id
int64
0
167k
translate
dict
42,717
{ "en": "As Gandhi Ji had said during the freedom movement: If you cant do anything else then you just spin the wheel, this is your contribution towards freedom. I feel that every Indian can do such a small thing to make a Great India (Shreshtha Bharat) that I will spare 5, 10, 15 minutes, half an hour, I will do som...
58,054
{ "en": "He nevertheless made clear that he intended to remain as military head.\n", "ta": "எவ்வாறெனினும் அவர் தொடர்ந்தும் இராணுவத் தளபதி பதவியில் இருக்கும் எண்ணத்தில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்தினார்.\n" }
10,128
{ "en": "He heard the sound of the trumpet, and took not warning; his blood shall be on him. But he that takes warning shall deliver his soul.\n", "ta": "அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை, அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவா...
113,078
{ "en": "But as is so often the case in history, Fischer's euphoria for Europe reflected an outmoded outlook and a political period that was coming to an end.\n", "ta": "ஆனால் வரலாற்றில் பலமுறையும் நடப்பது போலவே, ஐரோப்பா பற்றிய பிஷ்ஷரின் பெரும் களிப்புத் தோற்றம் ஒரு காலம் கடந்துவிட்ட பார்வையும், ஒரு அரசியல் காலக...
91,019
{ "en": "(For further details, contact Dr. Jayanta Haldar, jayantajncasr.ac.in, jayanta.jncgmail.com Mob: 9449019745.)\n", "ta": "(மேலும் கூடுதல் விவரங்களுக்கு டாக்டர் ஜெயந்தா ஹால்டரை, jayantajncasr.ac.in, jayanta.jncgmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9449019745 என்ற கைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்.)\n" }
119,226
{ "en": "Working people must reject all forms of nationalism and communalism - Sinhala supremacism as well as Tamil separatism - and unify to defend their common class interests.\n", "ta": "தொழிலாளர்கள் சிங்கள மேலாதிக்கவாதம் அதேபோல் தமிழ் பிரிவினைவாதம் உட்பட சகல வடிவிலான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரிப்பத...
36,106
{ "en": "Commenting on the current crisis, Indian scientist Roddam Narasimha caustically asked: 'Even if we had the two-hour warning for tsunami, based on scientific data, what would the [Indian] administration do about it? Who would have called whom, and how would they have conveyed the warning to the people?' He po...
70,614
{ "en": "But we subsequently indicated we are interested [in joining the attack on Iraq] and the moment we so indicated we were involved in those discussions.' McCallum added that Rumsfeld, who along with Vice President Cheney is the leading hawk in the top-levels of the Bush administration, had been 'very happy with...
77,545
{ "en": "On Saturday, Tung called a press conference and backed down on three elements of the National Security Bill in an attempt to placate the opposition.\n", "ta": "எதிர்க்கட்சிகளை எதிர்ப்பை சமாதானப்படுத்துகின்ற முறையில் உத்தேச தேசிய பாதுகாப்பு மசோதாவின் மூன்று அம்சங்களில் விட்டுக்கொடுக்க முன்வந்தார்.\n" }
81,388
{ "en": "Cabinet Cabinet approves MoU between Election Commission of India and Election Commission of Maldives on cooperation in the field of Electoral Management Administration The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the proposal of the Election Commission to enter into the M...
861
{ "en": "Cyprus and India enjoy close economic ties.\n", "ta": "இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே மிக நெருங்கிய பொருளாதார உறவு உள்ளது.\n" }
94,395
{ "en": "However, it does not mean that all those wearing a mask are sick.\n", "ta": "முகக்கவசம் அணிவதாலேயே ஒருவருக்கு நோய் இருக்கிறது என்பது பொருளல்ல.\n" }
120,263
{ "en": "He said firms had been waiting for the end of price controls this month to raise prices.\n", "ta": "விலைகளை இந்த மாதம் உயர்த்துவதற்காக நிறுவனங்கள், விலை கட்டுப்பாடுகள் நீக்கத்தை எதிர்நோக்கி இருக்கின்றன என அவர் தெரிவித்தார்.\n" }
82,950
{ "en": "SC .....\n", "ta": " லோ-உமா\n" }
86,218
{ "en": "T Kalaivanan, Deputy Director General South, BIS presided over the function.\n", "ta": "இந்த நிறுவனத்தின் தெற்குப்பகுதி துணைத் தலைமை இயக்குனர் திரு.டி.கலைவாணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.\n" }
42,725
{ "en": "UPSC Result of Civil Service (Preliminary) Examination, 2018 For Candidates who have ualified For Admission In Indian Forest Service (Main) Examination, 2018 On the basis of screening test held through Civil Service (Preliminary) Examination, 2018 on 03-6-2018, the candidates with the following Roll Numbers ...
49,538
{ "en": "This is called value addition.\n", "ta": "இதைத்தான் நான் மதிப்புக் கூட்டுதல் என்கிறேன்.\n" }
135,090
{ "en": "The Socialist Equality Party (SEP) is standing in the presidential election to provide a socialist alternative.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), சோசலிச பதிலீட்டை வழங்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறது.\n" }
27,558
{ "en": "An Inter-sectoral coordination committee on AMR has been constituted, chaired by Secretary Health.\n", "ta": "பொதுமக்கள் சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த விலங்குவழி நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதலில் துறை ரீதியாக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்.\n" }
59,453
{ "en": "He was emphatic that there is no artist since N S Krishnan , who can make you laugh, yet make you think at the same time.\n", "ta": "கலைவாணர் போல சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு கலைஞன் இனி உருவாக முடியாது என்றார் தீர்மானமாக.\n" }
117,981
{ "en": "Taking his cue from that, Rama Narayanan said, \"I have made good films like 'Pattam Parakkattum,' 'Sivappumalli' and 'Karimedu Karuvaayan' but somehow people remember my animal films more.\n", "ta": "இதனையடுத்து மைக்கை பிடித்த இராம. நாராயணன், \"நான் 'சிவப்புமல்லி', 'பட்டம் பறக்கட்டும்', 'கரிமேடு கருவாயன்'...
71,061
{ "en": "Who provides them the facilities they need\n", "ta": "அவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை யார் வழங்குகிறார்கள்?\n" }
87,031
{ "en": "Take Aaron and Eleazar his son, and bring them up to mount Hor:\n", "ta": "நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,\n" }
117,224
{ "en": "As per the Food and Agriculture Organizations Locust Status Update of 7 August 2020, desert locust swarms continue to persist in several countries in Horn of Africa and Yemen and summer breeding is in progress on both sides of Indo-Pak border.\n", "ta": "உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2020 ஆகஸ்ட் 7 ,வெட்டுக...
59,029
{ "en": "This argument is spurious.\n", "ta": "ஆனால் இந்த விவாதம் போலியானது.\n" }
63,240
{ "en": "7,330 crores Biggest ever Telecom Spend in the North-East Region Ongoing projects with a total outlay of more than Rs.\n", "ta": "வடகிழக்கு பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ.10,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n" }
79,666
{ "en": "The leaders also reviewed the progress on Mumbai-Ahmedabad High Speed Rail project and reaffirmed their commitment to advance mutual efforts to facilitate the smooth implementation of the project.\n", "ta": "மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண...
51,481
{ "en": "The Prime Minister is on a two-day tour to Japan.\n", "ta": "பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.\n" }
33,753
{ "en": "More over our resolution to reach the destination is determined.\n", "ta": "அதுமட்டுமல்ல இலக்கை அடைவதற்கான எங்களது தீர்மானத்தில் நாங்கள் உறுதியோடு உள்ளோம்.\n" }
50,155
{ "en": "Beloved, if God so loved us, we ought also to love one another.\n", "ta": "பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.\n" }
74,004
{ "en": "She would also question the 'special regimes,' the favourable pension schemes enjoyed by the powerfully organised electricity, railway, and other state employees, long a special target of the right.\n", "ta": "நீண்ட காலமாக சிறப்பு இலக்காக வலதுகளால் இலக்கு வைக்கப்பட்ட, சக்தி வாய்ந்த மின்சாரத்துறை, ரயில்வேக்...
146,113
{ "en": "The Patriot Act expanded police powers against the population as a whole, giving the FBI far greater leeway to tap phones and electronic communications.\n", "ta": "தேசபக்த சட்டமானது மக்கள்தொகை மொத்தத்திற்கும் எதிராக போலீஸ் அதிகாரங்களை விஸ்தரித்துள்ளது, தொலைபேசியை ஒட்டுக் கேட்டல் மற்றும் மின்னனுவியல் தெ...
76,323
{ "en": "He taught me how to walk, how to talk, how to move.\n", "ta": "எப்படி நடக்கனும்? எப்படி திரும்பணும்?\n" }
144,094
{ "en": "The girl is a relation of industrialist Pollachi Mahalingam.\n", "ta": "தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் உறவினராம் மணப்பெண்.\n" }
154,984
{ "en": "It is often the case with major political events that their deeper significance only becomes clear after the passage of a substantial period of time.\n", "ta": "பிரதான அரசியல் நிகழ்வுகளின் ஆழமான முக்கியத்துவம் கணிசமான காலம் கடந்த பின்னரே தெளிவாகும் சம்பவங்களை அடிக்கடி காணலாம்.\n" }
73,682
{ "en": "The Islamic fundamentalist groups have not only exploited Musharraf's close collaboration with Washington but his government's failure to alleviate the social crisis confronting the majority of the population.\n", "ta": "இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள், முஷராப், வாஷிங்டனுடன் நெருக்கமாக உறவு கொண்டிருப்பதை...
21,135
{ "en": "Union Ministry of Petroleum Natural Gas through number of communications from time to time has requested the State Government to implement the Scheme through OMCs only. Instead of following the same, the Govt.\n", "ta": "பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான மத்திய அமைச்சகத்தின் வாயிலாக நிகழ்ந்த தொடர்...
59,132
{ "en": "Government of India has recently made it mandatory for government vacancies to be posted on the NCS Portal. The NCS provides a variety of employment related services like job matching, career counselling, information on skill development courses, apprenticeship, internships etc.\n", "ta": "தேடும் வேலையைப் ...
14,675
{ "en": "While the Rajapakse government did not initiate the court case, it made no move to oppose the petition.\n", "ta": "இந்த நீதிமன்ற வழக்கை ஆரம்பிக்க இராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அந்த மனுவை எதிர்க்க அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n" }
75,032
{ "en": "Here, development, environment and culture are not at loggerheads but are in synergy.\n", "ta": "இங்கு (பூடானில்) வளர்ச்சிப் பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படாமல் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.\n" }
114,325
{ "en": "With the exception of author Joan Didion, who debunks the notion that the Obama campaign represents a progressive departure from conventional American bourgeois politics and notes the way in which race is employed to obscure \"the real issue in American life, which is class,\" the contributors portray an Oba...
60,300
{ "en": "AADI MAHOTSAV Ministry of Tribal Affairs organized a National Tribal Festival named as 'Aadi Mahotsava' from 16thNovember, 2018 to 30th November, 2018 with the help of TRIFED to celebrate, cherish and promote the spirit of tribal craft, culture, cuisine and commerce at Delhi Haat, INA.\n", "ta": "பழங்குடிய...
40,625
{ "en": "9.30 am, l will be interacting with the farmers.\n", "ta": "வரும் ஜூன் மாதம் 20ம் தேதி, காலை 9.30 மணியளவில் நான் விவசாயிகளுடன் கலந்துரையாடப் போகிறேன்.\n" }
41,991
{ "en": "Air Force Chief S. Krishnaswamy told the newspaper: 'The last message from Car Nicobar base was that the island is sinking and there is water all over.' The chief instructed his assistant to alert New Delhi, which he did - by fax - to the home of the former science and technology minister.\n", "ta": "விமான...
21,739
{ "en": "Moreover the LORD answered Job, and said,\n", "ta": "பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:\n" }
60,389
{ "en": "Since February 2005, six months after the Dembskis' arrival in France, they have made several requests for political asylum and residence permits, all of which have been refused.\n", "ta": "பெப்ருவரி 2005ல் இருந்து, பிரான்சில் டெம்ப்ஸ்கி குடும்பம் வந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் அவர்கள் பலமுறையும் அரசியல் த...
17,489
{ "en": "Who fed you in the wilderness with manna, which your fathers knew not, that he might humble you, and that he might prove you, to do you good at your latter end;\n", "ta": "உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,\n" }
1,757
{ "en": "The Prime Minister was informed that GST systems such as IT infrastructure, training of officials, integration with banks, and enrolment of existing taxpayers will be in readiness well in time for the July 1 implementation date.\n", "ta": "தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, அதிகாரிகள் பயிற்சி, வங்கிகளுடன் ஒருங்...
95,992
{ "en": "The chairman of the Commission of the African Union, Jean Ping, told the BBC as the summit was in progress that he would be making the case for a sell-off of the IMF's gold reserves to provide money for Africa.\n", "ta": "ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரான Jean Ping, BBC இடம் மாநாடு நடந்து கொண்டிருக்கையில் தான...
87,675
{ "en": "Prime Minister Modi and President Trump expressed interest in the concept of the Blue Dot Network, a multi-stakeholder initiative that will bring governments, the private sector, and civil society together to promote high-quality trusted standards for global infrastructure development.\n", "ta": "சர்வதேச க...
13,170
{ "en": "If any man among you seem to be religious, and bridles not his tongue, but deceives his own heart, this man's religion is vain.\n", "ta": "உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.\n" }
127,683
{ "en": "Pakistani troops were only permitted into the areas last December through a mixture of bribes and bullying.\n", "ta": "பாகிஸ்தான் துருப்புக்கள் லஞ்சம் மற்றும் மோசடிகளின் ஒரு கலவையின் ஊடாக இந்தப் பிரதேசத்துக்குள் அனுமதிக்கப்பட்டது கடந்த டிசம்பரிலாகும்.\n" }
103,766
{ "en": "The Minister congratulated the officials of the Ministry, Member Secretary National Board of Accreditation and his team at NBA and at INFLIBNET Centre for uninterrupted release of India Rankings for the last five years.\n", "ta": "2020 இந்தியா தரவரிசைக்கு, மொத்தம் 3771 தனித்துவ நிறுவனங்கள் தானாகவே முன்வந்த...
38,140
{ "en": "Not only this, we are also the sixth largest producer of renewable energy.\n", "ta": "மேலும் புதுப்பிக்கக்கூடிய மின்சார உற்பத்தியில், உலகின் 6-வது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளோம்.\n" }
115
{ "en": "There is another way.\n", "ta": "மேலும் ஒரு வழி இருக்கிறது.\n" }
41,813
{ "en": "Gabriele Polo, editor of the leftist Il Manifesto daily for which Sgrena writes, said that Italian officials had told him that 300 to 400 rounds were fired at the car.\n", "ta": "Sgrena எழுதும் இடதுசாரி நாளிதழான Il Manifesto ஆசிரியர் கபிரியேல் போலோ, இத்தாலிய அதிகாரிகள் தன்னிடம், அந்த கார்மீது 300 முதல் 4...
54,635
{ "en": "It means, the interest earning of up to Rs. 50,000 on their deposits has been exempted from tax payment.\n", "ta": "இதன் பொருள் என்னவென்றால், தங்களது டெபாசிட்டுகள் மூலம் கிடைக்கும் வட்டி வருவாயில், ரூ.50,000 வரை வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.\n" }
34,745
{ "en": "Five to ten years of hard work is needed and automatically results start to come in, we are working towards furthering rural development with such a comprehensive integrated approach.\n", "ta": "தானாகவே பயன்கள் கிடைக்கும்படி செய்வதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையில் கடினமான உழைப்பு தேவைப்படும். இதுபோன்...
117,635
{ "en": "Our family is indebted to the respect you have given to this friendship.\n", "ta": "அந்த வீட்டின் தலைமகன், கலைமகனுக்கு உரிய மரியாதை கொடுத்து இருக்கிறார்.\n" }
9,638
{ "en": "In parts of the Northeast and in our frontier state of Arunachal Pradesh, the Ramakrishna Mission has been a pioneer institution.\n", "ta": "வடகிழக்கு பகுதிகளிலும் எல்லை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்திலும் ராமகிருஷ்ணா மிஷன் பல முன்னோடி நிறுவனங்களை அமைத்திருப்பதாக அவர் கூறினார்.\n" }
111,536
{ "en": "Their active contribution has been richly lauded by representative of all states during the conference, and it has been jointly decided by the centre and all states that we will massively scale up the number of volunteers in the coming months.\n", "ta": "இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து மாநிலப் பிரதிநி...
530
{ "en": "In case it is not possible to wind up DGSD by 31st October, 2017, the Department may extend the date of closure with proper justification latest upto 31st March, 2018.\n", "ta": "விநியோகம் மற்றும் விற்பனை இயக்குநரகத்தை அக்டோபர் 31, 2017-க்குள் மூட முடியாவிட்டால், இதனை மூடுவதற்கான தேதியை உரிய காரணங்களுடன் ம...
97,922
{ "en": "Pradhan Mantri Garib Kalyan Ann Yojana Pulses EC Act The Department of Consumer Affairs has notified face masks and sanitizers under the Essential Commodities Act in view of their increased demand due to COVID-19.\n", "ta": "இதனிடையே, இந்திய உணவுக்கழகம், ஊரடங்கின் போது, வெளிச்சந்தை விலைத் திட்டத்தின் கீழ்,...
25,265
{ "en": "For releasing the film by this month end, he has brought his work on Hindi 'Ghajini' remake to a temporary stop.\n", "ta": "இம்மாத இறுதியில் படத்தை வெளியிடுவதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த 'கஜினி' இந்தி ரீ-மேக்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.\n" }
74,357
{ "en": "India will build more roads and India will have cleaner rivers.\n", "ta": "இந்தியா மேலும் சாலைகளை அமைக்கும் என்பதோடு, தூய்மையான நதிகளையும் கொண்டிருக்கும்.\n" }
114,137
{ "en": "Russia and China used the SCO to press for the closure of US military bases established in Central Asia in the wake of the invasion of Afghanistan.\n", "ta": "ரஷ்யாவும் சீனாவும் SCO வைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை ஒட்டி மத்திய ஆசியாவில் நிறுவப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளங்கள் மூடப்பட வ...
79,961
{ "en": "Such a course of militarization can only end in disaster.\n", "ta": "அது மறு ஆயுத மயமாக்கலுக்கான பந்தயத்தை இயக்க தொடங்கியுள்ளது.\n" }
3,883
{ "en": "Music is by Vidya Sagar and camera by MS Prabhu.\n", "ta": "வித்யா சாகர் இசையமைக்க, எம். எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\n" }
61,884
{ "en": "Nothing is to stand in the way of corporate priorities, whatever the social costs.\n", "ta": "சமூக பாதிப்புக்கள் எதுவாக இருந்தாலும் நிறுவனத்தின் முன்னுரிமை நடவடிக்கைகளில் எதுவும் குறுக்கிடக்கூடாது.\n" }
21,582
{ "en": "The exercise provided an apt-opportunity to test the combat capability of the ENC and refine action plans and contingencies for operations in complex maritime conflict zone.\n", "ta": "கிழக்கு கடற்படையின் போர் திறனை சோதித்து பிரச்சினைக்குரிய சிக்கலான கடற்படை சவால்களை சமாளிக்கும் வகையில் உரிய செயல்திட்டத்தை...
14,199
{ "en": "Vanaja N. Sarna, Chairperson, Central Board of Excise Customs (CBEC) has addressed a letter to all the major Fast-Moving Consumer Goods (FMCG) companies pointing out the need to immediately revise the MRP on all the products in which the reduction of GST has been announced by the Council.\n", "ta": "வரி க...
155,485
{ "en": "His associates remember that Lincoln could recount by heart long passages from Shakespeare's histories and tragedies.\n", "ta": "கிறிஸ்துவக் கோட்பாட்டின் நீண்ட, சிக்கல் வாய்ந்த அறிக்கைகளுக்கு நான் ஒப்புதுல் தர இயலாது.\" அவருடன் இருந்தவர்கள் எப்படி லிங்கன் மனப்பாடமாக பல நீண்ட பகுதிகளை ஷேக்ஸ்பியரின் வரலாற்ற...
89,739
{ "en": "Sharma further informed that, SJVN has always been in forefront in supporting the society and the government for tackling any issues which affect the country or its people.\n", "ta": "பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் என்ற வகையிலும், கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளின் தீவிர அவசியத்தைப் புரிந்து கொண்ட வகையிலு...
24,078
{ "en": "The war has confirmed that the CPI-M and CPI function as part of the political establishment to defend the interests of Indian capitalism.\n", "ta": "போரானது, சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இந்திய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல் நிறுவனத்தின் பகுதியாக தொழிற்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.\n"...
22,758
{ "en": "For we were slaves; yet our God has not forsaken us in our bondage, but has extended mercy to us in the sight of the kings of Persia, to give us a reviving, to set up the house of our God, and to repair the desolations thereof, and to give us a wall in Judah and in Jerusalem.\n", "ta": "நாங்கள் அடிமைகளாயிர...
91,597
{ "en": "Then said I, See, I come (in the volume of the book it is written of me,) to do your will, O God.\n", "ta": "அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.\n" }
90,779
{ "en": "Such kind of reduction in demand can be easily managed for which standard technical operating protocols are in place.\n", "ta": "இதுபோன்ற மின் தேவை குறைவு ஏற்படும் போது எளிதாக நிலைமையை கையாள முடியும்.\n" }
127,445
{ "en": "This move is another demonstration by the government of its contempt for legal and democratic rights and opposition to any probe of the abuses committed by its security forces and their associated paramilitaries.\n", "ta": "இந்த நடவடிக்கை, சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் அலட்சியத்தைய...
126,753
{ "en": "2.\n", "ta": "2.\n" }
164,576
{ "en": "As for the Democrats, he said, 'If they don't stand up for Terri Schiavo, they deserve to be the minority party.'\n", "ta": "ஜனநாயகவாதிகளை பொறுத்தவரையில் \"அவர்கள் டெர்ரி ஷியோவின் விருப்பத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் சிறுபான்மையினரின் கட்சி என்ற தகுதிக்கு ஏற்றவர்கள் அல்லர்\" என்றும் கூறினார்.\n" ...
163,322
{ "en": "The three say that many workers are losing confidence in the union.\n", "ta": "ஜூர்கன் கூறியது: \"எங்களுக்காக நாமேதான் போராடவேண்டும்.\n" }
68,001
{ "en": "With the launch today, the first instalment of Rs 2,000 will be directly credited to the bank accounts of selected beneficiary farmers.\n", "ta": "இத்திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் தவணையாக ரூ. 2000 தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளான விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு ...
101,612
{ "en": "Members of the SEP and supporters of the World Socialist Web Site distributed nearly 10,000 copies of a statement entitled 'A socialist strategy to oppose war and defend democratic rights,' which underscored the necessity to base the struggle against imperialism on the building of a new political movement of...
55,485
{ "en": "The current constitution's attempt to present the president as above partisan politics was a major factor in the decision to keep the president from addressing parliament.\n", "ta": "ஜனாதிபதியை கட்சிசார்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனக் காட்டும் தற்போதைய அரசியலமைப்பின் முயற்சிதான் இவ்விதத்தில் பாராளுமன்ற...
112,888
{ "en": "Union government is also giving free ration including rice and pulses during the covid 19 lockdown.\n", "ta": "கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களையும் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.\n" }
53,070
{ "en": "The 'war against terrorism' has been used as the pretext to set up US military bases in Central Asia, provide military aid to Nepal, establish close military ties in South East Asia, particularly in the Philippines and strengthen relations with Taiwan, Japan and South Korea.\n", "ta": "\"பயங்கரவாதத்திற்கு ...
98,258
{ "en": "Why he did evil in the sight of the LORD like the house of Ahab: for they were his counsellors after the death of his father to his destruction.\n", "ta": "அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசன...
4,797
{ "en": "And sometimes when he makes speeches in Telugu, it seems that he is running super-fast.\n", "ta": "சில நேரங்களில் அவர் தெலுங்கில் உரையாற்றும்போது, அதிவேகமாக அவர் ஓடுவதைப் போல தோன்றும்.\n" }
78,130
{ "en": "And when Jehoiakim the king, with all his mighty men, and all the princes, heard his words, the king sought to put him to death: but when Urijah heard it, he was afraid, and fled, and went into Egypt;\n", "ta": "யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக்கேட்டபோது, ரா...
28,089
{ "en": "M. Venkaiah Naidu has said that it is important for the Officers to learn local languages as it helps in improving efficiency and communicate better with locals.\n", "ta": "எம். வெங்கையா நாயுடு உள்ளூர் மொழிகளை அதிகாரிகள் கற்றுக்கொள்வது அவசியம் என்றும் இது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளூர் மக்களுடனான தொட...
15,558
{ "en": "Further, the Minister stated that a concessional loan of USD 620 Million has been provided by the World Bank to the State Bank of India and of USD 500 million by the Asian Development to the Punjab National Bank for financing of grid connected rooftop solar projects in Industrial and Commercial sectors.\n", ...
50,156
{ "en": "Three men involved in the publication of a union journal were detained and less than 48 hours later paraded before the media as having 'confessed' to being members of the previously unknown Revolutionary Liberation Organisation (RLO) and receiving LTTE arms and training.\n", "ta": "தொழிற்சங்க சஞ்சிகையை வெ...
61,740
{ "en": "Some 20,000 industrial workers from all over France converged on Paris last Thursday, in a protest against the wave of plant closures and sackings engulfing their sector, at the call of the CGT, the General Confederation of Labour.\n", "ta": "கடந்த வியாழனன்று பிரான்ஸ் முழுவதிலும் இருந்து 20,000 தொழில்துறை...
56,125
{ "en": "The 27 votes cast against the bill were those of the Communist Party, three Greens and just three Socialist Party deputies.\n", "ta": "சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட 27 வாக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி, மூன்று பசுமைக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மூன்று சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் அளிக்கப்பட்டன.\n" }
51,197
{ "en": "Bolton is a fitting candidate for the post, a figure who will accurately represent to the world the arrogant, brutal and predatory character of US imperialism.\n", "ta": "இந்தப் பதவிக்கு போல்டன் ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளர்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுமாப்பு, கொடூரத்தன்மை, சூறையாடும் போக்கை உலகிற்...
82,976
{ "en": "45 lakhs seized by Customs at Chennai Airport.\n", "ta": "45 லட்சம் மதிப்புள்ள 1.1 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.\n" }
19,197
{ "en": "Shemaiah, and Joiarib, Jedaiah,\n", "ta": "செமாயா, யோயாரிப், யெதாயா,\n" }
41,210
{ "en": "This was true, in particular, of the House, with its members subject to popular election every two years.\n", "ta": "இது குறிப்பாக பிரதிநிதிகள் மன்றத்திற்கு உண்மையாக இருந்தது; அதன் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n" }
35,036
{ "en": "Kajol has been approached to act opposite Aamir in 'My Name is Khan' directed by Karan Johar.\n", "ta": "கரண் ஜோகர் இயக்கத்தில் அமீர்கான் நடிக்கும் 'மை நேம் இஸ் கான்' படத்தில் நடிக்க கஜோலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.\n" }
59,679
{ "en": "In his book Empire, published in 2003, he argued that 'what the British Empire proved is that empire is a form of international government that can work - and not just for the benefit of the ruling power.' The lesson to be drawn from the British imperial experience is that 'the experiment of running the worl...