id
int64
0
167k
translate
dict
133,465
{ "en": "When they co-starred in 'Sadhuryam,' love blossomed between them.\n", "ta": "படம் வளர்ந்ததோ இல்லையோ இவர்களின் காதல் வளர ஆரம்பித்து.\n" }
58,414
{ "en": "In 2014 about 25 lakh households had Piped Gas Connection.\n", "ta": "2014ல் 25 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது.\n" }
73,200
{ "en": "It is not a disadvantage when one only has a small majority, they stressed.\n", "ta": "அவர்கள் குறிப்பிடுவதுபோல் ஒரு குறைந்த பெரும்பான்மை என்பது பாதிப்பானதல்ல, மாறாக இது பாராளுமன்ற பிரிவுகளை கட்டுப்படுத்த உதவும்.\n" }
108,607
{ "en": "In Bologna, the general secretary of the CGIL, Guglielmo Epifani, took part in the demonstration together with his predecessor, Sergio Cofferati (DL), who is currently campaigning as the candidate of the centre-left parties for the post of mayor in Bologna.\n", "ta": "போலாக்ஙா நகரில் CGIL பொதுச் செயலாளர்...
9,108
{ "en": "The 5-day conference is being attended by over 500 eminent foreign delegates and some of the worlds most distinguished faculty in the field of Space Science.\n", "ta": "5நாள் மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், உலகின் தலைசிறந்த விண்வெளி அறிவியல் வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.\n" }
3,933
{ "en": "Taking into account the overall requirement of the livestock sector, there is a need to augment resources for the sector and synergise activities through appropriate convergence, under the umbrella of NLM to supplement the efforts of the States and UTs to take care of the activities which cannot be accommoda...
64,515
{ "en": "As mentioned earlier, all stakeholders in the healthcare sector must address this issue on a war footing.\n", "ta": "நான் முன்னே குறிப்பிட்டது போல இந்தப் பிரச்சனையை மருத்துவ துறையில் அக்கறையுள்ள அனைவரும் போர்க்கால அடிப்படையில் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n" }
16,063
{ "en": "Over the past three decades social inequality has grown enormously.\n", "ta": "கடந்த மூன்று தசாப்தங்களாள சமூக சமத்துவமின்மை பாரியளவில் அதிகரித்துள்ளது.\n" }
78,346
{ "en": "While the government and the LTTE conduct their protracted negotiations, an estimated 130,000 people are still living in over-crowded conditions in refugee camps or with relatives or friends, having been driven from their homes by the Sri Lankan security forces to establish militarised high security zones (H...
45,863
{ "en": "He exhorted them to drive some of the progressive changes that make our world a better place.\n", "ta": "நமது உலகை மேலும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு ஏற்ற முற்போக்கான மாற்றங்களை கொண்டுவர உதவுமாறு மாணவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.\n" }
97,745
{ "en": "Max Lawson of Oxfam said this was 'not enough.' To reach Germany's target of spending 0.51 percent of GDP on aid, its increase would need to be nearly double the proposed amount.\n", "ta": "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதவிகிதம் செலவழிக்கப்படும் என்ற ஜேர்மனியின் இலக்கை ஒட்டி, இந்த அதிகரிப்பு கொடுக்க...
79,057
{ "en": "They expressed satisfaction at the high-level consultation and coordination between the two countries on regional and international issues of mutual interest, in the framework of their responsibility towards promoting peace, stability and security in the world.\n", "ta": "உலகில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப...
12,114
{ "en": "Governments around the world have not learned very much!\n", "ta": "உலகில் உள்ள அரசுகள் எந்தப் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டார்.\n" }
165,816
{ "en": "In a press statement, the works council demand that a small off-road vehicle (SUV) be built in Antwerp, as previously agreed, and not, as currently planned by GM, in South Korea.\n", "ta": "ஒரு செய்தி ஊடகத்திற்கான அறிக்கையில், முன்பு ஒப்புக்கொள்ளப்பட்டு கட்டமைப்பதாக இருந்து ஜெனரல் மோட்டர்ஸால் தற்பொழுது ...
99,484
{ "en": "Students must unify their struggles with the working class to defend free education and demand decent facilities.\n", "ta": "இலவசக் கல்வியை பாதுகாக்கவும் ஒழுக்கமான வசதிகளைக் கோரவும் மாணவர்கள் தமது போராட்டத்தை தொழிலாள வர்க்கத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.\n" }
36,456
{ "en": "He stated that the close and mutually beneficial India-Malaysia ties are based on the strong foundation of shared values, interests and vibrant people-to-people relations.\n", "ta": "இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையேயுள்ள நெருங்கிய, பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகள், பகிர்ந்துகொள்ளப்பட்ட நன்னெறிகள், ஆர்வங...
71,847
{ "en": "Sneha is confident that the film world knows how she acts.\n", "ta": "ஆனால், சினேகாவுக்கு நம்பிக்கையோ நம்பிக்கை! \"சினேகா என்றால் எப்படி நடிப்பாள் என எல்லோருக்கும் தெரியும்.\n" }
96,011
{ "en": "It has been learnt that the fake PPE kits are being sold under the impression of a Khadi product, which is totally incorrect and misleading.\n", "ta": "மிகவும் தவறான வகையிலும், ஏமாற்றும் வகையிலும் காதித் தயாரிப்பு என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் போலி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் விற்கப்படுவதாக தெரிய...
102,232
{ "en": "This move, reportedly taken under intense pressure from the Bush administration, will enable the two mortgage finance companies to pump an additional $200 billion of liquidity into the US mortgage market.\n", "ta": "புஷ் நிர்வாகத்தின் ஆழ்ந்த அழுத்தத்தை ஒட்டி எடுக்கப்பட்டது என்று கூறப்படும் இந்த நடவடிக்கை, ...
36,916
{ "en": "She also added that Nari Shakti Puraskar is one step towards acknowledging the team for their exemplary courage and team spirit.\n", "ta": "பின்பற்றத்தக்க துணிவையும், குழு உணர்வையும் அங்கீகரிப்பதில் நாரிசக்தி விருது ஒரு படி முன்னேற்றமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.\n" }
38,147
{ "en": "The US is nevertheless pulling out all stops to undermine any boycott.\n", "ta": "என்றாலும் அமெரிக்க எந்தப் புறக்கணிப்பையும் சீர்குலைப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும், எடுத்துவருகிறது.\n" }
26,519
{ "en": "The summit was organized by the French Embassy in India and co-hosted by the Ministry of Human Resource Development, Government of India.\n", "ta": "இந்தியாவில் உள்ள 80 நிறுவனங்கள், பிரான்ஸ் நாட்டின் 70 நிறுவனங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அமைப்புகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில...
9,401
{ "en": "And in linking ISROs research, applications and innovation with the academic capacities of IISc.\n", "ta": "இஸ்ரோவின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுடன் இணைந்து செயலாற்ற ஐ.ஐ.எஸ்.\n" }
56,353
{ "en": "Officers and teachers pass time and try to move out of that place.\n", "ta": "அதிகாரிகளும்,ஆசிரியர்களும் தங்கள் நேரத்தைக் கழித்துவிட்டு ,அங்கிருந்து வெளியேறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.\n" }
71,033
{ "en": "Regretfully, the same marine wealth today faces threat from pollution.\n", "ta": "வருத்தப்படும் வகையில், இதே கடல்வளம், இன்று மாசுபாடுகளால் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.\n" }
17,191
{ "en": "I am also not arrogant that 'Mozhi' was such a great success.\n", "ta": "'மொழி' வெற்றி படத்தை கொடுத்துவிட்டோம் என்ற அகங்காரமும் எனக்கு இல்லை.\n" }
96,543
{ "en": "As a preventative measure, the newspaper recommends increased diversification: 'The gas reserves in North Africa and in the Caspian region are within the reach of Europe and - significantly in terms of costs - are nearer than the Siberian gas fields.\n", "ta": "ஒரு தடுப்பு நடவடிக்கையாக அந்த செய்திப் பத்திர...
98,772
{ "en": "Ministry of Earth Science Advance of southwest monsoon into south Andaman Sea (1300 Hrs IST) The Southwest Monsoon has advanced into some parts of south Bay of Bengal, NicobarIslands Andaman Sea.\n", "ta": "இதன்படி, வங்களா விரிகுடாவின் தென் பகுதிகள், நிக்கோபர் தீவுகள், அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு ப...
46,478
{ "en": "A State of the Art lab under the Nirbhaya scheme is being established at Central Forensic Science Laboratory, Chandigarh.\n", "ta": "சண்டிகாரில், மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் ஓர் அதி நவீன ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டுவருகிறது.\n" }
93,763
{ "en": "Therefore thus said the LORD God of Israel against the pastors that feed my people; You have scattered my flock, and driven them away, and have not visited them: behold, I will visit on you the evil of your doings, said the LORD.\n", "ta": "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்க...
54,080
{ "en": "This is what lies behind the reorganization of the German army and moves towards the development of a joint European strike forces and an independent European armaments industry.\n", "ta": "இதுதான் ஜேர்மனிய இராணுவ சீரமைப்பின் பின்னணியிலும், கூட்டாக ஐரோப்பிய தாக்கும் படைகளை வளர்த்தல், சுதந்திரமான ஐரோப்பிய...
58,845
{ "en": "I want the family members who come to join them to learn French before coming.'\n", "ta": "இங்கு அவர்களுடைய சேரவரும் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு முன் பிரெஞ்சு மொழியைக் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\"\n" }
76,437
{ "en": "The PM exhorted everyone to make a resolve for the sake of the country and to work hard in fulfilling it.He suggested to avoid pollution of water bodies during immersion of Bappa(Ganesh idol), noting that a lot of plastic and waste goes into sea during the festival.\n", "ta": "நாட்டின் நலனுக்காகவும், அதை ந...
24,187
{ "en": "A thorough investigation, independent of the government and the police, should be undertaken to expose the role of police agents provocateurs in inciting violence and creating a pretext for repression.\n", "ta": "போலீஸ் முகவர்கள், ஆத்திரமூட்டுவோர் ஆகியோர் வன்முறையை ஏற்படுத்தி அடக்கு முறைக்கு ஒரு போலிக்...
3,621
{ "en": "<img src=\"fune-08d.JPG\" width=\"400\" height=\"285\" align=\"bottom\" border=\"0\" naturalsizeflag=\"3\" />\n", "ta": "வானின் இறுதிச் சடங்குகள் மரண தண்டனைக்கு எதிரான ஒரு கண்டன பேரணியாக ஆகிவிடக் கூடாது என்று முந்திய நாள் வரை மெல்போனின் Age செய்திபத்திரிகை உட்பட ஊடகங்கள் வலியுறுத்திக் கூறிவந்தன.\n" }
47,348
{ "en": "On the technology front, our strengths lie in information technology, big data, digital payments, and the internet-enabled shared economy.\n", "ta": "தொழில்நுட்ப முன்னணியில் நமது பலம் தகவல் தொழில்நுட்பம், பெரிய தரவுகள், டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் இணையதளம் சார்ந்த பகிரப்பட்ட பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ளது...
46,399
{ "en": "This necessarily involved the formalisation of the Economy and a blow to the black money.\n", "ta": "இது பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், கருப்புப் பணத்தை ஒழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.\n" }
48,772
{ "en": "Remote sensing satellites have enabled India to map, monitor and manage its natural resources.\n", "ta": "‘இஸ்ரோ’ நிறுவனம் மிகப் பெரிய தகவல் தொடர்பு மற்றும் தொலையுணர்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் இயக்கி வருகிறது.\n" }
71,078
{ "en": "I am happy that it has joined the International Solar Alliance.\n", "ta": "சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் மாலத்தீவு இணைந்ததால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\n" }
114,981
{ "en": "Ministry of Consumer Affairs, Food Public Distribution Central Consumer Protection Authority established to promote, protect and enforce the rights of consumers will function from Indian Institute of Public Administration premises The Consumer Protection Act, 2019 has come into force from 20th July, 2020.\n...
116,415
{ "en": "While trying to keep up with social distancing and observe the guidelines of the lockdown, Ministry of Tourism has empowered the utilization of virtual medium to commend this significant event where anyone will have the option to join the meetings by means of National e-Governance Departments web-based confe...
69,760
{ "en": "Friends, India is a young nation with 65 of our population being below 35 years.\n", "ta": "நண்பர்களே, இளைய நாடான இந்தியா, 65 விழுக்காடு மக்கள், 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.\n" }
55,505
{ "en": "Discussions took place many times, but nothing came out of it.\n", "ta": "பி.வாசு இயக்கத்தில் கமல் நடிக்க பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் கடைசி நிமிடத்தில் அவை ஆவியானதுதான் மிச்சம்.\n" }
88,362
{ "en": "In consultation with medical professionals, detailed advisory shall be issued for all health establishments to avoid non urgent hospitalization and minimize elective surgeries.\n", "ta": "அவசரத் தேவை இல்லாத சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அனுமதிப்பதையும், அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளுமாறு...
25,682
{ "en": "At present an area of 41,417 hectares of Railway land is under afforestation.\n", "ta": "தற்போதைய நிலவரப்படி, வனமயமாக்குதல் திட்டப்படி, 41,417 ஹெக்டேர் ரயில்வே நிலத்தில் மரங்கள் நடப்பட்டுள்ளன.\n" }
34,862
{ "en": "Since it was my brother, I was able to realize what I had in mind and could take liberties.\n", "ta": "என் தம்பியே ஹீரோவானதால் நான் நினைத்ததை படமாக்க வசதியாகவும் - சுதந்திரமாகவும் இருந்தது.\n" }
108,234
{ "en": "They supported the farcical impeachment levelled against former president Bill Clinton and accepted the theft of the last election.\n", "ta": "முந்தைய ஜனாதிபதி கிளிண்டனுக்கு எதிரான பெரிய குற்ற விசாரணை கொண்டுவருவதற்கு ஆதரவு கொடுத்ததுடன், சென்ற ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டதையும் ஏற்றனர்.\n" }
93,097
{ "en": "Growing of summer crops is an old practice in India particularly for meeting the additional domestic requirement of food grains and feeding livestock.\n", "ta": "கோடைப்பருவப் பயிர்கள் சாகுபடி ,இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் பழமையான முறையாகும். இது குறிப்பாக, கூடுதல் உணவு தானிய உள்ளூர் தேவைக்காகவும், கால்ந...
131,697
{ "en": "Another economist, Le Dang Doanh, pointed to the opposite concern: 'If we can't quickly disburse the FDI capital, the money will put pressure on us.' Le warned that if the huge foreign capital were not transformed into projects or goods, it would enter circulation or the banking system, leading to higher inf...
19,961
{ "en": "It inspired trade and business links that were honest, transparent and mutually beneficial to sister communities.\n", "ta": "சகோதர இனங்கள் இடையே, நேர்மையான, வெளிப்படையான, இரு தரப்புக்கும் பரஸ்பரம் பயனுடைய வர்த்தக உறவுகளை ஊக்குவித்தது.\n" }
58,442
{ "en": "While security was relaxed after the 2002 ceasefire, it heightened again this year as the government plunged the island back to war.\n", "ta": "2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பு தளர்த்தப்பட்டதை அடுத்து, அரசாங்கம் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ள நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பா...
25,525
{ "en": "The Steering Committee will also focus on how fintech can be leveraged to enhance financial inclusion of MSMEs.\n", "ta": "நிதி அமைச்சகம் நிதித் தொழில்நுட்பம் குறித்து வழிகாட்டுதல் குழு அரசு அமைத்தது நாட்டில் நிதி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான குறித்த பல்வேறு விவகாரங்களைக் கையாள்வதற்காக ஒரு வழிகாட்டுதல் கு...
5,742
{ "en": "He praised Japan's support for, and participation in, the US occupations of Iraq and Afghanistan as 'helping these young democracies survive in a troubled world'.\n", "ta": "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்களின் ஜப்பானிய ஆதரவை அவர் புகழ்ந்து, \"இதையொட்டி இந்த இளைய ஜனநாயக ஆட்சிகள் துன்...
6,726
{ "en": "The past four years have seen austere budgets... ‘These are the best little bunch of neo-liberals you could wish for,' said one foreign aid official.'\n", "ta": "கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் சிக்கனமான பட்ஜெட்தான் நடைமுறையில் உள்ளது ...புதிய தாராளக் கொள்கை வாதியினர் ஏற்கும் வகையில் சிறந்ததாகத்தான் அவை உள்ள...
2,975
{ "en": "There's a curse on award winning films.\n", "ta": "விருது வாங்கும் படங்களுக்கு ஒரு சாபக்கேடு.\n" }
50,271
{ "en": "Ministry of Human Resource Development Cabinet approves establishment and operationalisation of permanent campuses of the Indian Institutes of Science Education Research (IISERs) at Tirupati and Berhampur The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved establishment and opera...
101,562
{ "en": "He has made it clear that his priorities are maintaining existing currency policy and gaining entry into the EU in 2007.\n", "ta": "தனது முன்னுரிமை நடவடிக்கைகள் தற்போதுள்ள நாணயச் செலவாணி கொள்கையை நிலை நாட்டுவதும் மற்றும் 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைந்து பயனடைவதும்தான் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ள...
52,719
{ "en": "As a result, even the basic skills that previously would have been required of a political leader - the ability to build coalitions and work with broader layers of the population - have been devalued.\n", "ta": "இதன் விளைவாக ஒரு அரசியல் தலைவருக்கு முன்பு அவசியப்பட்டதாக இருந்த அடிப்படை திறமைகள் கூட -கூட்டுக...
28,467
{ "en": "Further, in next phase, 100 POS machines are being commissioned on 26 trains.\n", "ta": "அடுத்த கட்டமாக 100 இயந்திரங்கள் 26 ரயில்களில் பயன்படுத்தப்படும்.\n" }
155,211
{ "en": "Measures were discussed that would improve the exchange of information, ensure that the students remained organized and united and prevent them from getting arrested.\n", "ta": "தகவல் பரிமாற்றத்தை முன்னேற்றுவிக்கக்கூடிய நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன; மாணவர்கள் ஒழுங்குற, ஒற்றுமையுடன் அமைக்கப்படுதல், காக்கப்...
39,313
{ "en": "At least three of these were civilians - including an eight-year-old boy - who were bombed as they fled Israeli gunfire.\n", "ta": "இதில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் உட்பட, குறைந்தது மூன்றுபேராவது, சாதாரணக் குடிமக்கள் ஆவர். இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து தப்பியோடும்போது இவர்கள் கொலையுண்டனர்.\n" }
20,246
{ "en": "That this widespread opposition to the war finds no expression in the two-party system that exists in America is one of the defining features of the current election.\n", "ta": "போருக்கு எதிராக நிலவுகின்ற இந்த பரவலான எதிர்ப்பு இப்போது அமெரிக்காவில் நிலவுகின்ற இருகட்சி கட்டமைப்பினுள் எதிரொலிக்கவில்லை என்...
54,690
{ "en": "The visionary leaders dream had to pause due to his untimely demise at the age of 52 in 1954.\n", "ta": "நமது நாட்டில் பணியாற்றும் வயதில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, எந்தவொரு நாட்டுக்கும் கோபத்தை ஏற்படுத்தும்.\n" }
4,565
{ "en": "To be a part of this system is a unique experience and I am grateful to the people of this great country for giving me that opportunity. 8.\n", "ta": "இந்த அமைப்பின் அங்கமாக இருப்பது ஒரு தனி அனுபவம். இந்த வாய்ப்பைத் தந்த மாபெரும் தேசத்தின் மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.\n" }
22,834
{ "en": "The Minister informed that all parties were in favour of a productive Budget session.\n", "ta": "ஆக்கப்பூர்வமான பட்ஜெட் கூட்டத்தொடருக்கு அனைத்து கட்சிகளும் சாதகமாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.\n" }
38,568
{ "en": "With ASEAN, from dialogue partners, we have become strategic partners over the course of 25 years.\n", "ta": "ஆசியான் அமைப்பில், வெறும் பேச்சுவார்த்தை நடத்திவந்த நாடுகளுடனான ஒத்துழைப்பு, 25 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகுந்தவையாக மாறியுள்ளன.\n" }
134,858
{ "en": "Prakash says his film would be very different from all this.\n", "ta": "இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தனது படம் இருக்கும் என்றார் பிரகாஷ்.\n" }
121,982
{ "en": "Then I saw that wisdom excels folly, as far as light excels darkness.\n", "ta": "இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.\n" }
102,875
{ "en": "Entries for video competition can be submitted by participants under three categories covering youth (aged under 18 yrs), adults (above 18 years) and yoga professionals, and further, separately for male and female contestants.\n", "ta": "வீடியோ போட்டிக்கான விண்ணப்பங்களை மூன்று பிரிவுகளின் கீழ், போட்டியாளர்...
19,894
{ "en": "To underscore his argument that it was Netanyahu who was preventing a settlement, Abbas said that he was 'very close' to reaching a peace agreement with Israel before Likud assumed power at the end of March.\n", "ta": "நாத்தன்யாகுதான் உடன்பாட்டை தடுத்துக்க கொண்டிருக்கிறார் என்னும் தன்னுடைய வாதத்தை அடிக்கே...
81,542
{ "en": "This was followed on March 2 by a house fire on Bangor Street, where three children, Trávion Young, Fantasia Young, and Selena Young, ages 5, 4 and 3, respectively, perished hours after DTE had cut power and gas to the home.\n", "ta": "இதைத் தொடர்ந்து மார்ச் 2ம் தேதி பங்கோர் தெருவில் ஒரு வீட்டில் தீ விப...
108,761
{ "en": "It is called (South Indian) Thennindiya Nadigar Sangam and it was said all south Indian actors of the southern languages could be its members.\n", "ta": "தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கேட்டால், தென்னிந்திய மொழி நடிகர்கள் எல்லாம் இதில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.\n" }
70,729
{ "en": "It will facilitate India becoming a hub for institutional arbitration.\n", "ta": "நிறுவன ரீதியான நடுவண் ஏற்பாட்டிற்கான மையமாக இந்தியா உருவாவதற்கும் இது வழிவகுக்கும்.\n" }
6,429
{ "en": "Without that, one cannot get the population to understand and accept it.\n", "ta": "அது இல்லாமல், ஒருவர் மக்களை அதனைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் செய்ய முடியாது.\n" }
13,448
{ "en": "He said the Union Government is making every effort to complete schemes and projects within their intended duration, and the Dr. Ambedkar International Centre represents one illustration of this.\n", "ta": "திட்டங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியை மத்திய அரசு எடுத்து வருகி...
97,769
{ "en": "These reforms will be for, rational tax system, simple and clear rules-of-law, good infrastructure, capable and competent human resources, and building strong financial system.\n", "ta": "இந்த சீர்திருத்தங்கள், சீரான வரி அமைப்பு, எளிதான மற்றும் தெளிவான சட்டத்தின் ஆட்சி, சிறந்த கட்டமைப்பு, திறமையான மற்றும் ...
31,149
{ "en": "And the men of Gibeah rose against me, and beset the house round about on me by night, and thought to have slain me: and my concubine have they forced, that she is dead.\n", "ta": "அப்பொழுது கிபியா பட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்துகொண...
35,974
{ "en": "The Department of Commerce will take the assistance of Ministry of External Affairs to implement the action plans through our commercial missions abroad.\n", "ta": "கூட்டத்தில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு.\n" }
64,731
{ "en": "Our sincere thanks go to Gnanarajasekaran.\"\n", "ta": "நன்றி ஞானசேகரன் சாருக்கு.'\n" }
23,854
{ "en": "Mahesh Sharma will remain present on the second day of the event being held at Man Mandir Ghat on 22nd February, 2018.\n", "ta": "வாரணாசி நகரின் படைப்பாக்கம் மற்றும் பண்பாட்டின் ஊற்றுக்களமாகக் கொண்டாடப்படும் இந்தப் பெருவிழா நகரின் மன் மந்திர், ஆஸி கட் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.\n" }
142,764
{ "en": "And Israel took his journey with all that he had, and came to Beersheba, and offered sacrifices to the God of his father Isaac.\n", "ta": "இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.\n" }
122,429
{ "en": "After asking him a few questions about the story line and the character she's to play, Sneha is waiting for his response.\n", "ta": "கதை என்ன கேரக்டர் என்ன என்று ராஜ்குமார் சந்தோஷியிடம் டஜன் கேள்வி கேட்டு அவர் பதிலுக்கு காத்திருக்கிறார் சினேகா.\n" }
44,489
{ "en": "Jehoiakim was twenty and five years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD his God.\n", "ta": "யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப்...
36,119
{ "en": "The loans indeed flowed, despite limited sanctions imposed by the Carter administration and then rescinded under Ronald Reagan.\n", "ta": "கார்ட்டர் நிர்வாகம் ஓரளவிற்கு பொருளாதார தடை விதித்திருந்தாலும், ஆர்ஜென்டினாவிற்கு கடன்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருந்தன, அதற்குப் பின்னர் ரொனால்ட் றேகன் அ...
25,980
{ "en": "Looks like Tejasri could be a dancing star like Shobana!\n", "ta": "தேஜாஸ்ரீக்கும் அத்தனை வகை நடனங்களும் அத்துபடி.\n" }
129,146
{ "en": "By nominating Wieland, the Berlin Greens have picked a candidate who just three days after the announcement of new elections floated the idea of a state coalition government with the conservative CDU.\n", "ta": "புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களில் மாநிலத்தில் பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுட...
43,325
{ "en": "The Government through its pro-farmer measures will ensure that sugarcane farmers get their dues in time.\n", "ta": "விவசாயிகளுக்கு நலம் பயக்கும் நடவடிக்கைகள் மூலம் அரசு கரும்பு விவசாயிகள் தங்களுக்கு உரிய தொகையை உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.\n" }
1,275
{ "en": "There was no shortage of workers to labour in the new mines.\n", "ta": "சீனாவில் இந்த புதிய சுரங்கங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படவில்லை.\n" }
67,950
{ "en": "All together, from Bulgaria and Uzbekistan to Turkey, Kuwait and beyond, more than 60,000 U.S. military personnel now live and work at these forward bases.\n", "ta": "பல்கேரியா மற்றும் உஸ்பெக்கிஸ்தான் முதல் துருக்கி, குவைத் மற்றும் அதற்கும் அப்பால் வரை, 60,000 க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் இப்பொழு...
160,370
{ "en": "By piling one falsehood on top of another, Blair hoped to bury the original lie.\n", "ta": "ஒருபொய்க்கு மேல் மற்றொன்று என அடுக்கிவைத்துக்கொண்டே போனால், முதல்பொய் மறைந்துவிடும் என பிளேயர் நம்பினார்.\n" }
5,944
{ "en": "But I don't think the problems of Tamil people will be solved.' Jayasena compared the end of the war with the massacre of some 60,000 rural Sinhalese youth in 1989-1990.\n", "ta": "தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நான் நினைக்கவில்லை.\" 1989-1990ம் ஆண்டுகளில் கிராமப்புற சிங்கள இளைஞர்களுடனான யுத...
23,776
{ "en": "Few people escaped from the building that was only two years old.\n", "ta": "கட்டப்பட்டு இரண்டு வருடங்களே ஆன இதில் ஒரு சிலரே தப்பினர்.\n" }
18,756
{ "en": "o Initiative to Promote Habitat Energy Efficiency (I-PHEE): A new national programme on Initiative to Promote Habitat Energy Efficiency (I-PHEE) to improve energy performance of buildings and cities has been launched.\n", "ta": "இதற்குத் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குவியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வ...
59,487
{ "en": "'Our phones have been ringing off the hook,' one rating agent is quoted as saying.\n", "ta": "ஒரு தரம் பிரிக்கும் நிறுவனத்தின் முகவர், \"எங்கள் தொலைபேசிகள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\" என்றார்.\n" }
72,878
{ "en": "The writer describes the destruction and loss of life, the lack of government assistance and the difficulties now confronting local residents.\n", "ta": "கட்டுரையாளர் உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் விபரிப்பதோடு அரசாங்க உதவிகளின் குறைபாடுகள் மற்றும் தற்போது பிரதேசவாசிகள் முகம் கொடுக்கும் நெருக்கடிகளையு...
55,542
{ "en": "I will make you a terror, and you shall be no more: though you be sought for, yet shall you never be found again, said the Lord GOD.\n", "ta": "உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.\n" }
62,779
{ "en": "While aid agencies have certainly reported cases of the LTTE preventing civilians leaving its territory, the main reason for the flight of civilians is the horrific conditions in the no-fire zone.\n", "ta": "பொதுமக்கள் தனது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதை புலிகள் தடுப்பது பற்றி நிச்சயமான செய...
121,222
{ "en": "Others attacked India for sending in troops and the silence of the 'international community' over the humanitarian crisis that has developed.\n", "ta": "ஏனையவை துருப்புக்களை அனுப்புவதற்காக இந்தியாவையும், வளர்ச்சி கண்டுவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக \"சர்வதேச சமூகம்\" அமைதி காப்பதையும் கண்டனம் செய்தன....
122,478
{ "en": "During this difficult time many people experienced great shocks.\"\n", "ta": "இந்த கடினமான காலத்தின் போது பல மக்கள் பெரும் அதிர்ச்சிகளை அனுபவித்தனர்''.\n" }
111,852
{ "en": "It is also important for us that our teachers must be very actively sensitized towards diversities of our country.\n", "ta": "ஆந்திராவில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க இவர்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.\n" }