id
int64
0
167k
translate
dict
34,595
{ "en": "The soil should be investigated through soil health cards, the farmers should get total support of this thing, we have been working in the direction to strengthen these things.\n", "ta": "மண் சுகாதார அட்டைகள் மூலம் மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும், இதில் விவசாயிகளுக்கு முழு ஆதரவு கிடைக்க வேண்டும். இவற்றைப் ...
58,591
{ "en": "The very fact that workers have to occupy a factory in order to win benefits to which they are legally entitled is an indication of the state of class relations in the United States.\n", "ta": "தொழிலாளர்கள் ஒரு ஆலையை ஆக்கிரமித்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ நலன்களைப் பெறும் வரையில் அதைவிட்டு நீங்...
10,606
{ "en": "The SEP calls on workers to take matters into their own hands and form action committees independent of the unions.\n", "ta": "தொழிலாளர்கள் விவகாரங்களை தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்வதோடு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும் என சோ.ச.க.\n" }
43,230
{ "en": "The International Committee of the Red Cross (ICRC) reported yesterday that its supply vessels have been unable to land limited aid since May 9.\n", "ta": "மே 9ம் திகதியில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட நிவாரணங்களையாவது வழங்க அதனது விநியோகக் கப்பலால் கரையை நெருக்க முடியவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ...
118,099
{ "en": "Up to 750,000 additional jobs will be required every year just to provide for the coming generation of job seekers.\n", "ta": "வளர்ச்சி அடைந்து செல்லும் சமூகத்திற்காக ஒரு வருடத்துக்கு 750.000 மேலதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டியுள்ளது.\n" }
56,632
{ "en": "The decisions that will be implemented by December this year will impact the rankings next year.\n", "ta": "இந்த ஆண்டு டிசம்பரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முடிவுகள், தரவரிசைப் பட்டியலில் அடுத்த ஆண்டு உரிய விளைவுகளை ஏற்படுத்தும்.\n" }
80,649
{ "en": "Ministry of Finance Cabinet approves introduction of International Financial Services Centres Authority Bill, 2019 in Lok Sabha, after withdrawal from Rajya Sabha The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today approved for withdrawing of the International Financial Services Centres Auth...
26,433
{ "en": "The press ban was for all intents and purposes total, since the court proscribed articles expressing a 'pro or against or a middle line' opinion as to whether the Clemenceau should be dismantled in India.\n", "ta": "கிளெமென்சோ இந்தியாவில் உடைக்கப்படலாமா என்பது குறித்து \"ஆதரவான அல்லது எதிர்ப்பான அல்லது நட...
69,202
{ "en": "He also launched various other development projects and distributed certificates to the beneficiaries of various Government schemes.\n", "ta": "பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த அவர். அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு, சான்றிதழ்களையும் வழங்கினார்.\n" }
4,656
{ "en": "While Bush and other members of his administration repeated such lies throughout the week, the truth is that six months on from the fall of Baghdad, the US invasion has produced an unspeakable tragedy for the Iraqi people.\n", "ta": "கடந்த வாரம் முழுவதிலும் புஷ் மற்றும் அவரது நிர்வாகத்தை சேர்ந்த உறுப்பினர்...
121,029
{ "en": "And the king of Ai they took alive, and brought him to Joshua.\n", "ta": "ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டு வந்தார்கள்.\n" }
44,107
{ "en": "This is a load of crap, so they can get around the Geneva Conventions and everybody knows it.\n", "ta": "இது ஒரு சாக்கடையாகும், எனவே ஜெனிவா உடன்படிக்கையின் விதிகள் அவர்கள் பிடித்துள்ள நபர்களுக்கு பொருந்தாது என்பது அனைவருக்கும் தெரியும்.\n" }
94,939
{ "en": "So, what about the red card issued by the Producers Association?\n", "ta": "அப்படியானால் தயாரிப்பாளர்கள் சங்கம் பிறப்பித்த ரெட்கார்டு?\n" }
94,178
{ "en": "The Reserve Bank of India will have a key role in ensuring that financial institutions are well-capitalized.\n", "ta": "நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பதை உறுதி செய்வதில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய பங்கு இருக்கும்.\n" }
40,061
{ "en": "Zaken has so far not cooperated with the investigations, but it is expected that both Messer and Zaken will be offered the opportunity to turn state's evidence against Olmert.\n", "ta": "விசாரணையை பொறுத்தவரையில் ஜாகென் இதுவரை ஒத்துழைக்கவில்லை; ஆனால் மாசர் மற்றும் ஜாகென் இருவரும் ஒல்மேர்ட்டிற்கு எதிராக சாட...
44,349
{ "en": "It is extremely difficult to run these things without a guide.\n", "ta": "வழிகாட்டிகள் இன்றி இவற்றை நடத்துவது மிகவும் கடினமானது.\n" }
165,634
{ "en": "The destruction of job protection is lauded with the euphemism 'hiring people has been made easier.' Forcing people to accept any low-paid job offered by the job centre, on pain of withdrawal of benefits for those who do not, is approvingly described: 'Welfare resources are targeted to make it easier for the...
77,062
{ "en": "This mission has benefitted the poor and women of the country the most, Prime Minister noted.\n", "ta": "இந்த இயக்கம் நாட்டின் ஏழை மக்களுக்கும், பெண்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
157,596
{ "en": "She however told him frankly that if their love had to flourish, he had to relinquish his drinking habits.\n", "ta": "காதலிப்பதாக இருந்தால் குடிக்கிறதை விட்டுரணும் என மனோஜிடம் கூறியிருக்கிறார் நந்தனா.\n" }
92,595
{ "en": "The parents claimed they were acting on the basis of statements made by their daughter.\n", "ta": "தங்கள் மகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர்கள் கூறினர்.\n" }
98,957
{ "en": "Teams for maintenance and restoration of Power and Telecom services have also been positioned.\n", "ta": "மின்சாரம், தொலை தொடர்பு சேவைகளை சீரமைப்பதற்கான குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\n" }
35,899
{ "en": "In those days I used to act for 24 hours.\n", "ta": "அந்த காலத்தில் 24 மணிநேரத்தில் இருபது மணி நேரம் நடித்தேன்.\n" }
119,752
{ "en": "President Obama initially set the end of December as the deadline for Iran to accept a deal sponsored by the International Atomic Energy Agency (IAEA) to ship the bulk of its low-enriched uranium to Russia and France for further enrichment and processing into fuel rods for the Tehran reactor.\n", "ta": "டி...
23,394
{ "en": "About 10 lakh people work in these centers,including thousands of women entrepreneurs.In order to leverage the skills talent of our youth,BPOs have started operating from places like Kohima and Imphal in North East Indiato areas of Jammu and Kashmir.86 Units across 27 states and Union territorieshave alread...
107,646
{ "en": "Smt. Badal requested all participants to follow the clarion call of Honble Prime Minister to become Atma Nirbhar and be vocal for local.\n", "ta": "சுயசார்பு நிலையை அடைய வேண்டுமென்ற பிரதமரின் அழைப்புக்கிணங்க, உள்ளூர்க் குரல்களுக்கு மதிப்பளிக்குமாறும், கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் திருமதி.பாதல் கேட்...
69,631
{ "en": "He was just 21-years-old when he was killed in fighting early last month.\n", "ta": "கடந்த மாத முற்பகுதியில் மோதலில் கொல்லப்படும் போது அந்த சிப்பாய்க்கு வயது 21 மட்டுமே.\n" }
81,802
{ "en": "Whether in the plantations, on the docks or in the electricity boards, workers are beginning to recognise that they have to conduct their own independent struggle against employers, the government and particularly the trade unions.\n", "ta": "தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் சரி, துறைமுகங்களிலும் சரி அல...
22,727
{ "en": "The event will come to a close with the ever-popular tune of Sare Jahan se Acha.\n", "ta": "‘சாரே ஜஹான் சே அச்சா‘ உடன் இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.\n" }
72,618
{ "en": "You seem to choose only films with controversial stories?\n", "ta": "கான்ட்ரவர்ஸி கதைகளிலேயே நடிக்கிறீங்களே?\n" }
12,739
{ "en": "In addition, the mega event will see active participation by Cultural Associations and Organisations, Travel Hospitality Industry, Institutes of Hotel Management, Indian Institutes of Tourism Travel Management, Service Providers, Students and Youth and the Local Population.\n", "ta": "இதுதவிர, கலாச்சார அ...
114,790
{ "en": "The lack of serious opposition in US ruling circles underscores the fact that the only way to end the danger of war is to disarm the perpetrators.\n", "ta": "அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் கடுமையான எதிர்ப்பு இல்லாதமை இராணுவ நடவடிக்கைகளை முன்னின்று தூண்டிவிடுபவர்களை நிராயுதபாணிகளாக ஆக்கினால்தான் போர் ஆபத்திற...
136,168
{ "en": "Reid, along with other top Democrats in Congress, was well aware of the NSA's domestic spying program, having been briefed along with leading Republicans by the Bush administration.\n", "ta": "ரீட், நாடாளுமன்றத்தின் இதர முன்னணி ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து, NSA-வின் உள்நாட்டு வேவுபார்க்கும் திட்...
64,559
{ "en": "He pointed out that, in keeping with the federal structure of the United States, '[t]he constitutional grant of authority to the state legislature to direct the manner of choosing presidential electors is effectuated in the context of the legislature's power under its state constitution.' He continued: 'Here...
67,625
{ "en": "The scheme will generate direct employment to nearly one lakh persons in rural areas and will also contribute to the green economy.\n", "ta": "இத்திட்டம் நேரடியாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் சூரிய சர்கா தொழிற்கூடங்கள் கிராமப்புறத் தொழில்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளத...
57,877
{ "en": "As an indication of the shape of things to come, presiding Judge Patrick Robinson cut off his microphone and declared, 'I don't want to hear the same tired refrain.'\n", "ta": "அடுத்து இந்த விசாரணையில் என்ன நடக்கும் என்பதை கோடிட்டுக்காட்டும் வகையில் இந்த விசாணைக்கு தலைமை வகிக்கும் நீதிபதியான Patrick Robin...
88,154
{ "en": "Prime Minister's Office Prime Minister participates in the birth centenary celebrations of Jatir Pita Bangabandhu, Sheikh Mujibur Rahman Deep rooted relations between India and Bangladesh are based on shared heritage and Legacy Inspiration of Bangabandhu, says Prime MInister Prime Minister Shri Narendra Mod...
28,697
{ "en": "This was stated by Shri Shiv Pratap Shukla, Minister of State for Finance in written reply to a question in Rajya Sabha.\n", "ta": "மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. சிவ்பிரதாப் சுக்லா மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.\n" }
62,584
{ "en": "So, we have yet another Malayalam remake and yet another Malayalam director for a Tamil film!\n", "ta": "ஆக, தமிழில் இன்னொரு மலையாள ரீமேக்.... இன்னொரு மலையாள இயக்குனர்!\n" }
56,116
{ "en": "Under the ATCSA, non-UK nationals certified as 'suspected international terrorists and national security risks' by the home secretary can be detained without charge or trial for an unlimited period.\n", "ta": "ATCSA சட்டவிதிகளின் படி ''சர்வதேச பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தாக செயல்படக்கூட...
35,778
{ "en": "Inevitably, it is to institutions such as these that we turn for direction and leadership at the beginning of the 21st century.\n", "ta": "21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதையை மாற்றவும், தலைமைப் பண்புக்கும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் தவிர்க்க முடியாதவை.\n" }
75,423
{ "en": "The lecture opened up a lively question-and-answer session, which was followed by informal discussion with some of the young people who attended.\n", "ta": "விரிவுரையானது, வருகைதந்திருந்த சில இளைஞர்களுக்கு மத்தியிலான உத்தியபூர்வமற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஒரு நேரடி கேள்வி பதில் களத்தை திறந்து வைத்தது.\n"...
36,688
{ "en": "No one has come to check the hygienic or the health situation here.\n", "ta": "இங்குள்ள சுகாதார நிலைமை பற்றி சோதிப்பதற்கு எவரும் வரவில்லை.\n" }
82,534
{ "en": "This time there would be no German financial contribution in recompense for a lack of any military participation - as was the case in the first Gulf War in 1991. Germany is no longer the country in which the 'cheque book' replaces politics, Schroeder stressed, and expressed his concern that 'false priorities...
71,646
{ "en": "The situation was such that half the population was deprived of gas connection and half the population didn't have bank accounts.\n", "ta": "மக்கள்தொகையில் பாதிபேர் சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்கப் பெறாத மற்றும் பாதிபேர் வங்கிக் கணக்குகள் இல்லாத நிலை இருந்தது.\n" }
2,471
{ "en": "I am looking forward to my meeting with PM Costa.\n", "ta": "பிரதமர் கோஸ்டாவுடனான எனது சந்திப்பை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.\n" }
61,396
{ "en": "We have gradually brought it down to Rs.\n", "ta": "இப்போது நாங்கள் அதை படிப்படியாக ரூ.\n" }
159,430
{ "en": "As the British newspaper the Guardian suggested on December 1: 'A single, horrific atrocity can provide the defining moment in a war ... questions are being asked about whether the bloody end to this week's prison siege at the 19th-century Qala-i-Janghi fort outside the northern Afghan city of Mazar-i-Sharif...
130,292
{ "en": "The market for Jeevan and Priya Mani has gone up several notches since the film pooja was done.\n", "ta": "பூஜை போட்ட போது இருந்த ஜீவன், ப்ரியாமணி மார்க்கெட் வேல்யூ, இப்போது பலமடங்கு உயர்ந்து விட்டது.\n" }
8,818
{ "en": "On December 16, the board of California State University - the nation's largest public university system, dubbed 'the people's university' - voted to raise fees.\n", "ta": "மிகப்பெரிய பொதுக்கல்வி அமைப்பான ''மக்கள் பல்கலைக்கழகம்'' என்று அழைக்கப்படும் கலிபோர்னியா அரச பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு டிசம்ப...
89,921
{ "en": "Ministry of Skill Development and Entrepreneurship \"Apprentices will continue to get their full stipend during COVID-19 Lockdown: Dr MahendraNathPandey All establishments shall pay full stipend as applicable to the apprentices engaged under both designated and optional trade Reimbursement of stipend to esta...
8,926
{ "en": "The Prime Minister inaugurated the Sarvottam Cattle Feed Plant of Shree Bhavnagar District Cooperative Milk Producers Union Ltd.\n", "ta": "ஸ்ரீ பாவ்நகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மிக முக்கியமான கால்நடை தீவன தயாரிப்பு மையத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.\n" }
90,547
{ "en": "These also are the generations of Aaron and Moses in the day that the LORD spoke with Moses in mount Sinai.\n", "ta": "சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:\n" }
79,739
{ "en": "Then after that said he to his disciples, Let us go into Judaea again.\n", "ta": "அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.\n" }
152,248
{ "en": "We are somewhat better informed about the impact of US-imposed economic sanctions on Iraqi society, particularly on young children.\n", "ta": "சற்று கூடுதலான அளவு தகவல் நமக்கு, அமெரிக்கா சுமத்திய பொருளாதாரத் தடைகளினால் ஈராக்கியச் சமுதாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு - அதிலும் சிறிய குழந்தைகள் பற்றி வந்துள்ளது.\n...
81,479
{ "en": "'The detainee said the soldiers eventually brought him to a room and sodomized him with a nightstick.\n", "ta": "''கைதி கூறியதாக இறுதியாக அவரை அறைக்கு கொண்டுவந்தார்கள், ஒளித்தடியால் (Nightstick) என்னை பலாத்காரம் செய்தார்கள்.\n" }
61,815
{ "en": "Solomon too has finalized a film and titled it as 'Lee'.\n", "ta": "அவரும் பொறுப்பாக ஒரு கதை தயார் செய்து அதற்கு 'லீ' என்று நாமகரணம் சூட்டியிருக்கிறார்.\n" }
51,430
{ "en": "Ministry of Defence DAC Approves State of the Art Technological Upgrade of 17 Dorniers of ICG Worth Rs 950 Crore ICG is responsible for protecting the national interests in maritime zones of India which entails surveillance of sea areas of approximately 2.01 million square kilometres of Indias Exclusive Econ...
40,227
{ "en": "If you lend money to any of my people that is poor by you, you shall not be to him as an usurer, neither shall you lay on him usury.\n", "ta": "உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.\n" }
44,711
{ "en": "Her fiancé is also from the film field.\n", "ta": "மாப்பிள்ளையும் நடிகர்தான்.\n" }
25,415
{ "en": "Then from that day forth they took counsel together for to put him to death.\n", "ta": "அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.\n" }
91,505
{ "en": "The payment of Permanent Disablement Benefit and Dependants Benefit (around 4.00 Lakh Beneficiaries for the month of March 2020) have been sent to the bank accounts of beneficiaries. Further, one-time relaxation has also been given to those Employers who did not file ESI contribution for the contribution per...
78,668
{ "en": "Finance Commission The Fifteenth Finance Commission holds meeting with the Government of Uttar Pradesh The 15th Finance Commission headed by Chairman, Shri N.K. Singh alongwith its Members and senior officials met today with Chief Minister of Uttar Pradesh, Yogi Adityanathalongwith his Cabinet colleagues and...
156,203
{ "en": "But the chief priests moved the people, that he should rather release Barabbas to them.\n", "ta": "பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.\n" }
142,932
{ "en": "But there is also evidence of collusion between the Chaudhry-led judiciary and the military.\n", "ta": "ஆனால் செளதரி தலைமையில் இருக்கும் நீதித்துறைக்கும் இராணுவத்திற்கும் இடையே பிணைப்பு இருப்பதற்கும் சான்றுகள் உள்ளன.\n" }
100,145
{ "en": "But we are struggling with this crisis at hand, So, I will only say that may Raja Rammohan Roy ji blesses us all so that we can sit together and work together to fulfil the dreams of social change which he had dreamt of\n", "ta": "ஆனால், இன்று நாம் மிகுந்த வேதனையையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறோம். ...
77,212
{ "en": "Gandhi was a multi-faceted personality.\n", "ta": "காந்தி பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தார்.\n" }
52,853
{ "en": "Modern institutions related to agriculture research are also being set up.\n", "ta": "விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\n" }
68,553
{ "en": "Cabinet Cabinet approves Implementation of Master Plan of AIIMS, New Delhi The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has given in principle approval to the Implementation of Master Plan to convert All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi into a world class Medical University...
28,133
{ "en": "I dont have any reasons to feel tired as the people of the country, people of Gujarat, people of Rajkot continue to shower me with so much love.\n", "ta": "நமது நாட்டு மக்கள், குஜராத் மக்கள் ராஜ்கோட்டைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து என்னிடம் அதிக அன்பைக் காட்டி வருவதால் நான் சோர்வு அடைவதற்கு காரணம் ஏதும் இ...
159,652
{ "en": "In a column published August 1 in the Washington Post, Samuel Berger, national security adviser in the Clinton administration, warned against the danger of 'a Bay of Pigs in the Persian Gulf' - i.e., an ill-prepared attack that results in a military and political debacle.\n", "ta": "ஆகஸ்ட் 1 அன்று வாஷிங்டன...
136,840
{ "en": "Jaffna University has also shut down and students from Trincomalee, Batticaloa, Valachchenai and other towns in the eastern province have been transported back home.\n", "ta": "யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயின்ற திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற வெளிமாவட்ட மாணவர்கள் அங்கிருந்து கப்பலில் வெளியே...
110,927
{ "en": "McChrystal's repeated references in the report to inadequate military 'resources' in Afghanistan leave no doubt that he will seek tens of thousands of more troops deployed there.\n", "ta": "ஆப்கானிஸ்தானத்தின் இராணுவ \"ஆதாரவளங்களின்\" போதாக்குறை நிலை பற்றி மக்கிரிஸ்டல் அறிக்கையில் பல முறை வந்துள்ள குறிப்பு...
99,862
{ "en": "It is in a highly colloquial style.\n", "ta": "அது உயர்ந்தமட்ட நடைமுறைப்பாணியில் இருக்கிறது.\n" }
101,022
{ "en": "SMC has developed SMC COVID-19 Tracker System which includes a web portal and Mobile application named SMC COVID-19 Tracker to track people who have abroad or interstate travel history and persons who have come in direct contact with positive COVID-19 individuals.\n", "ta": "கொவிட்-19 பாதித்த தனிநபர்கள் மற...
52,980
{ "en": "There is an organic connection between military violence and state repression and the widening economic chasm between capitalist and worker that characterizes the profit system all over the world.\n", "ta": "உலகெங்கும் இலாப அமைப்பு பண்புமயமாக்கியிருக்கும் தொழிலாளர் மற்றும் முதலாளித்துவத்திற்கு இடையில் விர...
77,007
{ "en": "Only three nations are contributing military forces to the war: 250,000 from the US, 40,000 from Britain, and 2,000 from Australia.\n", "ta": "அமெரிக்காவிலிருந்து 2,50,000, பிரிட்டனிலிருந்து 40,000 மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 2000 இராணுவத்தினர் போருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\n" }
118,202
{ "en": "Premiering on Independence Day, August 15, 2020, at 6 pm on National Geographic, the film captures the impact of Smart Cities Mission in the life of a common man, while promising to leave the entire nation with pride.\n", "ta": "சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15 2020 அன்று மாலை 6 மணிக்கு நேசனல் ஜாக்ரபிக் சேனல...
66,706
{ "en": "Senior UNP leader Lakshman Kiriella told reporters on Tuesday the UNP would officially announce the name of a 'common candidate' on November 27.\n", "ta": "சிரேஷ்ட யூ.என்.பி. தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல வியாழக்கிழமை ஊடகங்களுடன் பேசுகையில், நவம்பர் 27 அன்று யூ.என்.பி.\n" }
60,214
{ "en": "It will also help students to develop empathy and compassion and eventually make them better human beings, he added.\n", "ta": "இது மாணவர்கள் சிறந்த மனிதர்களாக மாறும் வகையில் அனுபவங்களை ஏற்படுத்தி தரும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.\n" }
86,150
{ "en": "'The subversion and terrorism of the right is not the same thing.\n", "ta": "நாசவேலையும், பயங்கரவாதமும் வலதுசாரிகள் அணிகள் மூலம் உருவாவது இடதுசாரி நடவடிக்கை போன்றதல்ல.\n" }
131,948
{ "en": "And the King shall answer and say to them, Truly I say to you, Inasmuch as you have done it to one of the least of these my brothers, you have done it to me.\n", "ta": "அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று ...
78,611
{ "en": "Raksha Mantri said, for Indian economy to reach the Five Trillion Dollar mark by 2025 there is a requirement for a stable and balanced environment in which Navy has a crucial role to play in the form of safeguarding the Sea Lines of Communication (SLOC) the economic lifeline.\n", "ta": "2025 ஆம் ஆண்டுக்கு...
98,163
{ "en": "We clearly reject that very word socialism.\n", "ta": "சோசலிசம் என்ற சொல்லையே நாங்கள் தெளிவுடன் நிராகரிக்கிறோம்.\n" }
93,823
{ "en": "The Webinar was a journey across various destinations in India where people with disabilities have travelled.From the ancient city of Varanasi and exploring the Ghats on a boat, to the snow slopes of Gulmarg, from the Harmandir Sahib Temple (Golden Temple) in Amritsar to the Dalai Lama monastery in Dharamsha...
32,014
{ "en": "I first met Keerthi in 1969 at an RCL meeting to plan the party's educational work.\n", "ta": "நான் 1969ல் கட்சியின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக திட்டமிட நடந்த பு.க.க.\n" }
157,078
{ "en": "The hunt is on for programs and technicians.\n", "ta": "இதற்கான நிகழ்ச்சி தயாரிப்பு, டெக்னிஷியன்கள் தேர்வு ஜரூராக நடந்து வருகிறது.\n" }
111,361
{ "en": "Ministry of Rural Development Union Minister of Rural Development Panchayati Raj Shri Narendra Singh Tomar holds review meeting on the progress of Garib Kalyan Rojgar Abhiyaan through video-conferencing with representatives of six states Shri Tomar says that the drive is providing employment and livelihood ...
61,139
{ "en": "One of them is our farmer, who works hard to feed the nation.\n", "ta": "அவர்களில் ஒரு பகுதியினர் நாட்டிற்கு உணவளிப்பதற்காக கடுமையாக உழைக்கும் விவசாயிகள்.\n" }
100,365
{ "en": "Underlining the need to enhance domestic fish consumption with corresponding health benefits, the Minister said that the Government will register Sagar Mitra and encourage formation of Fish Farmers Producer Organizations (FFPOs) to help achieve the PMMSY goals.\n", "ta": "ஆரோக்கியம் கருதி உள்நாட்டில் மீன் ...
42,337
{ "en": "At present there are 45 lakh Self Help Groups with active participation of around five crore women all over rural India.\n", "ta": "தற்போது கிராமப்புற இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் ஐந்து கோடி பெண்களின் உற்சாக பங்களிப்போடு 45 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன.\n" }
29,329
{ "en": "He said, that the Konark Sun Temple is Odishas pride and it is important that the world is made aware of thisarchitectural marvel, for which the Interpretation Centre is a step in that direction.\n", "ta": "ஒடிஷா மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் திகழும் கோனார்க் சூரியக் கோயிலின் கட்டடக் கலையின் அற...
73,383
{ "en": "Like a bus conductor, director Bala stood on the steps of the stage to help VIPs get on to the dais.\n", "ta": "விஐபிகளை மேடை ஏற்றுவதற்காக மாநகர பஸ் கண்டக்டர் போல படியில் நின்று பரபரப்பாக உதவிக்கொண்டிருந்தார் இயக்குனர் பாலா.\n" }
88,644
{ "en": "The main speaker, SEP general secretary Wije Dias, commenced by explaining that world capitalism was in a profound economic and political crisis.\n", "ta": "பிரதான உரையாற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், உலக முதலாளித்துவம் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ளது என விளக்கினார்.\n" }
50,351
{ "en": "He chastised the vice president for having 'been an advocate for over a decade for lifting sanctions against Iran, the largest state sponsor of terrorism on the planet.' He pledged that a Democratic administration would not merely maintain these sanctions, but 'strengthen' them.\n", "ta": "உலகிலேயே பயங்கரவ...
95,166
{ "en": "Cooley received votes from nearly all of the 394 separate counties.\n", "ta": "394 தனித்தனி அனைத்து கவுண்டிகளிலும் ஏறத்தாழ கூலி வாக்குகளை பெற்றிருக்கிறார்.\n" }
32,868
{ "en": "Earlier, the Vice President inaugurated an exhibition put up by DARPG on identified Priority Programmes and Innovations. Success stories of identified priority programmes i.e.\n", "ta": "தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமைத் திட்டங்கள் மற்றும் மாவட்டங்கள், அமலாக்கப் பிரிவுகளுக்கான புதுமைப் படைப்பு ஆகியவற்றில் ச...
12,026
{ "en": "You can also make cashless payment for this.\n", "ta": "இதன் பொருட்டு ரொக்கமில்லாப் பரிவர்த்தனையிலும் நீங்கள் ஈடுபடலாம்.\n" }
20,327
{ "en": "Necessary amendment proposals are included in the Finance Bill, Shri Jaitley pointed out.\n", "ta": "இதற்குத் தேவையான திருத்தங்கள் நிதி மசோதாவில் இணைக்கப்பட்டிருப்பதை திரு ஜேட்லி சுட்டிக்காட்டினார்.\n" }
1,818
{ "en": "The US supplied the Iraqi regime with satellite pictures of troop movements and helped it manufacture and use chemical and biological 'weapons of mass destruction'.\n", "ta": "ஈராக் ஆட்சிக்கு அமெரிக்கா படை நடைமாட்டம் பற்றிய செயற்கைகைக்கோள் புகைப்படங்களை சதாம் ஹூசேனுக்கு வழங்கியதுடன், இரசாயன மற்றும் உயிரிய...
46,956
{ "en": "The government is working towards improving the technology of producing energy from myriad things like sewer water and Industrial waste water.\n", "ta": "கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் குறித்து அரசு செயல்பட்டு வருகிறது.\n" }