id int64 0 167k | translate dict |
|---|---|
43,386 | {
"en": "Shri Rajnath Singh said the Prime Minister Shri Narendra Modi has initiated key structural and procedural reforms in the economy.\n",
"ta": "பொருளாதாரத்தில் முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பிலும், நடைமுறைகளிலும் சீர்திருத்தங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்முயற்சி செய்தார் என்று திரு.\n"
} |
157,055 | {
"en": "And the king went up into the house of the LORD, and all the men of Judah, and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, and all the people, great and small: and he read in their ears all the words of the book of the covenant that was found in the house of the LORD.\n",
"ta": "ராஜாவும... |
110,043 | {
"en": "Up to two doctors handling ICU patients from each hospital along with the Director General of health Services (DGHS) of the concerned State will participate in the VC interaction.\n",
"ta": "ஒவ்வொரு மருத்துவமனையையிலும் தீவிர சிகிச்சை பிரிவைக் கையாளும் இரண்டு மருத்துவர்கள் மற்றும் அந்த மாநிலத்தின் சுகாதார ச... |
150,892 | {
"en": "Then there are the parents.\n",
"ta": "பெற்றோர்களும் இருக்கிறார்கள்.\n"
} |
23,864 | {
"en": "Pradhan Mantri Awas Yojana Urban (665) Rural (412), and d).\n",
"ta": "பிரதமர் ஆவாஸ் யோஜனா- நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதி (412) ஈ.\n"
} |
165,010 | {
"en": "Israel is in a difficult time and the situation requires the prime minister to give the people his version,' Peres said.\n",
"ta": "இஸ்ரேல் கடினமான காலத்தில் உள்ளது. பிரதமர் பொதுமக்களுக்கு தமது கருத்தை கூற வேண்டியது தேவையாகும்''. என்று பெரஸ் கூறினார்.\n"
} |
35,157 | {
"en": "'The necessary level of welfare payments should not serve to make it unattractive to work.'\n",
"ta": "சமூகநல உதவியின் அளவு வேலைக்கு செல்வதை கவர்ச்சியற்றதாக செய்துவிடக்கூடாது என்பதே அது.\" என்றார் அவர்.\n"
} |
129,178 | {
"en": "Not a single voice was raised in opposition.\n",
"ta": "எதிர்த்து ஒரு குரல்கூட எழுப்பப்படவில்லை.\n"
} |
86,171 | {
"en": "Staggering increases in the prices of oil and other commodities have brought American consumer confidence to new lows and raised serious concerns about inflation, thereby limiting the capacity of monetary policy to respond to a financial sector which - judging by equity values - is at its weakest point since... |
149,721 | {
"en": "She accused BJP MP Madhu Shrivastav and his cousin Congress politician Chandrakant 'Bhattu' Shrivastav of threatening her and other witnesses.\n",
"ta": "BJP எம்.பி.யான மது சிறீவத்சவ் மற்றும் அவரது மைத்துனரான காங்கிரஸ் அரசியல்வாதி சந்திரகாந்த் \"பாட்டு\" சிறீவத்சவ் ஆகிய இருவரும் தன்னையும், இதர சாட்சிகளையும... |
87,052 | {
"en": "Referring to the feedback received, he said this years Republic Day Parade was a grand success and congratulated all the agencies involved in its organisation.\n",
"ta": "இந்த ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பு மாபெரும் வெற்றி என தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து பிர... |
30,750 | {
"en": "In particular, President Jacques Chirac and his closest supporters opposed this outsider.\n",
"ta": "குறிப்பாக ஜனாதிபதி ஜாக் சிராக்கும் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்களும் இந்த வெளியாளை எதிர்த்திருந்தனர்.\n"
} |
52,180 | {
"en": "We cannot be certain that he will crack in time.\n",
"ta": "நாளடைவில் மனம் தளர்ந்து ஒப்புக் கொள்ளுவான் என்று நம்புவதற்கு இல்லை.\n"
} |
59,917 | {
"en": "Brothers and sisters, be it the rise of the country or of a society or of an individual, if there is no feeling of equality neither the society will succeed nor will the resolutions be realised.\n",
"ta": "சகோதர சகோதரிகளே ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது சமூகத்தின் வளர்ச்சி அல்லது தனிநபரின் வளர்ச்சி என எதுவாக ... |
21,293 | {
"en": "The RCL was founded in direct opposition to such conceptions, which found their most developed form in the betrayal of the Lanka Sama Samaja Party (LSSP), when it openly abandoned the principles of Trotskyism and joined the bourgeois government of Madam Sirima Bandaranaike in 1964.\n",
"ta": "ட்ரொட்ஸ்கிசத... |
15,585 | {
"en": "Chithra gets best playback singer for her \"karuvaai paiyya...\" song in this film.\n",
"ta": "பாடலை பாடிய சித்ரா, சிறந்த பாடகி. சிறந்த படமாக 'ஈ' தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n"
} |
113,597 | {
"en": "Jute Mesta: About 6.94 lakh ha area coverage under jute mesta as compared to 6.84 lakh ha.\n",
"ta": "சணல் மற்றும் புளிச்ச கீரை (MESTA): சுமார் 6.94 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சணல் மற்றும் புளிச்ச கீரை பயிரிடப்பட்டுள்ளது.\n"
} |
51,335 | {
"en": "He took effective measures for educational and social reform especially for women empowerment and eradication of untouchability.\n",
"ta": "பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தீண்டாமையை ஒழிப்பதற்காக கல்வி மற்றும் சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\n"
} |
18,326 | {
"en": "The leaders agreed that The two agreements signed during this visit viz., on cooperation in the fields of Information Broadcasting and on establishment of tracking and data reception station and data processing facility in Vietnam under the ASEAN-India Space Cooperation would give further boost to India-Vie... |
42,493 | {
"en": "If this knowledge power of India, this know-how of our country that is present all over the world, I invite them that if you feel that your strength, your know-how can be of some use to our country then there could not be any better opportunity than this to fulfill your obligations towards the country that h... |
93,170 | {
"en": "And Jehoash the king of Israel sent to Amaziah king of Judah, saying, The thistle that was in Lebanon sent to the cedar that was in Lebanon, saying, Give your daughter to my son to wife: and there passed by a wild beast that was in Lebanon, and stepped down the thistle.\n",
"ta": "அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாக... |
116,625 | {
"en": "He cited the example of China, where top 10 business categories contributed about 70 per cent to its export bill.\n",
"ta": "சீனாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டிய அவர், அங்கு முதல் 10 வணிகப் பிரிவுகள் அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதம் பங்களித்ததை சுட்டிக் காட்டினார்.\n"
} |
145,446 | {
"en": "The SEP, on the other hand, can look upon its work both with pride and immense confidence in the future.\n",
"ta": "மறுபுறுத்தில், சோசலிச சமத்துவக் கட்சியால் தற்பெருமையுடனும் எதிர்காலம் பற்றிய மிகப்பெரும் நம்பிக்கையுடனும் அதன் வேலைகளை நோக்க முடியும்.\n"
} |
150,378 | {
"en": "On Monday, about 80,000 health workers participated in a one-day strike and may launch an indefinite strike if their demands for a pay rise are not met.\n",
"ta": "திங்களன்று சுமார் 80,000 சுகாதாரத்துறை தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட... |
114,605 | {
"en": "His speech was clearly designed to enhance his own reputation as a critic of imperialism.\n",
"ta": "தான் ஏகாதிபத்தியத்தை விமர்சனம் செய்பவர் என்ற தனது சொந்த செல்வாக்கை உயர்த்திகொள்கின்ற நோக்கில் அந்த உரை தெளிவாக அமைந்திருந்தது.\n"
} |
31,343 | {
"en": "The Headquarters of the Task Force will be at Ministry of Civil Aviation, New Delhi.\n",
"ta": "இந்தப் பணிக்குழுவின் தலைமையிடம் புதுதில்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமாக இருக்கும்.\n"
} |
10,316 | {
"en": "At the outset, it must be bluntly said that those who are in the leadership of the anti-Bush protests - the Stalinists of the Communist Party of India-Marxist (CPI-M), their partners in the Left Front, and the trade unions - are adamantly opposed to the independent political mobilization of the working class... |
80,848 | {
"en": "Fianna Fail first came to power in 1932, where it stayed for most of the twentieth century.\n",
"ta": "1932-ம் ஆண்டு பியன்னா ஃபெயில் கட்சி ஆட்சிக்கு வந்தது.\n"
} |
34,744 | {
"en": "Be it fisheries, poultry farms, animal husbandry or agriculture, if we add timber farming along with animal husbandry or agriculture and we start timber farming on the edges of the fields then our country which imports timber, it will be saved from importing timber and farmers of our country will be able to ... |
34,078 | {
"en": "The Iraqi government, with Washington's encouragement, has sought to reassure the Turkish ruling class that Kurdish nationalist ambitions will be curbed in northern Iraq and has offered Ankara the prospect of an even greater role in the exploitation of Iraqi oil and gas reserves.\n",
"ta": "வடக்கு ஈராக்கில... |
59,078 | {
"en": "Memorandum of Understanding An MoU was signed with Republic of Korea on Mutual Recognition of Certificate of Competency of sea farers.\n",
"ta": "பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக வியட்நாம் நாட்டின் வினடோம் (வியட்நாம் அணு சக்தி ஆணையம்) நிறுவனத்துடன் மார்ச் 2018-ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n"
} |
159,552 | {
"en": "The centrist movement Krivine is striving for would replace Jospin's plural left, which has served the French bourgeoisie so well over the last five years to control the working class.\n",
"ta": "கிறிவின் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்தியவாத இயக்கமானது, கடந்த ஐந்தாண்டுகளாக தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்படுத்தி... |
112,110 | {
"en": "It is stated that hand sanitizers attract GST at the rate of 18.\n",
"ta": "நமது நாட்டில் 10 லட்சம் பேருக்கு, கொவிட் தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 18.6 மட்டுமே.\n"
} |
165,703 | {
"en": "If it is possible to plan production in such organisations, then it is intrinsically possible to organise a planned economy.\n",
"ta": "அத்தகைய நிறுவனங்களில் உற்பத்தியைத் திட்டமிடுதல் சாத்தியம் எனில், உள்ளார்ந்த ரீதியாக திட்டமிட்ட பொருளாதாரத்தை அமைத்தல் சாத்தியமே.\n"
} |
93,909 | {
"en": "November 20: US Defense Secretary Donald Rumsfeld vetoed this proposal, declaring, 'It would be most unfortunate if the foreigners in Afghanistan - the Al Qaeda and the Chechens and others who have been there working with the Taliban - if those folks were set free and in any way allowed to go to another coun... |
165,427 | {
"en": "And he overlaid it with pure gold within and without, and made a crown of gold to it round about.\n",
"ta": "அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,\n"
} |
49,323 | {
"en": "Sharif's credentials as a champion of democracy are threadbare.\n",
"ta": "ஷெரீப்பின் ஜனநாயகத்தின் சாதனை பற்றிய ஆரம்ப ஆவணங்கள் அக்குவேறாக கிழிந்திருக்கின்றன.\n"
} |
57,555 | {
"en": "The Island newspaper, known for its support of the war, went one step further in an editorial on May 10 entitled 'Where is the war footing', stating: 'Those who lived through World War 2, even in countries like Sri Lanka, recall the stringent measures taken by the British authorities to run the country on a ... |
75,370 | {
"en": "I am glad that you will be able to transact in Bahrain soon with RuPay card.\n",
"ta": "“விரைவில் பஹ்ரைனிலும் நீங்கள் ரூபே அட்டை மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\n"
} |
162,663 | {
"en": "Suicide bombings have been the LTTE's trademark.\n",
"ta": "தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், புலிகளின் உரிமைக்குறியாகும்.\n"
} |
19,179 | {
"en": "And they want to become a part in this change they want to shoulder their responsibility.\n",
"ta": "இந்த மாற்றத்தில் தானும் பங்கெடுக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகின்றார். அதற்கான தங்களது பொறுப்பை மேற்கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர்.\n"
} |
91,598 | {
"en": "A number of workers and residents raised questions from the floor.\n",
"ta": "பல தொழிலாளர்களும் அப்பகுதிவாழ் மக்களும் வினாக்களை எழுப்பினர்.\n"
} |
2,204 | {
"en": "The influence of all these different political agencies of the ruling class can be overcome only by fighting for the assimilation of the strategic experiences of past revolutionary struggles and for an understanding of the implications of the developing crisis of world capitalism.\n",
"ta": "இந்த ஆளும் வர்... |
98,924 | {
"en": "References to possible Iraqi involvement were replaced by calls for tougher controls on missile sales and pro forma denunciations of North Korea.\n",
"ta": "ஈராக் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை மாற்றிவிட்டு, ராக்கெட் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறி வடகொரியாவையும் கண்டி... |
145,308 | {
"en": "Harsha de Silva, an economist told the IANS on February 10 that between May and September last year, the Central Bank issued currency worth 49 billion rupees ($US457 million).\n",
"ta": "பெப்பிரவரி 10ம் திகதி எல்.ஏ.என்.எஸ். சஞ்சிகைக்கு கருத்துத் தெரிவித்த பொருளியலாளரான ஹர்ஷ டி சில்வா, கடந்த ஆண்டு மே மற்று... |
73,652 | {
"en": "Samarasinghe declared that the comments of the doctors to the international media had been made with the LTTE holding 'pistols at their heads'.\n",
"ta": "புலிகள் \"அவர்களது தலையில் கைத்துப்பாக்கிகளை\" வைத்துக்கொண்டு மிரட்டியதன் விளைவே அவர்கள் சர்வதேச ஊடங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் என சமரசிங்க பிரகடனம... |
36,730 | {
"en": "I do not expect any gain from false political parties. My only aim is to fulfill the desires of the people, so I plan to start a new party 'Thamizh Perarasu' in about 6 months time.\n",
"ta": "இப்போது ஊழல் காண்டாமிருகமாக மாறிவிட்டார்கள்.இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். பொய்யான அரசியல் கட்சிகளுக்கிடையே நான் எவ்... |
113,721 | {
"en": "'Vannakkili' in which he acted as a villain can be described as a turning point in his career.\n",
"ta": "அந்த வகையில் அவர் முதலில் வில்லனாக திரையில் தோன்றிய 'வண்ணக்கிளி' அவருக்கு திருப்புமுனையாக அமைந்தபடம் என்று கூறலாம்.\n"
} |
38,641 | {
"en": "Friends, The Indo-Pacific is a natural region.\n",
"ta": "நண்பர்களே, இந்தோ-பசிபிக் என்பது இயற்கையான பிராந்தியம்.\n"
} |
70,146 | {
"en": "Shri Thaawar Chand Gehlot 11.\n",
"ta": "தாவர்சந்த் கெலாட் 11.\n"
} |
59,376 | {
"en": "And today Im happy to inform that on the eve of Baba SahebAmbedkars birth anniversary on14th of Aprilwe will dedicate the house onAlipur Road where he lived to public on 13th of April.\n",
"ta": "அதைப்போல் அலிப்பூர் சாலையில் அம்பேத்கர் வசித்துவந்த வீட்டை அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு முன் தினம் ஏப்ரல் 13ம் ... |
125,865 | {
"en": "According to a commentary in the newspaper Izvestia, the drama 'took the worst possible turn.' The government sought to hide its own failure by claiming that the storming of the building had not been prepared, and even that there were no plans for such an action.\n",
"ta": "Izvestia செய்திப் பத்திரிகையில் ... |
39,496 | {
"en": "When we rescue and evacuate not just our own citizens from troubled regions, but those of 40 other countries as we did during the Yemen crisis of 2015 we contribute to world peace.\n",
"ta": "பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நமது சொந்த குடிமக்களை நாம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்லும்ப... |
120,818 | {
"en": "'They warned me that if I didn't pay, I could be subject to criminal charges with penalties of up to $1 million and 10 years in jail - but they never promised that if I went ahead and paid the fine, that they would not hit me with criminal charges anyway.'\n",
"ta": "நான் அபராதம் செலுத்தாவிட்டால், என் மீது... |
26,479 | {
"en": "The President said that the India-France global partnership is in an expansive mode.\n",
"ta": "இந்தியா-பிரான்ஸ் இடையேயான உலக பங்களிப்பு விரிவடையும் நிலையில் இருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்.\n"
} |
65,397 | {
"en": "Exact details of the exercise have been kept secret but its basic object was training in air-borne assault and closer collaboration.\n",
"ta": "பயிற்சியின் விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன ஆனால் அதன் அடிப்படை இலக்கு காற்று வெளியில் தாக்குதல் பயிற்சி மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியனவாகும்.\n"
... |
8,429 | {
"en": "He lied openly and brazenly, before hundreds of millions of people, in his prewar declaration to the UN Security Council on Iraq's alleged weapons of mass destruction.\n",
"ta": "கோடிக்கணக்கான மக்கள் முன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக அவர் மிக அப்பட்டமான பொ... |
95,371 | {
"en": "Essential and Grocery vendor details circulated through Social media.\n",
"ta": "சமூக ஊடகங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த விவரங்கள் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன.\n"
} |
166,376 | {
"en": "Napoleon has a software business and Rajesh runs a real estate business and so on.\n",
"ta": "நெப்போலியன் சாஃப்ட்வேர் பிஸினஸ், ராஜேஷ் ரியல் எஸ்டேட் என்று பட்டியலிட்டு செல்லலாம்.\n"
} |
111,318 | {
"en": "In this regard, he flagged the trailblazing example of IT, ITeS and BPO sectors, which have established a formidable position as a solution provider and exporter.\n",
"ta": "தகவல் தொடர்பு, தகவல் தொடர்பு சார்ந்த சேவைப்பிரிவுகள், வர்த்தக வழிமுறை செயல்பாட்டு பிபிஓ பிரிவுகள் ஆகியவை தீர்வுகள் வழங்குபவர்களாகவும்... |
103,394 | {
"en": "So that he will not give to any of them of the flesh of his children whom he shall eat: because he has nothing left him in the siege, and in the narrow place, with which your enemies shall distress you in all your gates.\n",
"ta": "தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்தி... |
10,318 | {
"en": "India recorded a total of 100 million domestic flyers in 2016 as compared to 97 million people who travelled by air in Japan during the same period.\n",
"ta": "2016-ம் ஆண்டு இந்தியாவில் 100 மில்லியன் உள்நாட்டு பயணிகள் பயணித்துள்ள நிலையில், ஜப்பானியில் இந்த காலகட்டத்தில் 97 மில்லியன் பயணிகள் மட்டுமே பயணம் ச... |
85,783 | {
"en": "'In the high interest, my party kept the doors of dialogue open with the military regime to facilitate the process of the democratisation in Pakistan,' she explained to a rally in London last month.\n",
"ta": "அவர் கடந்த மாதம் லண்டனில் இடம் பெற்ற ஒரு கூட்டத்தில், \"எனது கட்சியானது அதிகளவு ஆர்வத்துடன் பாகிஸ... |
99,707 | {
"en": "As was formerly the case with the SPD led by chancellor Gerhard Schröder (SPD), the CDU/CSU has suffered a string of losses in state elections since Merkel took over as head of government.\n",
"ta": "முன்பு அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) க்கு நடந்ததை போலவே, CDU/CSU அ... |
40,673 | {
"en": "Nearly 1,000 power workers demonstrated outside the Fort Railway Station in central Colombo, despite police intimidation.\n",
"ta": "பொலிஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மத்திய கொழும்பின் கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியில் சுமார் 1,000 மின்சார சபை தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n"
} |
10,292 | {
"en": "Relaxation through music and dance actually soothes our mind and elevates our spirit and helps us to perform better in a more productive way.\n",
"ta": "இசை, நடனம் ஆகியவை நமது மனத்தை இலகுவாக்கி நிம்மதியைத் தருபவை.\n"
} |
17,759 | {
"en": "As the first Arab state to recognise Israel, Egypt has played a leading role for the last 30 years in ensuring Israel's security by supporting Israel's wars against Lebanon, brokering talks aimed at suppressing all militant opposition by the Palestinians, and policing Egypt's border with Gaza.\n",
"ta": "1... |
6,537 | {
"en": "Not content with being in directing and producing, Shankar has now entered the audio field too.\n",
"ta": "யெஸ். இயக்கம், தயாரிப்பு என வெவ்வேறு தளங்களில் இயங்கிவரும் ஷங்கர் புதிதாக ஆடியோ துறையிலும் அடியெடுத்துவைத்துள்ளார்.\n"
} |
12,622 | {
"en": "The film and television writers face a bitter struggle against giant conglomerates, with strong connections to both political parties in Washington and Sacramento and every section of the American political and media establishment.\n",
"ta": "வாஷிங்டன், சேக்ரமென்டோ மற்றும் அமெரிக்க அரசியல், செய்தி ஊடக நடை... |
33,035 | {
"en": "As usual, Cheran showed spice and anger in his speech.\n",
"ta": "சேரன் தனது பேச்சில் வழக்கம்போலவே காரத்தையும் கோபத்தையும் அள்ளிக்கொட்டினார்.\n"
} |
41,134 | {
"en": "The views expressed to a campaign team in the Colombo suburb of Jayawadanagama give an indication of the resentment and alienation among broad layers of the working class and middle class.\n",
"ta": "கொழும்பின் புறநகரம் ஒன்றான ஜயவதனகாமவில் எமது பிரச்சாரக் குழு ஒன்றிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொழிலா... |
35,880 | {
"en": "In the year 2018, CBSE has taken following measures to conduct the NEET (UG) successfully: Pen was provided by CBSE to all the candidates More than 4000 observers were deputed across the country at centres to oversee the examination.\n",
"ta": "நீட் தேர்வு (பட்டப்படிப்பு) வெற்றிகரமாக நடத்தப்படுவதற்காக 20... |
144,310 | {
"en": "To even begin to offset these losses the ruling class must intensify its exploitation of the working class, spreading unemployment, poverty and social misery.\n",
"ta": "இந்த இழப்புக்களை ஈடு செய்யத் தொடங்குவதற்கும் ஆளும்வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தீவிரப்படுத்தி, வேலையின்மை, வறுமை, சமூக இழிசரி... |
41,722 | {
"en": "The Vice President asked farmers and those involved in agriculture to be aware of government schemes like Soil Health Card (SHC) Scheme, Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY), Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) and The electronic National Agriculture Market (e-NAM).\n",
"ta": "விவசாயிகளும், ... |
82,647 | {
"en": "The campaign has also converged with other government schemes like Ayushman Bharat and Ujjawala so that beneficiaries can avail the benefits of these schemes.\n",
"ta": "ஆயுஷ்மான் பாரத் மற்றும் உஜ்வாலா போன்ற அரசின் பிற திட்டங்களின் பலனையும், பயனாளிகள் பெறுவதற்கும் இந்தப் பிரச்சார இயக்கம் உதவிகரமாக இருக்கும... |
56,196 | {
"en": "The 60 years since the end of World War Two fall roughly into two halves.\n",
"ta": "இரண்டாம் உலகப் போர் முடிந்து 60 ஆண்டு காலம் என்பது இரு பகுதிகளாக பிரிக்கப்படலாம்.\n"
} |
66,707 | {
"en": "The NCI will be the nodal institution for all activities related to cancer in the country and will have linkages with regional cancer centers and other cancer institutes within the country.\n",
"ta": "நாட்டில் புற்றுநோய் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் என்சிஐ தலைமை நிறுவனமாக செயல்படும். நாட்டில் உள்ள ப... |
51,977 | {
"en": "This would be followed by similar attacks on Iran and Syria if they offer any resistance to US domination in the region.\n",
"ta": "இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சிரியாவோ அல்லது ஈரானோ எந்தத் தடையையும் ஏற்படுத்தினால் அவர்கள் மீது அதே மாதிரி தாக்குதல்கள் பின் தொடரப்படும்.\n"
} |
21,144 | {
"en": "US-initiated air strikes on Iraqi positions are continuing.\n",
"ta": "ஈராக்கிய நிலைகள் மீது அமெரிக்கா முன்முயற்சி எடுத்த விமானத்தாக்குதல்கள் தொடர்கின்றன.\n"
} |
109,646 | {
"en": "That which is far off, and exceeding deep, who can find it out?\n",
"ta": "தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?\n"
} |
2,424 | {
"en": "Cabinet Cabinet approves Amendment of the Social Security Agreement between India and the Netherlands The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved Amendment of the bilateral Social Security Agreement (SSA) between India and the Netherlands by incorporating the Country of Re... |
6,448 | {
"en": "There will be cultural programs, comedy and music also as part of the entertainment.\n",
"ta": "விழாவில் கலைநிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெறுகின்றன.\n"
} |
18,819 | {
"en": "Ministry of Defence Search, Rescue and Rehabilitation post OCKHI Southern Naval Command continued to undertake Search and Rescue (SAR) operations and providing Humanitarian assistance and disaster relief (HADR) material support, over Southeast Arabian Sea and L M islands in the aftermath of Very Severe Cyclo... |
24,216 | {
"en": "On Thursday, US tanks and troops moved into Sadr City to evict militiamen from a council building they occupied.\n",
"ta": "வியாழக்கிழமையன்று சாதர் நகருக்குள் அமெரிக்க டாங்கிகளும், துருப்புக்களும் அணிவகுத்து வந்தன.\n"
} |
105,213 | {
"en": "There is no clearer demonstration of how France's Nouveau Parti Anti-capitaliste (NPA) confuses and demoralizes the workers than the NPA's response to US and NATO plans for a military escalation in Afghanistan.\n",
"ta": "பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) தொழிலாளர்களை எப்படி குழப்பத்தி... |
155,962 | {
"en": "As in every other sphere of economic, social and intellectual life, the progressive development of space exploration is not compatible with an economic system whose motive force is private profit, not the needs of society as a whole.\n",
"ta": "தனியார் லாப நோக்கை மட்டுமே உந்துசக்தியாக கொண்டிருக்கும் ஒரு ... |
93,028 | {
"en": "Yet, far from being over in days, the operation has dragged on for more than a month, with the army confronting fierce LTTE resistance.\n",
"ta": "சில நாட்களுக்குள் முடிவதற்கு மாறாக, இந்த நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபட்டதுடன் இராணுவம் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்தது.\n"
} |
124,863 | {
"en": "And Joseph made it a law over the land of Egypt to this day, that Pharaoh should have the fifth part, except the land of the priests only, which became not Pharaoh's.\n",
"ta": "ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசார... |
33,544 | {
"en": "'Some of the most lethal weapons ever devised' are those being unleashed by the United States on Iraq: cruise missiles, smart bombs, fuel-air explosives, the 10,000-pound 'daisy-cutter' bomb, the 20,000-pound MOAB just tested in Florida.\n",
"ta": "எண்பதுகளில் தன் வசம் இருந்த ஆயுதங்களில் சிலவற்றை ஈராக் மறை... |
79,628 | {
"en": "Ayushman Bharat scheme has been launched to provide health care benefits to over 50 crore Indians.\n",
"ta": "50 கோடிக்கும் மேலான இந்தியர்களுக்கு மருத்துவ சிகிச்சை பலன்களை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.\n"
} |
35,516 | {
"en": "He has already started to issue 5 lakhs of note books to students from yesterday onwards.\n",
"ta": "மாணவர்களுக்கு 5 லட்சம் நோட்டு புதத்கங்கள் வழங்கும் வைபவத்தை நேற்றே துவங்கிவிட்டார்.\n"
} |
94,053 | {
"en": "He urged the use of digital platforms such as e-NAM and GEM portal to reach out to larger markets for better prices for village produce.\n",
"ta": "e-NAM மற்றும் GEM வலைதளம் ஆகிய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி கிராமப்புறத் தயாரிப்புகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பெரிய சந்தைகளை அடையுமாறு அவர் வலியுறுத்தின... |
122,057 | {
"en": "Nine days after the catastrophe, Indian governments at the state and federal levels have yet to establish relief operations in a number of areas.\n",
"ta": "பேரழிவிற்கு ஒன்பது நாட்களுக்குப் பின்னர், மாநிலங்கள், மற்றும் கூட்டரசு அரசாங்கங்கள் இன்னும் பல இடங்களில் நிவாரண முகாம்களை அமைக்க முடியாமல் உள்ளனர்.\n"... |
56,051 | {
"en": "Ever broader masses of workers and youth will look for a political alternative in the struggle to defend their social conditions and democratic rights.\n",
"ta": "மிகப் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது சமூக நிலைமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசியல் மாற்றீட்டை எதிர்ப்பார்க... |
57,835 | {
"en": "Till date more than 200 such visits have taken place by the Union Ministers.\n",
"ta": "இதுவரையில் மத்திய அமைச்சர்கள் 200க்கும் மேற்பட்ட முறை இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.\n"
} |
145,188 | {
"en": "Before attending the meeting, I thought there were no poor there.\n",
"ta": "இக்கூட்டத்திற்கு வருமுன் அங்கு ஏழைகளே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன்.\n"
} |
75,703 | {
"en": "Blessed is the man whose strength is in you; in whose heart are the ways of them.\n",
"ta": "உம்மிலே பெலன்கொள்ளுகிறமனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.\n"
} |
44,919 | {
"en": "This shows the deep mistrust that Bulgarians have towards the representatives of the established parties.\n",
"ta": "இது ஸ்தாபன கட்சிகளின் பிரதிநிதிகளின் மீது பல்கேரிய மக்கள் கொண்டுள்ள ஆழந்த நம்பிக்கையின்மையை காட்டுகிறது.\n"
} |
70,391 | {
"en": "Expressing his concern over instances of atrocities against women and gender discrimination, Shri Naidu said the education system should produce socially responsible citizens and called for bringing about a change in the mindset.\n",
"ta": "பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலினப் பாகுபாடு அதிகரித்து ... |
141,403 | {
"en": "According to his lawyer, Eric Najsztat, Bunel could be released within weeks.\n",
"ta": "அவரது வழக்கறிஞரின் கூற்றின் படி, பூனெல் ஒரு வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படலாம்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.