id
int64
0
167k
translate
dict
47,560
{ "en": "Butter and honey shall he eat, that he may know to refuse the evil, and choose the good.\n", "ta": "தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.\n" }
72,051
{ "en": "This is the thalai Deepavali for Andhra cocktail Lakshmi Rai.\n", "ta": "ஆந்திரா காக்டெயில் லட்சுமிராய்க்கு இது தலை தீபாவளி.\n" }
33,589
{ "en": "'We want,' said Bhattacharjee, 'to keep politics free of money and muscle power and criminalization.' What Bhattacharjee, who has dismissed criticisms of his courting of the Tatas and other corporate bosses by declaring socialism to be a far-off cry, could not admit is that this corruption is but an expressi...
68,981
{ "en": "At the rally that concluded the demonstration, a number of speakers directly addressed the illegal war waged by the Bush government.\n", "ta": "ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்னர் நிகழ்ந்த கூட்டத்தில் பல பேச்சாளர்களும் புஷ் அரசாங்கம் நிகழ்த்திய சட்டவிரோதப் போரைப் பற்றி நேரடியாகப் பேசினர்.\n" }
18,653
{ "en": "But it is also the compilation of a million rather, a billion smaller projects, each as sacred as the other.\n", "ta": "அதேசமயம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறிய திட்டங்களின் தொகுப்பு அது.\n" }
66,308
{ "en": "Explaining how the NDA Government has been working hard to ensure ease of living for all, he said the price rise has been checked as compared to the previous Governments.\n", "ta": "அனைவருக்கும் வாழ்வை எளிதாக்குவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடினமாக உழைத்து வருவதை விவரித்த பிரதமர், முந்தைய அரசுகளுடன் ...
146,978
{ "en": "Rajapakse promised peace and prosperity, but prices continue to climb and living standards decline.\n", "ta": "எல்லாவற்றுக்கும் மேலாக, இராஜபக்ஷவும் பொன்சேகாவும் யுத்தத்தை முன்னெடுத்த கொடூரமான விதம், நீடித்த இனப் பகைமையை தோற்றுவித்துள்ளது.\n" }
90,773
{ "en": "How is this barbarism to be explained, and combated?\n", "ta": "இந்த உணர்வு ஆரோக்கியமானதும் மனித நேயம் கொண்டதுமாகும்.\n" }
71,178
{ "en": "We are day and night engaged in the task of making Mother Ganga clean from Gangotri to Ganga Sagar with complete commitment, dedication and devotion.\n", "ta": "கங்கோத்ரியிலிருந்து கங்காசாகர் வரையிலும் முழுமையான அர்ப்பணிப்புடனும், தீவிரத்துடனும், உறுதிப்பாட்டுடனும் அன்னை கங்கை நதியை தூய்மையாக்கும் கடமையில்...
84,720
{ "en": "This perspectives congress is the first joint step in this direction after the large demonstrations of April 3' (Freitag, May 14).\n", "ta": "ஏப்ரல் 3 ல் நடைபெற்ற பெரிய ஆர்பாட்டங்களுக்குப் பின்னர் இந்த முன்னோக்குகள் மாநாடுதான் முதலாவது கூட்டு நடவடிக்கையாகும்'' என்று ஜேர்மன் அற்றாக் அமைப்பின் முன்னணி பிரதி...
154,932
{ "en": "The whole city shall flee for the noise of the horsemen and bowmen; they shall go into thickets, and climb up on the rocks: every city shall be forsaken, and not a man dwell therein.\n", "ta": "குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவா...
48,669
{ "en": "Ministry of Civil Aviation PM inaugurates Jharsuguda Airport and flags off UDAN flight between Jharsuguda-Raipur sector The Prime Minister Shri Narendra Modi yesterday inaugurated a new airport in Jharsuguda - also known as the powerhouse of Odisha.\n", "ta": "உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஜர்சு...
122,229
{ "en": "This section of society must be allowed 'to peter out,' he said.\n", "ta": "சமூகத்தின் இந்தப் பிரிவு \"அகற்றப்பட\" அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\n" }
107,409
{ "en": "In other cases, however, the official assertions are belied by televised images of cops and troops kicking in the doors of homes and dragging people away in plastic cuffs.\n", "ta": "என்றாலும், இதர சம்பவங்களில் அதிகாரபூர்வமான தகவல்களை பொய்யாக்குகின்ற வகையில் தொலைக்காட்சி செய்திகள் போலீசாரும் துருப்புக்க...
12,928
{ "en": "It also provides a platform to raise issues, concerns and challenges faced by girls.\n", "ta": "மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்தில் அடித்தள நிலைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.\n" }
66,579
{ "en": "Bhutto has made a bid for Washington's backing by offering herself as a more consistent supporter of the US 'global war on terrorism'.\n", "ta": "பூட்டோ, அமெரிக்கவின் \"பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள யுத்தத்திற்கு\" தன்னை ஒரு உறுதியான ஆதரவாளராக அர்ப்பணிப்பதன் மூலம் வாஷிங்டனின் ஆதரவிற்கு தலை வணங்கியுள்ளார...
49,371
{ "en": "He also said that scholars and students can take responsibility for spreading digital literacy, and generating greater awareness of government programmes that can improve ease of living.\n", "ta": "அறிஞர்களும் மாணவர்களும் டிஜிட்டல் வழி எழுத்தறிவு (digital literacy) முறையைப் பரப்ப வேண்டும். அத்துடன் அரசின் ...
37,698
{ "en": "India is the global host nation for the 43rd edition of this event.Environment Ministers, representatives from United Nations and members from various industry bodies will be among the various dignitaries attending the event.\n", "ta": "சுற்றுச்சூழல் தினத்தின் 43-ஆவது சர்வதேச நிகழ்ச்சியை இந்தியா நடத்துகிறத...
46,099
{ "en": "Like the government, Congress has been careful to avoid offending Washington.\n", "ta": "அரசாங்கத்தைப் போலவே, காங்கிரசும் வாஷிங்டனை தாக்குவதைத் தவிர்க்க கவனமாக இருந்துவந்தது.\n" }
10,497
{ "en": "In the cities, it is barely more than $60, and in Kiev, approximately $100.\n", "ta": "நகரங்களில் அது 60 டாலருக்கு மேல் உயரவில்லை, கீவ் நகரில் மாத வருமானம் ஏறத்தாழ 100 டாலர்கள் ஆனது.\n" }
137,598
{ "en": "China, which recently joined the NSG, responded to the announcement of Bush and Manmohan Singh, by saying that any nuclear deal between India and the US 'must conform with provisions of the international non-proliferation regime,' which it clearly does not.\n", "ta": "அண்மையில் NSG யில் சேர்ந்துள்ள சீனா பு...
5,212
{ "en": "Department of Economic Affairs on 20th June, 2016 approved that this Ministry may move a draft Cabinet Note to seek the approval of the Cabinet for creation of. MUSK.\n", "ta": "MUSK உருவாக்குவதற்கான ஒப்புதலைக் கோருவதற்கு வரைவு அமைச்சரவைக் குறிப்பை முன்வைக்க இந்த அமைச்சகத்துக்கு பொருளாதார விவகாரத் துறை 201...
41,957
{ "en": "In a discussion with Siddique, Vijay has requested him to make changes for the Tamil version and also to suit his image.\n", "ta": "இந்நிலையில் இயக்குனர் சித்திக்குடன் ஒரு சிட்டிங் அமர்ந்த விஜய் படத்தின் கதையை தமிழுக்கும், தனது இமேஜூக்கும் பொருந்துமாறு மாற்றச்சொன்னாராம்.\n" }
698
{ "en": "Panchayats are effective ways to fulfil aspirations of people in rural India.\n", "ta": "இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற பஞ்சாயத்து நிறுவனங்கள் பயனுள்ள வழிமுறையாகும்.\n" }
83,094
{ "en": "It is another message that the government will not hesitate to ride roughshod over the democratic rights of the working and rural masses.\n", "ta": "தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் மீது மேலும் மோசமாக சவாரி செய்ய அரசாங்கம் தயங்காது என்பதை அறிவிக்கும் இன்னுமொரு செய்தியே இது.\...
99,388
{ "en": "As proof, assistant directors could write reams about that.\n", "ta": "லேட்டஸ்டா சிம்புவுடன் ஜோடி சேர்ந்திருப்பது சரத்தின் மகள் வரலஷ்மி.\n" }
116,552
{ "en": "There has been satisfactory progress of sowing area coverage under Kharif crops, the status of which is given as under: Rice: About 321.79 lakh ha area coverage under rice as compared to 274.19 lakh ha.\n", "ta": "கரீப் பருவ பயிர்களில் விதைப்புப் பரப்பளவு திருப்திகரமான முன்னேற்றத்தை அளித்துள்ளது. விவரங்கள்...
85,273
{ "en": "The IMF's prescription for Britain to begin imposing draconian cuts follows recent announcements by the three major parties that they are all planning to slash public spending.\n", "ta": "சமீபத்தில் மூன்று முக்கிய கட்சிகளும் பொதுநலச் செலவுகளைக் குறைக்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து பிரிட்டனுக்கு சர்வதேச நா...
139,962
{ "en": "And it came to pass after three days, that the officers went through the host;\n", "ta": "மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய்,\n" }
11,880
{ "en": "But very soon, regional connectivity scheme of Ministry of Civil aviation will start and which will boom tourism in our country.He opined that historical monuments need to be properly maintained and Adopt a Heritage scheme is a very good step in this direction.\n", "ta": "ஆனால் மிக விரைவில் உள்நாட்டு விமான...
104,665
{ "en": "Increased violence in Iraq is only the beginning.\n", "ta": "ஈராக்கில் வன்முறைகளை அதிகரிப்பது ஆரம்பம் மட்டுமே.\n" }
108,728
{ "en": "ICMR is validating ore such kits are to increase the available options to the citizens.\n", "ta": "இத்தகைய சோதனைக் கருவிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தால், பரிசோதனை செய்ய விரும்பும் மக்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\n" }
40,710
{ "en": "The Vice President said that statistics is truly the backbone of good governance.\n", "ta": "நல்ல ஆளுகைக்கு புள்ளியியல் தான் உண்மையான முதுகெலும்பு என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.\n" }
149,681
{ "en": "He went to college in Chennai.\n", "ta": "சென்னையில் கல்லூரி படித்துள்ளார்.\n" }
15,370
{ "en": "On the contrary, all the independent evidence establishes beyond any doubt that the killings and destruction committed by US forces were so gross and deliberate that the name Fallujah will be recorded in the history books alongside such infamous atrocities as the 1937 bombing of Guernica, the crushing of the...
56,021
{ "en": "The achieved orbit was very close to the intended one.\n", "ta": "விருப்பப்பட்டதற்கு மிக நெருக்கமான சுற்றுவட்டப்பாதையை அது அடைந்தது.\n" }
59,318
{ "en": "Thirty milk camels with their colts, forty cows, and ten bulls, twenty she asses, and ten foals.\n", "ta": "பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,\n" }
115,793
{ "en": "My husband told Rajini, \"Give me your call sheet and I will produce the film.\"\n", "ta": "\"எனக்கு தனியா கால்ஷீட் கொடு. நானே படத்தை தயாரிக்கிறேன்\" என என் கணவர் சொன்னார்.\n" }
141,003
{ "en": "That is an alarming sign.\n", "ta": "இது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும்.\n" }
64,144
{ "en": "Qalqiliya will be surrounded by the wall on three sides.\n", "ta": "கல்கிலியா மூன்று பக்கங்களாலும் அரணால் சூழப்பட்டிருக்கிறது.\n" }
107,076
{ "en": "Running battles between the youth and the police continued through the weekend.\n", "ta": "இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தெரு மோதல்கள் வார முடிவுவரை தொடர்ந்தது.\n" }
49,788
{ "en": "More than 5 lakh villages are now ODF, he added.\n", "ta": "5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n" }
157,260
{ "en": "Jyotirmayi plays his wife and Malavika is the physical trainer.\n", "ta": "'பன்ச்' வசனங்களுக்கும் பஞ்சமில்லையாம்.\n" }
165,573
{ "en": "Tens of millions of American working people oppose the occupation of Iraq and want the war to be ended and all US troops withdrawn.\n", "ta": "கோடிக்கணக்கான அமெரிக்க உழைக்கும் மக்கள் ஈராக் ஆக்கரமிப்பை எதிர்க்கின்றனர் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எல்லா அமெரிக்க துருப்புக்களையும் திரும்பப்ப...
31,377
{ "en": "And all these opportunities are for the young generation that is associated with technological field.\n", "ta": "இந்த வாய்ப்புகள் அனைத்தும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்திருக்கும் இளைய தலைமுறைக்கு அளிக்கப்படும்.\n" }
68,829
{ "en": "He also distributed the PM-SYM pension cards to select beneficiaries.\n", "ta": "தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்திற்கான ஓய்வூதிய அட்டைகளையும் அவர் வழங்கினார்.\n" }
32,132
{ "en": "In all likelihood, Moscow and Beijing will again seek to appease Washington in forthcoming meetings on Iran and try to limit the scope of any UN action.\n", "ta": "நடைபெறவிருக்கும் ஈரான் தொடர்பான கூட்டங்களில் வாஷிங்டனை மேலும் சமாதானப்படுத்தி, ஐ. நா. நடவடிக்கையின் அளவை கட்டுப்படுத்த மாஸ்கோவும் பெய்ஜிங்கும...
21,538
{ "en": "It split after the October Revolution.\n", "ta": "ஆனால் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் அது உடைந்துபோயிற்று.\n" }
161,250
{ "en": "Go, stand and speak in the temple to the people all the words of this life.\n", "ta": "நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.\n" }
84,522
{ "en": "It was to divert this movement that Milosevic, Tudjman et al increasingly played the nationalist card in order to divide the working class against each other.\n", "ta": "இந்த இயக்கத்தை திசை திருப்புவதற்காக மிலோசேவிக், ருஷ்மான் தொழிலாள வர்க்கத்தை ஒருவரோடு ஒருவரை பிளவுபடுத்துவதற்காக தேசியவாத கொள்கைகளை அத...
80,196
{ "en": "Sixteen years old was Uzziah when he began to reign, and he reigned fifty and two years in Jerusalem. His mother's name also was Jecoliah of Jerusalem.\n", "ta": "உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஜம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.\n" }
148,890
{ "en": "In the South Asian countries, remittances account for well over half of all foreign capital inflows.\n", "ta": "தெற்கு ஆசிய நாடுகளில் குடும்பங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அனைத்து வெளிநாட்டு மூலதனவரத்தில் பாதிக்கும் மேலாக உள்ளது.\n" }
71,173
{ "en": "The truth is the UPA budget is a precarious balancing act that can't long be maintained under conditions of a mounting social crisis in India, an increasingly unstable global economy, and the fiscal constraints under which the Indian government is operating.\n", "ta": "இந்தியாவில் பெருகிவருகின்ற சமூக நெருக...
1,500
{ "en": "In this regard, works for construction of multi modal terminals, new navigation lock, River Information System, development of fairway etc., have already commenced under the Jal Marg Vikas Project being implemented on NW-1 (River Ganga).\n", "ta": "தேசிய நீர்வழி 1ல் (கங்கை நதி) பல்முனை நிறுத்தங்கள், நதி தக...
118,753
{ "en": "In other words, the Palestinians living between the settlement, the enclaves and the Tomb would be forced to leave their homes to make way for the settlers - a policy known throughout the world as ethnic cleansing.\n", "ta": "அதாவது, குடியிருப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் சமாதிகளுக்கிடையேயுள்ள பாலஸ்தீனியர்கள்,...
115,619
{ "en": "On this auspicious occasion, let us also resolve to uphold the dignity and respect traditionally accorded to women in our society and empower women to reach their true potential.\n", "ta": "நமது சமூகத்தில் காலம் காலமாக பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மரியாதையையும், மாண்பினையும் காக்க அனைவரும் உறுதி ஏற்போம்...
54,199
{ "en": "The Task Force shall submit its report to the Government by February 28, 2019.\n", "ta": "இந்தப் பணிக்குழு அதன் அறிக்கையை 2019 பிப்ரவரி 28-க்குள் அரசிடம் தாக்கல் செய்யும்.\n" }
116,149
{ "en": "At the outset, Mr.\n", "ta": "கூட்டத்தின் தொடக்கத்தில், திரு.\n" }
87,148
{ "en": "Hakeem accused the government of discriminating against Muslims, particularly in the East.\n", "ta": "அரசாங்கம் குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சங்களை மேற்கொள்வதாக ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.\n" }
150,880
{ "en": "These circles regard the change of government from the grand coalition of CDU-SPD-Christian Social Union to a black-yellow (CDU-FDP) coalition as a signal to go onto the offensive.\n", "ta": "இந்த பிரிவுகள் CDU-SPD-CSU வில் இருந்து CDU-FDEP கூட்டணிக்கான அரசாங்க மாற்றத்தை தாக்குதலுக்கு செல்லக்கூடிய அடையாளமா...
104,691
{ "en": "Decisions taken at the right time have immensely helped in controlling the spread of coronavirus pandemic in the country.\n", "ta": "உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவானது, நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருந்தது.\n" }
68,918
{ "en": "The transport strike in Spain comes as a strike by the country's fishermen enters a second week, with reports that smaller boats have joined the action.\n", "ta": "சிறு படகுகளும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்ற அறிக்கையுடன் ஸ்பெயின் மீனவர்களின் வேலைநிறுத்தம் இரண்டாம் வாரத்தில் நுழைந்திருப...
69,212
{ "en": "He will present the Police and Fire Service Medals for distinguished and meritorious services.\n", "ta": "சிறப்புமிக்க, மெச்சத்தக்க சேவைகளுக்காக காவலர் மற்றும் தீயணைப்புச் சேவை விருதுகளை அவர் வழங்குவார்.\n" }
114,486
{ "en": "Now Railways has achieved a milestone in freight transportation also.\n", "ta": "தற்போது ரயில்வே சரக்குப் போக்குவரத்திலும் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.\n" }
11,845
{ "en": "The engineer-statesman M. Visvesvaraya was a builder of modern Karnataka and of modern India.\n", "ta": "நவீன இந்தியா, கர்நாடகத்தை கட்டி எழுப்புதற்கு இந்த மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் நிபுணர் விஸ்வேஸ்வரய்யா மிகச் சிறந்த பங்காற்றியுள்ளார்.\n" }
78,908
{ "en": "In other words, the Bush government is seeking to carry through a political and economic reorganization of the world in the interests of American capital.\n", "ta": "இதை வேறுவகையில் சொல்வது என்றால், அமெரிக்க மூலதனத்தின் நலன்களின் பேரில் புஷ் அரசாங்கம் உலகின் பொருளாதார மற்றும் அரசியல் மறு ஒழுங்கமைப்பிற்கு...
54,299
{ "en": "We are always ready to support the socio-economic development of Maldives.\n", "ta": "மாலத்தீவுகளில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.\n" }
35,363
{ "en": "It will be applicable to both smoking and chewing or smokeless tobacco (SLT) forms as negotiated and adopted under Article 15 of the World Health Organization Framework Convention on Tobacco Control (WHO FCTC).\n", "ta": "இது உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான கட்டமைப்பின் விதி 15ன் கீழ் குறிப்பிடப்...
28,496
{ "en": "The position of the working class deteriorated rapidly.\n", "ta": "தொழிலாளர் வர்க்கத்தின் அந்தஸ்து வெகுவேகமாக தேய்ந்து போயிற்று.\n" }
55,672
{ "en": "In the last four years, we have laid special emphasis on our relations with Africa.\n", "ta": "கடந்த 4 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவுடன் உறவுகளை உருவாக்க சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.\n" }
14,664
{ "en": "Ministry of Information Broadcasting Cabinet approves conducting of FM Phase-III e-auctions Batch-III Batch-I and Batch-II auctions of private FM radio Stations under Phase-III of the FM Policy Guidelines, as approved by the Cabinet in 2011, were conducted in 2015 and 2016 respectively.\n", "ta": "மத்திய ...
999
{ "en": " Steel Ministry will facilitate RD in the sector through the establishment of Steel Research and Technology Mission of India (SRTMI).\n", "ta": "இரும்பு ஆய்வு அபிவிருத்திக்கு வகை செய்வதற்காக, இரும்பு உருக்கு அமைச்கம் இந்திய இரும்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப இயக்கம் (SRTMI) அமைக்க இருக்கிறது.\n" }
52,664
{ "en": "'The Israeli people not only have the right to defend themselves, they should defend themselves.\n", "ta": "இஸ்ரேல் ''மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான உரிமை படைத்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தங்களை தற்காத்துக்கொண்டு ஆகவேண்டும்.\n" }
117,296
{ "en": "Having won the national election last year by promising to bring peace, Wickremesinghe is engaged in a precarious balancing act.\n", "ta": "கடந்த வருடம் சமாதானத்தைக் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற விக்கிரமசிங்க, ஒரு பலவீனமான சமபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.\n" }
22,675
{ "en": "Bolstered by the events of September 11, he was able to win office just two months later by fomenting fears over 'border protection.' At the 2004 election, many thought that the injustices of 2001 would be corrected.\n", "ta": "செப்டம்பர் 11 நிகழ்வுகளினால் உந்துதல் பெற்ற அவர், பின்னர் \"எல்லைப் பாதுகாப்பு\...
34,828
{ "en": "The cast is strong with intelligent performances by Caine and Fraser.\n", "ta": "கதாபாத்திரங்களாக அறிவுக்கூர்மையான கைனும், பிரேசரும் ஆற்றல் வெளிப்பாட்டுடன் நடித்துள்ளனர்.\n" }
135,322
{ "en": "The dialectics of reform and revolution, he claimed, no longer applied.\n", "ta": "சீர்திருத்தமும், புரட்சியும் பற்றிய இயங்கியல் இனி பயன்படாது என்றார்.\n" }
88,529
{ "en": "Certain comrades will have to devote themselves to these questions in every section.\n", "ta": "ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட தோழர்கள் தம்மை இந்த கேள்விகளுக்கு அர்ப்பணித்தாகவேண்டும்.\n" }
133,826
{ "en": "Then said some of his disciples among themselves, What is this that he said to us, A little while, and you shall not see me: and again, a little while, and you shall see me: and, Because I go to the Father?\n", "ta": "அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்தில...
106,718
{ "en": "NCERT will be expected to make changes in the textbooks in accordance with the new NCF.\n", "ta": "தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் படி பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
15,392
{ "en": "Gunasena, a laid-off worker from Nylon Six plant at Sapugaskand, angrily explained how the free market policies of successive governments had destroyed his job.\n", "ta": "சபுகஸ்கந்த என்ற இடத்தில் இருக்கும் Nylon Six ஆலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குணசேனா என்னும் தொழிலாளளி தொடர்ச்சியான அரசாங...
118,298
{ "en": "After unfurling the National Flag, the Prime Minister Shri Narendra Modi will address the nation.\n", "ta": "தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு, பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.\n" }
76,337
{ "en": "Social and welfare structures and facilities - strongly linked to the factories in Soviet times - have been devastated.\n", "ta": "சோவியத் ஒன்றிய காலத்தில் தொழிற்சாலைகளோடு வலுவான அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்த சமூக மற்றும் நலன்புரி --கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுவிட்டன.\n" }
58,801
{ "en": "Our one and only roadmap is to fulfil the dreams of the crores of people and to build a New India with public participation.\n", "ta": "கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதும் மக்களின் பங்கேற்புடன் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதும்தான் நமது ஒரே ஒரு திட்டமாகும்.\n" }
5,557
{ "en": "Mani Ratnam will start work on 'Lajjo' only after 3 months.\n", "ta": "அதன் பிறகு மூன்று மாதங்கள் கழிந்தே 'லஜ்ஜோ'வை ஆரம்பிக்கிறார் மணிரத்னம்.\n" }
1,390
{ "en": "It also protects the environment and reduces pollution.\n", "ta": "இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு அது மாசு அடைவது குறைகிறது.\n" }
43,585
{ "en": "MoU on Cultural Exchange Programme.\n", "ta": "கலாச்சார பரிமாற்றத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n" }
111,864
{ "en": "The fight for a better future free of war and social regression means taking up the political fight for socialist internationalism.\n", "ta": "போர், சமூகப் பிற்போக்குத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நல்ல எதிர்காலத்திற்கான போராட்டம் என்பது சர்வதேச சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தை எடுத்தல் என்ற...
112,632
{ "en": "Both Labour and the Conservatives are seeking to camouflage the inevitable programme of cuts to which both parties are committed.\n", "ta": "தொழிற் கட்சி, கன்சர்வேடிவ் என்று இரு கட்சிகளுமே தவிர்க்க முடியாத குறைப்புக்களை செய்ய உறுதிபூண்டிருந்தாலும், தற்பொழுது அவற்றை மூடி மறைக்க முயல்கின்றன.\n" }
144,116
{ "en": "George's father, Andreas, was elected to the post on no fewer than three separate occasions.\n", "ta": "ஜோர்ஜின் தந்தை ஆண்ட்ரீயஸ் மூன்று முறை வெவ்வேறு நேரங்களில் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.\n" }
131,981
{ "en": "Despite the restrictions, there have been continuing reports of arbitrary arrests, torture, extra-judicial killings and other abuses by Indonesian troops, which Jakarta clearly wants to keep hidden from the world.\n", "ta": "கட்டுப்பாடுகள் இருந்தாலும், முறையற்ற கைதுகள், சித்திரவதை, நீதிமன்றங்களுக்கு புறம்ப...
83,753
{ "en": "There should be a reason why a poor man like Raj Kiran should want to put his kids through an expensive education, is it not?\n", "ta": "சமாச்சாரங்களை வைத்திருந்தார் சேரன். பணம் இல்லாத ராஜ்கிரண் பிள்ளைகளை கான்வென்டில் சேர்க்க காரணம் வேண்டுமே?\n" }
2,003
{ "en": "The purpose of the army's offensive was transparently political.\n", "ta": "இராணுவத்தின் இந்த எதிர்த் தாக்குதலின் நோக்கம் அரசியல் என்பது தெளிவானது.\n" }
31,962
{ "en": "A network of optical fiber in the entire country.\n", "ta": "இது முழு நாட்டிற்குமான ஆப்டிகல் ஃபைபர் கொண்ட ஒரு நெட்வொர்க் ஆகும்.\n" }
20,671
{ "en": "And after the war is over in that part of the country, the government will have to go all out to liberate the seats of higher learning.\"\n", "ta": "நாட்டின் அந்தப் பாகத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் உயர்கல்வி பீடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.\"\n" }
15,738
{ "en": "Whenever social tensions become too great, the trade union bureaucracies ensure that any movement of working people does not get out of hand.\n", "ta": "சமூக பதட்டங்கள் மிக அதிமாகும்போதெல்லாம், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களின் இயக்கம் எதுவும் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடக்கூடாது என்பதில் கவனம...
28,785
{ "en": "Shri Ahir said that new challenges emerge in the form of Pharmaceutical drugs, precursors and synthetic drugs and the law enforcement agencies need to adopt new methods and technologies to curb this menace.\n", "ta": "ஆஹிர் கூறினார். உடல் நலத்திற்கான மருந்துகள், மருந்து தயாரிப்பு பொருட்கள் மற்றும் செயற்கை ...
27,214
{ "en": "As democracies, we must nourish diversity and our roots.\n", "ta": "ஜனநாயகங்கள் என்பதால் நாம் பன்முகத்தன்மையையும் நமது வேர்களையும் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\n" }
3,340
{ "en": "I am very happy to learn that the Maccabiah games of the Jews is being inaugurated tomorrow and I congratulate the people of Israel for this game.\n", "ta": "யூதர்களின் மிக முக்கியமான மக்கபையா விளையாட்டுக்கள் நாளை துவங்கவிருக்கின்றன என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விளையாட்டிற்காக இஸ்ரேல...
45,224
{ "en": "Sauls made the absurd claim that Gore's lawyers had failed to demonstrate that there was a 'reasonable probability' that a manual recount would alter the results of the statewide vote.\n", "ta": "செயில்ஸ் கோரின் வழக்கறிஞர்கள் கையால் வாக்குகளை கணக்கிடுவது மாநிலங்கள் ரீதியான பெறுபேறுகளை மாற்றியமைக்கும் \"நி...