id
int64
0
167k
translate
dict
133,592
{ "en": "Protesters carried posters and banners condemning Bush's war plans.\n", "ta": "கண்டனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பதாகைகளை ஏந்தி வந்ததோடு, அவர்கள் புஷ்ஷின் போர்த் திட்டங்களையும் கண்டித்தனர்.\n" }
62,700
{ "en": "to States with a view to improve Maternal and Child Health andachieving population stabilization.\n", "ta": "மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்தை மேம்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உதவுவது.\n" }
85,203
{ "en": "He said that following the wishes of the young India, today a National War Memorial and National Police Memorial were built in Delhi.\n", "ta": "இந்தியா தற்போது இளம் துடிப்புமிக்க பேரார்வம் மற்றும் மனநிலையுடன் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.\n" }
16,921
{ "en": "Israel is universally known as the Start-up nation with a unique eco-system for innovation and incubation.\n", "ta": "புத்தாக்கம் மற்றும் புதியவற்றை உருவாக்குவதற்கான தனிப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புடன் தொழில் தொடங்குவதற்கான நாடாக இஸ்ரேல் இருக்கிறது என்பதை உலகமே அறியும்.\n" }
160,937
{ "en": "And he reared up the pillars before the temple, one on the right hand, and the other on the left; and called the name of that on the right hand Jachin, and the name of that on the left Boaz.\n", "ta": "அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமான...
112,364
{ "en": "The Kerala police chief also appealed for people 'to confront the strike' and assist strike-breakers.\n", "ta": "கேரள போலீஸ் தலைமை அதிகாரியும் கூட \"வேலைநிறுத்தத்தை எதிர்கொள்வதற்கு\" மற்றும் வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களுக்கு உதவுவதற்கு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\n" }
58,959
{ "en": "Its chief utility has been its ability to use anti-imperialist and socialist verbiage to bind the masses to the program of Indian capital.\n", "ta": "இந்திய முதலாளி வர்க்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய மக்களை முடிச்சுப் போடுகின்ற சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சொற்சிலம்பத்தை நடத்தி வந்ததுதான் அ...
20,692
{ "en": "He later emerged as a major figure in the Green Party.\n", "ta": "பின்னர் பசுமைக் கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராக வெளிப்பட்டார்.\n" }
138,830
{ "en": "The discussion is about who will be the Bond girl.\n", "ta": "கருத்துக் கணிப்பு நடப்பது, பாண்ட்டின் காதலியாக யார் நடிப்பது என்பதற்கு.\n" }
97,711
{ "en": "In reality, the JVP and JHU regard any concession to the LTTE as tantamount to treason and are deeply hostile to the entire 'peace process'.\n", "ta": "யதார்த்தத்தில், ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும், விடுதலைப் புலிகளுக்கான எந்தவொரு சலுகையையும் அரச துரோகமாக கருதுவதுடன் முழு \"சமாதான முன்னெடுப்பையும்\" ...
60,217
{ "en": "Ministry of Agriculture Farmers Welfare Technologies developed by ICAR have significantly contributed to increase in agriculture production The ARYA and student READY schemes are proving to be very effective in attracting rural educated youth to agricultureAgri-incubation centers are encouraging new startup...
113,615
{ "en": "The first schedule of shooting has taken place in Kanyakumari and Kerala border for 35 days.\n", "ta": "முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமாரி, கேரள எல்லைப்பகுதிகளில் 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளதாம்.\n" }
19,140
{ "en": "So, would she tone down her glamorous image after marriage?\n", "ta": "இதற்கு அவரது வருங்கால கணவர் முழு சம்மதம் தெரிவித்துள்ளார்.\n" }
94,103
{ "en": "To propose such an initiative in 'unitary' committees, bringing together bourgeois state parties such as the French Communist Party (PCF) and the Left Party (PG), and even the Socialist Party (PS), is ludicrous.\n", "ta": "அத்தகைய முயற்சி முன்வைக்கப்படுவது, \"ஒருங்கிணைந்த\" குழுக்களின் முன்முயற்சி, முதலாளி...
79,921
{ "en": "Nevertheless these you shall not eat of them that chew the cud, or of them that divide the cloven hoof; as the camel, and the hare, and the coney: for they chew the cud, but divide not the hoof; therefore they are unclean to you.\n", "ta": "அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகா...
7,057
{ "en": "When this came to court, and when Senthil Kumar's lawyer filed the relevant documents, he pleaded that Kamal's side ought to have filed the affidavit document but they had not.\n", "ta": "இந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தபோது, செந்தில் குமாரின் வக்கீல், ஆவணங்களை தாக்கல் செய்யும்போது பிரமாண பத்திரத்தையும் தாக்...
87,279
{ "en": "For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea on them; but the children of Israel went on dry land in the middle of the sea.\n", "ta": "பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித...
117,081
{ "en": "The future of use of hydrogen as a fuel lies in the design of efficient electrocatalysts for facilitating electrochemical splitting of water to produce hydrogen.\n", "ta": "ஒரு எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதன் எதிர்காலம் என்பது நீரை மின்வேதியியல் வினை மூலம் பிளந்து ஹைட்ரஜனை உருவாக்கக் கூடிய மின்வினையூ...
96,654
{ "en": "The impact on young American soldiers being flung into a nightmare of death and destruction is reflected in the statements of Joseph Bowman, a 20-year-old marine from Texas: 'We're ready to go.\n", "ta": "Willbanks, PhD) டெக்ஸாஸ் பகுதியிலிருந்து போருக்கு வந்திருக்கும் ஒரு 20 வயது இளைஞரான ஜோசேப் பொவ்மன் ...
71,073
{ "en": "Drying rivers and uncertainty of weather adversely affect our agriculture and farmers.\n", "ta": "வறண்டுவிட்ட ஆறுகள் மற்றும் வானிலையின் நிலையற்ற தன்மை ஆகியவை நமது வேளாண்மை மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது.\n" }
73,111
{ "en": "National Floor Minimum Wage should be notified by the Central Government, varying across five geographical regions.\n", "ta": "ஐந்து பிரதேசங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கும் வகையில் ‘தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதிய’த்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.\n" }
121,082
{ "en": "Surrounded by television cameras at the head of the Paris demonstration on Wednesday, he explained that he wanted the strike to continue until his proposals are met with 'an official reaction of the government.'\n", "ta": "பாரிஸில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் தலைமை வகித்து தொலைக்காட்சி காமெராக...
83,836
{ "en": "And straightway coming up out of the water, he saw the heavens opened, and the Spirit like a dove descending on him:\n", "ta": "அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம்திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.\n" }
25,485
{ "en": "The main purpose of Rice's visit to Indonesia was to reinforce its 'strategic partnership' with Jakarta, and in particular with the Indonesian Armed Forces (TNI), on which the US relied as a key regional prop during the Suharto dictatorship.\n", "ta": "இந்தோனேஷியாவிற்கு ரைஸ் விஜயம் மேற்கொண்டதற்கான முக்கி...
68,694
{ "en": "The former mayor went on to echo Bush's infamous ultimatum to the peoples of the world that 'either you are with us or you are with the terrorists,' this time with the implicit suggestion that only a supporter of terrorism would oppose keeping the Republican president in the White House.\n", "ta": "புஷ்ஷின...
75,042
{ "en": "The historian Heinrich August Winkler, for example, accused the German Minister of Foreign Affairs Joschka Fischer of confusing 'size and strength' when the latter declared, 'Europe still does not have the correct order of magnitude, it must assimilate Turkey, in order to keep pace in terms of geographical e...
145,488
{ "en": "The largest individual shareholder of Enron stock, at least up to the time of the company's collapse, is Robert Belfer, who is also a member of Enron's board.\n", "ta": "கம்பெனி உடைபடும் வரையாவது ரொபேர்ட் பெல்பெர், என்றோன் மூலதனத்தின் மிகப்பெரிய பங்குதாரர்.\n" }
106,972
{ "en": "This has led to the recovery rate touching 58.24 amongst COVID-19 patients.\n", "ta": "குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது.\n" }
86,916
{ "en": "It is Vishal, of course! Vishal is busy with 2 earlier projects 'Malaikottai' and 'Sathyam.'\n", "ta": "வேறு யார், விஷால்தான்! 'மலைக்கோட்டை', 'சத்யம்' என்று விஷாலின் முன் சூடாக இரண்டு ப்ராஜெக்ட்கள் இருக்கின்றன.\n" }
70,322
{ "en": "Al-Arian has been kept in prison for nearly three years, a large portion of it in solitary confinement.\n", "ta": "ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் அல்-அரியன் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.\n" }
158,206
{ "en": "Those killed in other southern Indian states include Kerala 166, Andhra Pradesh 106 and the Union Territory of Pondicherry 574.\n", "ta": "மற்ற தென்னிந்திய பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவில் (166), ஆந்திரப்பிரதேசத்தில் (106), மத்திய ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் (574) ஆகியவை அடங்கும்.\n" }
119,658
{ "en": "For the 007 films they used to choose heroines, one from Andaman and the other from Australia.\n", "ta": "007 படத்தில் அந்தமானில் ஒருவர் ஆஸ்திரியாவில் ஒருவர் என ஹீரோயின்களை பொறுக்கி எடுப்பார்கள்.\n" }
97,320
{ "en": "I don't come from an actor family.\n", "ta": "நான் பரம்பரை நடிகை அல்ல.\n" }
89,019
{ "en": "The Indian Air Force has made several sorties and evacuated Indian nationals from affected areas in China, Japan and Iran.\n", "ta": "சீனா, ஜப்பான், ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்திய தேசத்தவர்களை வெளியேற்றி அழைத்து வருவதற்கு, இந்திய விமானப் படை விமானங்கள் பல முறை பயணம் மேற்க...
12
{ "en": "The occupation of Bamerni gives the US-Turkish forces the ability to strike at will at the Syrian-Iraqi railroad, a key supply link for Baghdad.\n", "ta": "பாமெர்னி ஆக்கிரமிப்பு அமெரிக்க- துருக்கிய படைகளுக்கு முக்கிய அளிப்பு (supply) தொடர்பு பகுதியான சிரிய-ஈராக் இரயில் பாதையில் விருப்பம்போல தாக்குவதற்கான...
87,086
{ "en": "Some 20 million of them marched and demonstrated on February 15, 2003 in the largest international anti-war protests ever held.\n", "ta": "2003 பிப்ரவரி 15ல் 20 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் போர் எதிர்ப்பு கண்டன பேரணிகளை நடத்தினர்.\n" }
87,581
{ "en": "At its peak, the site was recording 3,000 separate hits per second.\n", "ta": "உச்சக்கட்டத்தில், தளத்திற்கு வினாடிக்கு 3,000 பேர் வருகை என்று இருந்தது.\n" }
136,738
{ "en": "The low participation reflected enormous skepticism among Palestinians, if not outright opposition, to the entire process, as well as lack of enthusiasm for the presumptive victor.\n", "ta": "அப்பட்டமாக எதிர்க்காவிட்டாலும் பாலஸ்தீனிய மக்களிடையே நிலவுகின்ற மகத்தான ஐயுறுவுவாதத்தின் எதிரொலிதான் இந்த குறைந்த ...
155,837
{ "en": "In a detailed article last week in the New Yorker, investigative journalist Seymour Hersh explained that the Bush administration had shifted the pretext for a war on Iran from the threat of Tehran's alleged nuclear weapons programs to Iranian 'meddling' in Iraq.\n", "ta": "கடந்த வாரம் New Yorker ல் வந்துள்...
65,640
{ "en": "It came even to pass on the third day, that, behold, a man came out of the camp from Saul with his clothes rent, and earth on his head: and so it was, when he came to David, that he fell to the earth, and did obeisance.\n", "ta": "மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்...
123,846
{ "en": "In July 1988, a series of demonstrations erupted in Lhasa, the capital of Tibet.\n", "ta": "1988 ஜூலையில், திபெத்தின் தலைநகரான லாசாவில் பல்வேறு ஆர்பாட்டங்கள் வெடித்துச் சிதறின.\n" }
63,173
{ "en": "In the capital city of Berlin the PSG received its best results in constituencies in the east of the city (prior to 1989, part of the Stalinist-controlled German Democratic Republic).\n", "ta": "பேர்லின் நகரில் அந்த நகருக்கு கிழக்கேயுள்ள தொகுதிகளில் PSG சிறந்த தேர்தல் முடிவுகளை நிலைநாட்டியுள்ளது. அந்தப் ப...
123,148
{ "en": "Human Rights Minister Mahinda Samarasinghe was sent to Geneva to make a presentation before the Universal Periodic Review panel of the UNHRC on May 13, a week before the vote.\n", "ta": "வாக்கெடுப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, மே 13 அன்று நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் காலப்பகுதிக்குரிய சர்வதேச ஆய்...
47,128
{ "en": "He also advised CPWD of an effective grievance redressal mechanism through feedback from its social media platforms.\n", "ta": "பொதுமக்கள் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதிலும் சமூக ஊடகங்கள் மூலம் இந்த துறை சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.\n" }
54,266
{ "en": "Only after these two complaints were filed, did the comments about the college and physically challenged people catch the notice of the public.\n", "ta": "இந்த இரண்டு புகார்களும் கூறப்பட்ட பிறகே, விமர்சனத்துக்குள்ளான தியாகராயர் கல்லூரியும், நொண்டி வசனமும் படம் பார்த்த பலரின் கவனத்துக்கே வந்திருக்கிறது.\n" ...
27,376
{ "en": "The selected units are honoured for the meritorious services rendered by them over at least 25 years.\n", "ta": "இந்தப் பிரிவுகள் கடந்த 25 ஆண்டுகளாக ஆற்றிய மிகச்சிறந்த சேவைகளுக்காக இந்த சிறப்பைப் பெறுகின்றன.\n" }
62,887
{ "en": "And they took ashes of the furnace, and stood before Pharaoh; and Moses sprinkled it up toward heaven; and it became a boil breaking forth with blains on man, and on beast.\n", "ta": "அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தா...
43,042
{ "en": "It will also establish a framework for fruitful cooperation and exchange of information between the two countries in matters relating to Pharmaceutical products regulation on the basis for equality, reciprocity and mutual benefit.\n", "ta": "சமத்துவம், பரஸ்பர பகிர்வு மற்றும் பயன்கிட்டும் வகையில், மருந்துப்...
133,686
{ "en": "\"The hero of the film Jeyam Ravi is not new to action.\n", "ta": "\"ஹீரோவாக நடிக்கும் 'ஜெயம்' ரவிக்கு ஆக்ஷன் புதுசில்ல.\n" }
36,714
{ "en": "Japan's annual spending on public works is close to 5 percent of gross domestic product (GDP) - compared with a 3 percent average in other industrialised countries.\n", "ta": "ஜப்பான் ஆண்டிற்கு 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வரை (GDP) பொதுப்பணிகளுக்காக செலவிட்டு வருகிறது---- இது பிற தொழிற்துறை நாடுகள்...
59,019
{ "en": "I thank you all from the bottom of my heart for coming in large numbers, attending this event in scorching heat and showering your blessings.\n", "ta": "கொளுத்தும் வெயிலிலும் இங்கு திரளான கூட்டமாக வந்து பங்கேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும், உங்கள் ஆசீர்வாதங்களை பொழிவதற்கும், என் ஆழ் இதயத்திலிருந்து அனைவரு...
126,288
{ "en": "This does not include the estimated advertising revenue of $1.5 billion by the global sponsors or the costs for partnerships paid by dozens of other multinational and Chinese corporations.\n", "ta": "இதில் சர்வதேச விளம்பரதாரர்களால் விளம்பர வருவாயாக பெறப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ள 1.5 பில்லியன் டாலரோ அல...
3,049
{ "en": "Prime Minister has also spoken to Jammu and Kashmir Governor Shri NN Vohra and Chief Minister Ms Mehbooba Mufti and assured all possible assistance required.\n", "ta": "என். வோஹ்ரா மற்றும் முதல் அமைச்சர் மெஹபூபா முப்தி ஆகியோரிடம் உரையாடிய பிரதமர் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்...
4,204
{ "en": "(xi) Declaration of only limited items of inventory of the cruise ships in place of the existing requirement of having the complete inventory for all the stocks in the ship.\n", "ta": "மேற்கூறிய பரிந்துரைகளைக் குறித்த காலத்தில் செயலாக்கத் தேவையான முறைமைகளையும், தேவைகளையும் உருவாக்கிட ஒரு குழு அமைக்கப்பட்டு...
108,930
{ "en": "Industrial production dropped 6.9 percent in August on an annualised basis-the largest fall since January 2001--and the unemployment rate rose to 4.2 percent.\n", "ta": "இது 2001 ஜனவரியின் பின்னர் ஏற்பட்ட பிரமாண்டமான வீழ்ச்சியாகும். வேலையின்மை வீதம் 4.2 வீதமாக அதிகரித்துள்ளது.\n" }
88,741
{ "en": "Children and elders alike, the poor, middle class and the rich, all came together in this hour of crisis.\n", "ta": "குழந்தைகள் - முதியவர்கள், சிறிவர்கள் - பெரியவர்கள், ஏழைகள் - நடுத்தரவர்க்கத்தினர் - மேல்தட்டு மக்கள், என எல்லோரும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ஒன்று சேர்ந்தனர்.\n" }
24,139
{ "en": "This next generation technology loop was developed indigenously by Indian Institute of Science, Bangalore.\n", "ta": "இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தினர் (Indian Institute of Science) கண்டறிந்துள்ளனர்.\n" }
3,596
{ "en": "The 'elected' positions, however, were not to be elected by popular vote in the Muslim community, but rather by 'representatives' of each mosque or place of worship.\n", "ta": "ஆனால் ஒவ்வொரு மசூதியின் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\n" }
109,621
{ "en": "Dr. Jitendra Singh said that over the last 10 weeks, India has shown to the World that despite the crippling Corona crisis, show goes on here as smoothly as during the pre-pandemic times.\n", "ta": "கடந்த பத்து வார காலமாக கோவிட் காரணமாக கடுமையான நெருக்கடி நிலவுகின்ற காலத்திலும் கோவிட்டுக்கு முந்தைய காலங்கள...
45,238
{ "en": "Its a very small gesture.\n", "ta": "அது மிகச்சிறிய பணிதான் என்றாலும் நாம் அதனை பின்பற்றுவோம்.\n" }
143,731
{ "en": "Rajini?\n", "ta": "ரஜினி?\n" }
66,303
{ "en": "This was an argument that Thibault found unanswerable.\n", "ta": "இந்த வாதத்திற்கு திபோல்ட் பதில் சொல்ல முடியாமல் தயங்கினார்.\n" }
95,736
{ "en": "Special emphasis was given on reforms in agriculture marketing, management of marketable surplus, access of farmers to institutional credit and freeing agriculture sector of various restrictions with appropriate backing of statute.\n", "ta": "வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்...
15,075
{ "en": "The Labour government has already severely curtailed the right to immigration and asylum.\n", "ta": "அரசியல் தஞ்சம் கோருவோருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் உள்ள உரிமைகளை கடுமையாக வெட்டுவதற்கு ஏற்கனவே தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.\n" }
109,909
{ "en": "Friends, If such a thing had happened in some western country, there would have been a lot of appreciation and discussion about its success at the international level.\n", "ta": "நண்பர்களே, மேலை நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதற்கு மிகுந்த பாராட்டும் வரவேற்பும் கிடைத்திருக்கும். சர்வதேச அளவில...
82,853
{ "en": "During his career, he has expounded in great detail about the solar eclipse, as well as the lunar eclipse.\n", "ta": "காலக் கிரியையிலே அவர் சூரிய கிரஹணம் தவிர, சந்திர கிரஹணம் பற்றியும் விளக்கமாக விரிவுரை எழுதியிருக்கிறார்.\n" }
82,622
{ "en": "The weakening of the American economy and the desire to secure control over the key routes for the supply of energy resources to the world market from the regions of the Caspian Sea, the Caucasus and Central Asia, drive American imperialism to military adventures and aggressive measures vis-à-vis dependent ...
5,651
{ "en": "Day before yesterday, he was talking on the phone near the balcony.\n", "ta": "நேற்று முன்தினம் இரவு பால்கனி அருகில் நின்று போன் பேசியுள்ளார் குட்டி.\n" }
12,071
{ "en": "He stated that both units have a history of professional excellence.\n", "ta": "இந்த இரு அலகுகளும் தொழில்முறையிலான நிபுணத்துவத்திற்குப் பெயர்பெற்றவை.\n" }
24,635
{ "en": "In its appeal for letters of protest to be sent to Unison, the SP called meekly to 'remove the charges' and for the union to 'be supporting such respected activists, not attacking them.' There was no call for a mass mobilisation against the right wing and the driving out of the witch-hunters.\n", "ta": "யூ...
156,202
{ "en": "Bless the LORD, O house of Israel: bless the LORD, O house of Aaron:\n", "ta": "இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.\n" }
90,315
{ "en": "'b. sufficient political justification,\n", "ta": "\"b. போதுமான அரசியல் நியாயப்படுத்துதல்\n" }
24,631
{ "en": "She also spoke about Menstrual Health Management, the need to provide rural girls and women with a choice of affordable products for it, and the need to de-stigmatize menstruation as a subject of open conversation in families, schools and communities.\n", "ta": "பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியத்தைக்...
116,745
{ "en": "For ticket bookings and more information on the RSK, one may log on to rsk.ddws.gov.in\n", "ta": "ஆர்.எஸ்.கே. குறித்த தகவல்கள் மற்றும் டிக்கெட் பதிவுகளுக்கு பின்வரும் இணையதளத்தை நாடலாம்: rsk.ddws.gov.in\n" }
40,272
{ "en": "The 300 invitees will include 10 members from each of the 30 districts in Tamilnadu, with the caution that entry is strictly on invitation only.\n", "ta": "முப்பது மாவட்டங்களில், தலா பத்து பேர் என்ற விகிதத்தில் முந்நூறு மன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\n" }
50,699
{ "en": "Many new trains have been started from Varanasi in the last four years.\n", "ta": "கடந்த நான்கு ஆண்டுகளில் வாரணாசியில் இருந்து பல ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.\n" }
76,024
{ "en": "In the last decade and a half, the incumbent state governments have routinely been thrown out of office by their opponents, who in turn find themselves on the receiving end of huge swings in the opposite direction at the next poll.\n", "ta": "ஒன்றரை தசாப்த காலமாக, அதிகாரத்தில் இருந்த மாநில அரசாங்கங்கள் அவர...
162,048
{ "en": "Then said Haggai, If one that is unclean by a dead body touch any of these, shall it be unclean? And the priests answered and said, It shall be unclean.\n", "ta": "பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால் அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட...
25,830
{ "en": "Ministry of Home Affairs has taken serious note of such incidents of vandalism.\n", "ta": "இத்தகைய வன்முறை அழிவுச் சம்பங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது.\n" }
27,514
{ "en": "The concept of a Defence Corridor was initiated by Smt. Nirmala Sitharaman, Honourable Union Minister for Defence, when she addressed a recent interaction between the Ministry of Defence and representatives of various industries in Chennai recently.\n", "ta": "மாண்புமிகு மத்திய பாதுகாப்பு அமைச்சர் திருமதி...
153,485
{ "en": "According to this logic, the receipt of welfare benefits due to unemployment is not regarded as a social right, but as in the Middle Ages is looked upon as an act of grace which actually runs counter to the interests of the state. Those claiming such benefits are consciously defamed as disturbing public safe...
40,488
{ "en": "Additionally, GST and transportation charges will also be payable.\n", "ta": "இதற்கும் கூடுதலாக ஜி எஸ் டி மற்றும் போக்குவரத்துச் செலவினம் செலுத்தப்பட வேண்டும்.\n" }
95,081
{ "en": "I am in the U.S. only for 8 years.\n", "ta": "எட்டு வருடமாகத்தான் அமெரிக்காவில் இருக்கிறேன்.\n" }
138,739
{ "en": "The LORD shall count, when he writes up the people, that this man was born there. Selah.\n", "ta": "கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)\n" }
36,908
{ "en": "The Vice President said that Nagaland, a state, rich in its traditional heritage is growing fast and setting up of NIT is an indication of the growing importance of this region.\n", "ta": "பாரம்பரிய வளமிக்க மாநிலமாக நாகாலாந்து திகழ்கிறது என்றும் அது வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது என்றும் அங்கு தேசிய தொழில...
82,495
{ "en": "Ministry of Defence Cabinet approves Strategic Tunnel under Rohtang Pass to be renamed after former Prime Minister Atal Bihari Vajpayee The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has decided to honour the contribution of former Prime Minister Atal Bihari Vajpayee by naming the Strategic Tunnel...
50,856
{ "en": "The brutal methods being employed in the war - cruise missiles, cluster bombs, depleted uranium weapons, napalm - reveal its real political purpose.\n", "ta": "இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டுவரும் மிகக்கொடுரமான முறைகளான கப்பல்களிலிருந்து நெடுந்தொலைவு இலக்கு கொண்டு பாய்கின்ற ராக்கெட்டுகள், கிளஸ்டர் குண்...
1,401
{ "en": "Our aim is that India must be an engine of growth as well as an example in climate friendly development in the years to come.\n", "ta": "இந்தியா வளர்ச்சியின் ஆற்றல் கருவியாக இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்பாட்டுக்கு உதாரணமாக வரும் ஆண்டுகளில் திகழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.\n" }
45,990
{ "en": "Despite the state assault on the PTCL workers, the Workers Union Action Committee is pledging to mount large protests today to denounce the sell-off of what is one of the country's most profitable companies and to disrupt the government auction of PTCL shares.\n", "ta": "PTCL தொழிலாளர்கள் மீது அரசு தொடுத...
127,873
{ "en": "The number of military deaths suffered by the Serbs is estimated at 5,000.\n", "ta": "சேர்பியர்களின் இராணுவதரப்பிலான மரணங்கள் 5000 என மதிப்பிடப்பட்டுள்ளது.\n" }
27,380
{ "en": "The distance between Madagascar and India may seem wide, but in many senses we are neighbours, the President said, the waters of the Indian Ocean wash both our shores.\n", "ta": "மொரீஷியஸ், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் நிறைவாகக் குடியரசுத் தலைவர் தனது உரையில் மடகாஸ்கருக்கும் இந்...
18,591
{ "en": "Aamir Khan is very clear that he will not apologize for a straight forward issue.\n", "ta": "நேர்மையான விஷயத்திற்கு ஆதரவு அளித்ததற்காக நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமீர்கான்.\n" }
57,756
{ "en": "At that time India was in need of funds, technology and investment in different sectors.\n", "ta": "அந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளிலும், இந்தியாவிற்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் தேவைப்பட்டது.\n" }
133,103
{ "en": "'Kurukshetram'?\n", "ta": "குருஷேத்திரம்?\n" }
65,476
{ "en": "Therefore with joy shall you draw water out of the wells of salvation.\n", "ta": "நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்.\n" }
57,900
{ "en": "\"This is the only song that remains in 'Thamirabarani'.\n", "ta": "'தாமிரபரணி' படத்தில் மீதம் இருப்பது இந்த ஒரே பாடல் மட்டும்தான்.\n" }
162,921
{ "en": "For the LORD of hosts has purposed, and who shall cancel it? and his hand is stretched out, and who shall turn it back?\n", "ta": "சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?\n" }
12,912
{ "en": "This upgrade comes after a gap of almost 14 years.\n", "ta": "இந்த மேம்பாடு 14 ஆண்டுகள் கழித்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.\n" }
51,724
{ "en": "It does not form part of British foreign policy.'\n", "ta": "அது பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாக இருக்கவில்லை.''\n" }
22,442
{ "en": "The unlocking of demand will come but with some constraints.\n", "ta": "சில தடங்கல்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.\n" }