படும் சர்வதேச நிதி உதவியைப் பெறுவதற்கு UPFA, ஐதேமு-வின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது மற்றும் அம...
160,485
{ "en": "Celina's assistants and the security personnel chased him away.\n", "ta": "செலீனாவின் உதவியாளர்களும், அந்நாட்டு பாதுகாப்பு படையினரும் அவனை துரத்தி, 'டின்' கட்டி அனுப்பியுள்ளனர்.\n" }
55,598
{ "en": "He told me all these things.\n", "ta": "அனைத்து விஷயங்களையும் அவரே தெரிவித்தார்.\n" }
72,943
{ "en": "The Survey says that to ensure that the socially optimum amount of data is harvested and used, the government needs to step in, either by providing the data itself or correcting the incentive structure faced by the private sector.\n", "ta": "தகவல் தொகுப்பு அளிப்பதிலோ அல்லது தனியார் துறையினருக்கான ஊக்குவிப்...
118,597
{ "en": "And it came to pass after these things, that his master's wife cast her eyes on Joseph; and she said, Lie with me.\n", "ta": "சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.\n" }
135,447
{ "en": "In a world awash in armaments, and in which nations compete in life-and-death struggles for access to strategic raw materials, sources of cheap labor and a host of other geopolitical and economic advantages, a clash in almost any region of the world can escalate into a worldwide conflagration.\n", "ta": "ஆ...
28,200
{ "en": "The IMF has demanded that the budget deficit be slashed to 5 percent of GDP by 2011 - the estimates for this year are between 9 and 11 percent.\n", "ta": "2011ம் ஆண்டு வரவு செலவுத் துண்டு விழும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது -இந்த ஆண்டு ம...
13,578
{ "en": "Once these limits on migrants and asylum seekers had been reached, no others would be allowed into the country, regardless of their circumstances.\n", "ta": "புலம்பெயர்ந்தோர், அரசியல் தஞ்சம் புக விரும்புவோர் தொடர்பாக, இந்த வரையறைகள் சென்றடைந்த பின்னர், அவர்களது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், வேறு எவரும...
147,599
{ "en": "On Wednesday, 33 of the country's 85 universities were closed following strike action by students.\n", "ta": "புதனன்று நாட்டின் 85 பல்கலைக் கழகங்களில் 33 மாணவர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகளினால் மூடப்பட்டுவிட்டன.\n" }
101,728
{ "en": "The differential remuneration is aimed at encouraging crop diversification.\n", "ta": "மாற்று நிர்ணய விலையானது பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளது.\n" }
36,514
{ "en": "At the very least, the government can be expected to use Thursday's assassination and bombing atrocity as the pretext to ban virtually all election campaign events.\n", "ta": "குறைந்த பட்சம், அரசாங்கம் வியாழன் நடந்த படுகொலை, குண்டுவீச்சு கொடூரத்தை அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் தடைசெய்வதற்கு ஒ...
55,274
{ "en": "The younger generation of Kodambakkam like Bharath, Vishal and Jayam Ravi have praised, the film, Ameer, Karthi and Priyamani.\n", "ta": "இளம் நடிகர்கள் பரத், விஷால், ஜெயம் ரவியென குட்டி கோடம்பாக்கமே படத்தையும் அமீரையும் கார்த்தி, ப்ரியாமணியையும் பாராட்டியது.\n" }
16,467
{ "en": "Sh Durga Shankar Mishra, Secretary and Shri V.K.Jindal, Mission Director for SBM-U were also present.\n", "ta": "துறையின் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா, எஸ்பிஎம்-யூ திட்ட இயக்குநர் திரு. வி.கே.ஜிண்டால் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\n" }
91,904
{ "en": "He referred to how South Korea and Singapore got success in contact tracing.\n", "ta": "தொடர்பு தடமறிதலில் தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் அரசுகள் எப்படி வெற்றிகரமாக சாதித்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.\n" }
122,234
{ "en": "He increases the nations, and destroys them: he enlarges the nations, and straitens them again.\n", "ta": "அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.\n" }
27,372
{ "en": "Gp Capt Satish S Pawar, Commanding Officer of 51 Sqn, would receive the Presidents Standard and Gp Capt SK Tripathi Station Commander of 230 Signal Unit would receive the Presidents Colours from the Honble President of India during a spectacular ceremonial parade at Air Force Station Halwara.\n", "ta": "வி...
98,778
{ "en": "Hopefully some good will arise from this!\n", "ta": "பெரியதாக ஏதேனும் பலன் கிடைத்தால் நல்லது!\n" }
12,578
{ "en": "By August 2002, the regime of Saddam Hussein had resumed negotiations over conditions for their return.\n", "ta": "2002 ஆகஸ்ட்டை ஒட்டி, சதாம் ஹுசைனின் ஆட்சி, அவர்கள் மீண்டும் வருவதற்கான நிலை குறித்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்ந்தது.\n" }
83,285
{ "en": "Can we also redesign our brick kilns for reduced emissions and greater energy efficiency\n", "ta": "செங்கல் சூளைகளில் இருந்து குறைவான புகை வெளியேறும் வகையிலும், எரிசக்தி சிக்கனத்தை அதிகளவில் பின்பற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டும்.\n" }
97,625
{ "en": "In the last 24 hours, 3,525 new confirmed cases have been added.\n", "ta": "கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும், 1538 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n" }
23,445
{ "en": "Personal details have to be provided, including the reason for visiting and an address in Vavuniya.\n", "ta": "பயணத்துக்கான காரணம் மற்றும் வவுனியாவில் ஒரு முகவரி உட்பட தனிப்பட்ட விபரங்கள் வழங்கப்பட வேண்டும்.\n" }
132,450
{ "en": "How can I myself alone bear your cumbrance, and your burden, and your strife?\n", "ta": "உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி?\n" }
56,719
{ "en": "The most daunting challenge of a start-up is to deliver their ideas to investors.\n", "ta": "ஒரு புதிய தொழில்முனைவரின் முன்பாக உள்ள மிகவும் முக்கியமான சவால் தங்கள் கருத்துக்களை முதலீட்டாளரிடம் கொண்டு சேர்ப்பதாகும்.\n" }
18
{ "en": "These decisions have been taken to in the backdrop of the above concerns.\n", "ta": "மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், மத்திய அமைச்சரவை இந்த முடிவுகளை எடுத்துள்ளது.\n" }
20,444
{ "en": "Salman Khan will do Vijay's role as the cop cum rowdy.\n", "ta": "இதில் விஜய் நடித்த போலீஸ்கார அதே நேரம் போலி ரவுடி கேரக்டரில் சல்மான்கான் நடிக்கிறார்.\n" }
19,870
{ "en": "Top one percent of Indian firms account only for 38 of exports unlike in other countries where they account for substantially greater share (72, 68, 67 and 55 percent in Brazil, Germany, Mexico and USA respectively).\n", "ta": "முதல் இடத்தில் உள்ள ஒரு சதவீத இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்ப...
112,155
{ "en": "From time immemorial there is unending bond between farmers and mother nature.\n", "ta": "இயற்கையன்னைக்கும், விவசாயிகளுக்கும் காலங்காலமாக முடிவுறாத பந்தம் தொடர்ந்து வருகிறது.\n" }
141,989
{ "en": "Every section of the Tamil bourgeoisie has shown they are a corrupt and impotent lot seeking to cut a deal with Colombo at the expense of masses.'\n", "ta": "வெகுஜனங்களின் செலவில் கொழும்புடன் கொடுக்கல் வாங்கல் செய்ய எதிர்பார்க்கும் தமிழ் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பகுதியும், அவை வஞ்சகமானவை மற்றும் இலாயக...
101,292
{ "en": "During Lockdown in the last few weeks the pace of life may have slowed down a bit but it has also given us an opportunity to introspect upon the rich diversity of nature or biodiversity around us.\n", "ta": "ஊரடங்கு காலத்தில் கடந்த சில வாரங்களில் வாழ்க்கையின் வேகத்தில் சற்றே நிதானம் ஏற்பட்டது. என்றாலும், ந...
101,820
{ "en": "Modalities have been worked out for Upward revision of MSME Definition making it more inclusive broad-based providing greater avenues to MSMEs to harness their potentials.\n", "ta": "குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பற்றிய வரையறையை உயர்த்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்த...
52,585
{ "en": "I express my gratitude to Shri Sai Trust for inviting me here on this auspicious occasion and giving me the opportunity to serve.\n", "ta": "இந்த நல்ல நேரத்தில் என்னை அழைத்ததற்காகவும், சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\n" }
116,200
{ "en": "The leaders agreed to remain in close touch as both countries address the challenges posed by COVID 19 pandemic, and resolved to take bilateral relations to newer heights in the coming days.\n", "ta": "கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை தீரப்பதற்கு இருநாடுகளும் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும...
110,156
{ "en": "His mantra and philosophy were also visible in his life.\n", "ta": "அவரது மந்திரமும் தத்துவமும் அவரது வாழ்க்கையிலேயே தெளிவாகப் புலப்படும்.\n" }
131,297
{ "en": "Because Bear Stearns was extensively involved in a 'range of critical markets', he said, its sudden failure 'likely would have led to a chaotic unwinding of positions in those markets and could have shaken confidence.\n", "ta": "பேர் ஸ்டேர்ன்ஸ் மிகப் பரந்த அளவில் \"பரந்தளவிலான நெருக்கடி சந்தைகளில்\" தொடர்...
34,422
{ "en": "Captain Assaf L. said, 'You don't have to be a genius to know that the destruction from a one-tonne bomb is massive, so someone up there made a decision to drop it knowing it would destroy buildings....\n", "ta": "காப்டன் அசாப் L : \"ஒரு தொன் குண்டு மிகப் பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள...
43,204
{ "en": "You will get one and a half times of the cost of production of the millet, maize or pulses that you will grow this year.\n", "ta": "இந்த ஆண்டு நீங்கள் சாகுபடி செய்யும் சிறு தானியங்கள், சோளம் மற்றும் பயறு வகைகளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு விலையை நீங்கள் பெறுவீர்கள்.\n" }
17,206
{ "en": "I sent Moses also and Aaron, and I plagued Egypt, according to that which I did among them: and afterward I brought you out.\n", "ta": "நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.\n" }
164,879
{ "en": "We are standing candidates in order to take forward the building of a new party which will enable working people to intervene independently in political events.\n", "ta": "அரசியல் நிகழ்வுகளில் சுயாதீனமாக உழைக்கும் மக்கள் குறுக்கிடுவதற்கு உதவும் வகையில் ஒரு புதிய கட்சியைக் கட்டமைக்கத்தான் நாங்கள் வேட்பாளர்க...
139,782
{ "en": "Despite UAW President Gettelfinger's claims that 'retirees have nothing to worry about,' the VEBA agreed to by the UAW at the heavy machinery company, Caterpillar, ran out of cash, forcing retirees and their dependents to pay skyrocketing co-pays and premiums to maintain their medical coverage.\n", "ta": "...