id
int64
0
167k
translate
dict
9,123
{ "en": "Movement of people from one place to another and exchange of thoughts and ideas, has been a two way process and has benefitted every country in this region.\n", "ta": "ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் பயணப்படுவதும், அதன்மூலம் எண்ணங்களும், சிந்தனைகளும் பகிரப்படுவதும் பல்வழி பரிமாற்றமாக இருப்பத...
105,492
{ "en": "Feedback was also taken about the positive impact of PM Garib Kalyan Yojana and State Government led COVID relief schemes in time of distress.\n", "ta": "பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் நெருக்கடி காலத்தில் மாநில அரசின் தலைமையிலான கொவிட் நிவாரணத் திட்டங்களின் நேர்மறைத் தாக்கத்தைப் பற்றியும் பின...
64,301
{ "en": "Both parties were responsible for the anti-welfare Agenda 2010 and the punitive Hartz IV laws, he said.\n", "ta": "சமூகநலவிரோத திட்டநிரல் 2010 மற்றும் தண்டனையான ஹார்ட்ஸ் IV சட்டங்களுக்கு இரண்டு கட்சியினருமே காரணம் என்று அவர் தெரிவித்தார்.\n" }
155,772
{ "en": "Behold, you fast for strife and debate, and to smite with the fist of wickedness: you shall not fast as you do this day, to make your voice to be heard on high.\n", "ta": "இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்...
128,415
{ "en": "Al Ghad's vice-president was also detained and the first issue of the party's newspaper was suppressed.\n", "ta": "Al-Ghad ன் துணைத் தலைவரும் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மற்றும் கட்சியின் முதலாவது செய்திப் பத்திரிக்கை வெளிவருவதும் ஒடுக்கப்பட்டிருக்கிறது.\n" }
146,745
{ "en": "And the woman arose, and did after the saying of the man of God: and she went with her household, and sojourned in the land of the Philistines seven years.\n", "ta": "அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில் போய், ஏழுவருஷம் ச...
53,567
{ "en": "The first medical crew, which arrived on December 29, had opened the partly-completed buildings, which were erected on the ruins of the previous admissions block.\n", "ta": "டிசம்பர் 29 அங்கு சென்றடைந்த முதலாவது மருத்துவக் குழு, சேதமடைந்த முன்னைய நோயாளர் அனுமதிக்கப்படும் பகுதியின் மீது அமைக்கப்பட்டிருந்த,...
9,130
{ "en": "The trade unions are ever more clearly functioning as direct accomplices of the companies and blackmailing their members to accept company terms.\n", "ta": "தொழிற்சங்கங்கள் முன்பு எப்போதும் செயல்பட்டிராத அளவிற்கு நிறுவனங்களுக்கு நேரடி உடந்தையாகவும் நிறுவனங்களின் நிபந்தனைகைள ஏற்றுக் கொள்ளுமாறு தொழிற்சங்...
53,071
{ "en": "The youth power of more than 80 crores that has made up the demographic dividend is full of aspirations and capabilities.\n", "ta": "மக்கள்தொகை பங்கீட்டில் உள்ள 80 கோடி இளைஞர்கள் அனைவருமே வெற்றி நம்பிக்கையுடனும், திறன்களுடனும் இருக்கின்றனர்.\n" }
4,554
{ "en": "And I also learnt an early lesson of acknowledging my mistakes and rectifying them.\n", "ta": "தவறுகளை ஒப்புக் கொள்ளுதல் மற்றும் அவற்றைச் சரிசெய்தல் என்ற எனது தொடக்கப் பாடத்தையும் அன்று நான் கற்றுக்கொண்டேன்.\n" }
96,592
{ "en": "In an interview on Wednesday, Fujii said the next administration had to quickly demonstrate fiscal responsibility and prepare to make deep cuts to the previous government's stimulus spending.\n", "ta": "புதனன்று அவருடனான ஒரு நேர்காணலில், அடுத்த நிர்வாகம் நிதிப் பொறுப்புக்களை விரைவாக எடுத்துக்காட்ட வேண்டிய...
130,511
{ "en": "And he said to Balak, Stand here by your burnt offering, while I meet the LORD yonder.\n", "ta": "அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.\n" }
107,914
{ "en": "However, the major challenge that has emerged during the pandemic was the systems inability to provide cooked food at short notice to affected population in event of the exigencies.\n", "ta": " ஜல்சக்தி அமைச்சகம் ஜல்ஜீவன் இயக்கம் குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சர் கோவா முதலமைச்சருக்குக் கடிதம்.\n" }
5,173
{ "en": "Appreciating the new ideas and innovations envisaged in the presentations made by the entrepreneurs, the Prime Minister said, that in times past, social initiatives had catered to the requirements of people at large, and these movements were spearheaded by eminent people in society.\n", "ta": "தொழில்முனைவோ...
83,163
{ "en": "The court sent notice to Kamal as well as producer Oscar Ravichandran to file their counter petition.\n", "ta": "அதே நேரம், செந்தில் குமார் தொடர்ந்த வழக்கில் பதில் மனு அனுப்பும்படி கமலுக்கும், படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.\n" }
19,739
{ "en": "As publishers and bookshop owners have pointed out, this means that books by figures such as Nelson Mandela, Yasser Arafat, Gerry Adams and Xanana Gusmao could be confiscated.\n", "ta": "புத்தக வெளியீட்டார்களும், விற்பனையாளர்களும் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல் நெல்சன் மண்டேலா, யாசீர் அராஃபத், ஜெரி ஆடம்ஸ்...
86,173
{ "en": "In second case one Dhiraj Kumar, 34, of Madhubani(Bihar) arrived from Trivandrum by Air India Flight AI 968, was intercepted at exit.\n", "ta": "இதேபோல, திருவனந்தபுரத்திலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் வந்த பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த தீரஜ்குமார் (34) என்பவரிடம் சோதனையிட்டதில், ஆசனவாயில் மறைத்து எ...
75,765
{ "en": "In the coal sector, for sale of coal, 100 FDI under automatic route for coal mining,activities including associated processing infrastructure will attract international players to create an efficient and competitive coal market.\n", "ta": "நிலக்கரித் துறையில், நிலக்கரி விற்பனை, நிலக்கரி சுரங்கப் பணிகளில் த...
21,733
{ "en": "'Veyil' has already been chosen and is to be screened on 19th.\n", "ta": "கேன்ஸ் படவிழாவுக்கு ஏற்கனவே 'வெயில்' தேர்வாகியுள்ளது.\n" }
51,377
{ "en": "He has also translated the autobiography of Marlon Brando into Tamil, that was released as a book.\n", "ta": "மார்லன் பிராண்டோவின் சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்து அது புத்தகமாக வெளிவந்துள்ளது.\n" }
13,943
{ "en": "Ministry of Petroleum Natural Gas Global Crude oil price of Indian Basket was US 60.27 per bbl on 17.11.2017 In rupee terms, the price of Indian Basket decreased to Rs 3908.55 per bbl on 17.11.2017 as compared to Rs.\n", "ta": "பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் வில...
41,218
{ "en": "* Clause four calls for a revision of the existing ceasefire agreement.\n", "ta": "* நான்காவது உட்பிரிவு, அமுலில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு அழைப்பு விடுக்கின்றது.\n" }
100,715
{ "en": "'This is the most horrendous situation I have ever experienced in my life.\n", "ta": "\"நான் எனது வாழ்க்கையில் அனுபவித்த மிகப் பயங்கரமான சம்பவம் இதுவே.\n" }
98,131
{ "en": "The team found that the -scan method is really a technique they have been looking for.\n", "ta": "அதன் விளைவாக, இஸட் ஸ்கேன் முறை என்ற தொழில்நுட்பத்தை அறிய விரும்புகிறார்கள்.\n" }
5,853
{ "en": "The courts have convicted very few people over the violence and no leading political or police figures have been sentenced.\n", "ta": "நீதிமன்றங்கள் வன்முறைகள் தொடர்பாக வெகுசிலரைத் தான் தண்டித்திருக்கின்றன மற்றும் முன்னணி அரசியல் அல்லது போலீஸ் அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.\n" }
9,986
{ "en": "With the support of the lefts, Chirac was confirmed in office with an overwhelming majority.\n", "ta": "இடதுசாரிகளின் ஆதரவோடு சிராக் மிகப்பெரும் பெரும்பான்மை வலுப்பெற்று ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொண்டார்.\n" }
81,854
{ "en": "Yesterday, there was a rumour that Meena got married to Kannada actor Sudeep and there have been explosive reactions from Meena's side.\n", "ta": "இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப்புடன் மீனாவுக்கு கல்யாணமாகிவிட்டதாக நேற்றைய தினம் செய்திகள் கசிய,மீனா தரப்பில் பொக்ரான் போட்ட அதிர்ச்சி.\n" }
2,202
{ "en": "Both leaders agreed to continue communication and cooperation to promote stronger ties.\n", "ta": "இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.\n" }
43,135
{ "en": "Yet, when it comes to IITs, the intake of girl students is distressingly low.\n", "ta": "ஆனால் ஐ.ஐ.டி.-க்களைப் பொறுத்தவரை மாணவியர் சேர்க்கை மிகவும் குறைவாகவே உள்ளது வருத்தமளிக்கிறது.\n" }
9,326
{ "en": "CNN had said they would not even bother covering the event, as the extent of opposition to Bush and the US occupation of Iraq had been exaggerated.\n", "ta": "ஆனால், இந்த நிகழ்ச்சியானது லண்டனில் அலுவலக வேலை நடைபெறும் நாளின்போது மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டமாக அமைந்துவிட்டது.\n" }
103,774
{ "en": "List of top 10 India Rankings 2020 is as follows: Overall Name of Institute Rank No.\n", "ta": "இந்த நடைமுறைகளுக்கு விடாமுயற்சியும், பொறுமையும், நிறுவனங்களைக் கையாளும் உத்தியும் மிகவும் அவசியமாகும்.\n" }
90,290
{ "en": "This means that your existing policies which are falling due for renewal from March 25, 2020, to April 14, 2020, can be renewed up till April 21,2020.\n", "ta": "அதாவது உங்களிடம் உள்ள 25 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 வரை வரையிலான காலகட்டத்திற்குள் புதுப்பிக்கப்பட வேண்டிய பாலிசிகளை, புதுப்பித்துக் கொள்வத...
11,563
{ "en": "Women writers in Tamil have also formed a group called 'Women's movement against destruction of Eelam Tamil culture' and they are conducting their protests.\n", "ta": "தமிழக பெண் எழுத்தாளர்களும் ஒன்றிணைந்து ‘ஈழத்தமிழின அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு’என்னும் அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்திவருகின்றனர்...
48,129
{ "en": "He said the change that has been brought about through four years of resolve of the people of Kashi, is now visible.\n", "ta": "காசியில் வசிக்கும் மக்கள் மேற்கொண்ட முடிவின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தற்போது கண்கூடாக தெரிகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
43,817
{ "en": "R Ramanan, Mission Director, Atal Innovation Mission and Shri.Arvind Gupta CEO, MyGov today launched the InnovateIndia Platform, a collaboration between the Atal Innovation Mission and MyGov, a citizen centric platform of the Government of India.\n", "ta": "அடல் புதுமைப் படைப்பு இயக்கம் மற்றும் “மைகவ்” அமை...
149,152
{ "en": "This enormous expenditure of US funds to arm Israel has the same aim as the illegal war and occupation in Iraq.\n", "ta": "இது கிட்டத்தட்ட வாஷிங்டனின் மொத்த வெளியுதவிச் செலவுகளில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்; இந்த நாடோ உலகின் மக்கட்தொகையில் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் கொண்டிருக்கிறது.\n" }
4,866
{ "en": "Ministry of Finance Special package to address debt burden of farmers The Government has taken the following initiatives to reduce the debt burden of farmers: With a view to ensuring availability of agriculture credit at a reduced interest rate of 7 p.a.\n", "ta": "நிதி அமைச்சகம் விவசாயிகளின் கடன் சுமை பி...
4,514
{ "en": "Every countryman should make a resolve, every countryman should prepare a 5-year roadmap to realise that resolve.\n", "ta": "ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண வேண்டும், அந்த உறுதியை நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கான ஒரு செயல்திட்டத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.\n" }
17,483
{ "en": "Since then ICCW decided to confer national awards on children every year.\n", "ta": "அதன் பிறகு இந்திய குழந்தைகள் நல சபை ஆண்டுதோறும் இந்த தேசிய விருதுகளை வழங்குகிறது.\n" }
17,078
{ "en": "The objective of the Meet is to forge new partnerships with private industry with the aim to achieve self-reliance in defence production under the overarching Make in India initiative of the Government.\n", "ta": "மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்ப...
124,707
{ "en": "And Pharaohnechoh put him in bands at Riblah in the land of Hamath, that he might not reign in Jerusalem; and put the land to a tribute of an hundred talents of silver, and a talent of gold.\n", "ta": "அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக்கட்டுவித்து, தேசத்தின...
40,832
{ "en": "Speaking on reduction of tax slabs under GST, Shri Goyal clarified that the different tax slabs have been decided after due deliberations in the GST Council, keeping in mind the socio-economic make up of this country.\n", "ta": "கோயல், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விரிவான விவாதம் நடத்தப்பட்டே பல அடுக்கு வரிவிதிப...
125,013
{ "en": "Commenting on the refugees' plea to the UN to be resettled, Guterres said '[resettlement] is not really in UNHCR's gift - it's dependent on a third country agreeing to take them.\n", "ta": "குடியமர்த்தப்பட்ட வேண்டும் என்ற ஐ.நா விற்கு விடுக்கப்பட்ட அகதிகளுடைய கோரிக்கை மீதாக கருத்துத்தெரிவிக்கையில், ''[மீண்...
100,619
{ "en": "The resumption of domestic flight services will help those who want to travel in an emergency to see their ailing parents who are staying alone, for medical treatment.\n", "ta": "உடல்நிலை சரியில்லாமல் தனியாக இருக்கும் பெற்றோர்களைப் பார்க்கவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், அவசர பயணம் செய்ய விரும்புபவர்களுக்...
117,878
{ "en": "SmtMuthulakshmi from Allithurai village Tiruchirapalli work supervisor says that MGNREGA workers are happy that MGNREGA work is going on in the village.\n", "ta": "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தங்களது கிராமத்தில் நடைபெறுவதால் திருச்சி அல்லித்துறையை சேர்ந்த பணியாளர்கள்...
96,356
{ "en": "This operation is being progressed in close coordination with Ministries of Defence, External Affairs, Home Affairs, Health and various other agencies of the Government of India and State governments.\n", "ta": "இந்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரம், உள்துறை விவகாரம், சுகா...
83,840
{ "en": "His passion towards Kannada language was noteworthy and so were his efforts to preserve unique aspects of our rich history.\n", "ta": "கன்னட மொழி மீதான அவரின் பற்று குறிப்பிடத்தக்கது. நமது வளமான வரலாற்றின் ஒப்பற்ற அம்சங்களைப் பாதுகாக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.\n" }
47,408
{ "en": "We have already drawn attention to the report in the San Francisco Chronicle July 21 that Israel's military response to the capture of its soldiers by Hezbollah commandos - and by extension the Israeli Defence Force's earlier action in Gaza - was planned more than one year ago.\n", "ta": "நாம் ஏற்கனவே சான்...
93,510
{ "en": "The Ministry of Science Technology under my charge has also been working on innovations and have been funding certain projects which are going to make the testing procedure quite fast he said.\n", "ta": "என் தலைமையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இதுதொடர்பான புதுமை சிந்தனை முயற்சிகளில் ஈடுபட்டு...
20,049
{ "en": "The measures taken to boost Indias services export basket include increased incentives under the Services Exports from India Scheme (SEIS).\n", "ta": "இந்தியாவிலிருந்து சேவைகள் ஏற்றுமதி திட்டத்தின் கிழ் கூடுதலான ஊக்கத்தொகை உட்பட இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியை அதிகபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\n" }
93,083
{ "en": "Timely interventions and exemptions have resulted in optimistic results.\n", "ta": "சரியான நேரத்தில் தலையிட்டதுடன் அறிவிக்கப்பட்ட சலுகைகள் நம்பிக்கையூட்டும் பயன்களை அளித்துள்ளன.\n" }
70,777
{ "en": "Then all the people went to the house of Baal, and broke it down, and broke his altars and his images in pieces, and slew Mattan the priest of Baal before the altars.\n", "ta": "அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகால...
65,245
{ "en": "I congratulate the people for the same.\n", "ta": "அதற்காக இந்த மக்களை நான் பாராட்டுகிறேன்.\n" }
36,709
{ "en": "Late Monday, the Israeli Defense Forces called up several thousand reserve soldiers for service on the West Bank, which would allow the transfer of regular army units from the Palestinian territory to the Lebanese border region.\n", "ta": "திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பல ஆயிரம் ஆயத்தஇருப்ப...
44,947
{ "en": "The members said that the historic step would help in strengthening the OBC community.\n", "ta": "இந்த வரலாற்று நடவடிக்கை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினரை வலுபடுத்த உதவும் என்று கூறினர்.\n" }
96,825
{ "en": "This will be available 22 hours across all time zones for all global participants from GIFT IFSC.\n", "ta": "இது அனைத்து நேர மண்டலங்களிலும் 22 மணி நேரமும் அனைத்து சர்வதேசப் பங்கேற்பாளர்களுக்கும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் இருந்து கிடைக்கும்.\n" }
28,667
{ "en": "Likewise, for certain social layers within the US the hijack-bombing of the World Trade Center merely accelerated processes that were long maturing.\n", "ta": "அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில சமூகத்தட்டினரின் மத்தியில் நீண்டகாலமாக முதிர்ச்சியடைந்த போக்கினை உலக வர்த்த மையத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைய...
30,988
{ "en": "The demonstrations testify to growing popular opposition among diverse social layers to a war on Iraq.\n", "ta": "ஈராக் மீதான போரை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பலதரப்பட்ட சமூகத்தட்டுகள் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறது எனபதை காட்டுகிறது.\n" }
50,320
{ "en": "Ethiraj would be delighted to see that the institution he founded has grown by leaps and bounds over the last 7 decades and, in the course of its growth, has successfully empowered thousands of proud young women.\n", "ta": "கடந்த 70 ஆண்டுகளில், படிப்படியாக இந்த நிறுவனம் வளர்ச்சி பெற்று, ஆயிரக்கணக்கான இளம் ...
89,757
{ "en": "'The Russians have lost more than 50 tanks, and we have shot down 11 of their planes.\n", "ta": "ரஷ்யர்கள் 50க்கும் மேற்பட்ட டாங்குகளை இழந்துள்ளனர்; நாங்கள் அவர்கள் விமானங்கள் 11ஐ வீழ்த்தினோம்.\n" }
166,045
{ "en": "For in the resurrection they neither marry, nor are given in marriage, but are as the angels of God in heaven.\n", "ta": "உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;\n" }
81,392
{ "en": "The presiding Goddess of the area, Ma Samaleshwari is not very far from here.\n", "ta": "இந்தப் பகுதியில் வழிபாட்டுக்குரிய கடவுள் மா சாமளேஸ்வரி கோவில் இங்கிருந்து அதிக தொலைவு கிடையாது.\n" }
93,850
{ "en": "After some discussion about the possibility of a socialist solution, based on uniting the working class to overthrow the Sinhala establishment, he replied: 'I've never really looked at it that way.\n", "ta": "ஆனால் சோசலிச தீர்வு பற்றி சில விவாதங்களுக்குப் பிறகு, தொழிலாள வர்க்கம் சிங்கள ஆளும்வர்க்கத்தை அக...
97,326
{ "en": "The US, he wrote, 'is trying to plant the seeds of decent, consensual government in some very harsh soil.' He continued: 'We are not doing nation building in Iraq.\n", "ta": "''அமெரிக்கா சில மிக கடுமையான மண்ணில் கண்ணியமான, விட்டுக்கொடுக்கும் தன்மைகொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கான வித்துக்களை தூவுவதற்கு முயன...
141,569
{ "en": "And David saw that Saul was come out to seek his life: and David was in the wilderness of Ziph in a wood.\n", "ta": "தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.\n" }
46,911
{ "en": "However, we have decided to use even that for producing ethanol.\n", "ta": "இருப்பினும், இதையும்கூட எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்துவதென நாங்கள் முடிவு செய்துள்ளோம்.\n" }
8,426
{ "en": "Ministry of Defence Defence Minister visits Ladakh Defence Minister Smt.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சரின் லடாக் பயணம் பாதுகாப்பு அமைச்சர் திருமதி.\n" }
88,041
{ "en": "This means mounting a massive assault on entrenched wealth and privilege, including the expropriation of the corporate and financial oligopolies and their conversion into public enterprises, run on the basis of scientific planning and under the democratic control of the working class.\n", "ta": "இதற்கு தற்...
92,974
{ "en": "This will act as double electric wall protection against the infectious entities crossing.\n", "ta": "இது இரட்டைச் சுவர் பாதுகாப்பு போன்ற கவசமாகச் செயல்பட்டு, தொற்று உள்ளே நுழையாதவாறு தடுக்கும்.\n" }
150,193
{ "en": "But the policy, which the Chinese leadership claimed would end bureaucratic mismanagement, has proved to be just as much a dead-end for the majority of peasants.\n", "ta": "ஆனால், அதிகாரத்துவ முறைகேடான நிர்வாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என சீனத்தலைமை கூறிய இக்கொள்கை பெரும்பாலான விவசாயிகளுக்கு ஒரு முட...
1,880
{ "en": "Others Government emphasizes that Goods and Services Tax (GST) is scheduled to roll-out on 1st July, 2017 CBEC in coordination with the State Governments has increased their Outreach Programmes so as to reach the last trader.\n", "ta": "Others ஜூலை 1, 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும்; மத்த...
9,683
{ "en": "Only a song sequence remains to be shot.\n", "ta": "இதன் பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்தது.\n" }
140,878
{ "en": "Whenever it is released, one can be assured that this would be a Tamil film of good quality.\n", "ta": "எப்போது வெளியானாலும் தமிழுக்கு தரமான படம் ஒன்று கியாரண்டி என்பது மட்டும் உறுதி!\n" }
105,191
{ "en": "Nevertheless, Sarkozy's London visit made clear how tense relations are within Europe and the tremendous problems that the ruling elites in France and Europe confront.\n", "ta": "ஆயினும்கூட, சார்க்கோசியின் லண்டன் பயணம் ஐரோப்பாவிற்குள் உறவுகள் எப்படி அழுத்தமாக இருக்கிறது, பிரான்சிலும் ஐரோப்பாவிலும் ஆளும்...
55,935
{ "en": "The work culture of the previous government stretched the work of expressway for 12 years.\n", "ta": "முந்தைய அரசின் பணி கலாசாரம் காரணமாக விரைவுச் சாலை பணி 12 ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு போனது.\n" }
7,121
{ "en": " Infant Mortality Rate (IMR) (number of deaths of children less than one year of age per 1000 live births) - declined from 39 in the year 2014 to 37 in 2015.\n", "ta": "சிசு மரண விகிதம் (IMR): ஆண்டுக்கு 1000 சிசுக்களில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2014ம் ஆண்டில் 39 ஆக இருந்தது. அது 2015 ஆம் ஆண்டில் 37 ...
34,802
{ "en": "In the subsequent decades, the LSSP underwent a process of centrist backsliding, increasingly focusing its work on trade union and parliamentary activity and retreating from socialist internationalism.\n", "ta": "மத்தியவாத பின்சறுக்கல் போக்குக்கு அடிபணிந்ததோடு, மேலும் மேலும் தமது வேலைகளை தொழிற்சங்க மற்ற...
144,112
{ "en": "Leading figures within the US political establishment, however, have expressed concerns over the Kurdish claims on Kirkuk.\n", "ta": "அமெரிக்க அரசியல் நடைமுறையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கிர்குக்கின் மீது குர்திஷ் உரிமை கோரலைப் பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.\n" }
132,106
{ "en": "She justified her rejection of any sort of cooperation with the Left Party on the grounds that she had written a doctoral thesis on political extremism.\n", "ta": "இவர் இடது கட்சியுடன் எத்தகைய ஒத்துழைப்புக்கும் இடமில்லை என்று நிராகரித்ததை நியாயப்படுத்துவதற்கு தீவிரவாத அரசியல் பற்றிய தன்னுடைய கலாநிதி பட்ட ஆ...
18,401
{ "en": "The LTTE responded to the Paris raids and arrests by circulating a petition to be signed by donors to the LTTE, stating that they had donated voluntarily.\n", "ta": "இந்த சுற்றிவளைப்பு, கைதுகளுக்கு பதிலளிக்கும் வகையில் LTTE, அதற்கு தாமாகவே முன்வந்து நிதிவழங்கியவர்களின் கையெழுத்துக்களை கொண்ட மனு ஒன்றை சுற்...
22,688
{ "en": "Militarism and repression are the inevitable products of a social system based on the exploitation of the vast majority - those who work and produce the wealth of society - by a privileged minority - those who monopolize the means of production and subordinate social needs to private gain.\n", "ta": "இராணு...
121,459
{ "en": "But other questions are raised by the US government's practice of thwarting investigations and prosecutions of terrorist suspects by other countries. What are the Bush administration and the American intelligence agencies afraid of?\n", "ta": "ஆனால், இதர நாடுகளால் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்...
36,060
{ "en": "She is currently acting in 'Yogi' and 'Solla Solla Inikkum.'\n", "ta": "இப்போது 'யோகி', 'சொல்ல சொல்ல இனிக்கும்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\n" }
75,840
{ "en": "Having met Kamal even before the start of 'Naan Kadavul,' Bala had announced about directing a film with Kamal.\n", "ta": "'நான் கடவுள்' படம் தொடங்குவதற்கு முன்பே கமலஹாசனை சந்தித்து பேசிய பாலா, கமலை இயக்கப்போவதாகச் சொன்னார்.\n" }
69,691
{ "en": "Cabinet Cabinet apprised about MoU between India and Brazilin the area of Biotechnology The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, was apprised about an MoU signed in May, 2018 between India and Brazil.\n", "ta": "மத்திய அமைச்சரவை உயிரி தொழில்நுட்பத்துறையில் இந்தியா – பிரேசில் இடை...
153,633
{ "en": "The Wall Street Journal highlighted concerns in the military that insurgents had largely escaped during the current US operation in Helmand Province due to the lack of troops.\n", "ta": "தற்போதைய அமெரிக்காவின் ஹெம்லாந்து மாநில நடவடிக்கைகளில் எழுச்சியாளர்கள் பெரிதும் தப்பியோட முடிந்ததற்குக் காரணம் போதுமா...
20,643
{ "en": "The killings took place in the midst of a dragnet by police and soldiers of Tamil areas in the city following a suicide bombing at army headquarters in central Colombo on April 25.\n", "ta": "இந்தப் படுகொலைகள், ஏப்பிரல் 25 அன்று மத்திய கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்...
14,546
{ "en": "In this context, the presence of a sizeable US military force in the north of the island would give Washington considerable political leverage in Colombo in shaping the outcome of the war to its strategic interests.\n", "ta": "இந்த சூழ்நிலையில், தீவின் வடக்கில் பெருமளவு அமெரிக்க இராணுவப் படை நிலைகொள்வதானத...
78,875
{ "en": "I am satisfied that crores of mothers and sisters are now free from an unbearable pain of waiting for darkness.\n", "ta": "இருள் வருவதை எதிர்நோக்கி நமது கோடிக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் அடைந்து வந்த பொறுக்க முடியாத வேதனைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது கண்டு நான் திருப்தி அடைகிறேன்.\n" }
44,920
{ "en": "Shri Narendra Modi also congratulated Shri B.K. Hariprasad for being a part of the election for Deputy Chairperson of the Rajya Sabha.\n", "ta": "மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அதில் பங்கேற்ற திரு. பி.கே. ஹரிபிரசாத்துக்கும் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.\n" }
79,537
{ "en": "It depicts a sharp polarisation not only between the east and west of Germany, but also between the north and south of the country.\n", "ta": "கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் மட்டுமல்லாது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சமூக துருவப்படுத்தலானது அதிகரித்துள்ளது.\n" }
23,606
{ "en": "They would no doubt have sensed the love and affection of our fellow citizens.\n", "ta": "நமது நாட்டின் சக குடிமக்களின் அன்பையை பாசத்தையும் அவர்கள் புரிந்து கொண்டிருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.\n" }
114,626
{ "en": "The embryos, or pre-embryos, at fertility clinics are frozen at sometime between two and five days after fertilization.\n", "ta": "கருத்தரித்த பின்னர் இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு உள்ளாக ஏதாவதொரு நேரத்தில் கருத்தரிப்பு நிலையங்களில் அந்த கருக்கள் அல்லது கரு ஏற்படுவதற்கு முந்திய பொருட்கள் உறையவைக்கப்படுக...
16,429
{ "en": "The deal led some media outlets to comment that, although Poland has its heart in Europe, it keeps its wallet in the United States.\n", "ta": "இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட விமர்சனத்தில் போலந்தின் இதயம் ஐரோப்பாவில் இருக்கிறது.\n" }
24,424
{ "en": "985-86. [iii] The New York Times, March 16, 2003. [iv] Telford Taylor, The Anatomy of the Nuremberg Trials (New York, 1992), pp.\n", "ta": "[iii] The New York Times, March 16, 2003. [iv] Telford Taylor, The Anatomy of the Nuremberg Trials (New York, 1992), pp. 51-52.\n" }
63,931
{ "en": "And you shall rejoice in every good thing which the LORD your God has given to you, and to your house, you, and the Levite, and the stranger that is among you.\n", "ta": "நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித...
133,356
{ "en": "At this stage, Beijing feels it has little choice but to support Tung.\n", "ta": "இந்தக் கட்டத்தில் தூங்கை ஆதரிப்பது தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை பெய்ஜிங் உணர்ந்துள்ளது.\n" }
158,254
{ "en": "'The attitude of the LTTE was no different,' Dias said.\n", "ta": "``எல்.டி.டி.இ-யின் அணுகுமுறை இதிலிருந்து வேறுபட்டதல்ல\" என்றார் டயஸ்.\n" }
164,825
{ "en": "When we left the sets, we wondered if the song would pass the Censor Board.\n", "ta": "ரகசியாவின் மதம் பிடிச்ச அரபிக் குதிரைக்கு சென்சார் அனுமதி வழங்குமா?\n" }
1,489
{ "en": "And Thomas answered and said to him, My LORD and my God.\n", "ta": "தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.\n" }