id
int64
0
167k
translate
dict
94,861
{ "en": "Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) was launched by Prime Minister Narendra Modi on 1st May, 2016 to distribute 50 million free LPG Connections to woman BPL families.\n", "ta": "வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களை சேர்ந்த மகளிருக்கு 50 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் நரேந்த...
72,987
{ "en": "And with him they crucify two thieves; the one on his right hand, and the other on his left.\n", "ta": "அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.\n" }
151,920
{ "en": "Power cuts became routine.\n", "ta": "மின்சார வெட்டு வழக்கமாக இருந்தன.\n" }
48,756
{ "en": "The dedication to 'My fellow citizens of the United States' was written from the Luxemburg Prison, and the second part was written as he was recovering at the Monroes' house.\n", "ta": "\"My fellow citizens of the United States\"க்கான( அமெரிக்காவின் எனது சக குடிமக்கள்) அர்பணிப்பு லுக்சம்பேர்க் சிறையில் எழு...
25,284
{ "en": "A Cyber Crime Legal Assistance Compensation Lab will also be set up.\n", "ta": "கணினி குற்றங்கள் மற்றும் சட்ட உதவி இழப்பீடு சோதனைக்கூடம் ஆகியனவும் அமைக்கப்படும்.\n" }
100,221
{ "en": "There she started delivery pains. An ambulance was arranged to take her to GMCH-32.\n", "ta": "நிதின் கட்கரி. எரிசக்தி அமைச்சகம் அம்பன் புயலுக்குப் பிறகு மின்சார உள்கட்டமைப்பு வசதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதை மின்சக்தி அமைச்சர் காணொளிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார்.\n" }
46,067
{ "en": "The Minister exhorted exporters to not miss the opportunity presented by Chinas consumer market and make the most of the worlds mega import expo being held in China in November, 2018\n", "ta": "சீனாவில் வரும் நவம்பர் மாதம் மெகா இறக்குமதி கண்காட்சி நடைபெறுகிறது. அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை இந்...
73,557
{ "en": "The vision set by the Chairman of the Board, Shri Venu Srinivasan, endorsed by the Board of Trustees and accepted and executed by a vastly experienced multi-disciplinary team. And it not passion alone.\n", "ta": "அறங்காவலர் குழுத் தலைவர் திரு வேணு சீனிவாசனின் தொலைநோக்குப் பார்வை, அறங்காவலர் குழு அளித்த அங்...
51,005
{ "en": "What international leverage will the United States gain from tacitly admitting defeat and pulling out the bulk of its combat forces from Iraq? Why should other countries, allies and adversaries alike, be more inclined to tow Washington's line after it has suffered a military and political humiliation?\n", ...
105,336
{ "en": "This mobile testing facility will be deployed through the DBT testing hubs to remote regions of the country for Covid testing.\n", "ta": "நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கோவிட் பரிசோதனைக்கு DBT பரிசோதனை மையங்கள் மூலமாக இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் அனுப்பி வைக்கப்படும்.\n" }
123,329
{ "en": "Lawrence is at present directing 'Muni' in Tamil and Telugu.\n", "ta": "தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் 'முனி' படத்தை இயக்கி வரும் லாரன்ஸ் அந்த படத்தை முடித்ததும் டான் படத்தை இயக்குகிறாராம்.\n" }
43,442
{ "en": "Our people should be in constant touch with each other.\n", "ta": "நமது மக்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும்.\n" }
23,544
{ "en": "In Italy, Conftrasporto, the umbrella group for most of the seven Italian truck drivers' unions, said it is considering more stoppages.\n", "ta": "இத்தாலியில், தாம் மேலும் பல இடைநிறுத்தங்களை ஆராய்ந்து வருவதாக ஏழு இத்தாலிய ஓட்டுனர்கள் சங்கங்களில் கூட்டமைப்பான கான்ஃப்டிரன்ஸ்போர்டோ தெரிவித்தது.\n" }
53,660
{ "en": "You have seen that just two days ago Anchal Thakur has won the first international medal for India so far in the sports of skiing.\n", "ta": "இரண்டு நாட்களுக்கு முன்புதான் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் சர்வதேச அளவிலான முதல் பதக்கத்தை அஞ்சல் தாக்கூர் இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.\n" }
105,451
{ "en": "VK Paul, Member, Niti Aayog to fix rates charged by private hospitals in Delhi for 60 percent beds for COVID-19 patients in various categories therefore isolation beds, ICUs without ventilator support ICUs with ventilator support.\n", "ta": "டெல்லியில் கோவிட்-19 நோயாளிகளுக்கு 60 சதவீத படுக்கைகளுக்கு தனியா...
118,038
{ "en": "As a former Catholic altar boy used to the rituals of confession, Fischer contritely acknowledged some mistakes: It was an 'omission on his part that he had not been informed sooner and reacted sooner.' He confessed that two statutory orders had made the issuing of visas 'susceptible to abuse,' thereby parti...
38,071
{ "en": "Pyongyang has clearly concluded that 'regime change' remains the aim of the second Bush administration in North Korea.\n", "ta": "\"ஆட்சி மாற்றம்\" என்றதுதான் வடகொரியாவில் புஷ் நிர்வாகத்தின் இரண்டாம் பதவிக்காலத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்பதை பியோங்யாங் தெளிவாக உணர்ந்துள்ளது.\n" }
29,670
{ "en": "Against this perspective, President Woodrow Wilson, leader of the dominant imperialist power to emerge from the war - the United States - advanced another one.\n", "ta": "இந்த முன்நோக்குத் திட்டத்திற்கு எதிராக, முன்னணி ஏகாதிபத்திய அரசாக போருக்குப் பின்னர் உருவாகவிருந்த அமெரிக்காவின் தலைவர் ஜனாதிபதி உட்ரே...
179
{ "en": "Background The CIRDAP is a regional Inter - Governmental and autonomous institution which came into existence in 1979 at the initiative of the countries of Asia Pacific region and the Food and Agriculture Organisation (FAO) of the United Nations (UN) with support from several other UN bodies and donors.\n", ...
79,401
{ "en": "You would be shocked to know that for years, money was spent on the poor which did not really reach the poor.\n", "ta": "ஏழைகளுக்கு செலவிடப்பட்ட பணம், பல ஆண்டுகளாக உண்மையில் அவர்களைச் சென்றடையவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும்.\n" }
30,026
{ "en": "WHO has warned that unless these workers are adequately protected by vaccinations against human influenza and protective clothing then the culling operation may well provide the human incubators for a deadly strain.\n", "ta": "இந்த நோய் ஏற்பட்ட இடங்களிலும் கோழிப்பண்ணைகளில் குஞ்சு பொரிப்பது போன்ற பணிகளி...
111,366
{ "en": "roads, housing, anganwadi centres, panchayat bhavans, various livelihood assets and community complexes among others.\n", "ta": "சாலைகள், வீடுகள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள், பல்வேறு வாழ்வாதாரம் சார்ந்த சொத்துகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் மே...
126,713
{ "en": "While she is under pressure from business and the major powers to recommence talks with the LTTE, the president and her Sri Lanka Freedom Party are just as mired in Sinhala chauvinism as the JVP and are thus sensitive to its criticisms.\n", "ta": "அவர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை மீண்டும் தொடங்கக் கே...
79,251
{ "en": "The ROV has been transferred to the Indian industry such as LT Heavy Industries, Mumbai BEL, Bangalore, he added.\n", "ta": "இதுபோன்ற முன்னறிவிப்புகளால் உரிய நேரத்தில் மக்களை ஆபத்தான பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முடிவதுடன், ஏராளமான உடமைகளும், சொத்துகளும் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் குற...
123,034
{ "en": "For 'Anniyan,' Shankar has been chosen for best director and Harris Jayaraj as best music composer.\n", "ta": "இப்படத்தை இயக்கியதற்காக ஷங்கர் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n" }
159,071
{ "en": "The release took place yesterday evening at the theatre in Abhirami Mega Mall.\n", "ta": "இதன் வெளியீட்டு விழா அபிராமி மெகா மால்தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.\n" }
6,528
{ "en": "Those children who have missed out certain academic years either because they were never enrolled in school or dropped out of school, have a right to special training in residential and non residential mode, subsequently to be mainstreamed in formal schools in age appropriate class.\n", "ta": "பள்ளிக்கூடத்...
96,530
{ "en": "Buddha is the limit to renunciation and penance.\n", "ta": "துறவறத்துக்கும் தவத்திற்கும், புத்தமே எல்லை.\n" }
137,736
{ "en": "The new regime emerged through the direct support of the leading imperialist powers, which had viewed the existence of the Soviet Union as the great barrier to their establishment of direct control over the significant natural, human and technical resources in the interior of Eurasia.\n", "ta": "1991-ம் ஆண...
38,127
{ "en": "The Nandi awards are given by the Andhra govt for best acting.\n", "ta": "நந்தி அவார்ட் ஆந்திர மாநில அரசு சிறந்த நடிகைக்கு கொடுக்கும் கவுரமிக்க விருது என்பது குறிப்பிடத்தக்கது.\n" }
878
{ "en": "Burkhard and Kleinebrahm make no secret of their support for such a measure.\n", "ta": "Burkhard உம் Kleinebrahm உம் அத்தகைய நடவடிக்கைக்கு தங்கள் ஆதரவை இரகசியமாக ஒன்றும் வைத்திருக்கவில்லை.\n" }
8,336
{ "en": "Six Months Maternity Leave Maternity Benefit Act being amended to enhance maternity leave period for working women from 12 weeks to 26 weeks Elimination of Diseases(Health) Action Plan to Eliminate Kala Azar and Filariasis by 2017, Leprosy by 2018, Measles by 2020, and Tuberculosis by 2025: Budget 2017-18....
108,042
{ "en": "This mission will involve a lander, rover and a propulsion system to carry the modules to move but it would not have orbiter as the previous orbiter is fully operational, he added.\n", "ta": "இந்தப் பணியில் ஒரு லேண்டர், ரோவர் மற்றும் ஒரு உந்துவிசை அமைப்புத் தொகுதிகளை நிலவுக்குக் கொண்டு செல்ல உதவியாக இருக்க...
26,974
{ "en": "Basking in the good will from everyone present, KB said, Working with youngsters in 'Poi' I feel 10 years younger! The hall reverberated with applause!\n", "ta": "சூர்யாவை மணக்கப்போவது ஜோதிகாதான் என்று ஊர் உலகமே பேசிக்கொண்டிருந்தாலும் சிவக்குமார் குடும்பத்தினர் மட்டும் அந்த செய்தியை மூச்சுவிடாமல் இருக்கின்...
58,237
{ "en": "Although the official life expectancy figure is 49 years, 9 percent of the population has AIDS.\n", "ta": "மக்கள் வாழும் காலம் 49 ஆண்டுகள் ஆகும். 9 சதவீத மக்களுக்கு எய்ட்ஸ் நோய் கண்டிருக்கின்றது.\n" }
632
{ "en": "Only the UTs of Andaman Nicobar Islands and Lakshadweep are still to propose projects under PMAY (Urban).\n", "ta": "அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் மட்டும் தான் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எந்த திட்டமும் முன்மொழியப்படவில்லை.\n" }
12,462
{ "en": "Insolvency and Bankruptcy Code was enacted, and by amending it, in respect of companies whose money was not returned to the banks, decision was taken that the debtors concerned would not be allowed to participate in the business of such companies.\n", "ta": "நொடித்துப்போதல் மற்றும் திவால் நெறிமுறைகள் இயற்ற...
61,351
{ "en": "After weeks of atrocities in northern Sri Lanka, the UN Security Council met in formal session on Wednesday for the first time to consider the situation.\n", "ta": "வட இலங்கையில் பல வாரங்கள் நடந்த அட்டூழியங்களின் பின்னர், முதற் தடவையாக நிலைமையை ஆராய புதன் கிழமையன்று ஐ.நா. பாதுகாப்புச் சபை உத்தியோகபூர்வமாக...
152,823
{ "en": "Music is by James Vasanthan.\n", "ta": "ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.\n" }
91,577
{ "en": "Turkey, he said, would continue to back him under all circumstances.\n", "ta": "எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவு தரும் என்று அறிவித்தார்.\n" }
6,324
{ "en": "Both sides reiterated the importance of a strong United Nations and emphasized the need for an early reform of the Security Council.\n", "ta": "வலுவான ஐக்கிய நாடுகள் சபை இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.\n" }
80,305
{ "en": "Recalling about the recent Fit India Movement started in India, he said that he wanted to increase contacts and exchanges between the BRICS in the field of fitness and health.\n", "ta": "இந்தியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், உடல்தகுதி மற்றும் ஆரோக்கியம் தொடர்...
106,620
{ "en": "Government of India would also set up Credit Guarantee Fund of Rs. 750 crore to be managed by NABARD.\n", "ta": "நபார்டால் நிர்வகிக்கப்பட இருக்கும் ரூ 750 கோடி கடன் உத்தரவாதத் தொகையையும் இந்திய அரசு நிறுவும்.\n" }
53,549
{ "en": "In that day will I raise up the tabernacle of David that is fallen, and close up the breaches thereof; and I will raise up his ruins, and I will build it as in the days of old:\n", "ta": "ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,\n" }
110,371
{ "en": "Friends, India remains one of the most open economies in the world.We are laying a red carpet for all global companies to come and establish their presence in India.\n", "ta": "நண்பர்களே, உலகில் மிகவும் வெளிப்படையான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. உலக அளவிலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்...
122,592
{ "en": "She's plays the wife of Nagarjuna who is a Rama devotee.\n", "ta": "இதில் ராமபக்தராக வரும் நாகார்ஜூனின் மனைவி இவர்.\n" }
116,069
{ "en": "The bipartisan consensus surrounding this lie, and its inevitable and bloody consequences, were spelled out during the 2004 election campaign by James Rubin, a top Clinton-era State Department official and adviser to Democratic presidential candidate John Kerry.\n", "ta": "இப்பொய்யை சூழ்ந்துள்ள இரு கட்சிக...
110,180
{ "en": "And from there to Philippi, which is the chief city of that part of Macedonia, and a colony: and we were in that city abiding certain days.\n", "ta": "அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப்பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந...
68,756
{ "en": "How could it happen when the government is unable to solve the Tamil problem and continues to build up the military at an enormous cost? This means even the meagre social benefits we now have will be slashed.\n", "ta": "தமிழர் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க முடியாமல் இருக்கும் போது மற்றும் அது அளவு கடந்த ச...
28,607
{ "en": "The only social force capable of halting the slide towards war is the international working class.\n", "ta": "போரை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கும் போக்கை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுதான்.\n" }
55,080
{ "en": "Besides, work has also been done to modernize the facilities in the hospital by spending more than Rs.1300 crore in Safdarjung Hospital.\n", "ta": "சஃப்தர்ஜங் மருத்துவமனையில் ரூ.1300 கோடிக்கும் கூடுதலாக செலவு செய்து அந்த மருத்துவமனையின் வசதிகளை நவீனமாக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளன.\n" }
12,268
{ "en": "Apart from Santoshi, Hindi director Udayakanth has also asked for Sneha's call sheet.\n", "ta": "சந்தோஷியை தொடர்ந்து உதயகாந்த் என்ற இந்தி இயக்குனரும் சினேகாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.\n" }
53,649
{ "en": "Today, whatever resolutions you people will make this information will help you inrealising them.\n", "ta": "எத்தகைய உறுதிமொழிகளை நீங்கள் மேற்கொண்டிருந்தாலும் சரி, அவற்றை நிறைவேற்றுவதற்கு இத்தகவல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\n" }
115,338
{ "en": "In Fellowship Scheme run by Ministry for doing PhD, all 331 Universities have been integrated with the portal thereby enabling verification application online.\n", "ta": "முனைவர் பட்டம் பெறுவதற்காக அமைச்சகம் நடத்தும் ஆதரவு ஊதியத்திட்டத்தில், அனைத்து 331 பல்கலைக்கழகங்களும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதா...
98,160
{ "en": "They highlighted on the richness of Indias looms and craft and the need to build an alternate narrative around craft tourism and help indigenous craft find a spot on the tourist map.\n", "ta": "இந்தியாவின் தறிகள் மற்றும் கைவினைக் கலையின் செழுமையை விளக்கிய அவர்கள், கைவினை சுற்றுலாவுக்கான மாற்று விவரணத்தை உர...
40,761
{ "en": "Go, and say to Hezekiah, Thus said the LORD, the God of David your father, I have heard your prayer, I have seen your tears: behold, I will add to your days fifteen years.\n", "ta": "நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட...
3,005
{ "en": "Prime Minister's Office PM arrives in Israel accorded ceremonial welcome at Ben Gurion Airport The Prime Minister, Shri Narendra Modi, arrived at Ben Gurion Airport, Tel Aviv today.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பிரதமர் இஸ்ரேல் வந்தடைந்தார்; பென் கூரியான் விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது ப...
133,017
{ "en": "There they met with Ahmed Shah Massoud, the leader of the Northern Alliance, with the goal of coordinating their Pakistan-based attacks with the only military force still offering resistance to the Taliban.\n", "ta": "அங்கு அவர்கள் தங்களின் பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்ட தாக்குதல்களை, தலிபானுக்கு எதிர்பை வழ...
27,339
{ "en": "The Vice President said that India should not compromise its hard-earned fiscal discipline in order to accelerate growth, adding that resorting to countercyclical policies will not help spur sustained growth.\n", "ta": "வளர்ச்சியை அதிகரிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு உருவாக்கியுள்ள நிதி ஒழுங்குமுறையில் இந்த...
52,307
{ "en": "Presently, the airports being managed under the PPP model include Delhi, Mumbai, Bangalore, Hyderabad and Cochin.\n", "ta": "தற்போதைய நிலையில், தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் அரசு-தனியார் ஒத்துழைப்பில் நிர்வகிக்கப்படுகின்றன.\n" }
128,321
{ "en": "Kostunica is anxious for integration into the European Union to succeed.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒருங்கிணைக்கப்படுவது வெற்றி பெறுவதற்கு ஹோஸ்டுநிக்கா ஆர்வமாக உள்ளார்.\n" }
69,600
{ "en": "Dr Sivan also placed on record the significant involvement of the industry in this mission.\n", "ta": "இதில் க்யூ எல் என்ற புதிய வடிவமைப்பின் மூலம் இந்த ராக்கெட்டை உந்திச் செலுத்தும் நான்கு நீளமான ஸ்ட்ராப் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அவை வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.\n" }
105,687
{ "en": "Procurement of wheat from farmers by Government agencies has touched an all time record figure on 16.06.2020, when total procurement for the Central pool reached 382 Lakh Metric Tonnes (LMT) surpassing the earlier record of 381.48 LMT achieved during 2012-13.\n", "ta": "விவசாயிகளிடம் இருந்து அரசு முகமைகள் ...
33,636
{ "en": "As for the hero and heroine, a list of a dozen or so stars reeled out by Venkatprabhu will make one's head reel.\n", "ta": "சரி கதாநாயகன், கதாநாயகி யாரென்று கேட்டால், ஒரு டஜன் பெயர்களை பட்டியல்போட்டு தலைசுற்ற வைக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.\n" }
33,787
{ "en": "Ministry of Environment, Forest and Climate Change Achieving Land Degradation Neutrality by 2030 A Critical Need: Dr.\n", "ta": "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் “2030 வாக்கில் நிலம் தரக்குறைவு சமன்படுத்தும் நிலையை அடைதல்-ஒரு முக்கியத் தேவை”: டாக்டர் ஹர்ஷ் வர்தன் 2030 வாக்கில் நிலம் தரக்குறைவு சமன்...
163,034
{ "en": "You shall not defraud your neighbor, neither rob him: the wages of him that is hired shall not abide with you all night until the morning.\n", "ta": "பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.\n" }
123,620
{ "en": "A further result of the divisions between the major powers over Darfur is that the African Union monitoring force agreed on last summer has so far mustered only 900 troops to patrol a region the size of France. African countries have been reluctant to provide forces when little finance from the West has been...
92,436
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises Gadkari assures industry representatives of full government support for restarting enterprises after COVID-19 lockdown Emphaises on all sectors working in tandem to convert adversity into an opportunity Union Minister for Road Transport Highways and MSMEs Shri Nit...
39,656
{ "en": "'It is important to note,' it declared, 'that the peace process in Sri Lanka is conducted between a democratically elected government of a sovereign state and an armed group practicing terrorism.' The caveat effectively undermines the basis of the peace process agreed after the 2002 ceasefire was signed.\n",...
63,872
{ "en": "The CM seems to have passed positive remarks about the film.\n", "ta": "படம் பார்த்த முதல்வர் பாஸிட்டிவான கமெண்டையே படம் குறித்து கொடுத்துள்ளார்.\n" }
80,495
{ "en": "All Registered MSMEs are eligible.\n", "ta": "பதிவு செய்யப்பட்ட அனைத்து குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதற்கு தகுதி பெற்றவை.\n" }
104,038
{ "en": "Following the air strikes, as many as 40 men made a failed attempt to over-run an army outpost close to the Bajaur-Afghan border on Sunday.\n", "ta": "வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து 40பேர் ஞாயிறன்று பஜாவுர்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இராணுவ புறச்சாவடியை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்....
76,376
{ "en": "\"He thought of me as the same Lingusamy of 'Run' and I thought of him in the same way too.\n", "ta": "\"அவர் 'ரன்'னில் பார்த்த அதே லிங்குசாமியாகத்தான் என்னை நினைத்தார்.\n" }
27,928
{ "en": "Then said Ahaziah the son of Ahab to Jehoshaphat, Let my servants go with your servants in the ships. But Jehoshaphat would not.\n", "ta": "அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.\n" }
36,952
{ "en": "He also advocated waste-to-wealth approach to encourage sustainability of projects.\n", "ta": "திட்டங்களின் நீடித்த தன்மையை ஊக்குவிக்க கழிவிலிருந்து செல்வ வளம் நாடும் அணுமுறையையும் அவர் பரிந்துரைத்தார்.\n" }
84,733
{ "en": "of Tamil Nadu have attended this workshop.\n", "ta": "தென்னிந்தியாவில் உள்ள முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.\n" }
60,247
{ "en": "Several programmes have been undertaken since the launch of the initiative on 16th of January, 2016 by Prime Minister, to transform India into a country of job creators instead of job seekers.\n", "ta": "வேலை தேடுவோருக்கு பதிலாக வேலை வழங்குவோருக்கான நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என ஜனவரி 16, 2016-ல் பிரதம...
23,382
{ "en": "A world where geographical distanceno longer remains a barrier in collaborating for a better future.Today,India is the hot-spot of digital innovation,across all sectors.\n", "ta": "புவியியல் அமைப்பு ரீதியான தூரங்கள் ஒரு பிரச்சனையே அல்ல என்கிற வகையில் சிறந்த எதிர்காலத்திற்காக ஒத்துழைத்து வருகிறோம். இன்றைய ந...
55,155
{ "en": "The Schröder-Fischer government carried out an unprecedented social demolition over the last six years and drastically reduced taxes for business.\n", "ta": "ஷ்ரோடர்-பிஷர் அரசாங்கம் கடந்த ஆறு ஆண்டுகளில், முன்கண்டிராத வகையில் சமூக நலன்களை அழித்து, பெருவணிகத்திற்கான வரிகளையும் மிகப் பெரிய அளவில் குறைத்துள்ள...
61,773
{ "en": "We should remember that service to people is service to God.\n", "ta": "மக்களுக்கு செய்யும் தொண்டு, கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பதை நினைவு கூரவேண்டும்.\n" }
132,937
{ "en": "Gotabhaya Rajapakse, Secretary of Ministry of Defence, 15/5 Baladaksha Mawatha, Colombo 3, Sri Lanka Fax: 009411 2541529 Email: <a href=\"mailto:secretary@defence.lk\">secretary@defence.lk\n", "ta": "Gotabhaya Rajapakse, Secretary of Ministry of Defence, 15/5 Baladaksha Mawatha, Colombo 3, Sri Lanka Fax: 0...
74,189
{ "en": "Chandrashekhar ji too was going for some personal work.\n", "ta": "சந்திரசேகர் அவர்களும் தனிப்பட்ட வேலைக்காக சென்று கொண்டிருந்தார்.\n" }
102,753
{ "en": "The Indian Navy has spared no effort in supporting the nation in its battle against COVID-19 and continues to fulfil its resolve towards dedicating Har Kaam Desh Ke Naam\n", "ta": "கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு அனைத்து ஆதரவையும் அளிப்பதற்காக இந்தியக் கடற்படை அனைத்து முயற்சிகளையும் மேற்...
41,507
{ "en": "The first signs of the crisis emerged in 2006 as housing prices in the US began to turn down.\n", "ta": "நெருக்கடியின் முதல் அடையாளங்கள் 2006ல் அமெரிக்காவில் வீடுகளின் விலைகள் சரியத் தொடங்கியதில் வெளிப்பட்டன.\n" }
111,270
{ "en": "Effective life of this coating is 12 months.\n", "ta": "இதன் ஆயுள் 12 மாதங்கள் ஆகும்.\n" }
131,101
{ "en": "Another three members of the media were injured.\n", "ta": "ஏனைய ஊடகங்களின் மற்ற மூன்று பேர் காயமடைந்தனர்.\n" }
32,072
{ "en": "The committee also called for the closure of 'uneconomic schools' - that is those with less than 50 students.\n", "ta": "இக்குழுவானது 50க்கும் குறைவான மாணவர்களை உடைய - \"கட்டுப்படி ஆகாத\" பள்ளிகளை மூடுவதற்கான அழைப்பையும் கூட விடுத்தது.\n" }
48,627
{ "en": "Let me also tell you that Nepali isamong those Indian languages which have been recognized in the Indian Constitution.\n", "ta": "நேபாளி மொழி இந்திய அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\n" }
2,340
{ "en": "Foreign Minister Shah Mehmood Qureshi called the secretary of state 'a friend of Pakistan' and said her visit was a 'loud and clear message' of US solidarity with the Pakistani people.\n", "ta": "வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி அமெரிக்க வெளியுறவுச் செயலரை \"பாக்கிஸ்தானின் நண்பர்\" என்று அழைத்துள்ளார்;...
5,559
{ "en": "Pavan Kalyan stars in Telugu re-make of 'Varalaaru' directed by KS Ravi Kumar.\n", "ta": "'வரலாறு' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் பவன்கல்யாண் நடிக்கிறார்.\n" }
86,179
{ "en": "In another important decision, the EU formally launched the so-called Eastern Partnership, aimed at forging closer political and trade links with six former Soviet countries - Armenia, Azerbaijan, Belarus, Georgia, Moldova and Ukraine.\n", "ta": "மற்றொரு முக்கியமான முடிவின்படி, ஐரோப்பிய ஒன்றியம் முறையாக ...
34,372
{ "en": "'The worst of the worst?' This seems a remarkably sweeping claim to make about a 32-year-old fertilizer and irrigation system salesman, particularly since it comes in a nation whose military has caused the deaths of 100,000 Iraqi civilians over the past 18 months for no other crime than living on land rich i...
109,338
{ "en": "While reviewing the contributions of ICAR in developing new breeds of cattle, sheep and goats, Prime Minister highlighted the need for research on indigenousbreeds of dogs and horses.He directed that a focused mission mode approach be adopted for vaccination drives for Foot and Mouth disease.\n", "ta": "கா...
108,022
{ "en": "All that one require is just a laptop or a desktop computer with camera-mic-speaker or tablet with video calling facility and a mobile phone to receive one time passwords.\n", "ta": "இதற்கு, கேமரா-மைக் வசதி கொண்ட மடிக்கணினி அல்லது கணினியுடன், வீடியோ அழைப்பு வசதி கொண்ட டாப்லெட் அல்லது கைபேசி தேவை. ஓடிபி எனப...
102,816
{ "en": "Independent third party Survey of passenger perception on cleanliness standards was carried out at 720 Stations in 2019-20 against 407 stations.\n", "ta": "தூய்மைத் தரங்கள் குறித்த பயணிகளின் உணர்வு பற்றிய சுயேச்சையான மூன்றாம் தரப்புக் கணக்கெடுப்பு 720 ரயில் நிலையங்களில் 2019-20 ஆம் ஆண்டில் 407 நிலையங்களில்...
60,907
{ "en": "Having been badgered by her young fans to give her consent to starting a fan club, Namitha gave the go-ahead finally today.\n", "ta": "ரசிகர் மன்றம் தொடங்கச் சொல்லி நமிதாவை நச்சரித்துக்கொண்டு வந்த தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆசையை இன்று பூர்த்திசெய்து விட்டார் நமிதா.\n" }
143,130
{ "en": "The state has been relying on income tax for most of its revenue: in 1970, it was 18.5 percent; today, it is 50 percent.\n", "ta": "தற்போது 50 சதவீதம் வருமான வரி மூலம் கிடைக்கிறது.\n" }
6,772
{ "en": "The unions are opposed to any broader political struggle against the state and federal governments and their polices of privatisation and other economic 'reform' measures.\n", "ta": "தொழிற்சங்கங்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கும் அவற்றின் தனியார்மயமாக்கல் மற்றும் மற்றைய பொருளாதார \"சீர்திருத்த\"...
83,006
{ "en": "Similarly, PMJAY beneficiaries may get in-house medical treatment services as per Ayushman Bharat approved packages from underutilized ESI Hospitals.\n", "ta": "இந்தத் திட்டத்தின்கீழ், 10.12.2019 வரை 39,00,525 பயனாளிகள் இணைந்துள்ளனர்.\n" }
100,408
{ "en": "Further these tests are expensive require highly trained manpower, costly instruments and a relatively high-end lab and cannot be deployed at remote locations in quarantine centers, airports and railway stations, etc.\n", "ta": "அதிக செலவாகும், சிறப்பான பயற்சி அளிக்கப்பட்டப் பணியாளர்கள் தேவைப்படும், விலை அ...