id
int64
0
167k
translate
dict
16,875
{ "en": "And, while Bhutto's Pakistan People's Party has engaged in populist and even pseudo-socialist rhetoric, it has always been a representative of the Pakistan's landed aristocracy and a firm defender of its power and privileges.\n", "ta": "பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி ஜனரஞ்சகவாத முறையில், போலித்தனமா...
45,944
{ "en": "Hence the Republican Party's desire to restrict provisional ballots as much as possible.\n", "ta": "எனவே குடியரசுக்கட்சி தற்காலிக வாக்குச்சீட்டுக்களை முடிந்தவரை கட்டுப்படுத்த விரும்புகிறது.\n" }
153,905
{ "en": "In a similar fashion, members of the French government made critical remarks.\n", "ta": "அதே பாணியில், பிரெஞ்சு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விமர்சனக் குறிப்புக்களைச் செய்துள்ளனர்.\n" }
110,533
{ "en": "There is a political and strategic logic to these interventions, which continue and escalate regardless of the episodic internal disputes within the American political establishment, or the transitions from administration to administration, from Democratic to Republican and back.\n", "ta": "இந்தத் தலையீடுக...
161,102
{ "en": "<P class=MsoNormal style=\"MARGIN: 0in 0in 0pt\"><FONT size=3><FONT face=\"Times New Roman\">The producers of the film L N Murthy, K Prasanna, K Rajkumar and director Ram, attended to the guests.\n", "ta": "விழாவிற்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர்கள் எல். என். மூர்த்தி, கே. பிரசன்னா, கே. ராஜ் குமார், இய...
90,274
{ "en": "And she made him sleep on her knees; and she called for a man, and she caused him to shave off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.\n", "ta": "அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவன...
13,392
{ "en": "In the past 50 years, 25 submarines have been in commission at various points.\n", "ta": "கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் 25 நீர் மூழ்கிக் கப்பல்கள் செலுத்தப்பட்டன.\n" }
8,207
{ "en": "The Prime Minister encouraged Lt. Governors of Union Territories to share the best practices being adopted by them in areas such as solar energy, DBT, and making Union Territories kerosene free.\n", "ta": "சூரிய சக்தி, நேரடிப் பலன்கள் பரிமாற்றம் (Direct Benefit Transfer - DBT), மண்ணெண்ணெய்ப் பயன்பாடு இல்லா...
40,897
{ "en": "The Government of India has enacted the RPwD act which came into force from 19.04.2017 and is aligned with the spirit of the UNCRDP.\n", "ta": "மத்திய அரசு இயற்றிய உடல்குறைபாடு உள்ளவர்களுக்கான உரிமைகள் சட்டம் 19.04.2017 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உடல் குறைபாடு உள்ளவர்களுக்கான ஐ.நா.\n" }
46,797
{ "en": "How amiable are your tabernacles, O LORD of hosts!\n", "ta": "சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!\n" }
54,822
{ "en": "I strongly believe that India's contribution in the fourth industrial revolution will astonish the whole world An unprecedented, unpredictable, unimaginable contribution will be from India.\n", "ta": "நான்காவது தொழில் புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பைக் கண்டு, ஒட்டுமொத்த உலகமுமே ஆச்சரியமடையும் என்று நான் ...
9,331
{ "en": "Yet, after three weeks of campaigning by the SEP in Sri Lanka, the authorities still claim to have no knowledge of what happened to Wimaleswaran and his friend.\n", "ta": "மூன்று வாரங்களாக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த போதிலும், இன்னமும் விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எத...
91,244
{ "en": "Like Padmamagan's 'Ammuvaagiya Naan,' Parthiban believes 'Vallamai Thaarayo' will add strength to his carrer.\n", "ta": "பத்மாமகனின் 'அம்முவாகிய நான்' போல 'வல்லமை தாராயோ' தனது கேரியருக்கு வலிமை சேர்க்கும் என்பதால் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார்.\n" }
146,777
{ "en": "They have given a sort of new treatment to the film and unfortunately, the distributors do not understand it.\n", "ta": "இதுவரை வந்த படங்களிலேயே நீண்ட நேர க்ளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்கும்\" என்கிறார் அகத்தியன்.\n" }
55,005
{ "en": "Similarly, the work to construct a national memorial at Baba Saheb Ambedkars residence at 26, Alipur road was started during the time of AtalJi.\n", "ta": "இதேபோல், எண் 26, அலிபூர் சாலையில் அமைந்துள்ள பாபா சாகேப் அம்பேத்கர் இல்லத்தில் தேசிய நினைவகம் கட்டும் பணி அடல்ஜி பதவிக்காலத்தில் தொடங்கப்பட்டது.\n" }
164,221
{ "en": "Therefore now thus said the LORD, the God of hosts, the God of Israel; Why commit you this great evil against your souls, to cut off from you man and woman, child and suckling, out of Judah, to leave you none to remain;\n", "ta": "இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவ...
107,176
{ "en": "The audio release took place in Chennai.\n", "ta": "படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\n" }
140,846
{ "en": "Because of its post-war history, the CDU comprises, besides an ultra-right wing, other forces that find it more difficult to break with the traditions of the welfare state because of the devastating effects this has on their own petty-bourgeois clientele.\n", "ta": "இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் கிறி...
82,398
{ "en": "Shipyards and Ports The first ever BIMSTEC Conclave of Ports was held in India in 2019.\n", "ta": "கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் துறைமுகங்கள் முதலாவது பிம்ஸ்டெக் துறைமுகங்கள் மாநாடு, 2019-ல் இந்தியாவில் நடைபெற்றது.\n" }
105,252
{ "en": "Shri Paswan said that sufficient food grains are available in buffer stock and assured no one would go hungry in this difficult time of Covid-19 pandemic.\n", "ta": "போதுமான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலான காலத்தில் யாரும் உணவின்றி இருக்காத வண்...
100,355
{ "en": "Armed with such a reliable app which helps to boost the immunity , one shall believe that corona pandemic will soon end in our country with the multipronged approach adopted by our government in dealing with the crisis.\n", "ta": "இந்த நெருக்கடியான காலத்தில் அரசு எடுத்து வரும் பல்முனை அணுகுமுறையுடன் கூடிய ...
63,811
{ "en": "Vertically, we have to meet enhanced expectations in terms of quality of life, quality of services and quality of infrastructure.\n", "ta": "உயர்நிலையில் என்பது, வாழ்க்கைத் தரம், சேவைகளின் தரம், கட்டமைப்புகளின் தரம் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்தாக வேண்டும்.\n" }
72,091
{ "en": "Arafat represents the ruling elite but at the same time our historic leadership.\n", "ta": "அரபாத் ஆளும் தட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் ஆனால் அதேவேளை எமது வரலாற்று தலைமையையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்.\n" }
68,041
{ "en": "An unbridgeable moral chasm divides the political establishment, intoxicated with delusions of imperialist grandeur, from the millions of working class people who hate war, want no part of an American empire, do not want to kill or conquer anyone, have no financial interests in the oil fields of the Middle E...
48,956
{ "en": "What will you do in the solemn day, and in the day of the feast of the LORD?\n", "ta": "ஆசரிப்புநாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்னசெய்வீர்கள்?\n" }
21,978
{ "en": "Todays forensic science has evolved during the past 150-200 years.\n", "ta": "தற்போது பின்பற்றப்படும் தடய அறிவியல் நடைமுறைகள், 150 – 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை.\n" }
71,673
{ "en": "It was 3.30 am at night.\n", "ta": "அது பின்னிரவு 3.30 மணியாகும்.\n" }
132,786
{ "en": "According to some, however, such an analysis is not necessary.\n", "ta": "இருப்பினும் சிலரின் கருத்தின்படி இத்தகைய ஆய்வு தேவையற்றது.\n" }
148,603
{ "en": "Those who seek to maintain such illusions are in for a very rude shock.\n", "ta": "அத்தகைய போலித் தோற்றங்களை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் பெரும் அதிர்ச்சியைத்தான் சந்திக்க நேரிடும்.\n" }
16,862
{ "en": "Kumaratunga has also sent a request to the court seeking its legal opinion on the issue.\n", "ta": "குமாரதுங்கவும் இந்த விவகாரம் சம்பந்தமான சட்ட ஆலோசனையை நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.\n" }
92,348
{ "en": "These five plants are producing more than 11 thousand MT of fertilizers on daily basis and they are being regularly dispatched to the market.\n", "ta": "இந்த ஐந்து ஆலைகளும் தினசரி 11 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்களை உற்பத்தி செய்வதுடன், உற்பத்தியாகும் உரங்கள் தொடர்ந்து சந்தைக்கும் அனுப்பப்படுகின்றன.\n" }
64,658
{ "en": "Give ear to my prayer, O God; and hide not yourself from my supplication.\n", "ta": "தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.\n" }
56,527
{ "en": "As a result, people died in hotels, in their homes or, even more often, in old people's homes.\n", "ta": "இதன் விளைவாக ஹோட்டல்கள், தங்களது வீடுகள் அல்லது, பெரும்பாலும் முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் கூட பலர் மடிந்துவிட்டனர்.\n" }
117,630
{ "en": "Be it Aryabhata, Leonardo da Vinci, Helen Keller, Gurudev Tagore.\n", "ta": "அது ஆரியபட்டாவாக, லியனார்டோ டா வின்சியாக, ஹெலென் கெல்லராக, குருதேவ் தாகூராக இருக்கலாம்.\n" }
120,447
{ "en": "We get a bursary of 2,500 rupees [$US21.75] every month.\n", "ta": "எங்களுக்கு மாதம் உபகாரச் சம்பளமாக 2,500 ரூபா [21.75 அமெரிக்க டொலர்] கிடைக்கின்றது.\n" }
85,457
{ "en": "In the Hindi version, Abhishek Bachchan could do the role of Arjun as police officer.\n", "ta": "இந்தி 'சினிமா'வில் அர்ஜூன் நடிக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அபிஷேக்பச்சன் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.\n" }
23,336
{ "en": "The Prime Minister said globalization is a reality of our times and to keep pace with globalisation, we need top quality infrastructure.\n", "ta": "நமது காலத்தில் உலகமயம் எதார்த்தமாகியுள்ளது என்றும், உலகமயம் காரணமாக, ஏற்பட்டுள்ள வேகத்தைப் பராமரிக்க உயர்தரமான அடிப்படைக் கட்டமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது என...
108,326
{ "en": "Ministry of Food Processing Industries PM FME Scheme would leverage organic food production in north east to benefit food processing industry in the region: Rameswar Teli Facilities of warehouses, cold storage, marketing and branding to be provided in the clusters of fruits and vegetables Shri Rameswar Teli,...
649
{ "en": "Over the past decade, as the auto industry was downsized, Michigan lost 870,000 jobs.\n", "ta": "கடந்த தசாப்தத்தில் கார்த் தொழில் குறைக்கப்பட்டபோது, மிச்சிகன் 870,000 வேலைகளை இழந்தது.\n" }
95,941
{ "en": "Of Ozni, the family of the Oznites: of Eri, the family of the Erites:\n", "ta": "ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,\n" }
96,740
{ "en": "They were happy to note that MPs are with the people whom they represent when they need them the most.\n", "ta": "தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில், எம்.பி.க்கள் அவர்களுடன் இருப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\n" }
92,198
{ "en": "The latest investigations are aimed at bringing these TV, radio and newspaper outlets under total government control.\n", "ta": "இந்தப் புதிய விசாரணைகள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை வெளியீடுகளை முழு அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை இலக்காக் கொண்டதாகும்.\n" }
7,073
{ "en": "The opposition parties, however, feared that, having set the protests and general strike in motion on April 6, the movement would slip out of their grip.\n", "ta": "என்றாலும் எதிர்க்கட்சிகள் ஏப்ரல் 6-ல் கண்டனங்களையும் பொது வேலைநிறுத்தத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு அந்த இயக்கம் தங்களது பிடியிலிருந்து நழுவிவ...
119,638
{ "en": "The film directed by Ameer, stars Karthi and Priya Mani and has been receiving good box office collection as well as accolades all over Tamilnadu.\n", "ta": "அமீர் இயக்கத்தில் கார்த்தி - ப்ரியாமணி நடித்து தமிழ்நாட்டில் கலெக்ஷ்னையும் கைதட்டல்களையும் அள்ளிக்கொண்டிருக்கும் படம் 'பருத்திவீரன்.'\n" }
8,552
{ "en": "Further, these bulbs carry a 3-year free replacement warranty against technical defects.\n", "ta": "இந்த பல்புகள் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகச் செயல்படாமல் போனால் அவற்றை 3 ஆண்டுகள் வரை இலவசமாக மாற்றித்தரும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\n" }
71,300
{ "en": "This practice, known in CIA parlance as 'rendering,' is a violation of international and US law, but was authorized under the Clinton administration and greatly expanded by the Bush administration after September 11.\n", "ta": "இது சர்வதேசச் சட்டம், மற்றும் அமெரிக்கச் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும். கிளிண...
164,552
{ "en": "At the end of the program, Kunnakudi fans can decide if they prefer the traditional or contemporary style.\n", "ta": "என்பது குன்னக்குடியின் ரசிகர்கள் முடிவுக்கு விட்டுவிடுவது நிகழ்ச்சியின் இறுதியாகும்.\n" }
88,428
{ "en": "As defenders of the nation, they stand firmly between us and the Corona pandemic.\n", "ta": "நாட்டின் பாதுகாவலர்கள் என்ற முறையில், அவர்கள் நமக்கும், கொரோனா தொற்றுக்குமிடையே உறுதியாக நிற்கின்றனர்.\n" }
104,376
{ "en": "Om Shanti\", the Prime Minister said.\n", "ta": "ஓம் சாந்தி என்று பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n" }
80,227
{ "en": "Thus said the LORD; Though they be quiet, and likewise many, yet thus shall they be cut down, when he shall pass through. Though I have afflicted you, I will afflict you no more.\n", "ta": "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டு போவார்கள்; அவன் ஒழிந்துபோவான...
35,237
{ "en": "In South Korea on Thursday, he made no advance with an equally uncompromising South Korean President Lee Myung-bak toward a free-trade deal between the two countries - a major item on the agenda.\n", "ta": "நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடம் பெற்றிருந்த இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற சந்தை உடன்பாடு பற்றியும...
21,735
{ "en": "This government has conducted a ferocious witch-hunt against immigrant workers from Islamic, Arab and South Asian countries, rounding up thousands on the basis of no evidence.\n", "ta": "இந்த அரசாங்கம் இஸ்லாமிய அரபுநாடுகள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து குடியேறிய தொழிலாளர்களை கொடூரமாக பழிவாங்குகிற...
82,150
{ "en": "500 skills hubs in government schools: MSDE has also finalized a plan for setting up 500 skill hubs and labs in government schools.\n", "ta": "22) அரசுப் பள்ளிகளில் 500 திறன் மையங்கள் : அரசுப் பள்ளிகளில் 500 திறன் மையங்களை அமைக்கும் திட்டத்தை அமைச்சகம் இறுதி செய்து வருகிறது. இவற்றின் மூலம் உயர் தரமுள்ள தொழ...
95,456
{ "en": "Ministry of Home Affairs Special Trains to be operated for Movement of Stranded Persons across the Country, due to Lockdown Restrictions to fight COVID-19 Union Ministry of Home Affairs (MHA) has issued an order to allow the movement of migrant workers, pilgrims, tourists, students and other persons, strande...
30,450
{ "en": "In the Water Supply and Sanitation sector, he unveiled a plaque to mark the foundation stone of Motijheel Project, the Bettiah Nagar Parishad Water Supply Scheme, and four Ganga Projects, namely: the Saidpur Sewage Network, Patna the Pahari Sewage Network, one 4, Patna the Pahari Sewagw Network, one 5, Patna...
117,818
{ "en": "This includes bringing more transparency in official communication through the newly introduced Document Identification Number (DIN) wherein every communication of the Department would carry a computer generated unique document identification number.\n", "ta": "புதியதாக அறிமுகப்படுத்தி உள்ள ஆவண அடையாள எண் ...
67,507
{ "en": "The Agreement was signed on 28th January 2019.\n", "ta": "இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.\n" }
28,365
{ "en": "'In the late 1980s, the US (and most of Europe) was raging at Germany's Bundesbank for keeping interest rates high, consumption down, and the dollar unstable.\n", "ta": "\"1980 களின் பிற்பகுதியில், உயர்ந்த வட்டிவிகிதங்கள், குறைந்த நுகர்வுதன்மை மற்றும் ஸ்திரமற்ற டாலர் மதிப்பு ஆகியவற்றை ஜேர்மனியின் மத்திய வங...
92,123
{ "en": "He wanted them to optimally utilize technological tools for ensuring interactive learning for all students.\n", "ta": "தொழில்நுட்பக்கருவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, இணைந்த கற்றலை அனைத்து மாணவர்களுக்கும் உறுதி செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.\n" }
62,636
{ "en": "No new funds have been approved.\n", "ta": "புதிய தேசிய சுகாதார ஆணையத்துக்கு புதிதாக நிதிஒதுக்கீடு செய்யப்படவில்லை.\n" }
31,531
{ "en": "And it came to pass, as Moses entered into the tabernacle, the cloudy pillar descended, and stood at the door of the tabernacle, and the Lord talked with Moses.\n", "ta": "மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.\n" }
97,338
{ "en": "Shri Modi was tweeting on the occasion of National Technology Day.\n", "ta": "தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி, திரு.\n" }
53,154
{ "en": "From and Reed sought to underscore the fact that on questions of foreign policy, they have no differences with the Republican Party.\n", "ta": "பிரம்மும், ரீடும் குடியரசுக் கட்சியோடு வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.\n" }
160,124
{ "en": "This proposal met firm opposition from other European governments, especially those less affected by the strikes.\n", "ta": "இத்திட்டத்திற்கு மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களில் இருந்து, குறிப்பாக அதிகம் வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்படாத நாடுகளில் இருந்து உறுதியான எதிர்ப்பு வந்துள்ளது.\n" }
52,481
{ "en": "The 'Anniyan' heroine is planning to camp in Hindi cinema permanently if the film is released.\n", "ta": "படம் வெளிவந்தால் இந்தியில் நிரந்தரமாக டெண்ட் அடித்து தங்கலாம் என்ற கனவில் இருக்கிறார், இந்த அந்நியன் ஹீரோயின்.\n" }
100,449
{ "en": "Alexander Van der Bellen, Federal President of the Republic of Austria Prime Minister Shri NarendraModi had a telephone conversation with H.E.\n", "ta": "பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரிய குடியரசின் ஃபெடரல் அதிபர் மேன்மை பொருந்திய (டாக்டர்) அலெக்சாண்டர் வான் டெர் தொலைபேசி உரையாடல்.\n" }
145,259
{ "en": "I keep on saying: is Indian culture so weak that one film can destroy it?\n", "ta": "நான் கேட்கிறேன் ஒரு படத்தினால் அழியக் கூடியளவு பலவீனம் கொண்டதா இந்திய கலாச்சாரம்?\n" }
59,764
{ "en": "It shall not be baked with leaven. I have given it to them for their portion of my offerings made by fire; it is most holy, as is the sin offering, and as the trespass offering.\n", "ta": "அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்...
148,698
{ "en": "Plans for the military occupation of the country - which would be the largest since the takeover of Japan and Germany in 1945 - are well advanced.\n", "ta": "உண்மையில் இராணுவம் குவிக்கப்படுவது பிரிட்டனும், அமெரிக்காவும் போருக்குச் செல்வதில் உறுதியுடன் இருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றது.\n" }
80,194
{ "en": "The President said that true followers of Guru Nanak Dev Ji work for the welfare of all, live in harmony and do their job with diligence and honesty.\n", "ta": "மிகவும் தனித்துவமான ஸ்ரீ குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளான இன்று அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.\n" }
139,146
{ "en": "You shall not eat one day, nor two days, nor five days, neither ten days, nor twenty days;\n", "ta": "நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபது நாள் மாத்திரமல்ல,\n" }
140,365
{ "en": "An 'Adolescents are not Adults' appeal has been launched, which states that of ' 15,000 youth between 16 and 17 are questioned by police several times a year.\n", "ta": "\"வளரும் இளமைப் பருவத்தினர் வயதுவந்துவிட்டோர் அல்லர்\" என்ற வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது; 16 முதல் 17 வயது வரை இருக்கும் இளைஞர்கள் 15...
97,942
{ "en": "An additional safeguard was also put in place, however.\n", "ta": "மேலும் ஒரு பாதுகாப்பு கூடுதலாகக் கொள்ளப்பட்டது.\n" }
95,163
{ "en": "A Mahesh Babu film titled 'Nijam' is to hit the screen in December.\n", "ta": "தவிர, மகேஷ்பாபுவின் இன்னொரு படம் 'நிஜம்' என்ற பெயரில் டிசம்பரி்ல திரையரங்குகளுக்கு வருகிறது.\n" }
17,936
{ "en": "Others were directed by Vishal.\n", "ta": "மற்ற காட்சிகளை இயக்கியது ஹீரோ விஷால்.\n" }
10,559
{ "en": "We are going to fight them and impose our will on them.\n", "ta": "நாம் அவர்களைச் சிறைப்பிடித்துத் தேவையானால் கொன்றும் விடுவோம்.\n" }
31,945
{ "en": "And for this, we are going forward in the direction to invest more than 8 lakh crore rupees in the port sector alone under the Sagarmala Project.\n", "ta": "இதற்காக, சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகத்தில் மட்டும் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில் முன்னோக்கிச் செல்கிறோம்.\n" }
20,340
{ "en": "First such train-set will be commissioned during 2018-19.\n", "ta": "இத்தகைய முதலாவது ரயில் தொகுப்பு 2018­19ல் இயக்கி வைக்கப்படும்.\n" }
38,652
{ "en": "It includes all nations in this geography as also others beyond who have a stake in it.\n", "ta": "இதில், இந்த புவியமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும், இடம்பெற விரும்பும் மற்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.\n" }
64,760
{ "en": "Bush's brazenness is testimony to the fact that his administration confronts no serious opposition from the Democratic Party, which, in addition to its general cowardice, supports the geopolitical aim of establishing US control over the oil-rich regions of the Middle East and Central Asia.\n", "ta": "ஜனநாய...
88
{ "en": "In the euro zone countries, the equivalent percentage stands at 10 percent.\n", "ta": "யூரோப் பகுதி நாடுகளில் இதற்கு ஒப்புமையில் இருக்கும் சதவிகிதம் 10 என்று உள்ளது.\n" }
1,467
{ "en": "The same film will feature Prithviraj as a police officer.\n", "ta": "அதே படத்தில் பிருத்விராஜூம் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.\n" }
2,155
{ "en": "The mobile App has an Electronic-wallet integrated to it, which is linked to the Kochi-1 Card.\n", "ta": "இந்தச் செயலியுடன் மின்னணு பணப்பை ஒன்றும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இது கொச்சி-1 அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n" }
164,485
{ "en": "Then cried a wise woman out of the city, Hear, hear; say, I pray you, to Joab, Come near here, that I may speak with you.\n", "ta": "அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள்; கேளுங்கள். நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்டவரச் சொல்லுங்கள் என்றாள்.\n" }
96,857
{ "en": "And the tale of the bricks, which they did make heretofore, you shall lay on them; you shall not diminish ought thereof: for they be idle; therefore they cry, saying, Let us go and sacrifice to our God.\n", "ta": "அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்று...
111,291
{ "en": "Physical, mental health and wellbeing during digital education Cyber safety and ethical practices including precautions and measures for maintaining cyber safety Collaboration and convergence with various initiatives Recommended screen time Class Recommendation Pre Primary On a given day for interacting with...
77,624
{ "en": "According to official reports, at least 14 US helicopters have crashed in Iraq since President George Bush declared 'mission accomplished' last May, claiming some 58 lives and underscoring the vulnerability of an essential cog in the US military operations.\n", "ta": "சென்ற மே இல் ''நடவடிக்கை பூர்த்தியாகி\...
29,254
{ "en": "You simply fail to address the substance of our critique, that Nader shares the basic strategic orientation of American imperialism.\n", "ta": "எங்களது விமர்சனத்த்தின் விஷயத்திற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை மூலோபாய நோக்குநிலையை நாடெர் பகிர்ந்து கொள்கிறார்.\n" }
156,407
{ "en": "The eleventh captain for the eleventh month was Benaiah the Pirathonite, of the children of Ephraim: and in his course were twenty and four thousand.\n", "ta": "பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.\n" ...
129,846
{ "en": "Prodi has already had to resort to such votes over the past few months in order to hold his majority together.\n", "ta": "ஏற்கனவே இத்தகைய முறையில் நம்பிக்கை ஆதரவு பெறுவதற்குக் கடந்த சில மாதங்களில் தன்னுடைய பெரும்பான்மையை நிலைப்படுத்தும் வகையில் புரோடி பல முறை செயல்பட்டுள்ளார்.\n" }
82,053
{ "en": "To this end, it is necessary to construct factory committees that function completely independently of the trade unions.\n", "ta": "இந்த இலக்கை அடையும் வகையில், தொழிற்சாலை குழுக்களை நிறுவதல் தேவையாகும்; அவை தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக செயல்பட வேண்டும்.\n" }
126,335
{ "en": "Only one person can, but one can surely get a safe spot for oneself.\n", "ta": "யாராவது ஒருவர்தான் அந்த இடத்தில் இருக்கமுடியும்.\n" }
59,862
{ "en": "This is our work culture.\n", "ta": "இதுதான் எங்களுடைய பணியாற்றும் கலாசாரம்.\n" }
72,559
{ "en": "The article stated: 'Residents of Batticaloa, who know the two, say they are operating from the ‘Patpody camp', a military intelligence unit base near the SLAF [Sri Lankan Armed Forces] base on the town's outskirts.'\n", "ta": "\"இலங்கை ஆயுதப் படைகள் தளம் அமைத்துள்ள புறநகர்ப் பகுதிக்கு அருகாமையில், இராணுவ ...
80,704
{ "en": "PPH programme would lead to the following benefits for the Indian IP office: Reduction in time to dispose patent applications.\n", "ta": "இந்தத் திட்டம் இந்திய காப்புரிமை அலுவலகத்திற்கு கீழ்க்காணும் பயன்களை அளிக்கும்.\n" }
130,825
{ "en": "Obama's response to this crisis has been to maintain the fiction that the interests of all social classes - the rich and the poor, Wall Street and Main Street - are identical.\n", "ta": "இந்த நெருக்கடிக்கு ஒபாமாவின் விடையிறுப்பு அனைத்து சமூக வர்க்கங்களின் நலன்களும் -- வறியவர்கள், செல்வந்தர்கள், வோல் ஸ்ட்ர...
142,766
{ "en": "The inevitable result can only be a horrific increase in the loss of life, both Iraqi and American.\n", "ta": "இதன் விளைவாக கொடூரமான உயிரிழப்புக்கள் ஈராக்கியருக்கும், அமெரிக்கருக்கும் ஏற்படும்.\n" }
34,589
{ "en": "And when India is completing 75 years of independence in 2022 then we should collectively determine to realize the dreams of Indias freedom fighters.\n", "ta": "2022ம் ஆண்டு இந்தியா தனது 75 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும்போது இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் இணைந்து உறுதியேற்க...
61,295
{ "en": "Today the entire nation is celebrating National Unity Day in the memory of Sardar Valabh Bhai Patel.\n", "ta": "இன்று (31.10.2018) நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினத்தை சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக கொண்டாடி வருகிறோம்.\n" }
19,129
{ "en": "We have been making a global platform for solar technology and financing with the help of solar rich countries.\n", "ta": "சூரிய ஒளி அபரிமிதமாக இருக்கும் நாடுகளின் நிதியுதவியுடன் சூரிய ஒளியின் மூலமான மின்சார உற்பத்திக்கான தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மேடையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.\n" }