id int64 0 167k | translate dict |
|---|---|
72,707 | {
"en": "Ministry of Health and Family Welfare Cabinet approves MoU between India and Maldives in Health Sector The Union Cabinet has given ex-post-facto approval to the Memorandum of Understanding (MoU) between the Government of the Republic of India and the Government of the Republic of Maldives on cooperation in t... |
108,784 | {
"en": "Shri Nishank further said that this calendar caters to the need of all children including Divyang children (Children with Special Need).\n",
"ta": "சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.\n"
} |
86,174 | {
"en": "On extraction 908 grams of gold valued at Rs.38 lakhs was recovered and seized .\n",
"ta": "908 கிராம் எடைகொண்ட அதன் மதிப்பு ரூ.38 லட்சமாகும்.\n"
} |
8,092 | {
"en": "My tongue also shall talk of your righteousness all the day long: for they are confounded, for they are brought to shame, that seek my hurt.\n",
"ta": "எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.\n"
} |
24,143 | {
"en": "This breakthrough research could potentially be game changer for meeting the energy needs of the country in terms of higher efficiency and capacity at lower operating costs and size.\n",
"ta": "“இந்த முக்கிய ஆராய்ச்சி இந்தியாவின் மின்சாரத் தேவையை ஈடுசெய்வதில் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தும். அதிலும் குறைந்... |
92,258 | {
"en": "He that planted the ear, shall he not hear? he that formed the eye, shall he not see?\n",
"ta": "காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?\n"
} |
102,396 | {
"en": "We are pleased to partner with the Ministry of Civil Aviation and Ministry of External Affairs to conduct this skill mapping of overseas returning citizens under the Vande Bharat Mission.\n",
"ta": "வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் நாடு திரும்பிய குடிமக்களின் திறன்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து விவரணையாக்கம்... |
118,319 | {
"en": "WSWS and Socialist Equality Party (SEP) supporters distributed copies of recent articles from the WSWS exposing the humanitarian catastrophe and war crimes being committed by the regime of President Mahinda Rajapakse, and highlighting the campaign waged by the SEP in Sri Lanka to demand the immediate withdra... |
6,342 | {
"en": "When the Labour prime minister Ehud Barak put forward these proposals at Camp David, even Palestinian Authority leader Yasser Arafat, who had agreed to every previous demand placed upon him, did not dare accept it because it would so obviously subordinate the Palestinian state to Israeli authority.\n",
"ta... |
63,048 | {
"en": "It is a bitter fact that even levying more tax on foreign films like in Karnataka, will not eclipse this trend!\n",
"ta": "கர்நாடகத்தைப்போல பிறமொழி படங்களுக்கு அதிகவரி விதித்தாலும் இந்த ஆக்ரமிப்பை தடுக்க முடியாது என்பது கசப்பான உண்மை!\n"
} |
97,258 | {
"en": "(See: <a href=\"/articles/2009/sep2009/nati-s03.shtml\">'Afghan war escalation: The Nation seeks to ‘protect' the Obama administration from itself' ) Obama's expansion of war abroad is inextricably linked to the administration's attack on the working class in the United States - to the policy of bank bailout... |
97,923 | {
"en": "Prices of masks, sanitizers and ingredients used in their manufacturing have also been capped.\n",
"ta": "இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 69.65 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, 10.1 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏற்றி அனுப்பப்பட்டது.\n"
} |
96,323 | {
"en": "He paid his respects before the portrait of Giani ail Singh.\n",
"ta": "ஜைல் சிங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்\n"
} |
133,109 | {
"en": "Other tech stocks also fell sharply yesterday, including EBay (14 percent) and Dell (11 percent).\n",
"ta": "மற்ற தொழில்நுட்ப பிரிவு பங்குகளும் நேற்று தீவிரமாகச் சரிந்தன; இதில் EBay 14 சதவிகிதம், டெல் 11 சதவிகிதம் என்பவையும் அடங்கும்.\n"
} |
136,260 | {
"en": "In 2001, AL Azhagappan borrowed 50 lakhs from financier Vishal Jain for the purpose of making 'Kanave.' But he neither made the film nor returned the money.\n",
"ta": "2001-ல் 'கனவே' என்ற படத்தை தயாரிக்கப் போவதாக கூறி பைனாசியர் விஷால் ஜெயினிடம் ஏ.எல். அழகப்பன் ஐம்பது லட்சங்கள் கடன் வாங்கியிருக்கிறார்.ஆனால்... |
3,672 | {
"en": "And he said to them, I must preach the kingdom of God to other cities also: for therefore am I sent.\n",
"ta": "அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.\n"
} |
71,773 | {
"en": "Brothers and sisters, I have come again amongst you to apprise you of this work.\n",
"ta": "சகோதர, சகோதரிகளே, இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து உங்களிடம் எடுத்துரைப்பதற்காகவே நான் இங்கு மீண்டும் வந்துள்ளேன்.\n"
} |
67,325 | {
"en": "An end to war\n",
"ta": "யுத்தத்திற்கு முடிவு\n"
} |
75,633 | {
"en": "Today, when I am here among you, I can say that we not only embarked on that journey, rather with the collective efforts of 130 crore Indians, India is moving forward on the path of development at a great pace.\n",
"ta": "அந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டது மட்டுமின்றி, 130 கோடி இந்தியர்களின் கூட்டான முயற்ச... |
37,440 | {
"en": "He said that 2009 \"is shaping up to be a very dangerous year.\"\n",
"ta": "2009ம் ஆண்டு \"மிக ஆபத்தான ஆண்டாக உருவாகிக் கொண்டிருக்கிறது\" என்று அவர் கூறினார்.\n"
} |
82,613 | {
"en": "Friends, in the period from 2014 to 2019, we have not missed a single opportunity to challenge the challenges.\n",
"ta": "குடியரசுத் துணைத் தலைவர் கூறியது போல, தகவல்களை மக்களுக்கு அளித்து அவர்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார்.\n"
} |
54,831 | {
"en": "For 'serious offences', the questioning limit can already be extended to 12 hours, but Ruddock insists this is insufficient for terrorism charges.\n",
"ta": "''கடுமையான குற்றங்களுக்கு'' 12-மணிநேர விசாரணை என்று ஏற்கனவே நீடிக்கப்பட்டிருப்பது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு போதுமானதல்ல என்று அட்டர்னி ஜெனரல் Rudd... |
36,131 | {
"en": "The storage during corresponding period of last year was 8 and average storage of last ten years during corresponding period was 18 of live storage capacity of these reservoirs.\n",
"ta": "கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நீர் இருப்பு 8 சதவீதமாகவும் இதே காலக்கட்டத்தில் கடந்த 10 ஆண்டு சராசரி 18 சதவீதமாகவும் ... |
315 | {
"en": "Encourage cooperation between educational, training and research institutions in the field of Mass Media Communication.\n",
"ta": "பெருந்திரள் ஊடகங்கள் சார்ந்த கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி தொடர்பான ஒத்துழைப்பை வழங்குதல்.\n"
} |
152,465 | {
"en": "Likewise, she accused the US of failing to prevent its proxies in the Northern Alliance and other anti-Taliban forces from massacring Taliban prisoners.\n",
"ta": "அதேபோல, வடக்குக் கூட்டணி மற்றும் தலிபான் எதிர்ப்பு படைகளில் உள்ள அதன் பதிலாள்களை தலிபான் சிறையாளிகளை படுகொலை செய்வதிலிருந்து தடுக்கத்தவறிவிட்... |
162,797 | {
"en": "For its part, the Ukrainian media accused the Kremlin of pursuing political motives in the dispute and seeking to back the camp of the loser in last year's presidential election, Viktor Janukovich, who is due to stand in parliamentary elections set for March.\n",
"ta": "உக்ரைன் ஊடகங்களை பொறுத்தவரை இந்தத் ... |
121,355 | {
"en": "It's a commercial film.\n",
"ta": "\"படம் கமர்ஷியலாக உள்ளது.\n"
} |
110,092 | {
"en": "2 crore. This subvention will be available for a maximum period of seven years.\n",
"ta": "வட்டித் தள்ளுபடி அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.\n"
} |
111,069 | {
"en": "He added that 184th AGM of Bombay Chamber of Commerce Industry marks an important milestone as one of the oldest trade bodies in the country.While concluding, Shri Goyal expressed the faith that India can be the world dominant player, by using immense capabilities of its youth and appreciated resilience of ... |
34,305 | {
"en": "While Edwards repeatedly suggested that the Bush administration and Cheney were not being candid with the American people, he failed to directly challenge the vice president when he lied about his past statements linking Iraq to 9/11.\n",
"ta": "எட்வார்ஸ் திரும்பத்திரும்ப புஷ் நிர்வாகமும், செனியும், அமெரிக... |
7,986 | {
"en": "The State Government have been advised to ensure the compliance of the Act from time to time.\n",
"ta": "இந்தச் சட்டத்தின் இணக்கத்தை அவ்வப்போது உத்தரவாதப் படுத்தும்படியும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.\n"
} |
16,735 | {
"en": "Applications for PCCs, Walk-ins including On-Hold and Refused Tokens will not be entertained during the Mela.\n",
"ta": "நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்யவருபவர்கள் இந்த மேளாவில் அனுமத... |
84,060 | {
"en": "Dramas like EndruThaniyumIndhaSudhandhiraDhagam, Muhammad Bin Thuglak, stay relevant in contemporary politics.\n",
"ta": "என்று தணியும் இந்த சுதந்திர தாகம், முகமது பின் துக்ளக் போன்ற நாடகங்கள், தற்கால அரசியலுக்கும் பொருந்துவதாக உள்ளன.\n"
} |
115,483 | {
"en": "DBT AI's are also providing services for Diagnostic Testing, Kit Validation and Antiviral testing.\n",
"ta": "\"ஐந்து சிறந்த மருத்துவமுறை ஆய்வக நடைமுறை (GCLP) பரிசோதனை இடங்கள் உருவாக்கப்பட்டு, ஆறு விலங்கு மாதிரிகளுக்கான தடுப்பு மருந்து உருவாக்கல் ஆய்வுகளும் தயார் நிலையில் உள்ளன,\" என்று அவர் கூறினார்.\n"
} |
63,309 | {
"en": "The Prime Minister fondly recalled their last meeting in Malaysia in May 2018.\n",
"ta": "மே 2018-ல் மலேசியாவில் அவர்கள் சந்தித்த தருணத்தை பிரதமர் நினைவுக் கூர்ந்தார்.\n"
} |
125,356 | {
"en": "Big business has expressed its exasperation with the current confrontation.\n",
"ta": "பெருவர்த்தகர்கள் தற்போதைய முரண்பாடுகள் சம்பந்தமாக தமது எரிச்சலை வெளிப்படுத்தினர்.\n"
} |
46,875 | {
"en": "Sanford Kelson, a local attorney and Vietnam War veteran opposed to the occupation of Iraq, also spoke.\n",
"ta": "வியட்நாம் போரில் பங்குபெற்றிருந்த பழைய வீரரும், தற்பொழுது உள்ளூரில் வழக்கறிஞராகவும் உள்ள, சான்போர்ட் கெல்சன், ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்துப் பேசினார்.\n"
} |
140,521 | {
"en": "Sri Surya Movies usually buys its train and flight tickets through a travel agency called Travel Masters.\n",
"ta": "ஸ்ரீசூர்யா மூவிஸ், விமான மற்றும் ரயில் டிக்கெட்களை டிராவல் மாஸ்டர் இந்தியா என்ற டிராவல் ஏஜென்ஸி வழியாக வாங்குவது வழக்கம்.\n"
} |
5,259 | {
"en": "Appreciating the new ideas and innovations envisaged in the presentations made by the CEOs, the Prime Minister thanked them for the valuable inputs and time devoted to ideation for the benefit of the country.\n",
"ta": "தலைமை செயல் அதிகாரிகள் அளித்த செயல் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த புதிய யோசனைகள் ம... |
93,995 | {
"en": "Helping Garuda Aerospace, a Chennai-based drone startup, respond to Varanasis interest in such disinfection: the team worked with Central, State, and local government authorities to help get Garudas technologies and personnel to Varanasi.\n",
"ta": "சென்னையை சேர்ந்த ஆளில்லாத குட்டி விமானங்களை தயார் செய்யும... |
11,531 | {
"en": "The objective is to eliminate the various Islamist and Pashtun tribal militias that oppose Pakistan's close alliance with American imperialism and provide support to the anti-US insurgency being fought by the Taliban in the Pashtun-populated provinces of southern Afghanistan.\n",
"ta": "இதன் குறி இலக்கு அம... |
159,979 | {
"en": "We conducted the party meet with meticulous planning.\n",
"ta": "கட்சி மாநாடை, இப்படிதான் மாநாடு நடத்தவேண்டும் என்பதுபோல் நடத்தியிருக்கிறோம்.\n"
} |
88,684 | {
"en": "The journalists joined the interaction from fourteen locations and consisted of both national and regional media, representing eleven different languages.\n",
"ta": "11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகையாளர்கள் 14 இடங்களில் இருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.\n"
} |
109,927 | {
"en": "The growing crisis of Sarkozy's presidency bears out the World Socialist Web Site's appraisal of him when he was elected president: 'This pompous, obsessively ambitious and often inept careerist draws his strength from the absence of any independent working class policy.\n",
"ta": "சார்க்கோசியின் ஜனாதிபதி... |
12,394 | {
"en": "'The country has been faced with a crisis and we want to end the go-slow campaign, but the workers have been provoked by the government's reaction to the go-slow.\n",
"ta": "\"நாடு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதோடு மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய போதிலும், இந்தப் ப... |
18,149 | {
"en": "For wherein shall it be known here that I and your people have found grace in your sight? is it not in that you go with us? so shall we be separated, I and your people, from all the people that are on the face of the earth.\n",
"ta": "எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதின... |
138,599 | {
"en": "Asked about the Russian press report at a news briefing, State Department spokesman Richard Boucher said there had been no shift in US policy.\n",
"ta": "ரஷ்ய பத்திரிக்கைச் செய்தி பற்றி செய்திச்சுருக்க விளக்கத்தில் கேட்டபோது, அரசுத்துறை பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் அமெரிக்கக் கொள்கையில் அங்கு இடப்பெயர்வு... |
93,697 | {
"en": "It is simpler, convenient, speedier and transparent.\n",
"ta": "இது எளிமையானது, வசதியானது, விரைவானது மற்றும் வெளிப்படையானது.\n"
} |
108,707 | {
"en": "Ministry of Environment, Forest and Climate Change Unique Urban Forest inaugurated at the Office of the Comptroller and Auditor General of India in New Delhi Urban forests are the lungs of the cities,acting as an oxygen bank and Carbon Sink : Shri Prakash Javadekar Over the years, the Air uality Index (AI) o... |
24,159 | {
"en": "This despite the fact that even the police have made clear that they do not anticipate any criminal offences or terrorist attacks in connection with the Berlin conference.\n",
"ta": "தாங்கள் எந்த குற்றங்களையும், பயங்கரவாத தாக்குதல்களையும் பேர்லின் மாநாட்டை ஒட்டி எதிர்பார்க்கவில்லை என்று போலீசார் கூறியுள்ள... |
91,995 | {
"en": "For the first time in the party's history, a Green candidate, Ströbele, recorded a win as direct candidate in the Berlin constituency of Friedrichshain-Kreuzberg.\n",
"ta": "அக்கட்சியின் வரலாற்றில் முதல்தரமாக பேர்லினின் தேர்தல் தொகுதி ஒன்றான Friedrichshain-Kreuzberg இல் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.... |
106,424 | {
"en": "India is also third largest economy in terms of its PPP-based share in global Actual Individual Consumption and Global Gross Capital Formation.\n",
"ta": "உலக அளவில் மொத்த மூலதனத்தை ஏற்படுத்துவது, உலக அளவிலான தனிநபர் நுகர்வு ஆகியவை, வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்... |
65,883 | {
"en": "I am happy that this budget has incorporated schemes keeping in mind the requirements and targets by the end of next decade.\n",
"ta": "அடுத்த பத்தாண்டுகளின் முடிவில் ஏற்படும் தேவை மற்றும் இலக்குகளை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.... |
75,943 | {
"en": "Many workers had not received their wages for more than a year.\n",
"ta": "பல தொழிலாளர்களுக்கு ஓராண்டிற்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை.\n"
} |
163,015 | {
"en": "The villagers were generally scornful and angry about the ruling United Peoples Freedom Alliance (UPFA) and the main opposition party, the United National Party (UNP), whose candidates and supporters have again appeared in the village making a new round of empty promises to get votes.\n",
"ta": "கிராமவாசிக... |
64,215 | {
"en": "Then said Jonathan to David, Whatever your soul desires, I will even do it for you.\n",
"ta": "அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.\n"
} |
112,391 | {
"en": "Yushchenko hailed the agreement.\n",
"ta": "யுஷ்செங்கோ இந்த உடன்படிக்கையை பாராட்டினார்.\n"
} |
11,879 | {
"en": "But India lacks in connectivity and large sized airports.\n",
"ta": "ஆனால் சுற்றுலா தலங்களை இணைப்பதற்கான போதுமான வசதிகள் மற்றும் பெரிய அளவிலான விமான நிலையங்கள் இல்லை.\n"
} |
95,871 | {
"en": "Sucheta Kriplani Hospital (SSKH) and Kalawati Saran Childrens Hospital (KSCH), is functioning as dedicated 30-bedded COVID-19 hospital consisting of adequate isolation wards and beds.\n",
"ta": "சுச்சேதா கிரிப்லானி மருத்துவமனை மற்றும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை 30-படுக்கைகளைக் கொண்ட கொவிட்-1... |
76,705 | {
"en": "Human progress would be incomplete without their innovative zeal.\n",
"ta": "அவர்களின் புதுமை முயற்சி இல்லாவிட்டால், மனித குல முன்னேற்றம் முழுமையடையாமல் இருந்திருக்கும்.\n"
} |
16,674 | {
"en": "Nothing could be further from the truth.\n",
"ta": "அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\n"
} |
20,047 | {
"en": "That the wicked is reserved to the day of destruction? they shall be brought forth to the day of wrath.\n",
"ta": "துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.\n"
} |
82,704 | {
"en": "The approval enables the Postal Administration of India to have the Instrument of Ratification signed by the Honble President of India and have the same deposited with the Director General of the International Bureau of the Universal Postal Union through diplomatic channels along with approval of other Acts ... |
100,292 | {
"en": "Director General of NGMA Shri Adwaita Charan Gadanayak said that this virtual tour is being launched to pay tribute to the one of the greatest sculptor, painter an iconic artist of modern India, especially for the young artists to know the kind of restless experiment that the artist had one with forms figu... |
65,380 | {
"en": "A 'kind of imperial Disneyland,' as one commentator noted.\n",
"ta": "\"ஒரு விதமான பேரரசு டிஸ்னிலாந்து\" என ஒரு வருணனையாளர் குறிப்பிட்டார்.\n"
} |
19,484 | {
"en": "The Ailes-Bush episode came to light through a passing reference in Bob Woodward's new book, Bush at War.\n",
"ta": "பொப் வூட்வார்ட்ஸின் போர் முனையில் புஷ் என்ற புதிய புத்தகத்தில் மேற்கோள்காட்டிய குறிப்புத்தான் எய்ல்ஸ்---புஷ் விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.\n"
} |
20,908 | {
"en": "They cannot combat the rapacious demands of big business and only serve to divide the international working class.\n",
"ta": "அவை பெருவணிகத்தின் பெரும் கொள்ளைமுறையை எதிர்த்து நிற்கும் சக்தி அற்றதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் முயற்சிக்குத்தான் உதவும்.\n"
} |
44,597 | {
"en": "It should have been released in September.\n",
"ta": "படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தோம்.\n"
} |
63,720 | {
"en": "Ministry of Information Broadcasting National Museum of Indian Cinema set to be inaugurated by PM on 19th January Prime Minister Shri Narendra Modi will inaugurate the National Museum of Indian Cinema (NMIC)in Mumbai on 19.1.2019.\n",
"ta": "தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இந்திய சினிமாவின் தேசிய அருங்க... |
81,038 | {
"en": "But none of these measures have alleviated the problems.\n",
"ta": "ஆனால் இந்த நடவடிக்கைகளில் எதுவும் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்க முடியவில்லை.\n"
} |
5,860 | {
"en": "These are milestones of progress we can build upon.\n",
"ta": "இவையே நாம் முன்னேற்றத்திற்காக உருவாக்கும் மைல்கல்களாகும்.\n"
} |
55,543 | {
"en": "And that will be the bullet train.\n",
"ta": "அதுதான் புல்லட் ரயில்.\n"
} |
79,605 | {
"en": "But the end in its turn needs to be justified.\n",
"ta": "ஆனால் இலக்கும், அதன் முறை வரும் பொழுது, அதுவும் நியாயப்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது.\n"
} |
50,757 | {
"en": "Hundreds of Tamils from across Sri Lanka are attempting to travel to Vavuniya, desperate for any news of relatives and friends.\n",
"ta": "தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய ஏதாவது செய்தி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை பூராவும் இருந்து வவுனியாவுக்கு பயணிக்க முயற்சிக்கின்ற... |
124,155 | {
"en": "So as not to color the proceedings, everyone concerned with the film except Cheran, met the press.\n",
"ta": "சேரன் சம்பந்தப்பட்ட கலர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை தவிர படத்தில் பங்குபெறும் கலைஞர்கள் அனைவரும் ஆஜரானார்கள்.\n"
} |
14,707 | {
"en": "'It's profit, greed, and the capitalist system - it's the class struggle,' he said.\n",
"ta": "''இது இலாபம், பேராசை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை---- இது வர்க்க போராட்டம்,'' முதலாளித்துவ வாதிகள் தொழிலாளர்கள் தியாகத்தில் தங்களது பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்கிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.\n"
} |
67,371 | {
"en": "Speaking on the occasion, the Prime Minister Shri Narendra Modi said that culture is the lifeblood of any nation as it gives identity to it.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி எந்த தேசத்திற்குமே கலாச்சாரம் அதற்கான அடையாளத்தை அளிக்கிறது என்று கூறினார்.\n"
} |
32,060 | {
"en": "It is a war on everything associated with Iraq.'\n",
"ta": "இது ஈராக் தொடர்புடைய ஒவ்வொன்றின் மீதுமான போர் ஆகும்.\"\n"
} |
42,130 | {
"en": "India is changing, today is holiday and we are working.\n",
"ta": "இந்தியா மாறிவருகிறது, இன்று விடுமுறை நாள்; நாம் பணி செய்து கொண்டிருக்கிறோம்.\n"
} |
67,336 | {
"en": "Following the establishment of the 'Platform for Freedom,' NSSP leader Karunaratne accommodated his party ever more closely to the needs to the right-wing UNP.\n",
"ta": "யே பிரகடனம் செய்த பின்னரும் அவர்களது உறவுகள் தொடர்கின்றன. \"சுதந்திரத்துக்கான மேடை\" ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து, நவசமசமாஜக் கட்சி தலைவர்... |
119,676 | {
"en": "BASF estimates that by 2010, 10 percent of its profits and sales will be generated in China.\n",
"ta": "2010 வாக்கில் சீனாவில் தனது விற்பனையும், லாபங்களும் 10 சதவீதத்திற்கு பெருகும் என்று BASF மதிப்பிட்டுள்ளது.\n"
} |
32,287 | {
"en": "Subject to the limit of 12,000 crore, being total notified amount, GoI will have the option to retain additional subscription up to 1,000 crore against anyone or more of the above securities.\n",
"ta": "2,000 கோடி மதிப்புக்கு “6.65 சதவீதம் அரசுப் பங்குகள் (2020)”, 2) மொத்தம் ரூ. 3,000 கோடி மதிப்புள்ள “மித... |
39,026 | {
"en": "He further informed that for Hardware Hackathon, 4362 team ideas were received with participation from 50000 students across 752 technical institutions.\n",
"ta": "வன்பொருள் ஹாக்கத்தான் போட்டிக்கு 4362 குழு கருத்துக்கள் பெறப்பட்டதாகவும், இதில் 752 தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மாணவர... |
150,385 | {
"en": "The cafe had no fire exits and, in order to prevent unannounced inspections by the police, the front door was kept locked.\n",
"ta": "அறிவிக்கப்படாத போலீசின் திடீர் சோதனையை தடுக்க அதன் முன்கதவு பூட்டி வைக்கப்பட்டிருந்தது.\n"
} |
99,768 | {
"en": "The figure is particularly striking, given the enormous hurdles faced by those seeking to draw the benefit.\n",
"ta": "இந்தப் புள்ளிவிவரம் குறிப்படித்தக்கது; ஏனெனில் நலன்களைப் பெற விரும்புவர்கள் மகத்தான தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.\n"
} |
27,721 | {
"en": "Pentagon sources claimed that elements of the 7th Cavalry killed 300 or more Iraqis in a single engagement, without specifying whether the dead were regular troops or armed civilians.\n",
"ta": "இப்படி இறந்தவர்கள் வழக்கமான ஈராக் படைபிரிவுகளை சேர்ந்தவர்களா அல்லது ஆயுதம் ஏந்திய மக்களா என்பதை பென்டகன் வட்டாரங... |
19,945 | {
"en": "Jammu Kashmir is an integral part of India and how this integration was brought about has been wonderfully depicted in this exhibition organized by National Archives of India, Dr. Mahesh Sharma added.\n",
"ta": "ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும், எப்படி உந்த ஒருங்கிணைப்பு ஏற்பட்ட... |
104,975 | {
"en": "In a contribution to Spiegel Online, Wechselberg accuses the party of being merely a party of protest that is doomed to play a secondary role in political life.\n",
"ta": "Spiegel ஆன்லைனுக்கான ஒரு பங்களிப்பில், வெறுமனே ஒரு எதிர்ப்பு கட்சியாக இருந்து வரும் அந்த கட்சி, அரசியல் வாழ்வில் ஓர் இரண்டாந்தர பங்களிப... |
22,614 | {
"en": "During his four-day visit to India this month, Venezuela's President Hugo Chavez and Prime Minister Manmohan Singh signed six energy and cooperation agreements.\n",
"ta": "இந்த மாதம் இந்தியாவிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த வெனிசுலா ஜனாதிபதி ஹீகோ சாவேசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஆறு எரிபொருள்... |
100,052 | {
"en": "Strict social distancing norms were followed and sanitization activities were undertaken regularly.\n",
"ta": "சமூக இடைவெளி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. தூய்மைப்படுத்துதல் பணிகளும் சீராக மேற்கொள்ளப்பட்டன.\n"
} |
98,220 | {
"en": "India has been the first country to urge consolidated global action to fight the challenge of COVID-19.\n",
"ta": "கொவிட்-19 சவாலை முறியடிக்க உலக அளவிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என முதலில் வலியுறுத்திய நாடு இந்தியா.\n"
} |
195 | {
"en": "Whereas the carriers of Serbia can establish direct operation to 4 Metros - New Delhi, Mumbai and 2 more points to be specified later.\n",
"ta": "அதேசமயத்தில் செர்பிய விமானங்கள் இந்தியாவில் 4 மெட்ரோ நகரங்களுக்கு - புதுடெல்லி, மும்பை மற்றும் பின்னர் குறிப்பிடப்படும் 2 நகரங்கள் - நேரடி சேவை அளிக்கலாம்.\n"
} |
82,512 | {
"en": "You shall diligently keep the commandments of the LORD your God, and his testimonies, and his statutes, which he has commanded you.\n",
"ta": "உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக.\n"
} |
77,913 | {
"en": "This included reporting on the political activities of workers inside the ministry, particularly 'any disruptive activities'.\n",
"ta": "அமைச்சுக்குள் தொழிலாளர்களின் அரசியல் நடவடிக்கை பற்றி, குறிப்பாக \"எந்தவொரு தொந்தரவான நடவடிக்கைகள்\" பற்றியும் அறிவிப்பதும் இந்தக் கடமைகளில் அடங்கும்.\n"
} |
81,752 | {
"en": "High school principals have been ordered to open their schools, using the police if necessary.\n",
"ta": "உயர் பள்ளி முதல்வர்கள், தேவையானால் போலீசாருடைய உதவியுடன் பள்ளிகளை திறக்குமாறு உத்திரவிடப்பட்டு உள்ளனர்.\n"
} |
164,830 | {
"en": "Paredes has said in various interviews with the news media that his fight 'takes a lot more courage' than sending Marines to their deaths.\n",
"ta": "மரைன்களை மரணத்திற்கு அனுப்புவதைவிட தனது போராட்டத்திற்கு ''அதிக துணிச்சல் தேவை'' என்பதை செய்தி ஊடகங்களும் அளித்த பல்வேறு பேட்டிகளில் Paredes விளக்கியுள்ளார்.... |
70,841 | {
"en": "And when you see the south wind blow, you say, There will be heat; and it comes to pass.\n",
"ta": "தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.\n"
} |
24,787 | {
"en": "The Vice President advised the students to not forget their parents, mother tongue, motherland, native place of birth and the Guru, who is instrumental in shaping your character and career.\n",
"ta": "உங்களது பண்பு மற்றும் வாழ்க்கையை வடிவமைக்க உதவிய பெற்றோர்கள், தாய்மொழி, தாய்நாடு, பிறந்த ஊர், ஆசிரியர்கள் ... |
42,894 | {
"en": "Volkswagen acknowledged that results had improved by â¬3.5 billion annually due to the program.\n",
"ta": "இந்த திட்டங்களால் சரியாக ஆண்டிற்கு 3.5 பில்லியன் யூரோக்கள் உயர்ந்திருப்பதாக வோல்ஸ்வாகன் ஒப்புக் கொண்டது.\n"
} |
98,639 | {
"en": "Tiruchi District Tiny and Small Industries Association TIDITSSIA president R Ilango said that the announcements made by Union Finance Minister Smt Nirmala Sitharaman are very useful to boost the confidence of MSME units in a difficult time.\n",
"ta": "இது போன்ற கடினமான நேரத்தில் MSME பிரிவின் தன்னம்பிக்கைய... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.