id
int64
0
167k
translate
dict
90,600
{ "en": "Additionally, 600 kgs of provisions were handed over to Shri Milind Naik, Minister for Urban Development and Social Welfare, for distribution to families in need.\n", "ta": "கூடுதலாக, தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு. மிலிந்த் நாயக்கிடம் 600 கிலோ மள...
57,632
{ "en": "Water has reached up to Tupper dam.\n", "ta": "டப்பர் அணை வரையில் தண்ணீர் வந்துவிட்டது.\n" }
115,615
{ "en": "The women refused to lie or to go with Rasan to the unknown destination.\n", "ta": "இரு பெண்களும் பொய் சொல்லவும் மற்றும் தெரியாத இடத்திற்கு ராசனுடன் செல்லவும் மறுத்துவிட்டனர்.\n" }
76,006
{ "en": "Such is the inevitable political corollary domestically of the eruption of American imperialism internationally.\n", "ta": "அதுதான் சர்வதேசரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பின் உள்நாட்டு ரீதியில் தவிர்க்க முடியாத அரசியல் இயல்விளைவாகும்.\n" }
11,137
{ "en": "Sarasi Wijeratne, a spokesperson for the International Committee of the Red Cross (ICRC), said that efforts were being made to evacuate around 500 injured civilians.\n", "ta": "சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ன, காயமடைந்த சுமார் 500 சிவிலியன்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்...
85,330
{ "en": "Japan has also put forward a competing bid to a Chinese proposal to construct oil pipelines in Russia's East Siberia.\n", "ta": "ரஷ்யாவின் கிழக்கு சைபீரியா பகுதியில் எண்ணெய் குழாய்களை அமைப்பதற்கான ஒரு சீன ஆலோசனைக்கு ஒரு போட்டித்திட்டத்தை ஜப்பானும் தாக்கல் செய்தது.\n" }
96,932
{ "en": "Can you imagine what will happen when both of then work in a film?\n", "ta": "இந்த இரண்டு பார்ட்டிகள் ஒரே படத்தில் இணைந்தால் சொல்லவேண்டுமா!?\n" }
114,669
{ "en": "Within less than a year, much of the American airline industry will no longer exist.\n", "ta": "இன்னும் ஓராண்டிற்குள் பெரும்பாலான அமெரிக்க விமானத் தொழில்கள் காணாமல் போய்விடும்.\n" }
15,553
{ "en": "In a speech to the Aspen Institute in Berlin in October of last year, the prime minister of the German state of Hesse, Roland Koch (of the Christian Democratic Union-CDU) declared: 'Unfortunately, in these difficult times, the German Republic lacks the influence which it should have on the basis of its econo...
96,389
{ "en": "Significantly, the barrage of press commentary said little if anything about the 125 Indian companies named in the Volcker report.\n", "ta": "மிகக்குறிப்பிடத்தக்க வகையில், வோல்க்கர் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள 125 இந்திய நிறுவனங்கள் பற்றி செய்தி ஊடக வர்ணனைகள் அனைத்தும் அதிகம் கூறவில்லை.\n" }
108,485
{ "en": "As a result, there are no more standards to regulate how people should treat each other, their business partners, their friends and families.\n", "ta": "இதன் விளைவாக மக்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடத்துவது அவர்களது வர்த்தக பங்குதாரர்களை அவர்களது நண்பர்களை மற்றும் அவர்களது குடும்பங்களை எப்படி நடத்துவது என்...
133,720
{ "en": "However, the overwhelming significance of the rival claims to the Arctic region is the vast reserves of oil and gas that are believed to lie beneath the ocean floor.\n", "ta": "எப்படி இருப்பினும், இந்த பெருங்கடலின் அடியில், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் நிறைய இருப்பதால் தான் ஆர்டிக் பகுதியி...
64,349
{ "en": "The foundation provides medical assistance to cancer patients.\n", "ta": "புற்றுநோயாளிகளுக்கு இந்த அறக்கட்டளை மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கிறது.\n" }
10,807
{ "en": "Israel is demanding sanctions on the export of refined petroleum products to Iran.\n", "ta": "ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வது தடைக்குட்பட வேண்டும் என்று இஸ்ரேல் கூறுகிறது.\n" }
138,610
{ "en": "God is faithful, by whom you were called to the fellowship of his Son Jesus Christ our Lord.\n", "ta": "தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.\n" }
84,273
{ "en": "On Friday morning, Warnakulasuriya Maria Chrishanthi,53, of Srilanka who arrived from Colombo by Spice Jet flight SG 02 andFathimaGani, 51 of Chennai who arrived from Bangkok by Indigo flight 6E 92 were intercepted at the exit.\n", "ta": "இன்று காலை கொழும்புவிலிருந்து வந்த வார்னாகுலசூர்யா மேரியா கிரிஷாந்தி...
19,379
{ "en": "Listen not to them; serve the king of Babylon, and live: why should this city be laid waste?\n", "ta": "அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?\n" }
129,693
{ "en": "But Chimbudevan's film 'Imsai Arasan 23rd Pulikesi' starring comedian Vadivelu in a dual role, broke that jinx and charmed everyone.\n", "ta": "இந்த சரித்திரத்தை மாற்றி எழுதியது சிம்புதேவனின் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி.' வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த இந்த சரித்திரப் படம் ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் ...
33,270
{ "en": "This massive, internationally coordinated outpouring revealed the basis for a new political movement, independent of the existing political parties and institutions.\n", "ta": "இந்த பாரியளவு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்களது இயல்பான உணர்வு வெளிப்பாடு, தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளி...
60,537
{ "en": "The destruction of Babri Masjid set off the largest nationwide wave of communal violence since the 1947 communal partition of south Asia.\n", "ta": "தெற்கு ஆசியாவில் 1947-ல் ஏற்பட்ட வகுப்புவாத பிரிவினைக்கு பின்னர் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது, நாடு தழுவிய வகுப்புவாத வன்முறை அலையை உருவாக்கிவிட்டது....
25,126
{ "en": "They also asked whether the two men had been travelling back to Kayts from Punguduthivu or from Jaffna town.\n", "ta": "அவர்கள் இருவரும் புங்குடுதீவில் இருந்தா அல்லது யாழ்ப்பாண நகரில் இருந்தா ஊர்காவற்துறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர் என அவர்கள் கேட்டனர்.\n" }
75,644
{ "en": "Friends, If the maximum number of bank accounts are opened in a country in a given time all over the world, then it is in India.\n", "ta": "நண்பர்களே, ஒரு நாட்டிற்குள் குறிப்பிட்ட ஒரு கால அளவிற்குள் அதிகபட்சமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதை எடுத்துக் கொண்டால் அது இந்தியாவாகத்தான் இருக்கும்.\n" }
32,028
{ "en": "Red Road in Glasgow is one such location.\n", "ta": "அத்தகைய இடங்களில் கிளாஸ்கோ ரெட் ரோடில் இருப்பதும் ஒன்றாகும்.\n" }
21,804
{ "en": "Against a background of growing unemployment and an increase in short-term low-paid jobs, it will become increasingly difficult - and in many cases impossible - to attain the necessary 40 years of contributions.\n", "ta": "இது பலருக்கு இயலாத காரியமாக ஆகிவிடும். சிலருக்கு 40 ஆண்டுகள் சந்தா செலுத்துவது சங்கட...
26,873
{ "en": "Friends, The presence of France and India on the same stage is a golden sign for an inclusive, open, prosperous and a peaceful world.\n", "ta": "நண்பர்களே, அனைத்தையும் உள்ளடக்கிய, திறந்த, வளமான, அமைதியான, உலகத்திற்கு அடையாளச் சின்னமாக பிரான்சும், இந்தியாவும் இன்று ஒரே மேடையில் தோன்றுகின்றன.\n" }
55,882
{ "en": "Just sometime back, I got the opportunity to launch and lay the foundation-stone of four projects worth more than Rs.400 crores for the treatment of the sewage water flowing into the Ganges.\n", "ta": "சிறிது நேரத்திற்கு முன்பாக, கங்கையில் பாயும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்...
117,395
{ "en": "Behold, I am the LORD, the God of all flesh: is there any thing too hard for me?\n", "ta": "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?\n" }
35,521
{ "en": "Then the king made Daniel a great man, and gave him many great gifts, and made him ruler over the whole province of Babylon, and chief of the governors over all the wise men of Babylon.\n", "ta": "பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழ...
7,348
{ "en": "May be a bed-sheet in the house, a handkerchief or a curtain, it has been felt that the younger generation has got interested in Khadi.\n", "ta": "அது வீட்டில், விரிப்பு, கைக்குட்டை, திரைச்சீலைகள் ஆகிய எதுவாகவும் இருக்கலாம். இளைய சமுதாயத்தினரிடையே இப்போதெல்லாம் கதராடைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதை என்...
83,942
{ "en": "Here we can showcase leaders like Subhas Chandra Bose, Aurobindo Ghosh, Ras Behari Bose, Khudi Ram Bose, Bagha Jatin, Binoy, Badal, Dinesh etc\" He said keeping in mind the decades old sentiments of India towards Subhas Chandra Bose a museum had been set up at the Red Fort in Delhi and that an island in the ...
10,377
{ "en": "The team consists of personnel from various combat elements of the IAF and is led by Gp Capt Maluk Singh VSM.\n", "ta": "இந்திய விமான படையின் பல்வேறு போர் பிரிவுகளில் உள்ள வீரர்களைக் கொண்ட இந்த அணியினை கேப்டன் மலுக் சிங் வி.எஸ்.எம்.\n" }
41,736
{ "en": "He further said that the Education is the process of continuous learning and does not end with the acquisition of a degree.\n", "ta": "கல்வியானது ஒரு தொடர் கற்றல் செயல்பாடே, ஒரு பட்டம் பெறுவதுடன் அது முடிந்துவிடுவதில்லை என்றும் அவர் கூறினார்.\n" }
33,800
{ "en": "Excellency, Your visit to India comes at an auspicious time, just before the advent of .\n", "ta": "மேதகு பிரதமர் மற்றும் நண்பர்களே, பல காரணங்களுக்காக இத்தினம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.\n" }
94,351
{ "en": "Today we realise the importance of each person who is connected with our lives.\n", "ta": "நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் நாம் இன்று உணர்கிறோம்.\n" }
144,025
{ "en": "I was sad that those four Canadians died, but the fact that there was this big hullabaloo because it was four Canadians, when that bomb was properly meant for a bunch of Afghan tribespeople - that made me feel really uneasy.'\n", "ta": "இந்த நான்கு கனேடியன்கள் இறந்ததில் எனக்கு வருத்தம் தான். ஆனால் உண்மையில...
54,121
{ "en": "But the historical tendency points in this direction.\n", "ta": "ஆனால் வரலாற்று போக்குகள் இந்த வழியைத்தான் காட்டுகின்றன.\n" }
22,402
{ "en": "1956 Crores assuming that 33 of the B.E production is achieved as per production target for the remaining part of the fiscal year.\n", "ta": "1956 கோடியாக இருக்கும் என்றும் 33% பி.இ. உற்பத்தி இலக்கு இந்த நிதியாண்டின் எஞ்சிய காலக்கட்டத்தில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
14,834
{ "en": "The MoU intends cooperation between India and Belgium including sharing of best practices in the area of ICTE policy Digital agenda technology and research with special emphasis on developing ICTE manufacturing and services e-Governance and e-Public Service Delivery, participation in conferences, study visit...
63,676
{ "en": "Later in the evening, Ahmedabad Shopping Festival 2019 will be inaugurated by the Prime Minister.\n", "ta": "பின்னர் அன்று மாலை அகமதாபாத் விற்பனை விழா 2019-ஐ பிரதமர் துவக்கி வைக்கிறார்.\n" }
28,759
{ "en": "Ministry of Road Transport Highways Ethanol as Primary Fuel The Government has notified mass emission standard for flex-fuel ethanol (E85) or (E100)and ethanol (ED95) vehicles,vide notificationG.S.R.\n", "ta": "சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முதன்மை எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்துத...
789
{ "en": "And therefore it is their natural desire that it gets a mention in Mann Ki Baat According to me all of these things are extremely positive steps.\n", "ta": "ஆகையால் தான் மனதின் குரலில் தங்கள் கருத்துக்கள் இடம்பெற வேண்டும் என்ற இயல்பான ஆவல் அவர்கள் மனதில் இருக்கிறது. இவையனைத்துமே என் பார்வையில் ஆக்கபூர்வமான...
15,723
{ "en": "During the conversation, the President said that he was happy to note that Mr Wavel Ramkalawan is in India to participate in the PIO Parliamentary Conference.\n", "ta": "வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள திரு. வேவல் ராம்கால்வாம் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இந்த...
8,408
{ "en": "President's Secretariat President of India writes to Governor of Maharashtra conveying his condolences on loss of lives in stampede in Mumbai The President of India, Shri Ram Nath Kovind, has written to the Governor of Maharashtra, Shri C. Vidyasagar Rao, conveying his condolences on the loss of lives in a s...
34,906
{ "en": "This percentage was at 24 for the week ending on April 19, 2018.\n", "ta": "2018 ஏப்ரல் 19 –ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் இந்த நீர் இருப்புச் சதவீதம் 24 ஆக இருந்தது.\n" }
4,360
{ "en": "Sharon's demand for such a crackdown, even if it were possible, would result in nothing short of civil war.\n", "ta": "அத்தகைய நசுக்குதலுக்கான ஷெரோனின் கோரிக்கை, அப்படி செய்வது சாத்தியம் என்றாலும்கூட அதன் விளைவு உள்நாட்டுப் போராகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n" }
105,322
{ "en": "This successful implementation has also acted as a catalyst in helping the Minimum Support Price for Minimum Forest Produce Scheme take roots across the country.\n", "ta": "சிறு வனப் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைத் திட்டம் பழங்குடியின இந்தியாவில் வேர்விட்டுள்ளது\" என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்க...
116,571
{ "en": "If the foot shall say, Because I am not the hand, I am not of the body; is it therefore not of the body?\n", "ta": "காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?\n" }
62,710
{ "en": "He said that now the time has come to take a step further, by adding \"Jai Anusandhan.\"\n", "ta": "இந்த முழக்கங்களோடு இப்போது ஜெய் அனுசந்தன் என்ற முழக்கத்தை இப்போது இணைப்பதற்கு நேரம் கனிந்து விட்டதாக குறிப்பிட்டார்.\n" }
97,308
{ "en": "As on 9th May 2020, a total of 283 Shramik Special trains have been operationalized from various states across the country, in which 225 trains had reached its destination and 58 trains are in transit.\n", "ta": "2020 மே 11 ஆம் தேதி வரையில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 468 ஷ்ராமிக் சிறப்பு'' ரயில்கள் இயக்க...
44,475
{ "en": "The elemental eruption of anger over entrenched poverty, discrimination, police abuse and overtly racist remarks by Interior Minister Nicolas Sarkozy has been met by the authorities with massive police repression.\n", "ta": "வேரூன்றியுள்ள வறுமை, பாரபட்சம், போலீசாரின் அத்துமீறல் மற்றும் உள்துறை மந்திரி நிக...
162,893
{ "en": "Whereupon the princes of Israel and the king humbled themselves; and they said, The LORD is righteous.\n", "ta": "அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்திக் கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.\n" }
36,468
{ "en": "The scheme shall be a big game changer in the healthcare.\n", "ta": "சுகாதாரப் பராமரிப்பில் இந்த திட்டம் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.\n" }
108,387
{ "en": "The state and national governments, whose pro-market policies have created the economic disaster in rural areas, have attempted to deflect growing anger with various band-aid schemes.\n", "ta": "மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சந்தை-சார்பு கொள்கைகளால் கிராமப் புறங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவால...
31,062
{ "en": "Lastly, let me turn for a while, to an issue that has been raised by certain vested interests over the last few days.\n", "ta": "இறுதியாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்ட சிலர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தன்னார்வத்துடன் எழுப்பும் பிரச்சனை குறித்து சிறிது கூற விரும்புகிறேன்.\n" }
43,019
{ "en": "This would also contribute to overall growth of the economy and will also have several opportunity benefits and downstream effects.\n", "ta": "ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.\n" }
127,540
{ "en": "Elhadj Habibou, who as foreign minister was supposed to have signed the letter, has not held that office since 1989.\n", "ta": "எல்காட்ஜ்- ஹபீப் நைஜர் வெளிநாட்டு அமைச்சர் என்ற முறையில் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது.\n" }
148,987
{ "en": "Unemployment, poverty and social inequality go hand in hand with the dismantling of democratic rights and systematic military rearmament.\n", "ta": "வேலையின்மை, வறுமை, சமூக சமத்துவமின்மை ஆகியவை ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுவதுடன் இணைந்திருப்பதோடு திட்டமிட்ட வகையில் இராணுவ வலிமை மறு எழுச்சி பெற்று வரு...
84,084
{ "en": "America's revolutionary traditions\n", "ta": "அமெரிக்காவின் புரட்சிகர பாரம்பரியங்கள்\n" }
36,263
{ "en": "Why are the conditions not changing\n", "ta": "நிலவரங்கள் ஏன் மாறவில்லை?\n" }
54,768
{ "en": "There is no king saved by the multitude of an host: a mighty man is not delivered by much strength.\n", "ta": "எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.\n" }
72,498
{ "en": "Most of the times it is one curry and rice.\n", "ta": "அநேக நாட்கள் அரிசியும் ஒரு கறியும் மட்டும்தான் கிடைக்கும்.\n" }
92,136
{ "en": "Other countries on the list included Pakistan, Syria, Libya, Saudi Arabia, China, Russia, Somalia and the European Union (EU) itself.\n", "ta": "பாகிஸ்தான், சிரியா, லிபியா, சீனா, செளதி அரேபியா, ரஷ்யா, சோமாலியா, ஐரோப்பிய ஓன்றியம் இவை பட்டியலில் இருந்த மற்ற நாடுகளாகும்.\n" }
39,748
{ "en": "And I will harden Pharaoh's heart, that he shall follow after them; and I will be honored on Pharaoh, and on all his host; that the Egyptians may know that I am the LORD. And they did so.\n", "ta": "ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எக...
120,336
{ "en": "The Netherlands currently has 1,400 troops stationed in the southern Afghan province of Uruzgan.\n", "ta": "தற்போது நெதர்லாந்து ஆனது தெற்கு ஆப்கானிய மாநிலமான உருஜ்கானில் 1,400 துருப்புக்களை நிறுத்தியுள்ளது.\n" }
65,606
{ "en": "For the last three decades, the NSSP and the breakaway USP have functioned as left safety valves for the political establishment, promoting illusions in the bourgeois parties and, above all, blocking any independent political movement of the working class.\n", "ta": "கடந்த மூன்று தசாப்தங்களாக, முதலாளித்துவ...
71,220
{ "en": "You all were filled with pride with the valour shown by our brave soldiers.\n", "ta": "நமது துணிவுமிக்க வீரர்கள் காட்டிய வீரத்தைக் கண்டு நீங்கள் அனைவரும் பெருமையோடு இருந்தீர்கள்.\n" }
161,795
{ "en": "Preoccupied with its own looming economic and financial crises, however, the Chinese regime is in no position to underwrite the huge US and European bailouts, even if it had the necessary funds to do so.\n", "ta": "ஆயினும், தெளிவின்றித் தோன்றும் தன்னுடைய பொருளாதார, நிதிய நெருக்கடியில் தன்னை மறந்திருக்கும...
111,711
{ "en": "PM had earlier delivered the keynote address virtually at the 70th anniversary of ECOSOC in January 2016.\n", "ta": "2016ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் முக்கிய பேச்சாளராக காணொலி மூலம் உரை நிகழ்த்தினார் என்பதும் இங...
90,088
{ "en": "The word of the LORD also came to me, saying,\n", "ta": "கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n" }
4,074
{ "en": "Tadic's DS, which benefited from not being in the outgoing government, made the most gains in the election.\n", "ta": "டாடிக்கின் DS, வெளியேறும் அரசாங்கத்தில் இல்லை என்பதனால் நலன்களை அடைந்து, தேர்தலில் அதிக இலாபங்களை கண்டது.\n" }
6,403
{ "en": "The same man accused the LTTE of atrocities.\n", "ta": "புலிகளும் அட்டூழியங்களைச் செய்வதாக அதே நபர் குற்றஞ்சாட்டினார்.\n" }
3,779
{ "en": "Mehta was forced to suspend production of her new film Water after the set was destroyed in late January by Hindu extremists aligned with members of the Uttar Pradesh state government, which is led by the Bharatiya Janatha Party (BJP).\n", "ta": "பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசா...
110,940
{ "en": "Ministry of Health and Family Welfare Recovered cases cross 5 lakhs outnumber active cases by more than 2.31 lakhs RECOVERY RATE nearly 63 A series of pro-active, pre-emptive and coordinated measures have been taken by the Centre and the State governments for containment and prevention of COVID-19.\n", "ta...
79,380
{ "en": "State Counsellor Daw Suu Kyi reaffirmed the importance her Government attached to the partnership with India, and her appreciation of India's consistent and sustained support for the widening of democracy and deepening of development in Myanmar.\n", "ta": "மியன்மரில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தி வளர்ச்சியை ஆழப...
71,055
{ "en": "It is a challenge for all humankind.\n", "ta": "அனைத்து மனிதர்களும் எதிர்கொண்டுவரும் சவாலாக உள்ளது.\n" }
24,757
{ "en": "The Sri Lankan government spent millions of rupees lobbying countries for support.\n", "ta": "ஆதரவு நாடுகளை திரட்டுவதற்காக இலங்கை அரசாங்கம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டது.\n" }
29,050
{ "en": "Election Commission ECI Constitutes a Committee of Officers to Probe the Matter of Alleged Date Leak Following is the text of Election Commission of Indias statement on the issue of alleged Date Leak: Today during the announcement of Karnataka Assembly Election, 2018 by the Commission, it was brought to the ...
70,039
{ "en": "'Israeli occupation forces continue to refuse to allow any ambulance into the refugee camp, even to collect the bodies.\n", "ta": "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை எந்த முதலுதவி வாகனங்களையும் முகாமிற்குள் அனுமதிக்க மறுப்பதுடன் இறந்து உடல்களை எடுப்பதற்கும் தொடர்ந்து மறுத்து வருகிறது.\n" }
96,670
{ "en": "When the trolley was full, the food was delivered to the poor.\n", "ta": "அதில் எங்களது வாடிக்கையாளர்கள் ஏழைகளுக்காக ஒரு டின் உணவை வைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.\n" }
131,650
{ "en": "But besides being completely inadequate in itself, such a definition is capable of producing the mistaken idea that from the present Soviet regime only a transition to socialism is possible.\n", "ta": "ஆனால், இந்த வரையறை தன்னளவில் முழுக்க நிறைவுற்றதாக இல்லை என்பதொரு பக்கம் இருக்க, இப்போதைய சோவியத் ஆட்சி...
114,412
{ "en": "Harsh Vardhan, Union Minister of Health and Family Welfare released the e-book titled Standard Treatment Guidelines for the Management of Substance Use Disorders and Behavioural Addictions that aims to tackle substance abuse and behavioral addiction in the country.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்...
23,942
{ "en": "For example, in 2003 the US Department of the Interior placed in the official bookstore of the Grand Canyon National Park a new book, titled Grand Canyon: a Different View.\n", "ta": "உதாரணமாக, 2003ம் ஆண்டில் அமெரிக்க உள்துறை அமைச்சகம், Grand Canyon தேசியப் பூங்காவில் உள்ள அதிகாரபூர்வமான அரசாங்க கடை ஒன்றில...
44,035
{ "en": "Shankar has given his version of why 'Robot' has been shelved.\n", "ta": "'ரோபோ' ஏன் கைவிடப்பட்டது என்பதற்கு ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.\n" }
146,968
{ "en": "The DPJ, which was formed in 1998, is an amalgam of breakaway LDP factions, fragments of the former Japanese Socialist Party and other smaller parties.\n", "ta": "1998 ல் அமைப்பட்ட ஜப்பானிய ஜனநாயகக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி உடைவுகளால் வெளிவந்த பிரிவுகள், முன்னாள் ஜப்பானிய சோசலிசக் கட்சி மற்றும் பிற ...
56,534
{ "en": "Resolution condemned\n", "ta": "தீர்மானத்திற்கு கண்டனம்\n" }
38,404
{ "en": "Following the drafting of the treaty establishing the International Criminal Court, the Republican-controlled House of Representatives went so far as to pass legislation referred to in Europe as the 'Netherlands Invasion Act,' authorizing the use of military force to 'rescue' any US personnel who might be br...
33,975
{ "en": "Today, I want to announce a gift for the people of Gujarat.\n", "ta": "இன்று, குஜராத் மாநில மக்களுக்கான பரிசை அறிவிக்க நான் விரும்புகிறேன்.\n" }
42,220
{ "en": "A middle-aged farmer living in a rented house after being displaced from his home said: 'I was living in Ariyalai, about 8 kilometres from Jaffna.\n", "ta": "தனது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்த பின்னர் வாடகை வீடொன்றில் வசிக்கும் ஒரு நடு வயது விவசாயி தெரிவித்ததாவது: \"நான் அரியாலையில் வாழ்ந்து வந்தேன்.\n" }
16,946
{ "en": "Mavikumbura has held various leadership posts dating back to 1985.\n", "ta": "மாவிகும்புர 1985ல் இருந்து பல தலைமைத்துவ பதவிகளை வகித்து வந்துள்ளார்.\n" }
157,431
{ "en": "Four of these died tackling a warehouse fire at Atherstone-On-Stour, Warwickshire.\n", "ta": "இறந்தவர்களில் நான்கு பேர் வார்விக்ஷயரில் உள்ள Atherstone-On-Stour ல் ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\n" }
81,411
{ "en": "Always remember that no person is successful just by herself or himself.\n", "ta": "எந்த ஒரு நபரும் தனிப்பட்ட முயற்சியால் வெற்றியாளராகிவிட முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.\n" }
29,548
{ "en": "The producer Oscar Ravichandran was aghast that he had to pay extra for what was available locally.\n", "ta": "உள்ளூரிலேயே கிடைக்கும் பொருளை அதிக விலை கொடுத்து மும்பையிலிருந்து தருவிக்க வேண்டுமா என தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் யோசித்ததன் விளைவு....\n" }
63,453
{ "en": "Have mercy on us, O LORD, have mercy on us: for we are exceedingly filled with contempt.\n", "ta": "எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.\n" }
41,273
{ "en": "No, this has no connection to 'Sivaji' release, he said.\n", "ta": "'சிவாஜி' ரிலீஸாக இருப்பதால் இந்த நடவடிக்கையா என்று கேட்டதற்கு, 'சிவாஜி' ரிலீஸுக்கும் தங்கள் தீர்மானத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார்.\n" }
138,661
{ "en": "'Emdan Magan' took on a meaningless name 'Em Magan'.\n", "ta": "'எம்டன்-மகன்' 'எம்-மகன்' ஆக பொருளற்றுப் போனது.\n" }
34,584
{ "en": "In his film 'Murder,' Mallika Sherawat exposed her bare back and rocketed to fame.\n", "ta": "இவர் தயாரிப்பில் உருவான 'மர்டர்' திரைப்படத்தில் நிர்வாண முதுகு காட்டிதான் உலகப்புகழ் அடைந்தார் மல்லிகா ஷெராவத்.\n" }
42,702
{ "en": "And the vale of Siddim was full of slime pits; and the kings of Sodom and Gomorrah fled, and fell there; and they that remained fled to the mountain.\n", "ta": "அந்தச் சீத்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள்...
68,325
{ "en": "And the beast that was, and is not, even he is the eighth, and is of the seven, and goes into perdition.\n", "ta": "இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.\n" }
117,787
{ "en": "A new round of dialogue and coordination with Universities, Colleges, School education boards, different states, different stakeholders is about to start from here.\n", "ta": "பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கல்வி வாரியங்கள், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆகியோருடன் புதிய சுற்று பேச்சு...
62,520
{ "en": "And over the host of the tribe of the children of Manasseh was Gamaliel the son of Pedahzur.\n", "ta": "மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.\n" }