id
int64
0
167k
translate
dict
26,945
{ "en": "Paper-II and Paper-III are both of the same discipline have been merged together to be termed as Paper-II containing 100 compulsory objective type questions of two marks each from the subject selected by the candidate with two hours duration.\n", "ta": "தாள்-II மற்றும் தாள்-III ஆகிய இரண்டும் ஒரே பாடம் சார்...
101,415
{ "en": "The military's threats against filmmakers are taking place in the midst of a presidential election campaign in which the issue of war is central.\n", "ta": "திரைப்பட இயக்குனர்களுக்கு எதிரான இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், யுத்த விவகாரம் மையமாகவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியிலேயே விடுக்கப்படுகின்...
80,623
{ "en": "Infrastructure provides businesses huge investment opportunities and at the same time infrastructure is necessary for business growth.\n", "ta": "அடிப்படை வசதிகளை மேற்கொள்வதன் மூலம் தொழில் துறையினர் பெருமளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வேளையில், தொழில் வளர்ச்சிக்கும் அவசியமானதாகிறது.\n" }
118,351
{ "en": "Scenes of economic desperation are increasingly common throughout the country, with free clinics attracting crowds of thousands in California, Texas and other states, and thousands of people lining up for a handful of available jobs.\n", "ta": "பொருளாதார வகையில் பெரும் ஏமாற்றத் திகைப்பிற்குட்பட்டிருக்கும்...
61,145
{ "en": "Today, I have had the opportunity to honour the farmers, who have done a commendable job in the field of agriculture.\n", "ta": "விவசாயத் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளை மரியாதை செய்வதற்கான வாய்ப்பும் எனக்கு இன்று கிடைத்தது.\n" }
163,245
{ "en": "According to the Betriebsrat, the factory produces some 30 million CRTs a year, making almost €26 million in profits in 2004.\n", "ta": "Betriebsrat கருத்தின்படி இந்த ஆலை ஆண்டு ஒன்றிற்கு 30 மில்லியன் CRT க்களை உற்பத்தி செய்கிறது; 2004ம் ஆண்டு 26 யூரோ மில்லியன் இலாபத்தை ஈட்டியது.\n" }
124,554
{ "en": "The Labour government, after achieving the stated objective of the war, the opening of the Straits of Tiran to Israeli shipping, refused to hand back the captured lands.\n", "ta": "போரின் குறிப்பிடப்பட்ட இலக்கை அடைந்த பின்னர், அதாவது டிரான் நீரிணை இஸ்ரேலிய கப்பல்களுக்கு திறந்துவிடப்படும் என்பதை அடைந்த பின...
113,801
{ "en": "After 'Bhima,' Vikram is acting in 'Kandasamy' directed by Susi Ganesan.\n", "ta": "'பீமா'க்குப் பிறகு சுசி. கணேசன் இயக்கத்தில் 'கந்தசாமி' படத்தில் நடிக்கிறார் விக்ரம்.\n" }
30,195
{ "en": "In a press conference yesterday, he said that he expected the announcement barring the use of heavy weapons to be 'genuinely respected'.\n", "ta": "நேற்று செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தும் அறிவித்தல் \"நேர்மையாக கடைப்படிக்கப்படும்\" என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்....
26,123
{ "en": "He emphasizes the need for synergies to enable industrialization of biofuels so that there are economies of scale.\n", "ta": "உயிரி எரிபொருளை தொழில்மயம் ஆக்குவதற்கு பெரிய அளவில் ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.\n" }
82,726
{ "en": "And he asked him, What is your name? And he answered, saying, My name is Legion: for we are many.\n", "ta": "அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியன் என்று சொல்லி,\n" }
4,697
{ "en": "The Prime Minister said that the Vice President had been a career diplomat, and he had benefited from the Vice Presidents insights on diplomatic issues on several occasions.\n", "ta": "குடியரசு துணைத்தலைவர் சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டிய பிரதமர் பல்வேறு தருணங்களில் அயல்நாட்டு விவகாரங்களில் திரு.\n" }
135,099
{ "en": "India's ruling elite expects a politically strengthened Congress-led United Progressive Alliance (UPA) government to accelerate the pace of privatization, deregulation, and 'market,' i.e., pro-big-business, reform.\n", "ta": "இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, அரசியலில் வலிமை பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய மு...
40,428
{ "en": "The objective is to monitor the maritime traffic and to identify the non-compliant ships at the maximum possible revisit frequency.\n", "ta": "கடல்சார் போக்குவரத்தை கண்காணிப்பது மற்றும் இணக்கமற்ற கப்பல்களை அடையாளம் காண்பதும் நோக்கமாகும்.\n" }
150,023
{ "en": "Die Linke and its various satellites, together with the trade unions, instead advance protectionist measures implemented by and through the German state, aimed at offloading the crisis onto workers here and elsewhere - as has been demonstrated with Magna's 11,000 jobs cut.\n", "ta": "Die Linke மற்றும் அதன்...
2,759
{ "en": "The proposal to introduce GST was first mooted in the Budget Speech for the financial year 2006-07.\n", "ta": "ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற முன்வரைவு முதலில் 2006-07ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில்தான் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது.\n" }
90,352
{ "en": "Prime Minister's Office Text of PM's address to the nation My dear fellow citizens, Today marks 9 days of the nationwide lockdown against the Corona pandemic.\n", "ta": "நரேந்திர மோடி ஆற்றிய உரை எனதருமை சக குடிமக்களே, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நாடுதழுவிய முடக்கநிலை அமலில் இன்று 9வது நாளை எட்டியிருக்க...
69,742
{ "en": "In the course of the debate, Ahmadinejad openly attacked Mousavi's supporters, Rafsanjani and Khatami, as corrupt.\n", "ta": "விவாதத்தின்போது, அஹ்மதிநெஜாட் வெளிப்படையாக மெளசவியின் ஆதரவாளர்கள், ரப்சஞ்சானி மற்றும் கடாமி ஆகியோரை ஊழல் மலிந்தவர்கள் என்று தாக்கினார்.\n" }
116,629
{ "en": "The first speaker was Peter Schwarz, a member of the executive committee of the PSG and a member of the International Editorial Board of the World Socialist Web Site.\n", "ta": "முதலாவது பேச்சாளரான பீட்டர் சுவார்ட்ஸ், PSG நிறைவேற்று குழுவில் ஒரு உறுப்பினரும் உலக சோசலிச வலைத்தள சர்வதேச ஆசிரியர் குழுவில் ஒர...
107,371
{ "en": "I firmly believe in the collective might of 130 crore countrymen.....all of you...I have firm belief in the glorious heritage of the country.\n", "ta": "130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது....
86,923
{ "en": "The Prime Minister expressed his happiness that the theme of 'Gender Just World' has been introduced in this conference.\n", "ta": "‘பாலின உலகம்’ என்ற அம்சம் இந்த மாநாட்டில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.\n" }
87,880
{ "en": "On February 21, the same day that the first US military advisers arrived, Nikolai Patrushev, chief of the Russian intelligence service FSB, traveled to Georgia for talks with Shevardnadze and Georgian State Security Minister Valery Khaburdzaniya.\n", "ta": "பிப்ரவரி 21 அன்று, முதலாவது அமெரிக்க இராணுவ ஆலோச...
108,638
{ "en": "Israel has threatened to attack Iran's nuclear facilities if Tehran does not halt its uranium enrichment programme.\n", "ta": "தெஹ்ரான் யுரேனிய அடர்த்தித் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்க இருப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.\n" }
161,017
{ "en": "Moreover, an EU foreign minister post is to be created, with this individual being both a member of the EU-Commission and responsible to the Council of the European Union.\n", "ta": "மேலும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு மந்திரி என்ற பதவி தோற்றுவிக்கப்பட்டு, இந்நபர் ஐரோப்பிய குழுவின் (EU-Commission) உறு...
13,212
{ "en": "The Committee also took stock of the preparedness activities in Maharashtra and Gujarat which are likely to be impacted by the cyclone.\n", "ta": "இந்த புயல் காரணமாக பாதிக்கப்படக் கூடிய மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணக்குழுவினரின் தயார் நிலை குறித்தும் இந்த குழு சீராய்வு செய்...
79,191
{ "en": "Joint Declaration of Intent on Cooperation in the Field of Civil Aviation 3.\n", "ta": "செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உத்தேச கூட்டு ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்.\n" }
44,389
{ "en": "The SEP, and its forerunner the Revolutionary Communist League, has established a record of fighting for socialist principles over more than three decades.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சோசலிச அடிப்படைக் கொள்கைகளுக்கான ...
20,478
{ "en": "Zebelio Kayap, president of the Frontier Communities of the Cenepa Organization (Odecofroc in Spanish), told La Republica, 'Some of the natives' bodies may have been burned by the police and thrown into the Marañón River.' Eyewitnesses reported seeing bodies placed in black plastic bags, loaded into helico...
120,455
{ "en": "In an interview on CNN, Siegel commented: 'As we prepared for the campaign ...\n", "ta": "CNN க்குக் கொடுத்த பேட்டியொன்றில், சீகல் கூறியதாவது: \"பிரச்சாரத்திற்கு தயாரித்துக் கொண்டிருந்தபோது, ...\n" }
7,569
{ "en": "3497.29 per bbl on 15.09.2017. Rupee closed stronger at Rs.\n", "ta": "இந்திய ரூபாயில் கச்சா எண்ணெயின் மதிப்பு 15.09.2017 ரூ.\n" }
40,795
{ "en": "Despite the cautious language, Dannatt's statement and other comments make clear that the British government is fully committed to a significant stepping up of the US-led intervention in South and Central Asia and is attempting to pressure its European counterparts to do the same.\n", "ta": "எச்சரிக்கையான ...
74,704
{ "en": "Sushma Swaraj Ji never shied to take up a challenge The Prime Minster added that Smt. Sushma Swaraj Ji never shied to take up a challenge.\n", "ta": "சவாலை ஏற்றுக் கொள்ள சுஷ்மா அவர்கள் ஒருபோதும் தயங்கியது இல்லை எந்த சவாலையும் ஏற்றுக் கொள்ள சுஷ்மா ஒருபோதும் தயங்கியது கிடையாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்....
98,535
{ "en": "Smt. Sitharaman said that the announcements made today will provide long-term and sustained impact on lives of farmers, fishermen, food processing micro enterprises.\n", "ta": "விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நீண்ட கால மற்றும் நிலையானத் தாக்கத்தை இன்று செய்யப்பட்ட அற...
120,610
{ "en": "In July of 2003 recall petitions bearing the names of hundreds of thousands of California voters - obtained through the intervention of multi-millionaire businessman and right-wing Republican Congressman Darrell Issa - were certified and the election to recall Davis was set for October 7, as required by the ...
80,175
{ "en": "So it came to pass in the day of battle, that there was neither sword nor spear found in the hand of any of the people that were with Saul and Jonathan: but with Saul and with Jonathan his son was there found.\n", "ta": "யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்த...
79,319
{ "en": "So we have decided to not pressurise the government in the present circumstances.'\n", "ta": "எனவே தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு நெருக்குவாரம் கொடுக்காமல் இருக்க நாம் முடிவு செய்துள்ளோம்,\" என தெரிவித்தார்.\n" }
52,972
{ "en": "From over 650 innovations received, Top 30 innovations were identified from 20 different States and Union territories from across India.\n", "ta": "இந்தப் போட்டிக்காக நாடு முழுவதிலுமிருந்து 650 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 30 புதிய கண்டுபிடிப்புகள் கண்டறியப்பட்டன.\n" }
16,190
{ "en": "This type of documenting process helps to create a sense of awareness and ownership among local communities, policy makers, and research and development organizations.\n", "ta": "இந்த வகையான ஆவணப்படுத்தும் நடவடிக்கை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொள்கை வகுப்பாளர்க...
68,190
{ "en": "Increasing current account deficit and higher fiscal deficit were threateningthe macro-economic stability of the country.\n", "ta": "அதிகரித்துக் கொண்டிருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகமான அளவிலான நிதிப் பற்றாக்குறையும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் நிலைத்தன்மையையே அச்சுறுத்திக் கொண்டிருந்தத...
9,191
{ "en": "Recently, prices of knee implants have also been brought under control.\n", "ta": "செயற்கை மூட்டுகளின் விலையும் இதன்மூலம் கட்டுப்பட்டுள்ளது.\n" }
91,471
{ "en": "The two leaders agreed that their experts would continue to consult each other and share experiences, as they research solutions for COVID-19.\n", "ta": "தங்கள் நாடுகளின் வல்லுநர்கள், கோவிட்-19க்கான தீர்வுகளை ஆய்வு செய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து தொடர்புகொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் என...
22,122
{ "en": "The military arsenal of the world's largest and most technically advanced economy is carrying out what could be described as digitalized slaughter.\n", "ta": "உலகிலேயே தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் அளவில் முன்னேறியுள்ள, உலகிலேயே மிகப்பெரிய இராணுவ வலிமையுள்ள மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு நாடு, டிஜ...
8,110
{ "en": "Many participants strongly recommended the inclusion of gas and electricity in the GST framework.\n", "ta": "வரம்பில் சேர்க்க வேண்டும் என பங்கேற்பாளர்கள் பலர் பரிந்துரை செய்தனர்.\n" }
31,058
{ "en": "The molecular oncology department of the institute was designated a Centre of Excellence in 2007 by the Union Government.\n", "ta": "இந்த ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ள மூலக்கூறு புற்றுநோயியல் துறை 2007-ம் ஆண்டில் “சிறப்புக்குரிய மையம்” ஆக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.\n" }
80,559
{ "en": "I also thought about what would I do if I met an abandoned kid, do I take him with me\n", "ta": "“கேட்பாரற்று விடப்பட்ட ஒரு பிஞ்சுக் குழந்தையை காண நேரிட்டால், நான் என்ன செய்வேன் என்பது பற்றியும் சிந்தித்தேன், அவனை நான் என்னுடன் அழைத்துச் செல்வேனா..?\n" }
74,343
{ "en": "We were very hopeful that India would change its stance.\n", "ta": "...இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று பெரிதும் நம்பியிருந்தோம்.\n" }
95,339
{ "en": "Oil, however, is only one factor in the coming aggression.\n", "ta": "என்றாலும் நடைபெறவிருக்கின்ற ஆக்கிரமிப்பில் எண்ணெய் என்பது ஒரே ஒரு அம்சம் தான்.\n" }
1,219
{ "en": "The Prime Minister was also apprised of the considerable progress made in Rural Sanitation in villages along the banks of the River Ganga.\n", "ta": "கங்கை நதிக்கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக சுகாதாரத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.\n" }
42,349
{ "en": "In neither case was the failure to declare the full number an oversight.\n", "ta": "இரண்டிலுமே முழு எண்ணிக்கையும் அறிவிக்காதது ஒன்றும் தெரியாமல் விடுபட்டுப் போன நிகழ்வுகள் அல்ல.\n" }
48,034
{ "en": "According to Breton, 'One can already say in passing that these dreams and categories of association would constitute almost all Surrealist material at the beginning' (Entretiens).\n", "ta": "மேலும் நினைவுகளும் பிரெட்டன் கருத்தின்படி, \"இந்தக் கனவுகளின் தன்மையும் அதோடு தொடர்புடைய வகையினங்களும் அனைத்து மி...
161,855
{ "en": "In the end, it was Bush's Secretary of State Condoleezza Rice who phoned Bhutto in early October, telling her to return to Pakistan to serve essentially as an instrument of US policy and a prop for the Musharraf regime.\n", "ta": "இறுதியில், புஷ்ஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ்தான் அக்டோபர் ஆ...
136,129
{ "en": "Why has the government gone so far in prosecuting its war on democratic rights in the wake of September 11?\n", "ta": "செப்டம்பர் 11 சம்பவத்தை அடுத்து ஜனநாயக உரிமைகள் மீது அதன் போரைத் தொடுப்பதில் இந்த அளவுவரை அரசாங்கம் போயிருப்பது ஏன்? இந்த நடவடிக்கைகள் \"பயங்கரவாதத்தின் மீதான போரில்\" ஒரு பாதுகாப்பு வ...
107,802
{ "en": "The Syrians see this as an attempt by the US to manipulate the elections via Feltman.\n", "ta": "தேர்தலை பெல்ட்மன் மூலம் சூழ்ச்சியாய் கையாளுவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சி இது என்று சிரியர்கள் கருதுகின்றனர்.\n" }
86,080
{ "en": "A lunchtime demonstration was organised by business chambers in Colombo on September 19, which was joined by thousands of people despite an attack by 300 thugs from the racist Sihala Urumaya led by one of its leaders, Champika Rananwaka, a member of parliament.\n", "ta": "செப்டம்பர் 19ம் திகதி கொழும்பின் ...
73,467
{ "en": "For it is written, I will destroy the wisdom of the wise, and will bring to nothing the understanding of the prudent.\n", "ta": "அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.\n" }
76,158
{ "en": "The Sides welcomed the increased cooperation between the State Space Corporation \"Roscosmos and the Indian Space Research Organization, including the human spaceflight programs and satellite navigation.\n", "ta": "மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல பயணத் திட்டங்கள் மற்றும் செயற்கைக் கோள்களை ஒழுங்கமைப்பது உ...
74,543
{ "en": "Because of this there was no debate or talk about the damage done to our brothers and sisters, our children in Jammu-Kashmir and Ladakh.\n", "ta": "இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்படவோ அல்லது விவாதிக்கப்படவோ இல...
109,920
{ "en": "In the same evening some soldiers were seen going round the housing complex with thugs armed with clubs.\n", "ta": "அன்று மாலை சில இராணுவத்தினர் தடிகளைக்கொண்ட காடையர்களுடன் சேர்ந்துவீடமைப்புத் திட்டத்தை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்ததைக் காணக் கூடியதாகஇருந்தது.\n" }
53,988
{ "en": "The jute industry is predominantly dependent on Government sector which purchases jute bags of value of more than Rs. 6,500 crore every year for packing foodgrains.\n", "ta": "சணல் தொழில்துறை பெரும்பாலும், அரசு துறைகளைச் சார்ந்தே இருப்பதால், ஆண்டுக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் அளவிலான சணல் பைகள், உணவு தானிய...
81,389
{ "en": "Ganeshi Lal, Governor of Odisha Prof. Deepak Behera, Vice Chancellor members of the Senate, Syndicate and Academic Council members of faculty and staff distinguished guests, parents and my dear students, At the outset, I thank Prof. Behera and his team for inviting me to the thirtieth convocation of Sambalpu...
110,021
{ "en": "The Sharon government is determined to pursue a policy of expansion, in part to deflect internal tensions heightened by a recent strike of port workers.\n", "ta": "விரிவாக்கக் கொள்கையை பின்பற்ற ஷரோன் அரசாங்கம் முடிவெடுத்து விட்டது; இது சமீபத்திய துறைமுக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் உள்நாட்டு நெருக்கடிகள...
20,648
{ "en": "2) Well Marked low pressure area over Southeast Bay of Bengal: A well marked low pressure area lies over southeast Bay of Bengal and adjoining south Andaman Sea.\n", "ta": "வங்கக்கடலின் தென்கிழக்கு வளைகுடாப் பகுதியிலும் தெற்கு அந்தமான அருகேயும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது.\n" }
16,800
{ "en": "We are not guilty of any crime.\n", "ta": "நாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை.\n" }
72,904
{ "en": "Broadening and deepening the direct tax base and stabilization of Goods and Services Tax are the other priorities.\n", "ta": "நேரடி வரி தளத்தை விரிவாக்கம் செய்து ஆழப்படுத்தி, சரக்கு மற்றும் சேவை வரியில் நிலையான கட்டமைப்பை உருவாக்குவதும் இதர முன்னுரிமைகளாகும்.\n" }
101,772
{ "en": "Farmers will also get benefit of interest subvention and prompt repayment incentive.\n", "ta": "கடன் தள்ளுபடியும், சரியாக செலுத்தியதற்கான ஊக்கத்தொகை ஆகிய பலன்களும் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.\n" }
33,033
{ "en": "The event was attended by eminent experts, policy practitioners, officials from central government, industry leaders, bilateral partners and representatives of the Multilateral Development Banks including AIIB to deliberate on the pertinent issues relating to financing, institutional and regulatory environme...
34,647
{ "en": "And this 13 crore rupees will be used in the development of Kashi.\n", "ta": "இந்த 13 கோடி ரூபாய் காசியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.\n" }
18,651
{ "en": "Then answered them the Pharisees, Are you also deceived?\n", "ta": "அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?\n" }
66,219
{ "en": "Now workers are to be pitted against each other in the same industry or plant in a competition to see which labour force will work longer for less money.\n", "ta": "தொழிலாளர்கள் ஒரே தொழிலில் ஒருவருக்கு ஒருவர் எதிராக தூண்டப்படுகின்றனர்; ஒவ்வொரு ஆலையிலும் இது எந்தப் பிரிவு மற்றவர்களைவிட குறைந்த ஊதியத்திற்...
155,724
{ "en": "We only demand that the conditions of those who live in the slums be improved to make life tolerable.'\n", "ta": "அந்த சேரிகளில் வாழ்பவர்களுக்கு வாழ்க்கையைத் தாங்கக் கூடிய வகையில் அவர்களது நிலைமைகள் முன்னேற்றப்பட வேண்டும் என மட்டுமே நாம் கோருகின்றோம்.\"\n" }
36,474
{ "en": "He said that PMRSSM will protect the people and at the same time Health and Wellness Centres (HWCs) will deliver comprehensive primary health care.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக்கின் சுகாதாரத் துறை உறுப்பினர் டாக்டர் வினோத் பால், சுகாதாரம், குடும்பநலத்துறை செயலாளர் திருமதி. ப்ரீத்தி சூடன், தேசி...
109,828
{ "en": "Ram S. Upadhayaya CEO, Laxai Life Sciences stated that the study aims to target viral proteins essential for its replication as well as host factors that play crucial role in the viral life cycle and contribute to the cytokine storm.\n", "ta": "ராம் எஸ். உபாதயாயா, “இந்த ஆய்வு அதன் பிரதிக்கு அவசியமான வைரஸ் ...
58,890
{ "en": "We have increased the MSP of 14 kharif crops including paddy, corn, tur, urad and moong from Rs.200 to Rs.1800.\n", "ta": "நெல், சோளம், துவரம், உளுந்து மற்றும்பாசிப் பருப்பு உள்ளிட்ட 14 காரீப் பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.200 முதல் ரூ.1800 வரை நாங்கள் அதிகரித்துள்ளோம்.\n" }
39,474
{ "en": "While it held some fifty seats in the outgoing National Assembly, it has won just two in the current election, and in the North-West Frontier Province, where it formed the government for the last five years, it has captured just 9 of the 91 seats where results have been tallied.\n", "ta": "நடப்பு தேசிய அவை...
16,595
{ "en": "20th National Conference on e-Governance organised in Vishakhapatnam on January 9-10, 2017.\n", "ta": "இணைய வழி நிர்வாகம் குறித்த 20வது தேசிய மாநாடு 2017 ஜனவரி 9-10 தேதிகளில் விசாகப்பட்டினம் நகரில் நடத்தப்பட்டது.\n" }
94,117
{ "en": "The Minister has been keeping a keen eye on Information Technology (IT) and IT-enabled Services (ITES) sectors and he had detailed discussions with the key officials about the gradual opening of these sectors post-lockdown.\n", "ta": "ஜம்மு-காஷ்மீர் போன்ற 2ஜி சேவை மட்டும் உள்ள, அல்லது இணையத் தொடர்பு குறைவா...
118,347
{ "en": "Ministry of Commerce Industry Indias Foreign Trade: July2020 Indias overall exports (Merchandise and Services combined) in April-July2020-21 are estimated to be USD 141.82 billion, exhibiting a negative growth of (-)21.99per cent over the same period last year.\n", "ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சக...
52,027
{ "en": "He stressed that a strong India will fulfill the hopes and aspirations of over a billion Indians and will also be an important pillar for global peace and stability, especially in a world full of uncertainties and concerns.\n", "ta": "கோடானுகோடி இந்திய மக்களின் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் உறுதியான இந்திய...
11,447
{ "en": "And hide not your face from your servant; for I am in trouble: hear me speedily.\n", "ta": "உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.\n" }
79,520
{ "en": "You would be shocked to know that for years, money was spent on the poor which did not really reach the poor.\n", "ta": "ஏழைகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை, உண்மையிலேயே அவர்களுக்கு பல ஆண்டு காலமாக சென்றடையவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.\n" }
87,897
{ "en": "Under Oriental despotism, the productive forces stagnated.\n", "ta": "கீழைத்தேச எதேச்சாதிகாரத்தின் கீழ் உற்பத்திசக்திகள் தேங்கி விட்டன.\n" }
62,617
{ "en": "Some of the strengths of the envisaged amalgamated entity are- The amalgamated bank will be better equipped in the changing environment to meet the credit needs of a growing economy, absorb shocks and capacity to raise resources.\n", "ta": "வங்கிகளின் இணைப்பை அடுத்து உருவாகும் சில வலிமைகள்: இணைக்கப்பட்ட வங...
41,430
{ "en": "400 crore to the people of the state per year on account of electricity bulbs.\n", "ta": "இதன் மூலம், இம்மாநில மக்களின் மின்கட்டண செலவில் ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கும்மேல், சேமிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n" }
70,678
{ "en": "They want the minimum done with the minimum of people.'\n", "ta": "குறைந்தபட்ச மக்களுக்கு, குறைந்தபட்சம் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்\".\n" }
25,681
{ "en": "As per the information provided by Ministry of Railways, tree plantation is being done on Railway land on regular basis.\n", "ta": "ரயில்வே அமைச்சகம் வழங்கிய தகவலின்படி ரயில்வே நிலங்களில் மரம் நடுவது அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n" }
98,633
{ "en": "BHEL Small Industries Association BHELSIA Tiruchirapalli has welcomed the announcements made for stressed units.\n", "ta": "BHEL சிறு தொழில் சங்கம் - BHELSIA திருச்சிராப்பள்ளி, நலிவுற்ற தொழில்களுக்கென வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்றுள்ளது.\n" }
50,753
{ "en": "Friends, Today a Regional Ophthalmology Institute has also been inaugurated in BHU.\n", "ta": "நண்பர்களே, இன்றைக்கு பிஎச்யு-வில் வட்டார கண் மருத்துவச் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டுள்ளது.\n" }
56,430
{ "en": "In this way, all the children came to know about the benefits of carrots and were encouraged to consume carrots.\n", "ta": "இந்த வகையில் அனைத்து குழந்தைகளும் காரட்டின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டு ,அதை சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற்றனர்.\n" }
146,382
{ "en": "Britain, he continued, was out of step with the rest of Europe in trying to keep its advantages in the financial markets and must 'share the burden' of the financial crisis in the form of a tax on exchanges.\n", "ta": "மற்ற ஐரோப்பாவிடம் இருந்து பிரிட்டன் விலகி நின்று தன்னுடைய நலன்களை நிதியச் சந்தைகளில் தக...
27,587
{ "en": "Ministry of Science Technology Prime Minister inaugurates 105th Indian Science Congress Honble Prime Minister, Shri Narendra Modi inaugurated the 105th Indian Science Congress at Manipur University today.\n", "ta": "மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி 105-வது இந்திய அறிவியல் மாநாட்டை மணிப்பூர் பல்கலைக்...
116,337
{ "en": "What is ultimately at stake in plans for large-scale layoffs at Le Monde - and the inevitable decrease in quality of the paper's coverage - is the loss of the paper's political independence and its conversion into a mouthpiece of the current leaders of the French political and corporate elite.\n", "ta": "இ...
118,721
{ "en": "The Bush administration has long shown its contempt for, and indifference to, the democratic rights of the Pakistani people.\n", "ta": "புஷ் நிர்வாகம், நீண்ட காலமாகவே பாக்கிஸ்தான் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது அதன் அவமதிப்பை மற்றும் அக்கறையின்மையை காட்டி வருகிறது.\n" }
33,031
{ "en": "The magnitude of the Israeli retaliation and the scale of the casualties were so disproportionate to the damage caused by the Palestinians' primitive weapons that even members of Ariel Sharon's right-wing coalition cabinet were moved to object - although not to resign from the government.\n", "ta": "ஆனால் ...
2,053
{ "en": "Outbreaks of the disease in bird populations have now been confirmed in Vietnam, Taiwan, Thailand, South Korea, Japan, Cambodia, Laos, Indonesia, Pakistan and China.\n", "ta": "கோழிகளிடையே இந்த நோய் தோன்றி இருப்பது வியட்நாம், தைவான், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், கம்போடியா, லாவோஸ், இந்தோனேசியா, ப...
135,141
{ "en": "To rectify this situation, Baba Video's A K Ibrahim has produced an audio-visual album 'Thirumbipaar.' The director of this album is K B Murugan, is the assistant to director Rajkumar.\n", "ta": "இயக்குனர் ராஜகுமாரனின் உதவியாளர் கே.பி. முருகன் இதன் இயக்குனர். இந்த ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.\n" }
124,338
{ "en": "And a certain man saw it, and told Joab, and said, Behold, I saw Absalom hanged in an oak.\n", "ta": "அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக் கண்டேன் என்றான்.\n" }
145,317
{ "en": "Another question, the disposal of toxic assets that have paralyzed the financial system, was raised in the communiqué only from the standpoint of a vague pledge that the individual G20 states would each, separately, \"take all necessary action to restore the flow of credit.\"\n", "ta": "மற்றொரு வினா, நிதி...
90,540
{ "en": "He exhorted them to continue their hard work since it is all for service of humanity.\n", "ta": "அனைத்துமே மனிதகுலத்துக்கான சேவையாக இருக்கும் என்பதால், அவர்கள் தங்கள் கடின உழைப்பைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\n" }
144,696
{ "en": "This film will be a celluloid dedication to Karunanidhi who is occupying the Chief Minister's seat for the fifth time.\n", "ta": "ஐந்தாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதிக்கு இப்படம் ஒரு செலுலாயிட் காணிக்கை!\n" }
66,651
{ "en": "Please also forward copies of your letters to the <a href=\"/wsws/dd-formmailer/dd-formmailer.php\">World Socialist Web Site.\n", "ta": "உங்களுடைய கடிதங்களின் நகல்களை உலக சோசலிச வலைத் தளத்திற்கும் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.\n" }